அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
குருதிக் கொடை உயிர் காக்கும் நோக்கத்துக்காக மட்டும் அமையட்டும் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அதனால்தான் இனவாதத்தின் ஊடாக மக்களை இரண்டுபடவைத்துக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள், இன,மத வாதிகளான அரசியல்வாதிகளும் சில பௌத்த போலித்துறவிகளும். இந்த நாட்டு மக்களிடையே நிரந்தர பகைமையை ஏற்படுத்தி வைத்தி டவே இவர்கள் விரும்புகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தென்பகுதியில் இருந்து யாழ்நகருக்கு வந்த 16 பௌத்த பிக்குமார் யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக் கொடை வழங்கியுள்ளனர். இதனைப் பௌத்த பிக்குமார் தாங்களாகவே முன்வந்து செய்திருந்தால் அது…
-
- 0 replies
- 403 views
-
-
கண்கட்டி விளையாட்டு உத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான் அரசியல் அரங்கு நிறைந்து போயுள்ளது. ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர், இவை தொடர்பில் எதுவிதப் புரிதல்களும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். படித்த மட்டத்தவர்களிடம் கூட, இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தெளிவுகளைக் காண முடியாதுள்ளது. மேற்படி விடயங்கள் தொடர்பில், அடிக்கடி வெவ்வேறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் எதை நம்புவது, எதை நிராகரிப்பது என்பதைப் பகுத்தறிவதற்கே, அநேகமானோருக்கு நேரம் போதாமலுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் ச…
-
- 0 replies
- 830 views
-
-
2002 இல் கைச்சாத்தாகி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த சமாதான ஒப்பந்தம் என்றுமில்லாதவாறு கடும் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் அடுத்து என்ன ? என்ற கேள்வி பலராலும் கேட்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. என்ன நடக்கும் என்ற நிஜத்திற்கு அப்பால் பல ஊகங்களின் அடிப்படையில் கருத்துகள் கூறப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சம்பந்தப் பட்ட அனைத்துத் தரப்பும் பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. சமாதான உடன்பாட்டாளர்கள் என்ற நிலையில் இருக்கும் நோர்வேயினதும் சமாதான இணைநாடுகளினதும் செயற்பாடுகளை மீறிய வகையில் களநிலவரம் வரலாறு காணாத கொடிய போர் ஒன்றுக்கான திசையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களும் மக்கள் எழுச்சிப் படை என்ற பெயரில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை நெருக்கடி: கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் அடுத்தடுத்த வாய்ப்புகள் என்ன? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாளிகையில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. கோட்டாபயவின் அலுவலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அவரால் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக தயா…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
தேர்தல் காலத்திலும் உயிர்ப்புடன் இருக்க வேண்டிய கூட்டமைப்பின் கொள்கைகள் http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 253 views
-
-
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை ஈழத்தமிழர் அரசியலில் தாக்கத்தைச் செலுத்துமா? - முத்துக்குமார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடச் சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. உடனடியாகவே அவர் கர்நாடக சிறையிலும் அடைக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாரிசு அரசியல் இல்லாத நிலையிலும், தனியொரு நபரின் நிர்வாகமே இருந்த நிலையிலும், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் கட்சி திணறிக்கொண்டிருக்கின்றது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் முக்கிய விசுவாசி பன்னீர்ச்செல்வம் ஜெயலலிதாவின் புகைப்படத்தினை கையிலேந்தியபடி கண்ணீர்விட்டவாறு பதவியேற்றார். ஏனைய பதவியேற்ற அமைச்சர்கள் அனைவரும் கண்ணீருடனேயே பதவியேற்றனர். சிலர் கதறியழுதனர். நி…
-
- 0 replies
- 672 views
-
-
மக்களின் பாதிப்பும் இனவாத அரசியலும் பி.மாணிக்கவாசகம் எதையும் இனவாத அரசியலாக்குவது, எங்கேயும் அரசியல் செய்வது என்பது இந்த நாட்டின் ஒரு தீவிரமான போக்காகும். ஆழ்ந்து நோக்கினால் மாத்திரமே இதனைப் புரிந்து கொள்ள முடியும். ஆழ்ந்து நோக்காத வரையில் நாட்டுக்குக் கேடு விளைவிக்கின்ற இந்த இனவாத அரசியல் போக்கின் உண்மைத் தன்மையை இலகுவில் கண்டு கொள்ள முடியாது. "எதிலும் அரசியல், எங்கேயும் அரசியல்" என்று இந்தப் பத்தியில் இதற்கு முன்னர் நாட்டின் அரசியல் போக்கு குறித்து எழுதப்பட்டிருந்தமை பலருக்கும் நினைவிருக்கலாம். அதனை இன்னும் துலாம்பரமாக எடுத்துரைக்கும் வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்ப…
-
- 0 replies
- 407 views
-
-
சிறிலங்காவில் கடந்த பல ஆண்டுகளாக மோதல்கள் இடம்பெற்றுவந்த நிலையில் சிறிலங்காவினது வடக்குப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதன் விளைவாக பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்கள் ஏகோபோகத்தினை அனுபவித்தார்கள் எனலாம். ஆனால் தற்போது போர் முடிவுக்குவந்துவிட்ட நிலையில் சிறிலங்காவினது மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் கடலுக்குத் திரும்பியபோது தங்களது வாழ்வாதாரத்திற்கு இந்திய மீனவர்கள் அச்சுறுத்தலாக அமைவதைக் கண்டுகொண்டனர். கடந்த மாதம் தங்களது கடற்பிராந்தியத்திற்கும் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 136 இந்திய மீனவர்களைச் சிறிலங்காவினது அதிகாரிகள் தடுத்துவைத்தனர். இரு நாடுகளுக்கும…
-
- 0 replies
- 999 views
-
-
‘வெடுக்குநாறி’ அழிப்பும் புல்லுருவிக் கூட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் தொன்ம வழிபாட்டிடங்களில், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் முக்கியமானவர். பெரிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு, காட்டின் இயற்கைக் சூழலுக்கு சேதம் விளைவிக்காது, அப்பகுதி மக்களால் காலங்காலமாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடந்த சில வருடங்களாக, ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. இந்த நிலையிலேயே, ஆலய விக்கிரகங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. இலங்கையில், அரச ஆதரவுடன் பௌத்த அடிப்படைவாதத்தின் …
-
- 0 replies
- 812 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த 23ஆம் திகதி விசித்திரமானதோர் கண்டுபிடிப்பை வெளியிட்டார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே அந்த கண்டுபிடிப்பாகும். அன்றே, அத்தநாயக்கவின் கண்டுபிடிப்பைப் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் பிரசார கூட்டமொன்றின் போது தெரிவித்தார். அவர்கள் கூறும் அந்த ஒப்பந்தத்தின் படி, வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள படை வீரர்களின் தொகை அரைவாசியால் குறைக்கப்படும். வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும். போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அரச…
-
- 0 replies
- 444 views
-
-
யார் தேசிய வாதிகள் ? : சபா நாவலன் தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? தேசிய விடுதலைப் போராட்டம் எவ்வாறு உருப்பெறுகிறது? அன்னிய ஆதிக்கத்திலிருந்து ஒரு தேசத்தை விடுவித்தலே தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாகும். அன்னிய ஆதிக்கம் என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்தும் போது அந்த ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான போராட்டமாகும். ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் பின்பலமாக அதன் பின்புலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் எப்போதுமே காணப்படும். இந்த ஏகாதிபத்திய நாடுகளின் ஒரே நோக்கம் தமது பொருளாதாரச் சுரண்டலை தம்மாலான அனைத்து வழிகளிலும் நிலைநாட்டுவதாகும். ஆக, அடிப்படையில் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அன்னிய மூலதனத்திற்கு எதிரான போராட்டமாகவும் அமைந்திருக்கும…
-
- 0 replies
- 973 views
-
-
இலங்கை கொடி, கண்டியை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்ரமராஜசிங்கனுடயது. பிரித்தானியானியர் இறுதியாக கைப்பறியபிரதேசம் கண்டி ராஜ்ஜியம், ஆதலால் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சம்பிரயாத முறைப்படி கண்டி தமிழ் மன்னனின் கொடியாகிய சிங்க கொடியை ஏற்றி இலங்கைக்கு சுதந்திரத்தை கொடுத்தார்கள். How national is our National Flag? By: C. V. Vivekananthan Courtesy: Sunday Times - February 2, 2003 Article Tools E-mail this article Printer friendly version Comments [ - ] Text Size [ + ] The 'Lion Flag' of the last King of Kandy, was hauled down when the Kandyan Convention was signed on March 2, 1815. Though it was buried in the sand of…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிவாஜிலிங்கமும் பேரவையும் மாணவர் ஒன்றியமும் ஒரே தரப்பினரே புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 01:44 வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். ஏற்கெனவே அவர், 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 9,662 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் சார்பில், பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கருத்திலெடுக்கப்படாத நிலையில், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததாக சிவாஜிலிங்கம் கூறுகிறார். அவருக்கு ஆதரவாக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படுகிறார். …
-
- 0 replies
- 590 views
-
-
தமிழ் மக்கள் பேரவை: சாதிக்குமா பாதிக்குமா? நிர்மானுசன் பாலசுந்தரம் சிங்களவர்கள் வாக்காளர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள். ஆனால், தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும், தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க அவர்கள் 2005 - 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார். சிரால் தற்போது சிறிலங்கா சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இணைப்பாளராக இருக்கின்றார். சிங்கள மக்கள் தொடர்பாக சிராலுக்கிருந்த ஆதங்கத்தோடு இந்த கட்டுரையாளருக்கு உடன்பாடில்லை. அதேவேளை, சிங்கள தேசத்தின் நலன் சார்ந்து சிந்திக்கின்ற ஒருவரிடம் அத்தகைய ஆதங்கம் இருப்பது ஆச்சரியத்துக்குரியதுமல்ல. சிரால் ஒரு புத்தி…
-
- 0 replies
- 733 views
-
-
மாற்றமின்மையே மாறாதது ? நிலாந்தன். ஒரு புறம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்புக் களுக்காக உழைக்கும் கட்சிகள், சுயேட்சைகள். இன்னொருபுறம் ஐநாவின் 58 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளிலும் ஐநாவின் மீதான கவனக்குவிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஐநாவை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகளின் தொகையும் குறைந்து கொண்டு வருகிறது. இம்முறை ஐநா கூட்டத் தொடருக்கு இரண்டு முக்கிய புதிய பரிமாணங்கள் உண்டு. முதலாவது பரிமாணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தனக்குத் தமிழ் மக்களின் ஆணையும் இருப்பதாகக் கூறிக்கொள்கிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் மட்டும் இப்பொழுது தமிழ்த் தரப்பு அல்ல என்றும் கூறத் தொடங்கிவிட்டது. அவ்வாறு தமிழ…
-
- 0 replies
- 244 views
-
-
17 Oct, 2025 | 05:09 PM ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 அன்று உலகளாவிய அளவில் வறுமை ஒழிப்பு முன்னிட்டு கொண்டாடப்படுகிறது. இந்த தினம் வறுமையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு விழிப்புணர்வையும், சமூக ஒற்றுமையையும், மனிதநேயம் மற்றும் நீதித்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. வறுமை பொருளாதார குறைவு மட்டுமல்ல; அது கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, மனநலம், சமூக பங்களிப்பு போன்ற அனைத்து பரிமாணங்களையும் பாதிக்கும் ஒரு சமூகவியல் மற்றும் உளவியல் பிரச்சினையாகும். வறுமை சூழலில் வாழும் நபர்கள் அடிக்கடி சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாக மாறி, அவர்களது மனநலமும், சமூக பங்குபற்றலும் பாதிக்கப்படும்என உலகளாவிய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன, வறுமை காரணமாக மனஅழுத்தம், தனிமை, மனச…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கு என்ன தேவை? : சண் தவராஜா இந்தப் பகுதியில் இனியொரு… இன் பிரதான கருத்தியலுக்கு முழுமையாக உடன்பாடற்ற, முழுமையான தொடர்பற்ற அரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்கள் பதியப்படுகின்றன. விவாதத்தை நோக்கமாகக் கொண்டு கருத்துக்களைச் செழுமைப்படுத்தும் நோக்கில் இப் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்குப் பரிகாரமாக ஏதோவொரு தீர்வை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய சூழலில் சிறி லங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள கூட்டத் தொடருக்கு முன்னதாக இந்தத் தீர்வு ஒப்புக்காகவேனும் வழங்கப்பட்டாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எப்பாடு பட்டேனும் அத்தகைய தீர்வு ஒன்றை வழங்காமல் …
-
- 0 replies
- 733 views
-
-
அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். டி.எஸ் சேனநாயக்க வயதில் மூத்தவர். முதலாவது பிரதமராகும் அவரைத் தொடர்ந்து தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என பண்டாரநாயக்க கருதினார். டி.எஸ்.சேனநாயக்கவின் பின்னர் பண்டாரநாயக்க பிரதமராகியிருந்தால், சேனநாயக்கவைத் தொடர்ந்து ஐ.தே.க வின் தலைமைப் பதவியை பண்டாரநாயக்க பெற்றிருப்பார். இது நடந்திருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியிருக்காது. எனினும், நாட்டின் முதலாவது பிரதமராகப் பதவி வகித்த டி.எஸ் தனது மகனான டட்லி சேனநாயக்கவை அடுத்த பிரதமராக்க வேண்டும் எனக் கனவு கண்டிருந்தார். இந்த விடயத்தில் பண்டாரநாயக்கவின் பிரதமர…
-
- 0 replies
- 487 views
-
-
-
புதிய வழமை’ இதுதானா? 2020 இல் பெற்றதும்; கற்றதும்! – அகிலன் 73 Views உலக நாடுகள் அனைத்தையும் போலவே ஈழத் தமிழர்களுக்கும் 2020 என்பது கொடூரமான ஒரு வருடமாகவே கடந்து சென்றிருக்கின்றது. 2020 மார்ச் நடுப்பகுதியில் இலங்கைக்குள் பிரவேசித்த கொரோனா, தீவின் பொருளாதாரத்தை ஸ்தம்பிதமடையச் செய்து விட்டது. நாட்டின் அசைவியக்கத்தையும் இது பெருமளவுக்குப் புரட்டிப் போட்டு விட்டது. புதிய அரசியல் குழப்பங்களுக்கும் இது காரணமாகி விட்டது. கொரோனாவின் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பேரினவாதம்தான் இலங்கையை ஆட்சி செய்யப் போகின்றது என்பது 2020 இல் நாம் கற்றுக்கொண்ட பாடம். 2020 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், சிறுபான்மையினரை முற்றாக …
-
- 0 replies
- 431 views
-
-
நினைவேந்தல் அங்கிகாரங்கள் -என்.கே. அஷோக்பரன் நினைவேந்தல் (Memorialisation) என்பது, பலவிதமான செயல்முறைகள் ஊடான கூட்டு நினைவூட்டலின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கிறது. இது நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுகளை முன்னிறுத்தும் முக்கிய இடங்கள், கடந்த காலத்தை எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான தளங்களைக் குறிக்கிறது. உலகெங்கிலும் வன்கொடுமை, சித்திரவதை, இனப்படுகொலை ஆகிய சம்பவங்களும் அவை நடந்தேறிய இடங்களும் மனிதப் புதைகுழித் தளங்களும் பிற ஒத்த இடங்களும், பொது நினைவுச் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலங்களுள் ஒன்றான ‘ஹோலகோஸ்ட்’ நடந்தேறிய நாஸிக்களின் அன்றைய சித்திரவதை முகாம்கள், இன்று நினைவேந்தல் ஸ்தலங்களாக மாறியுள்ளன. உலக…
-
- 0 replies
- 731 views
-
-
தமிழர் போராட்டங்களின் இலக்கு என்ன ? - யதீந்திரா பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் – என்னும் சுலோகத்தின் கீழ் இடம்பெறும் எதிர்ப்பு பேரணி, தமிழ்ச் சூழலில் கவனத்தை பெற்றிருக்கின்றது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு வகையான உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அதன் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில்தான், வடக்கு கிழக்கில் இவ்வாறானதொரு எதிர்ப்பு பேரணி திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதே வேளை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா அமர்வு தொடர்பில் அனைவரது பார்வையும் திரும்பியிருக்கின்ற நிலையிலும்தான், இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. நிகழ்வை திட்டமிட்டவர்கள்…
-
- 0 replies
- 433 views
-
-
இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறுமா? - யதீந்திரா சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சில நிகழ்வுகள் இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படுமா என்னும் கேள்வியை எழுப்புகின்றது. இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளுவதற்கென சிறப்புத் தூதுவர் ஒருவரை இந்தியா நியமிக்கக் கூடிய சாத்தியங்கள் பற்றியும் செய்திகள் வெளிவருகின்றன. இதற்கென ஓய்வு பெற்ற மூத்த ராஜதந்திரியும், தற்போதைய இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவருமான பூரி நியமிக்கப்படலாம் என்றவாறான தகவல்களும் வெளிவருகின்றன. பூரி 1987 ஆம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் கொழும்பு தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்ற…
-
- 0 replies
- 472 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு திடீரென தமது பழைய முடிவுகளை மாற்றினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.. மேலும் அவர் தெரிவிக்கையில் 13 வது திருத்த சட்டம் அது இருக்கும் நிலையிலோ தற்போது உள்ள நிலையில் பலவீனப்பட்டாலும் அது பெயருக்காவது இருந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தியாவின் சிந்தனையும் செயற்பாடுகளும் அமைகின்றன இந்திய இலங்கை ஒப்பந்தம் உயிரோடு இருப்பதற்கு 13 வது திருத்தம் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது 13 வது திருத்தத்தை நீக்கினால் அல்லது தமிழர்கள் 13 வது திருத்த சட்டத்தை வேண்டாம் என கூறுமிடத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு கேள்விக்குறியான நிலைமையே உருவாகும் . இந்தியாவுடைய நலன்கள் இவ் ஒப்பந்தத்…
-
- 0 replies
- 772 views
-
-
இதுவும் மறந்தே போகும் - கந்தையா இலட்சுமணன் தமிழர் வரலாறு, போராட்டங்களையும் கொலைகளையும் துப்பாக்கிச்சூடுகளையும் வன்முறைகளையும் அழிவுகளையும் சந்தித்து மரத்துப்போன மனோநிலையைக் கொண்டதாகவே வளர்ச்சி பெற்றிருக்கிறது. அத்தோடு, எதனையும் சாதாரணமாகக் கொள்ளும் வேண்டா வெறுப்பான வாழ்க்கைக்கும் பழகிப்போனது. அதனால், எல்லா விதமான மோசமான பிரச்சினைகளையும்கூட மிகச் சாதாரணமாக எண்ணிக்கொள்ளும் மனோநிலைக்கும் பழகிப்போனதாகவே இருக்கிறது. இருந்தாலும், ஆயுதம்சார் விடுதலைப் போராட்டத்தின் முடிவு, 2009 மே மாதத்துக்குப் பின்னர், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி, நிம்மதிப் பெருமூச்சை விட்டுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திய போதும், கடந்த நான்கு தசாப்தகால இன விட…
-
- 0 replies
- 542 views
-