Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. 06.12.2001 அன்று மட்டக்களப்பு, வாகனேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டு. அம்பாறை மாவட்ட இணைத் தளபதி லெப்.கேணல் எழிலவன் (ஜீவன்) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். இந்த மாவீரரின் வீரவரலாற்றில் ஒரு பகுதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்…

  2. வணக்கம்., வணக்கம், வணக்கம் வந்தேனய்யா மீண்டும் வந்தேனய்யா, சொல்ல வந்தேனய்யா,. என்ன? ஜயா! இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எமது மண்ணில் எப்போது கடைப்பிடிக்கப்பட்டது என்றால் எனது பதில் ஒருபோதும் இல்லை என்பது தான். அதாவது யுத்தம் இடம்பெற்றவேளை எமது மக்ககள் பட்ட துன்பத்திற்கும், உங்களால் கூறப்படும் இந்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது பட்ட கஷ்டங்களிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தமிழ் மக்களைப்பொறுத்த வரை இப்போது ஓரளவு விமோசனம் கிடைத்தமாதிரித்தான் நான் உணருகின்றேன். நானே பல தடவை கருத்துக்கள் பதியும்போது கூறியிருக்கின்றேன். அதாவது அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்துவதை விட்டிட்டு துணிவிருந்தால் ஒப்பந்தத்தை கிழித்துவிட்டு வா என்று. இன்று அதாவது எந்தவொரு அரசிய…

  3. கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது. என்ன நடந்தது? 1990 ஆ…

  4. வரணி சித்திரவதை முகாம் தொடர்பில் நேரில்பார்த்த திரு சுரேஸ்

  5. நரியன் BAR சிறிக்கும் 120 கோடி இனப்படுகொலை ஆதார அழிப்புக்கும் ஆறு வித்தியாசங்கள் தருக…?

  6. எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? எவராச்சும் என் கதையை கேப்பீங்களோ? இசை: சிவஞ்ஜீவ் சிவராம் குரல் : மீனா மணிவண்ணன் வரிகள் : SK துஷ்யந்தன் ஒலிப்பதிவு : சிவன் டிஜிட்டல் புரடக் ஷன்

  7. தாயக உறவுகளே! முதற் கண் தமிழ் மணம் வீச தாயக வணக்கம். இந்த நேய மிகு ஆக்கம் மூலம் தங்களான பார்வைக்கு நான் வைக்கும் சீரிய வேண்டுகோள், ஏதிரியானவன் நமதான தாயகப் பரப்பில் ஆழக் கால் ஊன்றி;,அநியாயமாக எத்தனையோ எமதான உறவுகளை,சொந்தங்களை,சுற்றம் சூழ் அயலவர்களை நாளுக்கு நாள் தனதான எறிகணைகளாலும்,பல் குழல் பீராங்கிகளாலும் கொன்று குவித்து நரபலி எடுத்து தனதான ஈகக் கடவுளிற்கு எமதான உடன் பிறப்புக்களின்குருதியால் ரத்தாபிசேகம் செய்கின்றான்.இந்தஅநியாயமான,ஈ னத்தனமான,ஈவிரக்கமே அற்ற இனவெறியர்களின் தாங் கொணக் கொடுமையால் ஒவ்வொரு நிமிடமும் நாம் எமது இன மக்களை இழந்து கொண்டிருக்கின்றோம். எமதான விடுதலை வீரர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் (அது குறுகிய இடமாயிருந்தாலும்)வாழவே விரும்புகின்றார…

  8. இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது செய்யபட்டு சிறைகளில் http://www.ziddu.com/download/7308409/video.flv.html http://www.ziddu.com/download/7308559/video-1.flv.html இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது செய்யபட்டு சிறைகளில் வதை படும் போராளிகள் அவர் சாந்த உறவுகள் அப்பாவி பொதுமக்கள் ஆதரவாளர்கள் என பல தரப்பினரையும் சிறையில் அடைத்து கோர சித்திரவதை செய்யும் சிங்கள அரசை கண்டித்தும் அந்த மக்களை காக்க மனித உரிமை மையங்கள் முன்னால் தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துமாறு மானம் உள்ள தமிழர்களை வேண்டி கொள்கின்றோம் .இதனையே அந்த சிறைகளில் உள்ளவர்களும் வேண்டி உள்ளனர் . கண்ணீருடன் தத்தளிக்கும் இந்த உறவுகளை …

    • 0 replies
    • 7.7k views
  9. 20 வருடத்தில் இலங்கையின் தலைவர் ஒரு தமிழராம்.சொல்கிறார் சுதர்சனம் நாச்சியப்பன். http://www.youtube.com/watch?v=iBVRWLi6tJ4&feature=player_embedded http://www.youtube.com/watch?v=NDLMQ77lvv4&feature=player_embedded http://www.youtube.com/watch?v=lwsznu6MV_g&feature=player_embedded http://www.youtube.com/watch?v=rjLP2n9bzuI&feature=player_embedded

  10. நீண்டதொரு பாய்ச்சலின் நினைவுகூரல். இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஏழாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம். 1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட…

  11. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் பரந்தன்-முல்லைத்தீவு பிரதான வீதியில் விசுவமடு அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் பிரதான பொருளாதாரம் விவசாயமாகும். இங்கு நெல், தென்னை போன்றவற்றுடன் மேட்டு நிலப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன. இவற்றிற்கான நீரினை விசுவமடுக்குளம் வழங்குகின்றது. இப்பிரதேசத்தின் சந்திப்பகுதி சிறிய நகரப் பண்பைக்கொண்டுள்ளது. 25.11.1998 அன்று பிற்பகல் 2மணியளவில் பாடசாலை விட்டு மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் இராணுவத்தினரால் ஆனையிறவிலிருந்து விசுவமடுப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் பாடசாலையிலிருந்து வீட்டுக்குவந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவன் ஒருவன…

  12. அந்தத் தெரு முனையில் புள்ளியாகி மறையும் வரை சைந்தவி பார்த்துக்கொண்டிருந்தாள். அதிலிருந்து சில கிலோமீற்றர்கள் தூரத்தில் இருந்த நிரோசனின் வீட்டுக்கு முகவரி சொல்லியிருந்தார் சைந்தவியின் அப்பம்மா. அவர் சொன்ன முகவரியின்படி நிரோசனின் வீட்டையும் கண்டுபிடித்தேன். நிரோசனின் அம்மா, கிடுகி பின்னிக்கொண்டிருந்தார். அப்பா ஏதோ இயந்திரம் ஒன்றை திருத்திக்கொண்டிருந்தார். ஓலைக்கொட்டில் குசினிக்குள், நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தான் நிரோசன். என்னை விசாரித்து, தங்கள் வீட்டு விறாந்தைக்கு அழைத்துப்போனார்கள். உடையாத பிளாஸ்ரிக் கதிரையொன்றை தந்தார் நிரோசனின் அப்பா. மகன் இப்பத்தான் ரியுசனால வந்தவர். சாப்பிடுறார். எங்கட கதையள் பெரிசு. ஆனா அதை எதையும் நாங்க இப்ப நினைக்கிறதில்ல. நி…

    • 0 replies
    • 441 views
  13. Look at the poor child's body Sri lankan Army shelled by Japanagent Sri Lanka Army (SLA) on Thursday shelled in torrents not allowing people to come out of bunkers throughout the day on Chuthanthirapuram and Iruddumadu civilian refuges located within the 'safety zone'. Bullets reached the vicinity of Chuthanthirapuram hospital from the coastal side in the morning until 11:30 a.m. Two of the sixteen dead bodies of civilians brought to hospital had gunfire injuries, according to medical sources. More than 6,000 shells exploded inside the safe zone, reported TamilNet correspondent amidst shelling. The SLA has deployed several short and medium range mortars to fire shell…

    • 0 replies
    • 2.2k views
  14. EXACHANGE RATE SCHEDULE - OCTOBER 2006 l Date Australian Dollar Canadian Dollar Danish Kroner Norwegian Kroner …

  15. ஊர் முற்றம்.... பொங்கலிடல் அம்பாறை

  16. “போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர் புதுவை இரத்தினதுரை! AdminDecember 3, 2022 தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம். விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன. யாழ்ப்பாணத்தில் பதுங்…

  17. வணக்கம் தாய்நாடு..... பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

  18. -ஜி.முத்துக்குமார்- திருகோணமலை மாவட்டம் தமிழர்களை இனரீதியாக பெரும்பான்மையாகக் கொண்டிருந்தும் நிருவாக பரவலாக்கல் அலகுகள் அவர்களை திட்டமிட்டு புறம்தள்ளியிருப்பதை 11 பிரதேச செயலாளர் பிரிவுகளாக மாவட்டம் பிரிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகங்களும் 11 பிரதேச சபைகளும் இரண்டு நகரசபைகளும் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் சிங்களவர்களுக்கு ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் ஐந்து பிரதேச சபை பிரிவுகளும் தனிச் சிங்கள பெரும்பான்மை கொண்டதாக எல்லைகள் வகுக்கப்பட்டு தேவைக்கேற்ப நிலங்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குள் வரும் நீலாப்பளை என்ற கிராமம் கங்குவேலி தமிழ்கிரா…

  19. முல்லையில் கொந்தளிக்கும் மீனவர் பிரச்சினை கொழும்பு மிரருக்காக ஜெரா முல்லைத்தீவும் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. கடவுளாக மதிக்கும் கடல், காலணியோடு கால் தடம் பதிக்காத மரியாதையுக்கும் – புனிதத்துக்குமுரிய கடவுள், தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை எதிர்க்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். வடக்கில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள், இந்தப் போராட்டம் தொடங்கியும் ஆறு ஆண்டுகள்தான். இலங்கையில் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்த விழா தெற்கே மிடுக்குடன் கொண்டாடப்பட்டுக்கொண்டு இருக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள் தம் கடல் வளத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அடிக்கடி அத்துமீறும் இந்திய மீனவர்களின் அட்டகாசங்கள…

    • 0 replies
    • 724 views
  20. போரால் பல்வேறு துயரங்களை சுமந்துகொண்டிருக்கும் ஈழப் பெண்கள்! 08 மார்ச் 2016 உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு: குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா:- இன்று அனைத்துலகப்பெண்கள் தினமாகும். உலகப் பெண்கள் எழுச்சி தினத்திற்கு ஈழத்துப் பெண்கள் மிகவும் உன்னதமான பங்காற்றியிருக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஈழப் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு முக்கொடுத்துள்ள நிலையில் ஈழப் பெண்களின் வரலாறு மற்றும் பங்களிப்பு பற்றிய விடயங்களை மீளப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. வெறும் பன்பாட்டுச் சித்திரங்களாகவும் சமூக அடிமைகளாகவும் பார்க்கப்பட்ட தமிழ் பெண்கள் நவீன உலகத்தில் ஆளுமை மிக்க பெண்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதிலும் நவ…

  21. இலங்கைத்தீவு, இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது, ஒன்பதாவது அட்சக்கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது. இத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி வரையில் உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால் நீந்தியும், நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தீவில் தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள், கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில் இருவேறு கலாசார மரபுகொண்…

    • 0 replies
    • 666 views
  22. கைகள் மாத்திரம்தான் இல்லை! முன்னாள் போராளி வனிதா - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- 08 மார்ச் 2016 கைகள் மாத்திரம்தான் இல்லை! முன்னாள் போராளி வனிதா - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று உலக பெண்கள் தினம். இந்த நாளில் தமிழ் இனத்திற்காக போராடிய ஒரு பெண் போராளியின் கதை இது. தமிழ் இனப் பெண்களின் நிலையையும் முன்னாள் பெண் போராளிகளின் இன்றைய நிலையையும் எடுத்துரைக்க தாயகத்தில் உள்ள பல ஆயிரம் பேரில் ஒருவரது கதையே இது. நாட்டுக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று பல்வேறு சவால்களின் மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான பல ஆயிரம் போராளிகளில் வனிதாவும் ஒருவர். மக…

  23. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் ஆடி அமாவாசை விரதம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் தேராவில் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் கைதடி பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளம் கிராமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  24. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கொக்குவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வசந்தபுரம் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் கோண்டாவில் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.