அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
[size=1]இரட்டை[size=1]இரட்டையர்கள் : மாயா கோட்னானி-அஜ்மல் கசாப்[/size][/size] [size=1]யர்கள் : மாயா கோட்னானி-அஜ்மல் கசாப்[/size] அ.முத்துக்கிருஷ்ணன் குஜராத்தில் 2002 ல் நடந்த நிகழ்வுகளை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அது நம் கால கட்டத்தின் மறக்க முடியாத நினைவு. நாம் இந்தியப் பிரிவினையின்பொழுது நடந்த கலவரங்களைப் பற்றி மிக விரிவாக வாசித்திருந்தாலும், நம் காலத்தில் குஜ ராத்தில் நிகழ்த்தப்பட்டது ஒரு மாபெரும் இனப்படு-கொலை. இந்த இனப்படுகொலைய…
-
- 0 replies
- 911 views
-
-
[size=4]தற்போது விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிரதான ஈகைச்சுடரினை ஏற்றுகின்றார். சமநேரத்தில்... காற்றலையில் மிதந்து வரும் இந்த அறிவிப்பின் கனதி வெறுமனே வார்த்தைகளால் விவரிக்கும் அளவுடையதல்லவே.[/size] [size=2] [size=4]நேற்றும் கூட ஓயாமல் நினைவுகூர்ந்த இந்த வார்த்தைகளும் அந்த நொடிப்பொழுதுகளும் கண்காணாத இடம் புரியாத இவ்வுலகின் புள்ளியொன்றுக்கு புலம் பெயர்ந்துள்ளமையைத் தவிர வேறெந்தப் புறமாற்றமும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளும் பக்குவம், ஈழத்தமிழர் உணர்வெழுச்சி சுமக்கும் நெஞ்சங்களின் காலக்கடமைகளில் ஒன்று.[/size][/size] [size=2] [size=4]"சுலபமாக மறந்துவிடும், வேகமாக மரத்துவிடும்'' நினைவுகளல்ல நாம் சுமப்பவை என்பதை நிரூபிப்பதற்கு …
-
- 0 replies
- 824 views
-
-
ஐ.நாவில் 'அவதானிப்பு நாடு' அங்கீகாரம் பெற்றுள்ள பலஸ்தீனம்: ஒரு பார்வை ரூபன் சிவராஜா ஐக்கிய நாடுகள் அவையில் 'அவதானிப்பு நாடு' என்ற அங்கீகாரத்தினை இம்மாத ஆரம்பத்தில் பலஸ்தீனம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 193 நாடுகளில் 138 நாடுகள் பலஸ்தீனத்தின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், கனடா உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. ஐ.நாவில் முழுமையான உறுப்புரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான முயற்சிகளை பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தின் தலைவர் முகமட் அப்பாஸ் கடந்த ஆண்டு மேற்கொண்டிருந்தார். ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த…
-
- 0 replies
- 598 views
-
-
தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் சுருங்கிவிடக் கூடாது -புருஜோத்தமன் தங்கமயில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சாணக்கியன் இராசமாணிக்கமும், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், கவனம் பெற்றிருந்தன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் கொண்டாடித் தீர்க்கப்பட்டன. கஜேந்திரகுமார், முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் தொடர்பில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து, தீர்க்கமான உரையொன்றை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறுக்கீடுகளுக்கு மத்தியில் உரையாற்றி இருந்தார். சாணக்கியன், முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க உரிமையை, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதிமுறைகளைப் பயன்படுத்தி, அரசாங்கம் தடுத்துள்ள நடவடிக்கை தொடங்கி, தற்…
-
- 0 replies
- 482 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வு வேண்டிய போராட்டம் பொய்த்துப்போனதா? உணர்வுகளின் நிலைபேறு தன்மையின் இறுதி ஆயுதமாக பல போராட்டங்கள் உலக அரங்கில் உருவாக்கம் பெறுகின்றது. இந்த வகையில் மக்களினுடைய எழுச்சியினூடாக ஏற்படும் போராட்டங்கள் பல, வெற்றியினை அடைந்ததன் பின்னரே நிறைவு பெற்றதும் அதனை புரட்சி என்ற பெயர் கொண்டழைப்பதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. அண்மையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டம் இறுதி தீர்வை பெற்றதாக அமைந்திருந்தமை அண்மைய மக்கள் எழுச்சிக்கு சான்றாக அமைந்துள்ளது. அவ்வாறான போராட்டங்களின் ஓர் அங்கமாகவே நீண்ட காலமாக வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டும் வ…
-
- 0 replies
- 326 views
-
-
மாகாணசபை : யாருக்கும் வெட்கமில்லை July 1, 2021 — கருணாகரன் — “மாகாணசபையை நிராகரிக்கும் அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டோர், மாகாணசபைத் தேர்தலில் ஆர்வமாக இருப்பதும் அந்த அதிகாரத்துக்குப் போட்டியிடுவதும் எதற்காக?; சனங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொண்டு தாங்கள் இன்னொரு விதமாக செயற்படுவது ஏன்?இதைப்பற்றிச் சனங்கள் கூட அறியாமல் இவர்களுடைய ஏமாற்றுகளுக்கு (பம்மாத்துகளுக்கு) எடுபடுவது எதற்காக? மாகாணசபையை ஏற்றுக் கொள்ளாத அரசியல் ஆய்வாளர்கள் கூட மாகாணசபைத் தேர்தல் என்று வந்து விட்டால் இந்தத் தரப்புகளின் பக்கம் நின்று கூவுவது ஏன்?” என்ற கேள்விகளை நீண்டகாலமாகவே எழுப்பிக் கொண்டிருக்கிறார் நண்பர் ஒருவர். அவருடைய கேள்விகள் நியாயமானவையே! ஆகவே இதைப்பற்றி நாம் …
-
- 0 replies
- 626 views
-
-
திரிசங்கு நிலையில் முதலமைச்சர் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், அவை தொடர்பான விசாரணையின் முடிவுகளும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அமிலப் பரிசோதனையாக மாறியிருக்கிறது. சபை உறுப்பினர்களின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளைப் புறக்கணிக்க முடியாமல், தானே நியமித்த அமைச்சர்களுக்கு எதிராக, விசாரணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டிய நிலை முதலமைச்சருக்கு ஏற்பட்டிருந்தது. அரசியல் ரீதியாக இது அவரது முதல் தோல்வி. ஆனால், வெளிப்படைத்தன்மையான நிர்வாகம், பொறுப்புக்கூறலில் உறுதியாக இருப்பதையும் அவரது இந்த முடிவு காட்டி நின்றது, …
-
- 0 replies
- 494 views
-
-
-
எத்தனை ஹர்த்தால்கள் அதிகமானவை? வடக்கு, கிழக்கில் - முக்கியமாக வடக்கின் யாழ்ப்பாணத்தில் - வாழ்ந்தவர்களுக்கு, ஹர்த்தால் என்ற இச்சொல், பெருமளவுக்குப் பழக்கமான ஒரு சொல்லாக இருந்து வந்திருக்கிறது. அவர்கள் எக்காலத்தில் இருந்தாலும், இதனுடைய தாக்கத்தை, உணர வேண்டிய நிலை காணப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான், வடக்கில் கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால், இது தொடர்பான எங்கள் பார்வையை மீளச்செலுத்த வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது. ஹர்த்தாலின் அதிகபட்சத் தாக்கத்தை, இறுதிக்கட்ட யுத்தத்தின் முனைப்புகள் தென்பட்ட 2005, 2006ஆம் ஆண்டுகளில், யாழ்ப்பாணம் அனுபவித்திருந்தது. படையினரின் வாகனங்கள் மோதி, பொதுமக்கள் பலியாகும் சந்தர்ப்பங்களில்…
-
- 0 replies
- 301 views
-
-
எதற்காக சர்வகட்சி மாநாடு? வீரகத்தி தனபாலசிங்கம் பாராளுமன்றம் கடந்த திங்கட்கிழமை அரசியலமைப்பு சபை என்ற வகையில் கூடி அரசியலமைப்பு வரைபு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை விவாதிக்க ஆரம்பித்த சிலமணி நேரங்களில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய நல்லிணக்க மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய மகா நாடொன்றை விரைவில் கூட்டவிருப்பதாக அறிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் தப்பெண்ணத்தை உருவாக்கும் வகையிலான தவறான தகவல்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்க உத்தேசித்திருக்கும் மூன்று முக்கியமான செயன்முறைகளின் ஒரு …
-
- 0 replies
- 655 views
-
-
முஸ்லீம்களின் உயர் பிறப்பு விகிதம், முஸ்லீம் வர்த்தக சமூகத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகள் போன்றன சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் சரவணமுத்து கூறுகிறார். இவ்வாறு CNN ஊடகத்திற்காக Tim Hume எழுதியுள்ள கட்டுரையில் குறித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த மாதம் முஸ்லீம்கள் அதிகம் வாழும் சிறிலங்காவின் அளுத்கமப் பகுதியில் பௌத்த காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் முன்னிலையில் உரையாற்றுவதற்காக தலைமுடி வெட்டப்பட்ட, கண்ணாடி அணிந்திருந்த ஒரு மனிதன் நின்றிருந்தார். முஸ்லீம் இளைஞர்களுக்கும் பௌத்த காடைய…
-
- 0 replies
- 469 views
-
-
ஐ.நா.வின் 30/1ஆம் தீர்மானம் இலங்கைக்கு பாதிப்பா? இலங்கை ஐ.நா.வின் ஓர் அங்கத்துவ நாடாகும். எனவே, அதன் எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படக் கடமைப்பட்டிருக்கின்றது. பொதுவாக எந்த நாடும் சர்வதேச நீதிநியாயங்களுக்கு முரண்படுமாயின், அந்த நாடு தனிமைப்படவே செய்யும். 1939 ஆம் ஆண்டு முதல்1944 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இரண்டாம் உலக மகாயுத்தத்தை தொடர்ந்துதான் யுத்தத்தையும் அதன் அழிவுகளையும் தவிர்க்கும் பொருட்டு சர்வதேச நாடுகள் ஐ.நா.சபையை உருவாக்கின. எனவே, அதில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை தனது உள்நாட்டு யுத்தத்தில் ஐ.நா. தலையிடுவதாகக் கூறமுடியாது. அது விதித்திருக்கும் யுத்த விதிமுறைகளை மீறவும் முடி…
-
- 0 replies
- 509 views
-
-
போர் என்பது முரண்களுக்கான தீர்வின் இறுதிச் செயற்பாடு. மனித சரித்திரத்தில் தீர்க்க முடியாத முரண்கள் போரினாலயே தீர்க்கப்படுள்ளன, தீர்க்கப்பட்டு வருகின்றன. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான போட்டி ஈற்றில் போர்களினாலையே தீர்க்கப்பட்டு வந்துள்ளது. போரை அதன் அடிப்படை மூல காரணியான முரணில் இருந்து பிரித்து , போரினால் ஏற்படும் அழிவுகளை மட்டுமே பேசும் எவரும் , போரின் மனித அவலத்தை மையமாக வைத்து தமது சொந்த அரசியல் இலக்குகளையே நகர்த்துகின்றனர். உலகில் போரின்றி தீர்க்கப்பட்ட முரண்கள் அடிப்படையில் போர் மூளக் கூடும் என்கிற அச்சத்தினாலையே தீர்க்கப்படுள்ளன. இதுவே சமாதான வழிமுறை எனப்படுகிறது. பலஸ்தீனச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் 'இன்ரபாடா' அல்லது மக்கள் எழுச்ச…
-
- 0 replies
- 1k views
-
-
பா.ஜ.கவின் பதற்றம் மிகுந்த பயணம் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரை, பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷா, பாட்னாவுக்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய அரசியல் வானில் உதிக்கப் போகும் புதிய கூட்டணிகள் எது என்பது, இன்னும் தெளிவாகாத நிலையில், இருக்கின்ற கூட்டணிக் கட்சிகளை இழந்து விடக்கூடாது என்ற, தாமதமான முயற்சியின் ஒரு பகுதியாக, இப்போது அமித்ஷா- நிதிஷ் குமார் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, நாட்டில் உள்ள பல கட்சிகள் எதிர்த்த போது ஆதரித்தவர் பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார். அதுவே பிறகு பா.ஜ.கவின் நட்புக்கு ஆதாரமாக அமைந்தது. …
-
- 0 replies
- 363 views
-
-
ஏமாற்றத்தின் விளிம்பில் ஈழத் தமிழ் மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாமல் தொடர்ந்து இழுத்தடிப்பதால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்பட்டு விடும் என்பதை ஆட்சியாளர்களும் தென்பகுதி அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிர மரட்ண இதை உணர்த்தும் வகையிலேயே அரச தலைவருக்கும், தலைமை அமைச்சருக்கும் எச்சரிக்கை கலந்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அரசமைப்பு உருவாக்கம் மற்றும் ஏனைய விடயங்க ளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத தலைவர்களாக இவர்கள் இருவரும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையற்ற தலைமைப் பதவியும் –ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை என்ற உண்மையான உணர்வு இவர்களிடம் இருக்குமானால், எந்த நோக்கத்துக்காகத் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்களோ அந்த நோக்கத்துக்கு மாறாக மீண்டும் தமிழரசுக் கட்சி போன்று இந்த ஐந்து கட்சிகளும் தனித் தனிச் செல்வாக்கை வளர்க்க முற்படுகின்றனர் என்பது புரிகிறது– -அ.நிக்ஸன்- ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஒரு “தேசிய இயக்க…
-
- 0 replies
- 298 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஐநா உரை உணர்த்துவதென்ன? ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய உரை இலங்கையின் அரசியல் மேடைகளில் ஆற்றிய உரைகளையே மீண்டுமாக நினைவுபடுத்தியது. ஒட்டுமொத்தமாக உற்றுநோக்கினால் புதிதாக எதனையும் அவர் முன்வைக்கவில்லை என்று முடிவிற்கு வரமுடியும்.கடும் எதிர்ப்புக்கள் வெளியாகிய நிலையில் ஜனாதிபதி ஐநாவிற்கு முன்வைக்கவுள்ள யோசனை விடயத்தினை மறுபரிசீலனை செய்கின்றார் என கடந்த வார ஆங்கில வார இதழொன்று தெரிவித்திருந்தது. ஜனாதிபதியின் உரையும் இதனையே புலப்படுத்துகின்றது இலங்கையில் போருக்குப் பிந்திய நிலைமைகளைக் கையாள்வது தொடர்பில் யோசனையொன்றை முன்வைக்கப்போவதாக சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மாளிக…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தானின் புதிய அரசு எதிர்நோக்கவுள்ள சவால்கள் October 10, 2018 சு. கஜமுகன் (லண்டன்) பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சியானது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமாராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கானின் புதிய அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஜனநாயகத்தை காப்பாற்றுதல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களின் கடனை நீக்குதல் ,கல்வி மற்றும் மருத்துவத்தை அரசு வழங்குதல், மத அடிப்படை வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தல், இஸ்லாமிய நலன்புரி அரசை உருவக்குதல் என பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியைக் கைப்பற்றி உள்ள பி.ரி.ஐ கட்சியானது தனது உறுதிம…
-
- 0 replies
- 541 views
-
-
மாகாணசபைகள் வரலாற்றின் மீள்பார்வை November 17, 2023 — வி. சிவலிங்கம். — எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இணைவதை நினைவு கூருமுகமாக இக் கட்டுரை வெளியாகிறது. இவ் வரலாற்றுச் சம்பவங்கள் என்பவை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினம் என்பதோடு அவரது அரசியல் வரலாறு வடக்கு, கிழக்கிற்கான மாகாணசபை உருவாக்கத்தோடும் இணைந்துள்ளதால் அவ் இணைந்த மாகாணசபையின் முதலாவது தேர்தல் நடைபெற்று 35 ஆண்டுகள் கடந்துவிட்ட தினமாகவும் நினைவூட்டப்படுகிறது. தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அரசியல் வரலாற்றுச் சம்பவமாக இவை இரண்டையும் இணைத்துப் பேச முடியும். ஏனெனில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அட…
-
- 0 replies
- 605 views
-
-
காஷ்மீர் மக்களின் குறைகளை கேட்க வேண்டும் | வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது
-
- 0 replies
- 629 views
-
-
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி? - நிலாந்தன் adminNovember 24, 2024 அண்மையில் நடந்த “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்” இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கைக்கான சீனத் தூதர். இந்த வாரம் அவர் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்தார். நடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு தமிழர்களை நோக்கி வந்த முதலாவது வெளிநாட்டுத் தூதுவர் அவர். யாழ்ப்பாணத்தில் அவர் யாழ். ஊடக அமையத்துக்கு விஜயம் செய்து அங்கே ஒரு ஊடகச் சந்திப்பையும் நடத்தினார். ஒரு நாட்டின் தூதுவர் நாட்டின் ஒரு மாவட்டத்தில் உள்ள “பிரஸ் கிளப்புக்கு” தானாக வந்து ஊடகவியலாளர்களை சந்திப்பது என்பது பொதுவானது அல்ல. அதில் கேட்கப்பட்ட கேள்வ…
-
- 0 replies
- 323 views
-
-
மாவீரர் நாள் 2024 : மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் – நிலாந்தன்! December 1, 2024 நான்கு ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் திண்ணை விருந்தினர் விடுதியில் ஒரு தூதரகத்தின் இரவு விருந்தில் கலந்து கொண்டேன். எனது மேசையில் மூத்த ஊடகவியலாளர்கள் இருவரும் ஊடக முதலாளி ஒருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் கட்சி ஒன்றின் முக்கியஸ்தரும் அமர்ந்திருந்தார்கள். எங்களோடு இருந்து கதைத்துக்கொண்டிருந்த ஒரு ராஜதந்திரி என்னைப் பார்த்துச் சொன்னார் ” எல்லா ஈழத் தமிழர்களின் மனதிலும் ஒரு நாடு என்ற கனவு உண்டு” இப்படிக் கூறிவிட்டு அருகில் இருந்த அந்தக் கட்சிப் பிரமுகரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு சொன்னார் “இதோ இவருடைய தலைவர் அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவரிடமும் அந்தக் கனவு உண்டு…
-
- 0 replies
- 443 views
-
-
அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கை ஜனநாயகக் குடியரசான நமது நாட்டை ஆளும் உரிமை தேர்தலின் மூலம் நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷவிடம் தேர்தல் மூலம் நாட்டு மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்து பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலும், மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கான எதிர்பார்ப்பும் உள்ளது. இவ்வாறுள்ள நிலையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் தெரிவாகியுள்ள ஜனாதிபதியின் எதிர்காலத் திட்டங்கள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பை நாட்டு மக்களிடம் குறிப்பாக சிறுபான்மை மக்களிடம் மட்டுமல்ல உலக அரங்கிலும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நோக்க முடிகின்றது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, தேசிய ப…
-
- 0 replies
- 447 views
-
-
நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னரான சூழலில் சர்வதேச மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்குச் சுமந்திரனின் ஜெனீவா அணுகுமுறை வழி வகுக்குமா? மாற்றுச் செயல்த் திட்டங்களைக் கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளுக்குரியது கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனைச் சந்தித்து உரையாடியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அமெரிக்கா ஆதரவு வழங்கியிருந்தது என்ற கருத்துக்கள் சகல மட்டங்களிலும் நிலவியிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் உள்ளிட்ட தூதர…
-
- 0 replies
- 554 views
-
-
01 APR, 2025 | 01:07 PM துரைநாயகம் சஞ்சீவன் திரியாய் கிராமமானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இங்கு தமிழர்கள் 531 பேர், சிங்களவர்கள் 274 பேர், முஸ்லிம் ஒருவர் என 806 பேர் வசித்து வருகின்றார்கள். வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் திரியாய் வட்டாரத்தில் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் 1987 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பின்வரும் கிராம சேவகர் பிரிவுகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள, மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த 2712 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. செந்தூர் கிராம ச…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-