Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது? யதீந்திரா முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மகிந்த ராஜபக்ச காலத்தில் இந்த நினைவு கூர்தலை அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதனால் ஆங்காங்கே தீபம் ஏற்றுவதுடன் நினை கூர்தல் முடங்கிப் போனது. ஆனால் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை புதிய அரசாங்கம் தடுக்கவில்லை. இதனை வேண்டுமானால் ஆட்சி மாற்றத்தின் பெறுபேறு என்று சிலர் வர்ணிக்கக் கூடும். ஒன்றை தடுப்பது அதன் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். அந்த ஈர்ப்பே எப்போதும் விடயத்தை சூடாக வைத்திருக்கப் பயன்படும். ராஜபக்ச நிர்வாகம் அதனைத்தான் செய்தது. முக்கியமாக கோத்த…

  2. நேற்று -இன்று -நாளை!! நேற்று -இன்று -நாளை!! 1 – நேற்று முப்­பது ஆண்­டு­கள் தமிழ் மக்­களை அடக்கி ஆண்­ட­வர்­கள், சித்­தி­ர­வதை செய்­த­வர்­கள், தமிழ்த் தலை­வர்­க­ளைக் கொன்று புதைத்­த­வர்­கள், பேச்­சுச் சுதந்­தி­ரம் எழுத்­துச் சுதந்­தி­ரம் என்­ப­வற்றை மறுத்­த­வர்­கள், பாசிச ஆட்சி நடத்­தி­ய­வர்­கள் தொலைந்து அழிந்து ஒன்­பது ஆண்­டு­கள் ஆகி­விட்­டன என முக­நூ­லி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் கொக்­க­ரித்து ஆனந்­தக்­கூத்­தா­டு­கி­றார்­கள் சிலர். அந்த அழிவை நடத்­திய மகிந்த …

  3. மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் -இலங்கை அரசியல்வாதிகள்!! மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் -இலங்கை அரசியல்வாதிகள்!! மொழி என்­பது மக்­களை ஒன்­றி­ணைக்­கும் முக்­கிய ஊட­கம் எனக் கொள்­ளப்­ப­டும். இந்த உண்மை சகல இனத்­த­வர்­க­ளுக்­கும் பொது­வா­ன­தொன்று. மனி­தர்­கள் எந்­த­வொரு மொழி­யைப் பேசு­ப­வர்­க­ளாக இருப்­பி­னும், அதன் மூலம் அவர்­கள் தமது கருத்­துக்­க­ளைப் பகிர்ந்து கொள்ள முடி­கி­றது என்­பதே யதார்த்­தம். மொழி தொடர்­பான சமூ­கத்­தின் பொது நோக்கும் அது­வே­யா­கும். ஆனால் நாக­ரீ­க­ம­டைந்த சமூ­…

  4. ஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம் உலகில் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. ஐ.நா சபையின், நிலையான வளர்ச்சித் தீர்வுகள் பிணையம், இந்த அறிக்கையை, மார்ச் மாதம் 14ஆம் திகதி வெளியிட்டிருந்தது. வருமானம், சுகாதாரம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை என்பவற்றின் அடிப்படையிலேயே, இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்புகள், பின்லாந்தில் வழங்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார சமத்துவம் பேணப்படுகின்றது. இது, பின்லாந்தின் முன் மாதிரி. அந்தப் பட்டியலில், மொத்தமாக 156 நாடுகள் இடம்பெற்ற…

  5. மேலோங்கும் இன­வா­தமும், அர­சியல் கட்­சி­களும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள் நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் குறைந்­த­தாகத் தெரி­ய­வில்லை. மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷவின் ஆட்சிக் காலத்தில் இன­வாத அமைப்­புக்­களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்­பட்­டது.இத­னால்தான் முஸ்­லிம்கள் ஆட்சி மாற்­றத்­திற்­காக கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும், பொதுத் தேர்­த­லிலும் வாக்­க­ளித்­தார்கள். ஆனால், நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத நட­வ­டிக்­கைகள் முன்­னைய ஆட்­சியை விடவும் அதி­க­மா­கவே நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இச்­செ­யற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுப்­பதில் அ…

  6. தமிழகத்துக்கு தண்ணி காட்டும் கர்நாடகாவும் பா.ஜா.காவும் காவிரி நதிநீர் பங்­கீடு விவ­கா­ரத்தில் தமி­ழக மாநில அரசு இரட்­டை­வேடம் போடும் அதே­வேளை, மத்­திய அர­சாங்கம் தமி­ழக மக்­களை வஞ்­சிப்­ப­தாக தமி­ழ­கத்தின் எதிர்க்­கட்­சி­களும் பொது அமைப்­பு­களும் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றன. காவிரி நதியில் தமி­ழ­கத்­துக்கு திறந்­து ­வி­ட­வேண்­டிய நீரை திறந்­து­வி­டாமல் உச்­ச­நீ­தி­மன்­றத்தின் உத்­த­ர­வையும் உதா­சீ­னம்­செய்து அடம்­பி­டித்துக் கொண்­டி­ருக்­கி­றது கர்­நா­டக மாநி­லத்தின் முத­ல­மைச்சர் சித்­த­ரா­மை­யாவின் அர­சாங்கம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்­ப­த­னூ­டாக காவிரி நீரை தமி­ழகம், கேரளம், புதுச்­சேரி மற்றும் கர்­நா­டகம் ஆகிய நான்கு மாநி­ல…

  7. வூகான் உச்சிமாநாடு இந்திய சீன உறவுகள் பலமடையுமா? இந்­தியா, சீனா என்னும் இரண்டு பழம்­பெ­ருமை வாய்ந்த இரு நாக­ரி­கங்­களும் இன்று உலகில் அதி­வே­க­மாக பொரு­ளா­தார விருத்­தியில் முன்­னேறும் நாடு­க­ளாகும். உலக சனத்­தொ­கையில் நாற்­பது வீதத்­துக்கு மேற்­பட்டோர் இவ்­விரு தேசங்­க­ளிலும் வாழ்­கின்­றனர். இந்து பள்­ளத்­தாக்கு நாக­ரி­கத்­துக்கு பெயர் போன இந்­தியா பல மொழி­க­ளுக்கு, மதங்­க­ளுக்கு, பல வேறு­பட்ட கலா­சா­ரங்­க­ளுக்கு தாய­க­மாக விளங்­கு­கின்­றது. எல்­லா­வற்­றுக்கும் மேலாக உலகின் பெரும் ஜன­நா­யக நாடு என வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. சனத்­தொகை 120 கோடியைத் தாண்­டி­விட்­டது. தரை­யாலும் கட­லாலும் சூழப்­பட்ட நாடாகும். இந்­தி­யாவின் தெற்கு இந்து சமுத்­தி­ரத்தால் சூழப…

  8. யார் அடுத்த முதலமைச்சர்? அக்கரையூரான் யாழ்ப்பாண வீதிகளெல்லாம் ‘மாவை’ யாருக்கே நன்கு தெரியும்! அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர். இன்றும் அம்மண்ணிலேயே வாழ்கின்றவரென்பதால் அவரையே முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவராகக் கருதமுடியுமே தவிர முன்னாள் நீதியரசரான சி.வி. விக்னேஸ்வரன் ஒப்பீட்டளவில் அப்பதவிக்கும், பொறுப்பிற்கும் எந்தவகையிலும் அதற்குத் தகுதியானவரென்றோ மாவையாருக்கு நிகரானவரென்றோ கருதிவிடமுடியாதென அன்று …. வடபுலத்தேர்தல் களத்தில் முதலமைச்சர் ‘வேட்பாளராக யாரைக் களமிறக்குவதென்ற சர்ச்சைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மேலெழுந்து நின்ற வேளையில் மிகவும் அநாகரீகமான முறையில் தனது கருத்தை வாதத்தை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருந்த தமிழரசுக…

  9. மைத்திரி முன்னெடுத்த இன்னொரு ஒப்பரேசன் சுப்த்ரா “பௌதிக ரீதி­யாக பயங்­க­ர­வா­தி­களைத் தோற்­க­டித்த போதிலும், அவர்­களின் கொள்­கையைத் தோற்­க­டிக்க முடி­யாது போயுள்­ளது. கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புடன் அந்தக் கொள்­கையைத் தோற்­க­டிப்­ப­தற்கே முயன்று வந்தேன்“ கடந்த 8ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது கூட்­டத்­தொ­டரை ஆரம்­பித்து வைத்து, கொள்கை விளக்க உரை நிகழ்த்­திய போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு கூறி­யி­ருந்தார். இதற்கு முன்­னரும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட பலரும், போரில் விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்த போதிலும், அவர்­களின் சித்­தாந்­தத்தை தோற்­க­டிக…

  10. நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக? நிலாந்தன்… புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள் இயக்க உறுப்பினர் சொன்னார்…….. ‘நினைவு கூர்தல் தொடர்பாக நடக்கும் இழுபறிகளைப் பார்க்கும் போது முன்பு சிரித்திரன் சஞ்சிகையில் வந்த ஒரு கேலிச்சித்திரம் ஞாபகத்திற்கு வருகிறது’ என்று. அந்த கேலிச் சித்திரத்தில் ஒரு கூட்டம் எதற்காகவோ ஆளுக்காள் பிச்சுப்பிடுங்கிக் கொண்டு நிற்பார்கள். ஒரு பிச்சைக்காரர் தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் ஒருவர் கேட்பார் அவர்கள் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் என்று. அதற்கவர் சொல்வார் எங்களுக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்காக அவர்கள் வாக்குவாதப்படுகிறார்கள் என்று. இக்கேலிச்ச…

  11. திசைமாறி பயணிக்கும் தேசிய அரசாங்கம் ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வு­ரையும் மேதின அறை கூவலும் தேசிய அர­சாங்­கத்­துக்குள் எழுந்­துள்ள சவால்­களை வெளிப்ப­டுத்திக் காட்­டு­வ­துடன் ஜனா­தி­ப­தியும் அவர் தலை­மை­யி­லான அர­சாங்­கமும் எதிர்­கா­லத்தில் எதை நோக்கி நக­ரப்­போ­கி­றார்கள் என்ற விவ­கா­ரத்தை விளக்­கு­வ­தா­கவே காணப்­ப­டு­கி­றது. ஜனா­தி­ப­தி­ய­வர்கள் கடந்த 8 ஆம் திகதி பார­ாளு­மன்றில் நிகழ்த்­திய கொள்கை விளக்­க­வு­ரை­யா­னது இன்­றைய அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டு போக்­கையும் அது செய்­யத்­த­வ­றிய முக்­கிய விட­யங்­க­ளையும் தெளிவுபடுத்­து­வ­தாக காணப்­ப­டு­கி­றது. தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட­்சி­க­ளுக்­கி­டையே காணப்­படும் அதி­கார மோதல்­க…

  12. பொம்மைக் கடையைக் காட்டி நடையைக் கட்டும் நிலை கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ஜே.வி.பி.யின் மே தின ஊர்வலத்தில் சுமந்திரன் எம்.பி.யும் கலந்து கொண்டிருந்தார். இந்த ஜே.வி.பி. தான் சட்ட நடவடிக்கை மூலம் வடக்கையும் ,கிழக்கையும் பிரித்து வைத்தது. அண்மையில் சுமந்திரன் எம்.பி. வடக்கோடு கிழக்கை இணைக்க கிழக்கு முஸ்லிம்கள் சம்மதிக்கவில்லை எனவும் இன்னும் சிறிது காலத்தில் கிழக்கு தமிழர்களும் சம்மதிக்க மாட்டார்கள் எனவும் கூட கூறியிருந்தார். இதன் மூலம் அவர் ஜே.வி.பி.யின் முன்னோடி செய்கையை சரி காணவே செய்கிறார் என நினைக்கிறேன். கிழக்கில் பல்லாண்டுகளாக நிகழ்ந்து வரும் பேரின குடியேற்றங்களையும் பேரின அகழ்வாராய்ச்சிகளையும் நில அபகரிப்புகளையும் சிலை வைப்பு…

  13. எப்போது இவர்களுக்கு நீதி கிடைக்கும் என்­னு­டைய மக­னுக்கு என்ன நடந்­தது? என்­னு­டைய கணவர் எங்கே? என் சகோ­த­ர­னுக்கு நடந்­தது என்ன? இவ்­வா­றான கேள்­வி­களை எழுப்­பிய வண்ணம் காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் கடந்த 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து வீதி­களில் இறங்கி போரா­டிக் ­கொண்­டி­ருக்­கின்­றனர். அவ்­வப்­போது அர­சாங்­கத்தை ஈர்க்கும் வகையில் பல்­வேறு இடங்­களில் ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் ஈடு­பட்டு வரு­கின்­றனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­தி­லி­ருந்து இந்த காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் இவ்­வாறு தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்தக்­கோரி போராடி வரு­கின்­றனர். ஆனால் இது­வ­ரையும் எந்­த­வொரு சம்­ப…

  14. கொள்கைப்பிரகடனமும் யதார்த்த நிலையும்! ஓர் ஆட்சி மாற்­றத்தின் ஊடாக உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அர­சியல் ஸ்திரத்­தன்மை ஆட்டம் கண்­டி­ருப்­பது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. அர­சியல் ஸ்திரத்­தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது மிகவும் முக்­கியம். உறு­தி­யான அர­சியல் நிலைமை இல்­லாமல் ஆட்­சியைக் கொண்டு நடத்­து­வது என்­பது கடி­ன­மான காரியம். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளான இரண்டு அர­சியல் கட்­சி­களும் பலப்­ப­ரீட்­சைக்­கான மோதல்­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றன. தனித்து ஆட்­சியை நடத்­து­வதா? அல்­லது இணைந்து செயற்­ப­டு­வதா என்­பதில் இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் முடிவு காண முடி­ய­வில்லை. அதி­கா­ரத்தைத் தொடர்­வ­த…

  15. நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!! நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!! இன்­றைய அர­சி­ய­ல­ரங்­கில் நாட்டு மக்­க­ளால் பெரு­ம­ள­வில் பேசப்­ப­டு­மொரு விஷ­யம்­தான் நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் பத­வியை ஒழிப்­ப­தென்­ப­தா­கும். இந்த முறைமை ஒரு சர்­வ­ாதி­கா­ரத் தன்மை கொண்­ட­தெ­னக் கரு­தப்­ப­டு­மா­னால், மேற்­கு­லக வல்­ல­ர­சான அமெ­ரிக்­கா­வில் இன்­றும் நடை­மு­றை­யி­லி­ருப்­ப…

  16. முஸ்லிம் - தமிழ் உறவின் எதிர்காலம் நகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச் சக்திகள் தங்களுடைய நலனுக்காக அரசியலாக்கி, பூதாகரமாக்கி விடுகின்றமையாலும், தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் இந்த உறவில், கீறல் விழத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இன நல்லிணக்கம் பற்றிப் பேசிப்பேசியே உள்ளுக்குள் பகைமைத் தீயை வளர்த்துக் கொண்டிருக்கும் சமூகங்களாக, சிறுபான்மையினர் மாறி…

  17. நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் ஆட்சி எவ்வாறானது?

  18. பேரினவாத கட்சிகளால் உருவாகின்றது பேராபத்து!! பேரினவாத கட்சிகளால் உருவாகின்றது பேராபத்து!! தமிழ் மக்­களை வளைத்­துப் போடு­கின்ற முயற்­சி­க­ளில் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த கட்­சி­கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­ன. ஏற்­க­னவே ஐக்­கிய தேசி­யக்கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்கட்­சி­யும் தமி­ழர்­க­ளி­டையே ஊடு­ரு­வி­யுள்ள நிலை­யில் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் அந்த முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. …

  19. 2019: இந்தியத் தேர்தல் வியூகத்தை மாற்றி அமைக்குமா? இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ள கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல், இப்போது இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. மே 12 ஆம் திகதி வாக்குப் பதிவைச் சந்திக்கும் அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில், பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் முக்கிய போட்டியாளர்களாகக் களத்தில் நிற்கின்றன. இங்கு, மாறிமாறி ஆட்சியைப் பிடித்து வரும் இரு கட்சிகளுக்கும் போட்டியாக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி முட்டி மோதியது. ஆனால் அந்தக் கட்சிக்கும் - பா.ஜ.கவுக்கும் ஒருமுறை கூட்டணி அமைந்து, ஆட்சி அமைத்த பிறகு, இப்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்…

  20. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்- சர்ச்சையை தோற்றுவித்துள்ள கருத்துக்கள்- அங்கம் 01 ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு மேமாதத்தில் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என மக்களால் அடையாளம் காணப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். இன்றும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமையாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் இலட்சியத்திலிருந்து வழி தவறி செல்வதாக குற்றம் சாட்டுபவர்கள் பலர். எதிர்க்கட்சி தலைவர் பதவி, நாடாளுமன்ற குழுக்கள…

  21. கொரிய நாடுகளின் இணக்­க­மும் பிணக்­க­மும்!! கொரிய நாடுகளின் இணக்­க­மும் பிணக்­க­மும்!! 1953 ஆம் ஆண்டு கொரி­யப் போர் முடிந்த பின்­னர், தென் கொரி­யா­வுக்­குள் நுழைந்த வட­கொ­ரி­யா­வின் முத­லா­வது அதி­பர் என்ற சிறப்­பைப் பெற்­றுள்­ளார் வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன். ஆனால், இதற்கு ஏன் இவ்­வ­ளவு காலம் ஆனது? இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சினை எப்­போது ஆரம்­பித்­தது? 1948ஆம் ஆண்­டு­வரை ஒரே நாடாக இருந்த கொரியா ஏன் பிரிய நேரிட்டது? நீண்ட மற்­ற…

  22. வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? 2013ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட தற்போதைய வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடியவுள்ள நிலையில் அடுத்த மாகாண சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் மீது அனைவரதும் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிந்து விட்ட நிலையிலும், அவற்றுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்தும் யோசனை பாராளுமன்றத்தில் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் அதனை முன்னெடுப்பதா, இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் வரும் ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாண சபையின் ஆயுள் முடிந்த பின்னர் உடனடியாக அதற்குத் தேர்தல் நடத்துவதற்கான…

  23. இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும் - இரணைதீவிலிருந்து கமந்தி விக்கிரமசிங்க பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும். போரால் பாதிக்கப்பட்ட இரணைதீவில் காணப்பட்ட மக்கள், அங்கிருந்து …

  24. மாவீரர் துயிலுமில்லமும் – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் … குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு. தமிழ்ச்செல்வன்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யார் நடத்துவது என்ற வாதப் பிரதிவாதங்களின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அதனை வடக்கு மாகாண சபையே நடத்தும் என நேற்று (07.05.18) அறிவித்துள்ளார் அறிவித்து அவர் தெரிவித்த கருத்துக்களில் முக்கியமானது என்னவெனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் பிரதேச சபைக்குட்பட்ட காணியாகும். எனவே உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் அந்த இடத்தில் நிகழ்வை நடத்தும் சட்ட ரீதியான உரிமை வடக்கு மாகாண சபைக்கே உரியது என்ற கருத்தே. ஆதாவது சட்டரீதியா…

  25. இரா­ணு­வத்­தினர் மீதான முத­ல­மைச்­சரின் குற்­றச்­சாட்டும் யதார்த்த நிலையும் வடக்கு கிழக்குப் பகு­தி­களில் இரா­ணு­வத்­தி­னரின் ஆதிக்கம் தொடர்ந்து வரு­வ­தாக பல்­வேறு தரப்­பி­னரும் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­ வ­ரு­கின்­றனர். படை­யினர் சிவில் நிர்­வாக நட­வ­டிக்­கை­களில் தலை­யி­டு­வ­தா­கவும் வியா­பார செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டு­வ­தா­கவும் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. அப்­ப­கு­தியில் பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான பெரு­ம­ள­வான நிலங்­களில் படை­யினர் தொடர்ந்தும் நிலை கொண்­டுள்­ள­துடன் ஆதிக்கம் செலுத்த முனை­வ­தா­கவும் விசனம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் இரா­ணு­வத்­தி­னரின் இத்­த­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.