அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
கூட்டாட்சி சாத்தியமா? 0 SHARES ShareTweet புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கூட்டாட் சியா அல்லது ஒற்றையாட்சியா என்பது தொடர்பில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே குழம்பிப் போயுள்ளனர். நாட்டு மக்களுக்குத்தான் இந்த விடயத்தில் விளக்கம் இல்லை என்று பார்த்தால், அதை உருவாக்கியவர்கள்கூட அதாவது முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் இடைக்கால அறிக்கையை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவில் இருந்தவர்கள் என ப…
-
- 0 replies
- 400 views
-
-
கூட்டாட்சியை குழப்புமா சீற்றம்? திடீரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு ஞானம். அது பயத்தின் வெளிப்பாடு என்றும், தனது கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடப்பாடு என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமீது ஏற்பட்ட குரோதம் என்றும், தேர்தலை இலக்குவைத்த நகர்வுகள் என்றும் பல விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. அதற்கேற்றாற்போல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது வியூகங்களை மிகவும் ஆக்ரோஷமாக, தான் பங்கேற்கும் ஒவ்வொரு மேடைகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார். இத்தனை காலமும் நல்லாட்சி அரசு ஐக்கிய தேசியக் கட்சியினுடையது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம், "நிறைவேற்று ஜனாதிபதி நானே என்றும் எனது ஆட்சிதான் இங்கு நடக்க வேண்டும்'' என எண்ணும் தோரணைதான் அவரின் பேச…
-
- 0 replies
- 326 views
-
-
கூட்டு அரசினை வீட்டுக்கு அனுப்பல் கூட்டு எதிரணியின் தலையாய எண்ணம் ‘‘எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சகல பிரிப்புக்களையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது வாழ்நாள் பூராவும் நான் அதற்கு எதிராகப் போராடினேன். தற்போது மட்டுமன்றி எனது உயிர் பிரியும் வரை அதற்காகப் போராடுவேன்’’ என நெல்சன் மண்டேலா பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகள் காலமாக ஐரோப்பாவின் குடியேற்ற நாடாகஇருந்த தென்னாபிரிக்க நாட்டில் நிலவிய அடிமைத்தன நிறபேதத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய நெ…
-
- 0 replies
- 407 views
-
-
கூட்டு அரசின் ஆட்சியிலும் தமிழர்களுக்கு ஏமாற்றம்தான் கூட்டு அரசின் ஆட்சியிலும் தமிழர்களுக்கு ஏமாற்றம்தான் நல்லாட்சி அரசு நீடிக்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. தெற்கின் அரசியல் சூழ்நிலை இதைக் கட்டியம் கூறி நிற்கின்றது. இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் தமிழர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக…
-
- 0 replies
- 446 views
-
-
கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!! கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!! கூட்டு அரசு இந்த வருட ஆரம்பத்திலிருந்து பல விதமான அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றது. அரச தலைவரான மைத்திரிபால சிறி சேன, தலைமை அமைச்சரான ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையிலான இரு பெரும் தேசியக் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து 40 மாதங்கள் காலமாக கூட்டு அரசை நா…
-
- 0 replies
- 484 views
-
-
கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு? கூட்டு ஆட்சித் தலைவர்களது வாக்குறுதிகளின் கதி என்னாச்சு? கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நாட்டில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தமிழ்மற்றும் முஸ்லிம் மக்களின் அதிகப்படியான ஆதரவு வாக்குகளால் பெரு வெற்றியீட்டி அரசதலைவராகப் பதவியேற்று மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன. …
-
- 0 replies
- 263 views
-
-
கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு - காரை துர்க்கா இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதப் படைப்பு மகத்தானது. ஆனாலும் மனிதன் நற்பண்புகளை கொண்டிருப்பது போல, தீய பண்புகளையும் கொண்டிருப்பதால் அவனுக்குள் சண்டைகள், சச்சரவுகள் என ஏராளமான துன்பங்கள். நாடுகளுக்கிடையே பிணக்குகள்; ஒரு நாட்டு இனங்களுக்கிடையே பிணக்குகள். அவ்வகையிலேயே இலங்கைத் தீவில் அழுகிய பிணக்காக இனப்பிணக்கு பல தசாப்தங்களைக் கடந்து, நாறிக் கொண்டிருக்கின்றது. இந்த நாடு, இந்நாட்டு அனைத்து இனங்களுக்கும் சொந்தமானது. ஆனால், ஓர் இனம் தனக்கு மட்டுமே நாடு உரித்தானது என உரிமை பாராட்டியதால் ஏற்பட்ட பிணக்கே இப்பிணக்கு. அந்த…
-
- 0 replies
- 390 views
-
-
-
கூட்டு ரோந்து’ என்ற பெயரில் அரங்கேறும் கூட்டு சதி! தமிழ்நாட்டில் அலுமினியம் தொடர்பான உருளைகள், ‘பால்சு’கள், உற்பத்தி செய்வோர் எல்லோருமே இப்போது விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் தயாரிக்க உதவுவோராகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் அலுமினிய உருளைகள் - உளவுத் துறையினரால் ‘அணுகுண்டுகளாக’ கருதப்படுகின்றன. அடுத்து, தமிழ்நாட்டில் பாலித்தின் துணி தயாரிப்பாளர்கள்கூட கைது செய்யப்படலாம். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் பொட்டலம்கட்ட பாலித்தின் துணி தயாரித்தவர்கள் என்று, உளவுத்துறை கூறினாலும் வியப்பதற்கு இல்லை. ஏதோ தமிழ்நாடே விடுதலைப்புலிகளின் தளமாக மாறிவிட்டதைப் போல் ஒரு பொய்யான தோற்றத்தை, உளவுத்துறை உருவாக்குகிறது. ‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தினமலர்’,…
-
- 0 replies
- 767 views
-
-
-
- 0 replies
- 700 views
-
-
கூட்டுத் தலைமைத்துவத்தை சாத்தியப்படுத்தினால் சவால்களை சமாளிக்கலாம் ! இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்புக்கும், உரிமைகளுக்கும் திரைமறைவிலும், நேரடியாகவும் வரலாற்று நெடுங்கிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைய தாக்குதல்கள் முஸ்லிம்களின் வாழ்வுரிமைக்கான பாதுகாப்பற்ற நிலையை மிகத் தெளிவாகப் பறைசாற்றியிருக்கிறது. அவசர காலச்சட்டமும், ஊரடங்குச்சட்டமும், அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில்தான் இனவெறியர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார அழிவை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தினர். சட்டத்தைப் புறந்தள்ளி அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வன்முறையாளர்களை நோக்கி சட்டத்தை …
-
- 0 replies
- 336 views
-
-
கூட்டுத்தலைமையே தேவை சிவசக்தி ஆனந்தன் செவ்வி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பும் வியடத்தில் ஒருங்கிணைந்துள்ள கட்சிகளும், தலைவர்களும் ஏனைய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் கூட்டுத்தலைமை உள்ளிட்ட கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கேள்வி:- தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டில் நீடித்துக்கொண்டிருந்த தமிழ் தலைவர்கள் திடீரென 13ஐ நோக்கி செல்ல காரணம் என்ன? பதில்:- தமிழ் தலைவர்கள் 13ஐ நோக்கி சென்றார்கள் என்ற கருத்து முற்றிலும் தவறானது குறிப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 13ஐ ந…
-
- 0 replies
- 498 views
-
-
கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லிச் சந்திப்பு — சிறிதரன், விக்னேஸ்வரன் குழுவினர் கடந்த வாரம் டில்லிக்குச் சென்றிருந்தமை எந்த நிகழ்ச்சி நிரல்? அதாவது ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளை அழைத்து கடந்த ஜனவரி மாதம் டில்லியில் மாநாடு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு யூன் மாதம் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன. 2021 இல் பழநெடுமாறன் “வட்டுக்கோட்டைத் தீர்மானம் 2” என்ற மாநாட்டை நடத்தி மோடிக் கடிதம் அனுப்பினார். ஆகவே இச் சந்திப்புகள், மாநாடுகளின் தொடர்ச்சியாகவா அல்லது பிரித்தாளும் உத்தியா? அ.நிக்ஸன்- ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அ…
-
- 0 replies
- 301 views
-
-
கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் மத்தியில் உள்ள பிளவுகளும் முரண்பாடுகளும் கூட, ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதாகத்தான் உள்ளது. வடக்கு, கிழக்கில் இதுவரை காலமும் கோலோச்சி வந்த தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் வலுவான நிலைக்கு, இந்தப் பொதுத் தேர்தல், ‘சாவுமணி’ அடித்து விடுமோ என்ற கலக்கம், தமிழ் மக்கள் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுடன், சுயேட்சையாகப் போட்டியிடும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் போன்றனவே, இப்போது தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதில், கவனம் செலுத்தக் கூடியனவாக உள்ளன. இத்தகைய கட்சிகள் மத்திய…
-
- 0 replies
- 512 views
-
-
கூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள் -மொஹமட் பாதுஷா உலக சரித்திரத்தில் நிலம் சார்ந்த போராட்டங்களுக்கு முக்கியமான இடம் இருக்கின்றது. நில ஆக்கிரமிப்புக்கான இராணுவ, இராஜதந்திர நகர்வுகளும் நிலமீட்புக்கான போராட்டங்களும், யுத்தங்களில் முடிந்ததை நாம் அறிவோம். இலங்கையில், சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறுபட்ட காணிப் பிரச்சினைகளை, நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றன. இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, காணிகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, சிறுபான்மை இனத்தவர்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்சக் காணிகளையும் கையகப்படுத்துவதற்கும் ஆக்கிரமிப்பதற்கும், பல்வேறு சூட்சும திட்டங்கள் நடைமுறையில் இருப்பதையும் காணமுடிகிறது. இதனால், காணிகள் தொடர்பான பிரச்சினைகள் கூர்மையடைகின்றன. வட…
-
- 0 replies
- 412 views
-
-
கெட்ட சகுனம் - மொஹமட் பாதுஷா கட்டமைக்கப்பட்டதும் உறுதியான பின்புலத்தைக் கொண்டவர்களுமான ஒரு கடும்போக்கு குழுவினரின் இனத்துவ அத்துமீறல்களைச் சொல்லப்போய், அது சகோதர வாஞ்சையுடன் இன்னுமிருக்கின்ற சிங்கள மக்களின் மனங்களின் வேண்டாத வலிகளை ஏற்படுத்தி விடுமோ என்ற நெருடல், இனவாதம் பற்றி ஒவ்வொரு முறை எழுதும் போதும் - வெளியே செல்லும் தந்தை முன்னே ஏக்கத்தோடு நிற்கும் ஒரு குழந்தைபோல - முன்னே வந்து நிற்கின்றது. ஆனாலும், சின்னச் சின்ன சம்பவங்கள்தான் வரலாறுகளாகின்றது. உலகப் போர்களின் வெற்றி என்பது ஆயுதங்களுக்குத்தான் வெற்றியே தவிர, அங்கு ‘மனிதம்’ சொற்ப அளவேனும் வெற்றி பெறவில்லை. இப்படி இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். …
-
- 0 replies
- 648 views
-
-
நிறைவேற்று அதிகாரமும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும் தற்போது ராஜபக்சக்களின் கைகளில் இருக்கும் சூழலில்நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவிட்- 19 நிதியத்துக்குரிய நிதி பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பி உள்ளார் சிரேஸ்ட ஊடகவியலாளரும், இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளருமான அ. நிக்ஸன். இலங்கையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமிப் பேரலை ஏற்பட்டபோது பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேசப் பொது நிறுவனங்களும் உதவியளித்திருந்தன. அதனையும் தாண்டி அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய சொந்த …
-
- 0 replies
- 578 views
-
-
கெல்ப்பிங் அம்பாந்தோட்டை நிதியமும் கோவிட்-19 நிதியமும் -அ.நிக்ஸன்- நிறைவேற்று அதிகாரமும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும் தற்போது ராஜபக்சக்களின் கைகளில் இருக்கும் சூழலில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவிட்- 19 நிதியத்துக்குரிய நிதி பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எழும் கேள்விகளில் நியாயம் இருக்கலாம். இலங்கையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமிப் பேரலை ஏற்பட்டபோது பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேசப் பொது நிறுவனங்களும் உதவியளித்திருந்தன. அதனையும் தாண்டி அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச சுனாமியால் பாதிக்கப்பட்டிரு…
-
- 3 replies
- 789 views
-
-
கொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதியை வலியுறுத்திய ஐ . நா . வினைவு கல்லறை சுவடுகள் கொரிய தீபகற்பத்தில் காணப்படுகின்ற போர் மேகங்கள் மற்றுமொரு பாரிய உலக அழிவை நோக்கியதா என்ற அச்சம் அமைதியை விரும்பும் நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது. அந்த பகுதியில் நிலையான அமைதி உருவாக வேண்டும் என்பதே கொரிய மக்களின் பிரார்த்தனையாக காணப்படுகின்றது. எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் சுயநல நாடுகள் மீண்டும் கொரிய மண்ணை பயன்படுத்தினால் அங்கு வாழ் மக்கள் மாத்திரம் அல்ல உலகில் ஏனைய நாடுகளில் வாழும் மக்களுக்கும் அதன் தாக்கம் காணப்படும். எவ்வாறாயினும் போர் குறித்த அனுபவம் இலங்கையில் வாழும் எமக்கும் உள்ளது. மூன்று தசாப்தகால …
-
- 0 replies
- 297 views
-
-
கொரிய போர்ப் பதற்றம் : இலங்கைக்கும் தொற்றுமா? கொரியக் குடாநாட்டை அண்டியதாக போர்ப்பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. வடகொரியாவின் அணுகுண்டு சோதனை மிரட்டல், அணுசக்தி ஏவுகணைப் பரிசோதனைகள் போன்றவற்றின் தொடர்ச்சியாக, அமெரிக்கா தனது படைகளை அந்தப் பகுதியில் குவிக்கத் தொடங்கியிருக்கிறது. மூன்று குண்டுகளைப் போட்டு உல கத்தையே அழித்து விடுவோம் என்று எச்சரிக்கிறது வடகொரியா. அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலை ஒரே நொடியில் அழித்து விடுவோம் என்றும் மிரட்டுகிறது. இவ்வாறாக அவுஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான் என்று தனக்கு அருகே உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகள் எல்லோரையும் மிரளவைத்துக் கொ…
-
- 0 replies
- 511 views
-
-
பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை. எனினும் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இன்றியமையாத சேவையொன்றை அவரால் செய்ய முடிந்திருக்கின்றது. மேலும், அவரின் பெயர் தொடர்ச்சியாக பிபிசி நிறுவனத்துக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பிபிசி சேவையின் ஊழியர் ஒழுங்குவிதியிலிருந்து இந்தச் சந்தர்ப்பத்தில் விடுபட்டிருக்கும் …
-
- 0 replies
- 440 views
-
-
கேட்க ஒரு நாதி .. தமிழ் மென் சக்தி குறித்த சில பிராரம்பச் சிந்தனைப் பகிர்வுகள் - செங்கோடன் 11 அக்டோபர் 2013 வட மாகாண சபைக்கான தேர்தல் முடிந்து விட்டது. "சோறா? சுதந்திரமா?" என்று கேட்டவர்களுக்கு எமது பதிலை நெற்றியில் அடித்துச் சொல்லியாகிவிட்டது. "மூளாத் தீப்போல் உள்ளே கனன்ற" சுதந்திர வேட்கையை, வாக்குகளால் எழுதப்பட்ட செய்தியாக எடுத்தியம்பியாயிற்று. இனி என்ன? நாங்கள் ஓங்கி ஒலித்த சேதியை, தமது இன மேலாண்மைக் கனவுகளுக்கான அபாயச் சங்காகப் பார்பவர்கள் எமது குரலை மௌனிக்கச் செய்வதற்கான அடுத்த கட்டச் செயற்பாடுகளுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்குவர். தத்தமது நலன் சார்ந்து எம் மீது கரிசனையுறுவோர், எமது செய்தியைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டு தமது நலன் சார்ந்த அடுத்தகட்டக் காய் …
-
- 0 replies
- 601 views
-
-
பி.பி.ஸி. தமிழோசையில் ஆனந்தி வேலை செய்த காலத்தில் கொழும்பிலுள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்களைப் பேட்டி காண்பதுண்டு. இப்பேட்டிகளின்போது அவர் ஓர் அனைத்துலகப் பேரூடகத்தின் விதிகளுக்கு அமைவாகக் கேள்விகளை கேட்பவர் போல் தோன்றுவார். ஆனால் அவர் அக்கேள்விகளுக்குள் இனச்சாய்வுடைய நுட்பமான கொழுக்கிகளை மறைத்து வைத்திருப்பார். அக்கொழுக்கிகளின் மூலம் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் தமிழ் இயக்கங்களை அவர் அம்பலப்படுத்த முயற்சிப்பார். ஒரு வெளிப்பார்வையாளருக்கு ஆனந்தியின் கேள்விகள் பி.பி.ஸி. நியமங்களுக்கு உட்பட்டவையாகவே தோன்றும். ஆனால், இனச்சாய்வுடையோருக்கு அங்கே நுட்பமாக மறைக்கப்பட்டிருக்கும் கொழுக்கிகள் தெரியும். போர்க் காலங்களில் ஈழத் தமிழர்கள் ஆனந்தியின் கேள்விகளை ரசித்துக் கேட்பார்கள். …
-
- 5 replies
- 1.3k views
-
-
கேட்டதோ தமிழீழம்; கிடைத்ததோ ஜீப் வண்டிக் கதை கேட்டதோ தமிழீழம், கிடைத்ததோ ஜீப் வண்டிக் கதையை பலரும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். இதுதான் இலங்கை வரலாற்றில் அமிர்தலிங்கம் தலைமையில், தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்று, ஆனந்தசங்கரி, நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி, கிளிநொச்சிக்கு ஜீப் வண்டியில் வந்தவேளை, பேசப்பட்ட கதையே இது. நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல், பெண்களை அரசியல் தலைமைத்துவத்துக்காக அறிமுகப்படுத்தும் முதல்படியானது. அவர்களை இனங்காணும் வழியை ஏற்படுத்துவதும் இதன் முதல் நோக்கம். தங்களுடைய இருப்புகளிலும் கொள்கையிலும் இருந்து மாறவில்லை என்பதைக் கா…
-
- 0 replies
- 390 views
-
-
கேட்டிலும் துணிந்து நில் காரை துர்க்கா / மனிதன் ஒரு சமூக விலங்கு. ஆனால், சிந்திக்கத் தெரிந்த, நெஞ்சத்தில் நெகிழ்ச்சித் தன்மை கொண்ட விலங்கும் மனித இனமே ஆகும். ஆனாலும் மனிதஇனம், மனிதன் உட்பட ஏனைய அனைத்து உயிருள்ளவைகள், சடப்பொருள்கள் என அனைத்தையும் வெற்றி கொள்வதில் ஆனந்தம் கொள்கின்றான்; மகிழ்ச்சி அடைகின்றான். மனங்களைக் கடந்து வெற்றி கொள்வதிலும் பார்க்க, பிணங்களைக் கடந்து வெற்றி கொள்வதில் பூரிப்பு அடைகின்றான். மனிதத்தை விதைப்பதற்குப் பதிலாக, மனிதத்தைப் புதைக்கின்றான். இவ்வாறான ஒரு நெருக்கடிக்குள், இலங்கைத்தமிழ் இனம் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. விடுதலையற்ற, வேண்டாத …
-
- 0 replies
- 3.5k views
-