Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. *அரசாங்கத்திற்குள் குழப்பம்! *உள்ளக முரண்பாடுகள் என்பது அநுரவை கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல... *தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரின் தீவிர போக்கு அநுரவுக்கு ஆபத்தாக அமையும்...! *முடங்கியுள்ள மக்களுக்கான சில திட்டங்கள்...! *பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி அநுர கையாளும் அமெரிக்க - இந்திய உறவில் சந்தேகம் கொள்ளும் ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் சில உறுப்பினர்கள்... ---- ---- ----- ----- ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் என சிங்கள நாளிதழ்கள், சிங்கள சமூக வலைத்தளங்களில் செய்திகள் - தகவல்களைக் காண முடிகிறது. ஆனால் அந்த தகவல்களில் உண்மையில்லை என அரசாங்கம் பல தடவைகள் மறுத்திருக்கிறது. தொடர்ந்தும் மறுதலித்து வருகின்றது. இலங்கைத்த…

  2. இந்திய மாயையில் இருந்து தமிழ்மக்கள் விடுபட வேண்டும்! இலங்கையின் இனநெருக்கடி பற்றி இந்தியாவின் அணுகுமுறை என்ன? அதன் கோட்பாடு என்ன? இந்தியா அதில் தலையிடுமா? இது போன்ற கேள்விகளே இப்போது தமிழ் மக்களது மண்டையைக் குடைந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கை பதிலாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக…

    • 0 replies
    • 823 views
  3. சீனாவின் இராஜதந்திர விவேகம் Bharati May 22, 2020 சீனாவின் இராஜதந்திர விவேகம்2020-05-22T11:00:07+00:00Breaking news, அரசியல் களம் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ‘ த இந்து ‘ பத்திரிகையில் “கொவிட் — 19 வைரஸ் தொற்றுநோய்கக்குப் பின்னரான உலகிற்கு முகங்கொடுக்க சீனா சிறப்பானமுறையில் தயாராகியிருக்கிறது” என்ற தலைப்பில் இவ்வாரம் ஒரு ஆய்வுக்கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை சீனா கையாண்ட முறை தொடர்பாக, குறிப்பாக கடந்த வருட இறுதியிலும் இவ்வருட முற்பகுதியிலும் கடைப்பிடித்த அணுகுமுறைகள் தொடர்பாக உலக நாடுகளிடமிருந்து – முக்கியமாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளிடமிருந்து – வருகின்ற குற்றச்சாட்டுக்கள் தொட…

  4. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தேய்கின்றது என்று தமிழகத்தில் ஒரு காலத்தில் தேர்தல் கோஷம் எழுப்பப்பட்டிருந்தது. தென் மாநிலமாகிய தமிழ் நாட்டிற்கு வடக்கில் உள்ள டெல்லி அரசு உரிய உரிமைகளைக் கொடுக்கவில்லை. ஹிந்தியைத் திணிக்க முயல்கின்றது என்ற காரணங்களை வைத்து தமிழ் நாட்டில் தனிநாட்டுக்கான கோரிக்கை எழுந்திருந்த சந்தர்ப்பம் அது. திராவிட கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்றிருந்த போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. திமுக தலைவர் அண்ணாத்துரையின் தலைமையிலான தமிழகத் தலைவர்கள் திடீரென தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்தியா என்ற தேசிய கொள்கையைக் கையில் எடுத்திருந்தனர். சீனாவிடம் இருந்து…

  5. கொழும்பு அர­சி­யலின் சல­ச­லப்பும் யாழ். இளைஞர்­களின் மர­ணமும் - ஜீவா சதா­சி­வ­ம் “முன்னாள் ஜனா­தி­பதி சந்­திரி­காவுக்­கும் இந்நாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் தமி­ழ் ­மக்­களை பாது­காக்க வேண்­டிய தலை­யாய பொறுப்பு இருக்­கின்­றது'' என்று தனது உள­மார்ந்த கருத்தை நேர்­காணல் ஒன்றில் கூறி­யுள்ளார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ரா­ஜ­­பக் ஷ ஆட்­சியில் ஒரு 'இரா­ஜா­வாக' இருந்த பஷில் ரா­ஜபக் ஷ. இதற்கான கார­ணத்­தையும் அவர் இவ்­வாறு கூறியி­ருக்­கின்றார். ''மேற்­படி ஜனா­தி­ப­தி­க­ளுக்கு மாத்­திரம் தான் சிறு­பான்­மை­யினர் குறிப்­பாக வடக்கு, கிழக்கு மக்கள் நம்­பிக்­கையின் அடிப்­படையில் வாக்­கு­களை வழங்­கி அவர்­களை ஆட்­சிக்…

  6. முள்­ளி­வாய்க்­காலும் பிடல்­காஸ்ட்­ரோவும் மண்­ணு­லகில் சில மனி­தர்கள் மர­ணித்­தாலும் அவர்கள் விட்டுச் சென்ற தடங்கள் கால ஏட்டில் அழிக்­க­மு­டி­யாத கல்­வெட்­டு­க­ளா­கி­விடு­கின்­றன. அந்த வகையில் 638 கொலை­ முயற்­சி­களை முறி­ய­டித்த கொரில்­லா­ வீரர், அமெ­ரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ மிகவும் சிறந்த முன்­னு­தா­ரணம். பிடல்காஸ்ட்ரோ என்­பது இந்த நூற்­றண்டின் தலைவர் மட்­டு­மன்று கடந்த 50 வரு­டங்­க­ளுக்கு மேல் அமெ­ரிக்­காவை கதி­க­லங்­க­டிக்க வைத்­திடும் ஓர் மந்­தி­ரச்சொல். அமெ­ரிக்­காவில் பல தேர்­தல்கள் இடம் பெற்­று­மு­டிந்­து­விட்­டன. ஆனாலும் அத்­தனை அதி­பர்­க­ள‌தும் ஒட்­டு­மொத்த முயற்­சியே பிடல்காஸ்ட்ரோவை ஒழிப்­ப­தா­கவே அமைந்து இருந்­தது…

  7. புதிய அரசியலமைப்பா.? தமிழீழமா.? - கவிஞர் தீபச்செல்வன். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்ற கதை தற்போதைய ஆட்சியிலும் பேசப்படுகின்றது. ஸ்ரீலங்காவை ஆளுகின்ற கட்சிகள் தாம் ஆட்சியை பிடிக்கும் போதேல்லாம் அரசியலமைப்பை தத்தமது தேவைகளுக்கும் பேரினவாத விரிவாக்கத்திற்குமாக ஸ்ரீலங்கா அரசியல் யாப்பை திருத்தி வருகின்றன. கடந்த 2010களில் பேரினவாத சிந்தனையை நிறைவேற்று அதிகாரம் மூலம் பலப்படுத்தி, சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்த முற்பட்ட ராஜபக்ச தரப்பினர் இப்போது மீண்டும் அரசியலமைப்பை மாற்றப் போவதாக கூறுகின்றனர். இங்கே ஒரு சொல்லாட்சியை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டி இருக்கிறது. அன்பிற்குரிய ஆட்சியாளர்களே, ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றுவதாக சொ…

  8. ஜெனிவாவைக் கையாளும் வித்தை - கே. சஞ்சயன் ஜெனிவாவில் அரசாங்கத்துக்குக் காலஅவகாசத்தை அளிக்கும் விவகாரம் தொடர்பாகத் தமிழ் அரசியல் தலைமைகள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சூழலில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மிகச் சாவகாசமாகத் தனது உரையை நிகழ்த்தியிருக்கிறார். மங்கள சமரவீரவின் உரையில் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்களை அவர் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியிருப்பது பற்றிய பதற்றம் கொஞ்சம் கூட இல்லாமல், வெளிவிவகார அமைச்சர் மங…

  9. சிங்கள பௌத்த தேசியத்தைப் பிளவுபடச் செய்துள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – பி.மாணிக்கவாசகம் April 22, 2021 107 Views இலங்கை ஒரு சிறிய நாடு. சின்னஞ்சிறிய தீவு. இதனை ஒரேயொரு தேசமாகப் பேண வேண்டும். இங்கு பிரிவினைக்கு – நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிப்பது முறையல்ல என்பது சிறீலங்காவின் பொதுவான நிலைப்பாடு. இது இந்த நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களும் இந்தப் பொதுக் கொள்கையை, பொது நிலைப்பாட்டை, பொதுத் தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்த நாடு இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் சொந்தமானது. அவர்கள் தங்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களுட…

  10. அரசியலில் பொய்கள் -யதீந்திரா அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அந்தக் கருத்து கண்ணில் பட்டபோதே இவ்வாறானதொரு கட்டுரை எழுத வேண்டுமென்னும் எண்ணம் ஏற்பட்டது. அதாவது, நான் எந்த இடத்திலும் எந்தப் பொய்யையும், ஒரு தடவை கூட சொன்னதில்லை. மக்களுக்கு உண்மை நிலையை கூறுவதால்தான், என்னை பலருக்கும் பிடிப்பதில்லை. நான் எனது சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன். சுமந்திரன் அவரது சட்டத்தரணி வாழ்வில் பொய்களை கூறுகின்றாரா அல்லது இல்லையா என்பது பற்றி கருத்துக் கூறும் ஆற்றல் எனக்கில்லை ஏனெனில் நான் சட்டத்துறை சார்ந்த நபரல்ல ஆனால், அரசியல் வாழ்வில் சுமந்திரன் போன்றவர்கள் பொய்களை கூறுகின்றனரா அல்லது இல்லையா என்பதை – இந்தக் கட…

  11. ஜீ -7 நாடுகளின் மாநாட்டைச் சுற்றி நடக்கும் நகர்வுகள் – வேல் தர்மா 37 Views 2021 ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கோண்வோல் நகரில் ஜீ-7 எனப்படும் அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உச்சிமாநாடு நடக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பிலும் ஒரு பிரதிநிதி பங்கு கொள்கின்றார். கோவிட்-19 பெருந் தொற்று, அதற்கான தடுப்பூசி, சூழல் பாதுகாப்பு, திறந்த பொருளாதாரம், தொழில்நுட்ப மாற்றம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் ஆகியவை உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வகிக்கின்றன. சென்ற ஆண்டு பெருந்தொற்று நோய் பரவலைத் தவிர்க்க மெய்நிகர் …

  12. ஊழலால் உருவாகும் வறுமை; வறுமையால் வரும் வன்முறை ஒக்டோபர் 17 ஆம் திகதி உலக வறுமை ஒழிப்பு தினம் - நடராஜன் ஹரன் “உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது” என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம், 1987 ஒக்டோபர் 17 ஆம் திகதி உருவாக்கப்பட்டு, ஐ.நா சபையால் அங்கிகரிக்கப்பட்டது. உலக வாழ்க்கையை உருவாக்கிய மனிதர்களுக்கு, உலகத்தில் வாழவும் தெரிய வேண்டும்; உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication o…

  13. புதிய அரசியல் யாப்பு? அரசியல் களம் _ எஸ். தவராசா - வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர்

  14. தனிவழி பயணம் சூடு பிடிக்கும் அரசியல் நாட்டின் அர­சியல் சூழ­லா­னது தீவி­ர­மான முறையில் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. எந்­தக் ­க­ணத்தில் அர­சியல் ரீதியில் எந்த நகர்வு முன்­னெ­டுக்­கப்­படும் என்­பதை யாராலும் கணிக்க முடி­யாத அள­வுக்கு கட்­சி­களின் காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் யாரும் எதிர்­பார்க்­காத அர­சியல் மாற்­றங்கள் ஏற்­பட்­ட­னவோ அதே­போன்று சில அர­சியல் நகர்­வுகள் தற்­போது இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இரண்டு துரு­வங்­களில் பிரிந்­தி­ருக்­கின்ற துரு­வங்கள் கூட ஒன்­றாக இணைந்து விடும் சாத்­தி­யங்கள் தென்­ப­டு­கின்­றன. அர­சி­யலில் இவை அனைத்தும் சாத்­தியம் என்­பது எண்­ணக்­க­ரு…

  15. மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும் - புதிய தெரிவுகளை உருவாக்கும் அரசாங்கம்? - நிலாந்தன்:- 20 ஜூலை 2014 காணாமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் விரிவு படுத்தியுள்ளது. அதன்படி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்துலக நிபுணர் குழு ஒன்றையும் அது நியமித்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தனது விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் அதே காலப்பகுதியில் இவ்வாறு ஓர் அனைத்துலக நிபுணர்களின் ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. மூவர் அடங்கிய இக்குழுவின் தலைவராக சேர். டெஸ்மன் டி சில்வா நியமிக்கப்பட்டிருக்கின்றார். மற்றைய இருவர்களில் ஒருவர் பேராசிரியர்.சேர்.ஜெவ்றி நைஸ் எனப்படும் ப…

  16. வதிவிடச் சிக்கலும் மணிவண்ணனும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கும் வாக்களிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து, இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டிருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர் ஒருவர், தான் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற ஆள்புல எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆனால், யாழ். மாநகர சபைக்கு காங்கிரஸால் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) நியமனப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட மணிவண்ணன், ஆள்புல எல்லைக்குள் (அதாவது, யாழ். மாநகர சபை எல்லைக்குள்) வச…

  17. கல்முனை தொடர்பாக ON KALMUNAI Latter from Ashroffali Fareed கல்முனையில் மாநகர சபையில் ஒன்றிணைந்து இருக்கவே அங்குள்ள தமிழர்கள் விரும்பவில்லை என்பதே நிதர்சனம். அதன் காரணமாகவே ஹென்றி மகேந்திரன் காரியப்பர் வீதிக்கான பெயர்ப்பலகையை உடைத்து நொறுக்கினார். இப்படி எத்தனையோ சம்பவங்களை வரிசைப்படுத்தலாம். அதன் பின்னர் தான் ஹென்றி மகேந்திரனின் செல்வாக்கு அதிகரித்தது. அடுத்தவர் கோடீஸ்வரன். நாளுக்கு நாள் இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார். இவர்கள் மாறமாட்டார்கள்- Ashroffali Fareed * Reply of V.I.S.Jayapalan. * அன்புக்குரிய Ashroffali Fareed அவர்களுக்கு, ஆம் நண்பா நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. . தமிழர்கள் 1948ல் இருந்தே தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்காத அரசிய…

    • 0 replies
    • 679 views
  18. ஜே.வி.பி விதைத்த விஷக் கருத்துக்கள் இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி ச…

  19. ஹர்த்தால் பயனற்றது. சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன? அ.நிக்ஸன்- ஹர்த்தால் நடவடிக்கை வடக்குக் கிழக்கில் சாதாரண மக்களையே பாதிக்கும். இலங்கை அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. வெறுமனே எதிர்ப்பை மாத்திரமே ஹர்த்தால் வெளிப்படுத்தும். 2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின்நான்கு வருடங்களிலும் செய்ய வேண்டிய தேசியக் கடமை ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதையும் பலவீனங்களையுமே இந்தக் ஹர்த்தால் அறிவிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. ஆகவே சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன? 1) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் தமிழர்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர் என்…

  20. (திரு.எம்.சி.எம் இக்பால் ஆங்கிலத்தில் எழுதி இணையத்தில் 2009 ஜூலையில் பிரசுரமான கட்டுரையின் தமிழாக்கம் ) 1. அறிமுகம். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் போருக்குக் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் அரசியல் சிக்கலுக்கு ஒரு தீர்வு தரப்படும் என்ற தனது வாக்குறுதியை அரசு நிறைவேறற்றும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அண்மையில் ஜனாதிபதி இந்து செய்தி நாள் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவ்வாறான தீர்வு அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான் முன்வைக்கப்படும் என்ற கூற்று எதிர்பார்த்து இருந்தவர்களை ஏமாற்றிவிட்டது. இந்தக் கூற்றை அடுத்த கையோடு எனுமாப்போல் விரைவில் ஒரு தீர்வை முன்வைக்க ஜனாதிபதிக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக இலங்கையின் இந்தியத…

  21. களமிறங்கினார் கோத்தா விடாப்பிடியில் ரணில் - சஜித் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அவரின் சகோ­த­ரரும் முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­த­பாய ராஜ­பக் ஷ கள­மி­றக்­கப்­ப­டுவார், பெய­ரி­டப்­ப­டுவார் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்த சூழலில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அது நடந்­தது. ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவை எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடந்த ஞாயிற்­றுக்­ கி­ழமை அறி­வித்தார். ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் முத­லா­வது தேசிய சம்­மே­ளனம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு சுக­ததாச உள்­ளக அரங்கில் நடை­பெற்…

  22. யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? - நிலாந்தன் அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டது. அதன் பெயர் “டெலிஸ்” . அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது. முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந…

  23. நுகர்வுத் தாகத்துக்கு நோ லிமிட் - நிலாந்தன் புத்தாண்டு பிறந்த பின் நடந்த முதலாவது போராட்டம் தையிட்டியில் நடந்தது. அது நடந்த அதே நாளில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் “நோ லிமிட்” பெருமெடுப்பில் திறக்கப்பட்டது. தையிட்டிக்கு வந்த ஜனத்தையும் நோ லிமிட்டுக்கு வந்த ஜனத்தையும் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பரவலாக குறிப்புகள் வெளிவந்தன. போராட்டத்துக்குப் போன மக்களை விடவும் நோ லிமிட்டுக்குப் போன மக்கள்தான் அதிகம். ஆனால் அதுதான் சமூக யதார்த்தம். உலக யதார்த்தம். மகாஜனங்கள் எப்பொழுதும் நுகர்வுத் தாகத்தோடு இருப்பார்கள். இப்போதுள்ள சமூக வலைத்தளச் சூழலில்,காணொளி யுகத்தில்,காசு கொடுத்துச் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களின் பசியை, தாகத்தை,விடுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும். அந்த டிஜிட்…

  24. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார் என்பதே அவர்களுக்கு இருந்த தேவை. வரிசையாக ஒவ்வொருவரை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனால், தமிழ் தலைமைகள் எவரும் சிங்களத்துக்கான “தமிழ்த் தலைமையாக” நின்றுபிடிக்கவில்லை. அல்லது அப்படி கையில் கிடைக்கக்கூடியவர்களும் போதிய மக்கள் செல்வாக்குள்ளவர்களாக இருக்கவில்லை. அந்த இடத்தில் விக்னேஸ்வரனை முன்னிறுத்தும் பணி முழுமையாக சாத்தியப்படாமல் தொடர்ந்த நிலையில் இன்று “எழுக தமிழோடு” அவர்களுக்கு கை கூடியிருக்கிறது, முழுமை பெற்றிருக்கிறது. எழுக தமிழின் சுலோகங்களிலிருந்தும், விக்னேஸ்வரனின் வெளிப்பாடுகளிலிருந்தும் சி…

    • 0 replies
    • 467 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.