அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
-
- 0 replies
- 432 views
-
-
சீனாவின் பட்டுப்பாதை முக்கியத்துவம் யாது? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) சீனாவின் பட்டுப்பாதை எனும் திட்டமானது, சீன ஜனாதிபதி லீ ஜின்பிங்கின் எண்ணத்தில் உருவானதாகும். மக்கள் சீனாவை தரை, கடல் இணைப்புக்கள் மூலம் ரதஷ்யா, மங்கோலியா, துருக்கி, சிங்கப்பூர், பாகிஸ் தான், பங்களாதேஷ், இந்தியா, மியன்மார், ஆபிரிக்கா என ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கக் கண்டம் என்ற வகையில் 65 நாடு களை இணைக்கின்றது. இத்திட்டம் இரு பகுதிகளை உள்ளடக்கியது. தரைப்பகுதி Silk road economic belt என்றும் சமுத்திரப் பகுதி Maritime silk road எனவும் அழைக்கப்ப டுகின்றது. 2017 வைகாசி, 14 15 ஆம் திகதிகளில் …
-
- 0 replies
- 1.9k views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-5
-
- 0 replies
- 421 views
-
-
உள்ளூராட்சி தேர்தலும் அரசின் மீதான அதிருப்தியும் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-06#page-18
-
- 0 replies
- 250 views
-
-
"தமிழர்கள் மீது நடந்த 1983 கருப்பு ஜூலை வன்முறை இந்த ஜூலையில் சிங்களர்கள் மீதும் நடக்கிறதா?" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சிங்கள இனவாதக் குழுவினர், மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் தேதி என்பதுடன், அதே தேதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை ராணுவம் நேற்று (22) தாக்குதல் நடத்தியதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
புதிய ஜனாதிபதியின் சீனா நோக்கிய வெளியுறவும் கேள்விக்குறியாகும் இலங்கையின் அரசியல் பொருளாதார இருப்பும் ”இந்தியாவை நிராகரித்தாலும் மேற்குலகத்தை பகைக்காத கிழக்குடனான அதீதீவிர நெருக்கமற்ற உறவு இலங்கைத்தீவின் அரசியல் பொருளாதார இருப்புக்கு ஆரோக்கியமானதாக அமையும்” இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் பல விடயங்கள் உள்ளாக்கப்பட்டாலும் இனப்பிரச்சினை பொறுத்து மேற்கொள்ளப்பட்ட வெளியுறவுக்கொள்கையே அடிப்படையானதாகும். இலங்கைத்தீவின் ஆட்சியாளர்கள் சுதந்திர காலப்பகுதியிலிருந்து அல்லது அதற்கு முற்பட்ட வரலாற்று காலத்திலிருந்து இந்திய எதிர்ப்புவாதத்தையே கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அத்தகைய பாரம்பரியத்தில் பிரித்தானியாவுட…
-
- 0 replies
- 427 views
-
-
உக்ரேன் ஆயுத உற்பத்தியாளர்களின் பரீட்சைக் களம் ? By DIGITAL DESK 5 13 AUG, 2022 | 12:13 PM சுவிசிலிருந்து சண் தவராஜா ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களைக் காப்பதற்காகவும், ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் போர் புரிவதாக உக்ரேன் தரப்பிலும், அந்த நாட்டுக்கு ஆதரவாகச் செயற்படும் மேற்குலகின் சார்பிலும் முன்வைக்கப்படும் பிரசாரங்களைப் பொய்ப்பிக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. 'உக்ரேன்: குடிமக்களைப் பாதிக்கும் உக்ரேனின் போர்த் தந்திரங்கள்" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக உக்ரேன் நாட்டுப் படையினர் பல சந்தர்ப்பங்களில் செயற்ப…
-
- 0 replies
- 339 views
-
-
ஒடுக்க வேண்டியது சமூக வலைத்தளங்களையல்ல, சிங்களப் பேரினவாதப் போக்கையே! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இலங்கையின் கண்டியின் சில பகுதிகளில் சிங்களப் பேரினவாதிகளால் இஸ்லாமிய மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள இனவன்முறைகள் அந்த மக்களை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன. ஈழத் தீவு எங்கும் வாழும் முஸ்லீம் மக்கள் இருப்பு குறித்த அபாய உணர்வுடன் வாழ வேண்டிய நிலைக்கு கண்டி வன்முறைகள் தள்ளியுள்ளன. கண்டியில் பற்றி எரியும் வீடுகளும் வியாபார நிலையங்களும் தமிழர்களுக்கு 1983ஐ நினைவுபடுத்துகின்றன. இலங்கையில் முதன் முதலில் இன வன்முறையை எதிர்கொண்டவர்கள் இஸ்லாமியர்கள். 1915ஆம் ஆண்டில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டத…
-
- 0 replies
- 345 views
-
-
சூடு பிடிக்கும் பொதுவேட்பாளர் விவகாரம் என்.கண்ணன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பான விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, கோத்தாபய ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ, என போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்று எதிர்வு கூறப்படுபவர்களின் பெயர்களின் பட்டியலின் நீளம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இந்த வரிசையில் இப்போது புதிய பெயர் ஒன்று அடிபடுகிறது. அவர் ஒன்றும் அரசியல்வாதியல்ல. ஆனால், முன்னணி அரசியல்வாதிகளை விடவும் பிரபலமானவர். இலங்கை கிரிக்கெட் அணியின் மு…
-
- 0 replies
- 434 views
-
-
தனித்துப் போட்டி: பங்காளிகளை நோக்கி தமிழரசு வீசிய சாட்டை புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாள்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்புக்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பு தன்னையொரு தேர்தல் கூட்டாக மெல்ல மெல்லச் சுருக்கிக் கொண்ட போதே, அதன் அழிவுகாலம் ஆரம்பித்துவிட்டதை தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள். ஏனெனில், தேர்தல் வெற்றிகளை மாத்திரம் முன்னிறுத்தி செயற்படும் கூட்டுகள், நீண்ட காலம் நீடிப்பதற்கான வாய்ப்புகள் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. விடுதலைப் …
-
- 0 replies
- 629 views
-
-
சந்தனத்தை அழித்து முகத்தில் சேற்றைப் பூசிய தவராசா! கூட்டுக் கோபத்தைச் சரியாகச் செயற்படுத்திய கிழக்குப் பல்கலை. மாணவர்கள் தயாளன் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஒரு தமிழனா? என்ற கேள்வி போய் மனிதனா என்ற கேள்வியே மேலோங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக சபை உறுப்பினர்களின் கொடுப்பனவிலிருந்து ரூபா ஏழாயிரம் பங்களிப்பைப் பெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இது அந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவம்தான். இவர்களின் மன அழகு எப்படிப்பட்டதோ முக அழகுக்கு வைக்கப்பட்ட பொட்டுப் போன்றது அது. அங்கு சிந்தப்படும் கண்ணீரை ஒவ்வொருவரிடமும் சென்று துடைக்க முடியாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் இந்த நினைவேந்தலுக்கு எம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்…
-
- 0 replies
- 403 views
-
-
யார் அந்த இரண்டு பிரதான வேட்பாளர்கள்? அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்ற நிலையில் தற்போதே அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பான காய்நகர்த்தல்களும் அரசியல் நகர்வுகளும் மிகத்தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாக இருந்தால் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் அதற்கான அறிவிப்பு செய்யப்படவேண்டும். அப்படிப் பார்த்தாலும் கூட இன்னும் 18 மாதங்கள் அதற்காக இருக்கின்றன. ஆனால் இவ்வளவு குறிப்பிடத்தக்க நீண்டகாலம் இருந்தும் கூட தற்போதே அனைத்துத் தரப்பினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பாரிய கவனம் செலுத்த ஆரம்பித்து…
-
- 0 replies
- 773 views
-
-
மற்றுமொரு ஆபிரிக்க நாட்டின் சர்வாதிகார ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்கின்றன. 21 மில்லியன் மக்கள் தெகையை கொண்ட ஐவோரி கோஸ்ட் இன் அதிபர் லோறன்ட் கபாகோவை பாதுகாப்பதற்காக அவரின் படையினர் அவரை அரச தலைவர் மாளிகையின் பதுங்குகுழியில் வைத்து பாதுகாத்துவருகின்றனர். கடந்த இரு வாரங்களாக நடைபெறும் சமரினை தொடர்ந்து எதிர்தரப்பு படையினர் தலைநகரத்தினுள் புகுந்துள்ளனர். அரச தலைவருக்கு ஆதரவான படையினருக்கும், எதிரணியின் தலைவரான அலாசனே ஒற்றராறாவின் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்துவிட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. தற்போதைய அதிபர் தனது பதவி விலகும் நாளை …
-
- 0 replies
- 1k views
-
-
உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கான நம்பத்தகுந்த பொறிமுறையைக் கட்டியெழுப்புதல்: வழக்குத் தாக்கல் செய்தலும் குற்றவியல் நீதியும் நிறான் அங்கிற்றல் படம் | WORDPRESS ராஜபக்ஷ ஆட்சியின் வீழ்ச்சியானது பல புதிய ஆரம்பங்களுக்கு நம்பிக்கைச் சமிக்ஞை காட்டியுள்ளது. இந்த நம்பிக்கைகளுள் ஒன்றுதான் போர்க் காலகட்டத்தில், குறிப்பாக யுத்தத்தின் இறுதி மாதங்களிலே முன்னெப்போதுமிருந்திராத அளவிலான காட்டுமிராண்டித்தனத்தின்போது மனித உரிமைகள் மற்றும் யுத்தவிதிகளின் மீறுதல்கள் பற்றி இப்போதாவது நாடு நம்பத்தகுந்த அளவுக்கு உள்நாட்டிலே கவனத்திற்கொள்ளும் என்பது. ஜனாதிபதி சிறிசேனாவின் தேர்தல் பரப்புரையின்போது அவரும் அவரது கட்சியினரும் சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான மாற்றீடாக உள்ளூர் பொறிமுறை பற்றி …
-
- 0 replies
- 329 views
-
-
சிறிசேன-ரணில் அரசாங்கத்தின் இராஜதந்திர இலக்கு: தோல் இருக்க சுளை பிடுங்கும் தந்திரம் தத்தர் சர்வதேச நிலைமைகளையும் உள்நாட்டு நிலைமைகளையும் சரிவர இணைத்து ஈழத் தமிழினத்தை ‘தோல் இருக்க சுளை பிடுங்கும்’ வகையில் இன அழிப்பில் வெற்றிபெற சிறிசேன-ரணில்-சந்திரிகா அரசாங்கம் கனகச்சிதமான மூலோபாயங்களை வகுத்துள்ளது. இதனை சரிவர அடையாளம் காணவேண்டியது முதற்கண் அவசியமாகும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஒரு விபத்தல்ல, அது இராஜபக்ஷாக்களின் மூளையில் உதித்த ஒரு கண்டுபிடிப்பும் அல்ல. 1987ஆம் ஆண்டு ஜே.ஆர். - லலித் அதுலத்முதலி அரசாங்கத்தில் Operation Liberation என்ற பெயரில் இனப்படுகொலை இராணுவ நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் முதல் கட்டமாக Operation Liberation Vadamarachchy என்ற பெய…
-
- 0 replies
- 474 views
-
-
Published by T. Saranya on 2019-09-21 15:30:41 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எவ்வித முடிவை எடுக்க வேண்டுமென்று வட, கிழக்கு தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றார்களோ அந்த எதிர்பார்ப்பையும் விருப்பத்தையும் நிறைவேற்றும் பாணியில் நடந்துகொள்ள இரா.சம்பந்தன் முற்படுகிறார் என்பது அண்மைய சந்திப்புகளில் அவர் தெரிவித்த கருத்துக்களிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. கடந்த காலத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலாக இருக்கலாம் அல்லது பொதுத் தேர்தலாக இருக்கலாம், மாற்று தேர்தல்களாக இருக்கலாம், தீர்க்க தரிசனமாக, நடந்து கொள்ளாமையின் காரணமாகவே பல இழப்புகளையும் தோல்விகளை…
-
- 0 replies
- 894 views
-
-
தமிழர் அரசியலின் ‘ஆகாத காலம்’ -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு தெரியாதவர்கள், தாம் நினைத்ததை எல்லாம் வரலாறாக எடுத்தியம்பி, வரலாற்றுத் திரிபுகளைச் செய்து வருகின்றார்கள். இதன்மூலம், அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் நிறைந்த தமிழர் வரலாறு, திரிபுபடுத்தப்பட்டு, மூடிமறைக்கப்பட்டு வரும் நிலை உருவாகிறது. புறநானூற்று காலத்துப் பாரம்பரியம் எனப் பரப்புரை செய்யப்படும் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும், அதற்கு முன்னரான தமிழர் தம் அஹிம்சை வழிப் போராட்டத்தையும் உள்ளடக்கிய, இலங்கையின் சுதந்திரத்துக்கு (1948க்கு) பின்னரான வரலாறு, தமிழர் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு என எழுதப்பட்டாலும், அவற்றில் அஹிம்சை, போர், வீரம், வெற்றி, தோல்விகள் போன்றவை, வரலாறாகப் பதியப்படுவதற்கான …
-
- 0 replies
- 815 views
-
-
இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சில தகவல்களை வௌயிட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில் இறுதிப்போர் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழினியின் நூலும் வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு விவகாரங்களுமே இறுதிப்போர் பற்றிய பரபரப்பான கதைகளை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைத்திருக்கின்றன. ஏழு ஆண்டுகளாகியும் இன்னமும் பல அவிழ்க்கப்படாத முடிச்சுக்களைக் கொண்டதாகவே இறுதிப்போர் இரகசியங்கள் இருக்கின்றன. அந்தப் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத்தளபதி என்ற வகையில் தனக்கு எல்லாமே தெரியும் என்பது போலவும், தான் சொல்வதெல்லாம் உண்மை என்பது போலவும் பீல்ட் மார்ஷல் சரத…
-
- 0 replies
- 738 views
-
-
இலங்கை அரசு சர்வதேச இனப்படுகொலை விசாரணையைத் தவிர்ப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி அதைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காகத்தான் ”முன்னாள் விடுதலைப்புலி கைது?” என்ற செய்தியை இலங்கை அரசு சமீப காலமாக பரப்பி வருகிறது. அதன் நோக்கம் என்ன? அதன் பின்னணியில் இருக்கும் மேற்குலக சதி என்ன? அவைதான் அதிர்ச்சி தரும் செய்திகள். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தன்னைத் தானே சரி செய்துகொள்ள கொடுக்கப்படும் வாய்பாக ஐ.நா தீர்மானம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, இலங்கை தனது சட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் குறித்தான நம்பகத்தன்மையைக் கொண்டு வரவேண்டும். தமிழர்களோடு நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பன ப…
-
- 0 replies
- 523 views
-
-
சர்வதேச அரங்கைச் சரியாக கையாளக் கூடிய தரப்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் தான்! Posted on June 30, 2020 by தென்னவள் 46 0 ;தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ;இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் என்றும் கூறுகின்றார்…
-
- 0 replies
- 676 views
-
-
மாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா? மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, “மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக, நான் ஒருபோதும் கூறவில்லை” எனக் கூறியிருக்கிறார். இது, பிரதான அச்சு ஊடகங்களிலும் பல இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. சரத் வீரசேகர, இவ்வாறு கூறுவதாலேயே இது முக்கிய செய்தியாகிறது. ஏனெனில், அவர் மாகாண சபைகளுக்கு எதிரானவர். “மாகாண சபைகளை ஒழிப்போம்” என அவர் கூறினாலும், அது செய்திதான். ஆனால், “நான் மாகாண சபைகளை ஒழிப்பதாகக் கூறவில்லை” என்று அவர் கூறுவது, அதைவிட முக்கியமான செய்தியாகும். உண்மையிலேயே, மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக சரத் வீரசேகர எங்கும் கூறவில்லையா? நேரடியாக இல்லாவிட்டாலும், அந்தக் கருத்துப்பட பலமுறை, அவர் கருத்து…
-
- 0 replies
- 361 views
-
-
சீனத் தூதுக் குழுவின் கொழும்பு வருகையும் 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்த பேச்சுவார்த்தையும் Bharati October 14, 2020 சீனத் தூதுக் குழுவின் கொழும்பு வருகையும் 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்த பேச்சுவார்த்தையும்2020-10-14T12:42:23+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore சீனாவின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று இலங்கைக்கு வந்து திரும்பிய கையோடு பெய்ஜிங்குடன் கொழும்பு 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறது. இலங்கை வெளிநாடுகளிடமிருந்து இதுவரைப் பெற்றிருக்கும் கடனில் 450 கோடிடொலர்களை அடுத்த வருடம் திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தக் கடனுதவிப் ப…
-
- 0 replies
- 675 views
-
-
நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு தீர்வுதான் என்ன? ரொபட் அன்டனி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி அமர்வுகள் பரபரப்பாக இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக ஆரம்ப உயர்மட்ட அமர்வுகளில் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் உரையாற்றியிருந்தனர். தற்போதைய நிலைமையில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரையும் பிரித்தானியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் ஆற்றிய உரைகளுமே முக்கியத்துவமிக்கதாக அமைந்திருக்கின்றன. காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான பிரேரணையை ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்திருந்…
-
- 0 replies
- 488 views
-
-
-
- 0 replies
- 576 views
-
-
பிரான்ஸ்: பழையன கழிதல் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறும். அரசியலும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அரசியலில் மாற்றங்கள் அவ்வளவு இலகுவாக நிகழ்வதில்லை. அவ்வாறான மாற்றங்கள் நீண்டகால நிகழ்வுகளின் படிநிலையின் விளைவால் நிகழ்வன. இருந்தபோதும் அரிதான அரசியல் மாற்றங்கள் அதிசயம் போல் நோக்கப்படுகின்றன. அம்மாற்றங்களின் முக்கியத்துவம் அக்காலச் சூழலின் அடிப்படையில் நோக்கப்படல் வேண்டும். அப்போதே நிகழ்ந்தது பழையன கழிதலா அல்லது புதியது புகுதலா எனப் புரியும். பழையன கழிதலால் புதியது புகும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல புதியன புகுதலுக்கும் பழையன கழிய வேண்டிய தேவையும் இல்லை. …
-
- 0 replies
- 448 views
-