எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
திலீபன், காந்தி, அகிம்சை இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான். திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன். …
-
- 1 reply
- 1.5k views
-
-
சிட்னியில் ஒக்டோபர் மாதத்தில் ஈழத்தில் உள்ள நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிசேகரிப்புக்காக நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது விடயமாக நவம் அறிவுக்கூடம் பற்றிய தகவல்கள் தேவை.
-
- 9 replies
- 2.2k views
-
-
இயக்குநர் சீமான் பாடுபட்டு, பள்ளம் பறித்து, சாரம் கட்டி, கோபுரம் அமைத்து, கோவிலைக் கட்டிவிட்டு, உள்ளே சிலையையும் செய்து வைத்து, அதைத் தொடமுடியாம இன்னொருத்தனை உள்ளே வைத்து விட்டு, அவன் ஒன்றுமே புரியாத மொழியிலே ஏதோ மந்திரத்தைச் சொல்லிவிட்டு, நீங்களெல்லாம் உள்ளே வந்தால் தீட்டுடா வெளியே போங்கடா என்று விரட்டிவிட்ட போதே கோபப்படாத தமிழன், செஞ்சோலையில் பலியான பிஞ்சுகளுக்கா கோபப்படப்போகிறான்? அகதிகளாக வந்தவர்களுக்கு, இங்குள்ள பிச்சைக்காரர்களும் நடைபாதை வாசிகளும் பொறாமைப்படும் அளவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்று எழுதுகிற தினமலரை வாங்கிப் படிக்கிற தமிழன், எப்படி ஒன்று திரளப் போகிறான்? அவனை எப்படி ஒன்று திரட்டுவது? காலம் காலமாக நம்மை இழிவு படுத்துபவர்கள் மீ…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-Part1 தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-1 தமிழீழ, தமிழக நிலங்களின் பண்டைய புவியியல், தொன்மை, வரலாறு மற்றும் வரலாற்றிலே ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக சிங்கள இனவெறியால் பாதிக்கப் பட்டு வரும் தமிழ்க் குமுகத்தின் இன்னல்களை அறியாதவர் குறைவு. புவியியலும், வரலாறும், தொன்மையும் தெரிந்திருக்காவிடிலும் தமிழர் என்ற உறவு உணர்வுகளை என்றும் பாதித்ததில்லை. ஆயினும், தற்காலத்திலே, இந்த உறவுகளின் உணர்வுகள் துளியும் அற்றுப் போகவில்லை என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது பல்வேறு சூழலுக்கு உட்பட்டு இருக்கின்றது என்பதும். தமிழ்நாடு மற்றும் இந்தியா தமிழீழத்துடன் நல்லுறவும் பேருறவும் கொண்டிருந்த காலத்திலும், அப்படியில்…
-
- 3 replies
- 1.6k views
-
-
உருவாகும் தமிழீழத் தேசமும் அதன் உட்கட்டுமானமும் தகவல் மூலம் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் உருவாகும் தமிழீழத் தேசத்தின் உட்கட்டுமானப் பணிகளைப் பற்றிய ஒரு பார்வையே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். மலரும் தமழீழத்தின் முதற்கட்டமாக அதன் கட்டுமான பணிகள் எப்படி அமையப்பெறும் என தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரால் அந்த திட்டத்திற்காக ஒரு ஆரம்ப வரைபு இவை. அந்த ஆரம்ப வரைபின் தமிழீழ கட்டுமானம் எப்படி அமையும் எனப் பார்த்தால் அந்த கட்டுமானத்தை எட்டுப் பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவை முறையே 1) நகரங்கள் 2) தெருக்கள்இ இரும்பு பாதைகள்இ விமான நிலையங்கள். 3) கடற் போக்குவரத்தும் துறை முகங்களும். 4) மின்சாரம். 5) தொலை தொடர்பு. 6) நீர்ப்பாசனம். நீர…
-
- 16 replies
- 3.9k views
-
-
ஈகத்தின் இமயம் திலீபன் சிறப்பு நிகழ்ச்சி. 3வருடங்கள் முதல் பதிவுசெய்யப்பட்டு ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தமிழ் வெப் றேடியோவில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. தியாகி திலீபன் அவர்களின் 19ம் ஆண்டு நினைவுகளில் மீள் நினைவாகிறது. http://youthlovebirds.com/Tamilwebradio/th...hilepan2004.ram
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறப்புப் பார்வை போராளி உலக தழிழன் ஒவ்வொருவனும் புலம்பெயர் போராளி http://www.pathivu.com/files/video/sirappu_paarvai.wmv
-
- 6 replies
- 2.2k views
-
-
புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்; நார்வே நம்பிக்கை தமிழ்ச் செல்வனுடன் ஜான் ஹான்சன் பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வனிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல் மற்றும் அவர் செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்த தகவல் எல்லாமே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்ற ஒரே விஷயத்தைத் தெளிவுபடுத்துவதாக இலங்கை சமாதான நடைமுறைகளுக்கான நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹான்சன் பவர் தெரிவித்தார். அதே சமயம் புலிகள் அரசு தனது தாக்குதலை நிறுத்தினால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது எளிதாக இருக்கும் என்றார்கள், ஆனால் வேறு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று அவர் கூறினார். ஆனால், அரசு இன்று விடுதலைப்புலி…
-
- 4 replies
- 1.4k views
-
-
http://www.eelampress.com/files/video/sira...ppu_paarvai.wmv பதிவு இணையத்தில் இருந்து...! உலக போர் நிலைப்பாடுகள்.. தமிழர் தரப்புக்கான செய்திகள் ஆயுவுகள் எண்று அமர்களப்படுத்தி இருக்கிறார்கள்... புலம்பெயர்மக்களுக்கு முக்கியமான செய்தியா ஒண்றையும் சொல்லி உள்ளார்கள்... உலக நியதிக்கு ஏற்ப பாதையை வளைத்து செல்லலாமே தவிர இலக்கு என்பதை இடமாற்றி செல்ல வேண்டியதில்லை...!
-
- 6 replies
- 2k views
-
-
'இலங்கை ராணுவம் சம்பூரை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும். மறுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.' _முதல் முறையாக, பகிரங்கமாக இலங்கை அரசை எச்சரித்திருக்கிறார்கள் புலிகள். 'சம்பூரில் ஊடுருவி, அங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை வெளியேற்றியது, சந்தேகமேயில்லாமல் அரசு பயங்கரவாதச் செயல்தான்' என்று அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். ‘அதெல்லாம் முடியாது, சம்பூரை விட்டுத்தரமாட்டோம்’ என்று இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டாலும், உள்ளுக்குள் அவர்களுக்கு ஒரு பயம். திரிகோணமலை எண்ணெய்க் கிணறுகளை புலிகள் குறி வைத்துவிட்டால் என்ன செய்வது? இந்தப் பயத்தின் பின்னணியை ஆராய்வோம். இரண்டாம் உலகப் போ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் சமகால சிரேஷ்ட அரசியல்வாதிகள் என்று வர்ணிக்கப்படக் கூடியவர்களில் அந்த அந்தஸ்துக்குப் பொருத்தமில்லாத வகையில் அடிக்கடி தான்தோன்றித்தனமாகப் பேசுபவர் என்றால் அநேகமாக அது இரு முன்னாள் பிரதமர்களைப் பெற்றோராகக் கொண்ட அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவாகத்தான் இருக்க முடியும். ஏறத்தாழ 30 வருட காலமாக பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அவர் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் கருத்துகளைத் தெரிவித்த எண்ணற்ற சந்தர்ப்பங்களை எடுத்துக் கூறமுடியும். அத்தகையதொரு சந்தர்ப்பத்தை கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் காணக்கூடியதாக இருந்தது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுரா, எவரும் எதிர்பார்க்காத முறையி…
-
- 0 replies
- 1k views
-
-
பதில்கள் இன்னும் தெளிவாகவில்லை ஆனால் வினாக்கள் மிகத் தெளிவாகின்றன! (பீஷ்மர்) [10 - September - 2006] [Font Size - A - A - A] அநுரா பண்டாரநாயக்க நிதானத்துக்கு பேர் போனவர். இல்லையென்றாலும் நல்ல பேச்சாளர், நல்ல விவாத திறமை உள்ளவர். இந்திய ஸ்தானிகர் பற்றி அவர் கூற்றுக்கு பாராளுமன்றத்தில் உடனடியாக எவரும் பதில் குறிப்பாக மறுமொழி எதுவும் சொல்லவில்லை. ஆனால், புதுடில்லியோ அதனை ஒரு பாரதூரமான விடயமாகவே கொண்டது. கொண்டு, ராஜரீக நிலையில் `கடுமையானது' என்று குறிப்பிடத்தக்க ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அப்பொழுதுதான் கொழும்பின் அரசாங்கத்திற்கு நிலைமையின் பாரதூர தன்மை புலனாயிற்று. பதிலாக வெள்ளியன்று மாலை வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர, அநுரா பண்டாரநாயக்காவின் கூற்று அரசாங்கத…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழர் தரப்பு மீது அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றினை மிகத் தீவிரமாக அமுல்படுத்த ஐரோப்பிய யுhனியன் தீர்மானித்துவிட்டதாம். முக்கியமாக புலத்தில் சில பாய்ச்சல்கள் நடாத்துவதன் மூலம் தாயகத்தில் புலிகளைக் கட்டுப்படுத்தலாம் என நம்புகின்றார்களாம். இதன்மூலம் தாங்கள் சிறீலங்கா அரசுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தப்போகின்றார் போலுள்ளது.
-
- 0 replies
- 1.1k views
-
-
சம்பூரில் இருந்து வெளியேற்றம் யுத்தத்தில் பின்னடைவல்ல! -ஜெயராஜ்- "சம்பூரை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டோம்" என்பது பெருவெற்றிச் செய்தியாகச் சிறிலங்கா அரசாங்கத்தால் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ள
-
- 1 reply
- 1.3k views
-
-
சம்பூர் ஆக்கிரமிப்பு போர்நிறுத்தத்தின் இறுதி அத்தியாயம் -அருஸ் (வேல்ஸ்)- போர் நிறுத்தத்தில் இருந்து அரசு வெளியேறப்போவதில்லை என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு போரை முன்னெடுப்பது தான் அரசின் தற்போதைய தந்திரம். இந்த தந்திரத்திற்குள் தென்பகுதி சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குரிய கபடத்தனமும் ஒளிந்துள்ளது. சிங்கள மக்களை சிங்கள அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏமாற்றுவது ஒன்றும் புதிது அல்ல. இது காலங் காலமாக நடைபெறுவது தான். 1995 இன் இறுதியில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி சிங்கக்கொடியை ரத்வத்தை ஏற்றியதுடன், சிங்கக்கொடியை கட்டிக்கொண்டு ஆஐ-24 ரக தாக்குதல் உலங்குவானு}hர்தி நகரத்தை சுற்றி பறந்ததும் எல்லோரும் அறிந்ததே. அதன் பின்னர் 1996 இன் ஆரம்பத்தில் யாழ். குடாவை கைப்பற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சம்பூர் மீதான ஆக்கிரமிப்பு அரசு தலையில் ஆபத்து -சிறீ இந்திரகுமார்- யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் படையினரைப் பாதுகாக்க வேண்டுமானால் புலிகளின் ஒன்று திரட்டப்பட்ட படைப்பலத்தை சிதைக்கும் பட்சத்திலேயே யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து பாதுகாக்கவும், அங்கு தரித்துள்ள படையினரின் உயிர்களைக் காப்பாற்றவும் முடியுமென்ற நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சிறிலங்கா அரசு வடபாகத்தில் சிக்குப்பட்டிருக்கும் பெரும் படைவளத்தைப் பாதுகாக்கக் கிழக்கில் ஒரு போர் வாசலைத் திறந்து புலிகள் இயக்கத்தை அதற்குள் வீழ்த்த முயன்ற போதும் புலிகள் இயக்கம் தனது மூலோபாயத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படாத வகையில் தன்னைப் பாதுகாத்துச் சிறிலங்கா இராணுவம் அகலக்கால் பத…
-
- 0 replies
- 968 views
-
-
தனது இராணுவ வழங்கலை கடலினூடாகச் செய்வதற்காக சிறிலங்கா அரசு யாழ்க்குடாவில் உள்ள தமிழ் மக்களையும் வன்னியில் உள்ள மக்களையும் பட்டினிச் சாவிற்குத் தள்ளி உள்ளது.தொலை பேசியினூடாக பலரும் தமது உணவுக்கையிருப்பு முடிந்து வருவதாகவும் கடைகளில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறி வருகின்றனர்.இன்னும் ஒரு சில நாட்களில் மக்கள் சாப்பிடுவதற்கு வழி இன்றி இருக்கப் போகின்றனர்.சிறிலங்கா அரசோ தரைவழிப் போக்குவரத்தைத் தொடர்ந்தும் தடுத்து வருகிறது.மாற்றாக மக்களை மனிதக் கேடயங்களாக்கி கடல் வழியாக தனது இராணுவத்திற்கான வழங்களைச் செய்து கொண்டிருக்கிறது. சர்வதேசமோ இதனைக் கண்டும் காணாமலும் மொவுனமாக இருகிறது.தமிழ் நாட்டு மக்களே நீங்கள் தான் குரல் கொடுத்து இந்திய அரசை இதில் தலையிட்டு தமிழ் மக்கள் பட்டினிச்…
-
- 0 replies
- 990 views
-
-
சம்பூர் இழப்பை இராஜதந்திரப் பின்வாங்கல் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால் அதைவைத்துச் செய்யவேண்டிய இராஜதந்திரத்தை ஏன் இதுவரை செய்யவில்லை? உண்மையில் புலிகள் இதைவைத்து இராஜதந்திர நகர்வைச் செய்வார்கள் என்று நான் நம்பவேண்டுமென்றால் மாவிலாறு விசயத்திலயே செய்திருக்க வேணும். மாவிலாறை ஒரு பிரச்சினையாக்கி நகர்வு செய்யாதவர்கள் சம்பூரை என்ன செய்வார்கள் என்ற கேள்வி இருக்கு. மாவிலாறை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும் என்ற ஒரு வசனத்தை நோர்வேயின் வாயிலிருந்தோ கண்காணிப்புக் குழுவின் வாயிலிருந்தோ வரவைக்க முடியவில்லை புலிகளால். அப்படிச் செய்யாததை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை. சரி. புலிகள் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தொடங்கியதால் மாவிலாறைப் பிரச்சினையாக்கவில்லை என்று…
-
- 7 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் ஜேர்மன் பார்வையில் வாசித்து பாருங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த படத்தை சங்கதி போட்டு இருந்த்து... இதை பார்த்த எங்களவர்... தமிழ்ச்செல்வன் அண்ணா வைத்திருப்பது விமான எதிர்ப்பு ஏவுகணையா எண்டு குளம்பமுதல் ஒரு சிறு விளக்கம்... இது இலகுரக தாங்கி எதிர்ப்பு எறி குண்டு செலுத்தி (LAW) என்பதாக்கும்.. :wink: :P :P சீனத்தயாரிப்பான 80mm விட்டமுள்ள PF-89 என்பது இதன் பெயர்...!
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதன் மர்மம் என்ன? பொலிஸ் மா அதிபர் தலைமையில் குழு இயங்குகின்றதா? என சபையில் ஜோன் அமரதுங்க கேள்வி. பாகிஸ்தானிடம் இராணுவ உதவிகளைப்பெறும் ஜனாதிபதி, இந்தியாவிடம் உதவிகளைக் கோருவது எந்தளவு தூரம் சாத்தியமானது என ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.நாட்டில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டமை குறித்து அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குறிப்பாக கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதன் மர்மம் குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். கடத்தப்பட்டவர்களை விடுவிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய பாராளுமன்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சமாதான ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமிக்க முடியுமாயின் அதன் பின்னர் சமாதானம் தொடருவதற்கோ முன்னெடுக்கப்படுவதற்கோ வாய்ப்பு இல்லை என்று தமிழீழ அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் கவியழகன் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.09.06) ஒளிபரப்பான நிலவரம் நிகழ்ச்சியில் கவியழகன் இது தொடர்பில் கூறியதாவது: திருகோணமலையின் இன விகிதாசாரத்தில் காத்திரமான செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு பிரதேசம் சம்பூராகும். அந்தப் பிரதேசத்தை அகற்றுவதனூடாக- அந்தப் பிரதேசத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றி அங்கு சிங்களவரை குடியேற்றுவது என்பது சிறிலங்காவின் அரசியல் தேவைகளுக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும். வடக்கு-கிழக்கு என்ற தமிழர் தாயகக் …
-
- 2 replies
- 1.6k views
-
-
1658 September 5 The Dutch take Jaffnapatnam, the last Portuguese possession in Ceylon, modern day Sri Lanka. 1658ம் ஆண்டு செப்டம்பர் 5ம் திகதி இலங்கையின் போர்த்துக்கேயரின் கடைசி ஆக்கிரமிப்பு பிரதேசமான யாழ்ப்பாணம் ஒல்லாந்தரால் வென்றெடுக்கப்பட்ட தினம்!
-
- 0 replies
- 1.2k views
-
-
சம்பூர் பொறிக்குள் அகப்பட்டுவிட்ட அனுசரணையாளர்கள் திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும் சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்டைதீவில் அழிப்புச் சமரி…
-
- 0 replies
- 921 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் இன்னமும் பாரிய மாற்றமேற்படவில்லையென்றே கூறலாம். சகலரும் கூறுவது போன்று யுத்தத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண இயலுமென்று இந்தியாவும் முன்மொழிகின்றது. மூன்றாவது சக்தி உள்நுழையக் கூடாதென எடுத்த சகல நகர்வுகளும் திசை மாறிப் போவதை கவலையுடன் எதிர்கொண்டவர்கள், சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபடும் மேற்குலகின் அழைப்பினை இதுவரை நிராகரித்தவர்கள், பாகிஸ்தானின் உள்நுழைவுடன் தாமாக முன்வந்து இணைப்பினை ஏற்படுத்த விரும்புகிறார்கள். முன்பு பல தடவை இணைத்தலைமை நாடுகளின் இலங்கை தொடர்பான கூட்டங்களைப் புறக்கணித்த இந்தியா, இன்று தாமாகவே கலந்து கொள்ள எத்தனிப்பதனை மேற்குலகின் இராஜதந்திர வெற்றியாகக் கூடக் …
-
- 0 replies
- 891 views
-