அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சமஸ்டிக்காகப் போராடுவது யார்? நிலாந்தன். August 13, 2023 தேசத்தை அங்கீகரிக்கும் சமஸ்டிக் கட்டமைப்பே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையமுடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒரு தடவை தெளிவுபடுத்தியிருக்கிறது. 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கட்சிகள் தமது தரப்பு யோசனைகளைத் தருமாறு ஜனாதிபதி அண்மையில் கேட்டிருந்தார். அதற்கமைய முன்னணியானது 13ஆவது திருத்தத்தை நிராகரித்து சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. அதேசமயம் கடந்த நான்காம் தேதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த விக்னேஸ்வரன் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றினதும் இறுதி இலக்கு கூட்டாட்சிதான் என்ற போதில…
-
- 0 replies
- 549 views
-
-
நேட்டோ படையினரை குறிவைத்து தாக்கிய ரஸ்யா | அரசியல் களம் | ஆய்வாளர் அருஸ் | இலக்கு | ILC
-
- 0 replies
- 715 views
-
-
அமெரிக்காவின் விரல் நுனியில் இலங்கை: கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் திருப்பங்களுக்கு வழி வகுக்குமா…………..? “……………………………………..தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் தான் அவர்களை அமெரிக்க அரசு வரைக்கும் கொண்டு சென்று பேசும் அங்கீகார உரிமையை வழங்கியுள்ளது. தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக இருந்து எத்தனையோ பேச்சுக்களை நடத்திய புலிகளுக்குக் கூட சர்வதேசம் இப்படியொரு வாய்ப்பை கொடுக்கவில்லை.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது. புலிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதால் தான், கூட்டமைப்பின் வலிமை சர்வதேச சமூகத்தினால் உணரப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு சர்வதேச அரங்கில் தெளிவான நிலைப்பாட்டை வலுயுறுத்…
-
- 0 replies
- 807 views
-
-
இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை Editorial / 2019 மே 30 வியாழக்கிழமை, மு.ப. 09:57 Comments - 0 எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப் புறப்பட்டிருக்கும் இன்னொரு குழுதான் இலங்கை சிவசேனை. இலங்கையில் மக்களை மதரீதியாகப் பிரித்து, தமது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் வேலையையே இவர்கள் செய்கிறார்கள். இந்த ஆபத்துகளை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அண்மையில், பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை விடுவித்ததைப் பாராட்டி, அறிக்கையொன்றை வெளியிட்ட, இலங்கை ச…
-
- 0 replies
- 912 views
-
-
முதலில் இன்றைய தமிழ் மக்களின் அரசியல் நிலையில் அவர்கள் தாம் எந்த தமிழ் தலைமையை ஏற்றுக்கொள்வது என்ற குழப்பநிலையிலேயே உள்ளனர். தமக்கு முற்றுமுழுதான நிம்மதியான வாழ்வையும், தாம் இதுவரை பட்ட துன்பங்களுக்கு ஈடான அரசியல் சுதந்திர அபிலாசைகளை எந்த ஒரு அரசியல் கட்சியும் பெற்றுக்கொடுக்கும் என்று அவர்கள் நம்பவில்லை. இது அவர்கள் கடந்த 30 வருடமாக நம்பி ஏமாந்து தாம் நம்பிய தலைமைகள் தமக்கு விட்டுச் சென்ற சுமைகளின் வெளிப்பாடாகவே கருத இடமுண்டு. இதை மறுதலிக்கவும் முடியாது. சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல் சிறிலங்கா என்ற நாட்டிலே வாழும் தமிழ்மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமது அரசியல் தலைமையாக முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கும் நன்கு தெரிய…
-
- 0 replies
- 854 views
-
-
பௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்? Editorial / 2019 ஜூன் 27 வியாழக்கிழமை, மு.ப. 11:23 Comments - 0 கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த - இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப் பொது எதிரியாகக் காணுவதையும் கோருகிறது. கிழக்கு மாகாணத்தில் புதியதொரு வகைப்பட்ட பிரிவினையையும் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. பௌத்த அடிப்படைவாதிகளும் இந்து அடிப்படைவாதிகளும் ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற பொதுத்தளத்தில் ஒன்றுசேர்கிறார்கள். அவர்கள், தமிழ் மக்களையும…
-
- 0 replies
- 852 views
-
-
காலம் உண்மையைக் காட்டும் கண்ணாடி அரசியல் பின்னணி எதுவுமின்றி, 1972 ஆம் ஆண்டின் அரசமைப் பின்கீழ் பிரதமர் பதவிக்கும், 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பின்கீழ் ஜனாதிபதிப் பதவிக்கும் நாட்டு மக்களது வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் ஆர்.பிரேமதாச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரே. பிரேமதாசவின் தந்தையார் எந்தவித அரசியல் தொடர்புகளும் இல்லாத, மத்திய கொழும்புப் பகுதியின் சாதாரணமானதொரு மனிதர். மைத்திரிபால சிறிசேனவின் தந்தையார் ஒரு விவசாயி. மைத்திரிபாலவின் இரத்த உருத்துள்ள உறவினர்கள் எவரும்கூட அரசியலில் ஈடுபட்டதில்லை. டட்லி சேனநாயக்கவுக்கு விசுவாசமாக உழைத்ததன் மூலமே பிரேமதாசவால் தமது சொந்த இடமான வாழைத்தோட்டத்திலிருந்து அந்தவேளையில் கொள்ளுப் பிட்டியிலிருந்த …
-
- 0 replies
- 646 views
-
-
‘300 கிராமங்கள்’ பற்றிய விக்கியின் கருத்தின் பாரதுரம் மொஹமட் பாதுஷா / 2019 ஜூலை 29 திங்கட்கிழமை, மு.ப. 11:54 Comments - 0 வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரன் அண்மையில், “300 தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டு, அவை முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன” என்ற தொனியில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்களிடையேயும் பாரிய விமர்சனத்தைத் தோற்றுவித்து இருக்கின்றது. பொறுப்புள்ள பதவிவகித்த ஒருவரான விக்கி, உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை, எந்த அடிப்படையில் முன்வைத்தார் என்பதுதான் இங்கு முன்வைக்கப்படுகின்ற முதலாவது கேள்வியாகும். இந்த வினாவுக்கு, அவர் இந்த நி…
-
- 0 replies
- 957 views
-
-
மிகவும் மோசமான ஊழல் நிறுவனம்.....! வீ.தனபாலசிங்கம் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் (1965 -- 70 ) கம்பஹா தொகுதி எம்.பி.யாக இருந்த எஸ்.டி.பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றுகையில் ' இந்த பாராளுமன்றம் ஒரு கள்வர் குகை ' ( A den of thieves) என்று கூறியதற்காக சபைக்குள் இருந்து கதிரையோடு தூக்கிவெளியே போடப்பட்டதுடன் ஒரு வார காலத்துக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்கமுடியாதவாறு அன்றைய சபாநாயகரால் தடைசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும், சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடுகளில் பண்டாரநாயக்க தன்னை ஈடுபடுத்தியிருந்த க…
-
- 0 replies
- 544 views
-
-
தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்… August 25, 2019 தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று தரப்புகள் போட்டியிடுகின்றன. இம்மூன்று தரப்புகளையும் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகலாம். முதலில் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகுவதுஎன்றால் என்ன? தமிழ் மக்களிடம் பல கோரிக்கைகள் உண்டு. போர்க்குற்ற விசாரணைகள், அதற்கான அனைத்துலகப் பொறிமுறை, இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு எதிரான நீதி போன்ற கோரிக்கைகள் தமிழ் மக்களிடம் உண்டு. இக்கோரிக்கைகள் எவற்றையும் இப்பொழுது அரங்கில் உள்ள எந்த ஒரு தரப்பும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே அடிப்படையான கோரிக்கையும் குறைந்தபட்ச கோரிக்கையுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதன் அடிப்படை…
-
- 0 replies
- 853 views
-
-
தேர்தல் வெற்றியில் சிறுபான்மையினருக்கு பங்கில்லையா? மொஹமட் பாதுஷா / 2019 நவம்பர் 22 நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியைப் பெரும்பான்மையினச் சிங்கள மக்கள் கொண்டாடுகின்ற சூழலில், சஜித் பிரேமதாஸவுக்கு அதிகளவில் வாக்களித்த முஸ்லிம்களும் தமிழர்களும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதைப் போல, துக்கம் கொண்டாடுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இத்தருணத்தில், சிறுபான்மைச் சமூகங்கள், தம்மீது தாமே கழிவிரக்கம் கொண்டவர்களாக, காலத்தை வீணே கழிக்காமல், யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு, இதையும் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது. உலகில் பிரபலமானதும் பலமொழிகளிலும் கூறப்படும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்ற முதுமொழிக்குப் பின்னால், நூற்றாண்டுகள் பழை…
-
- 0 replies
- 891 views
-
-
திசைவழிகளை திசைகாட்டல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 02 இன்னோர் ஆண்டு, எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கிறது. கடந்தாண்டு போலவே, இவ்வாண்டும் ஏராளமான பெரும் மாற்றங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ஆனால், ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் தருவதற்காய் இவ்வாண்டு காத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புதிய ஆண்டு புதிதாய்ப் பிறந்தாலும், கடந்த காலத்தின் தொடர்ச்சியும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்பும் இந்த நிகழ்காலத்தில் நிரம்பி இருக்கிறது. கடந்த காலத்தின் சுமைகளையும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளையும் தன்னகத்தே உள்வாங்கிச் சிரித்து, விருட்சமாய் வளர்வதற்காகப் புதிய காலங்களையும் புதிய கோலங்களையும் உருவாக்கிச் செல்ல 2020 காத்திருக்கிறது. …
-
- 0 replies
- 880 views
-
-
உள்ளூராட்சி சபைகள் யாருக்கு? நிலாந்தன். நீண்ட இடைவெளிக்கு பின் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சிங்கள மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் விளைவாக கண்டிமா நகரை நோக்கி லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் குவிந்தார்கள். சன நெரிசலில் சிக்கி ஓர் இருதய நோயாளி இறக்க நேரிட்டது. பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருளுக்காக நின்ற மிக நீண்ட வரிசைகளுக்குப் பின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் வந்தார்கள். எதிர்பாராத இந்த ஜனத்தொகையினால் கண்டி மாநகரம் குப்பை மேடாகியது. நகரத்துக்குள் புதிதாக நுழையும் ஜாத்திரிகர்களை வரவேண்டாம் என்று கூறித் தடுத்து நிறுத்த வேண்டி ஏற்பட்டது. கண்டி மாநகரின் புவியியல் கொள்ளளவை மீறி யாத்திரிகர்கள் குவிந்தார்கள். அவர்கள…
-
- 0 replies
- 279 views
-
-
இராணுவத்திற்கு கொரோனா: வடகிழக்கிற்கு பேராபத்து? – தீபச்செல்வன். எதற்கெடுத்தாலும் சிங்களவர்கள் என்ற மனநிலையும் எதற்கெடுத்தாலும் இராணுவம்தான் என்ற மனநிலையும் இலங்கையின் மகாவம்ச மனநிலையின் வெளிப்பாடு ஆகும். இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட நேரிட்டது. இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோரிய போராட்டத்தை தொடங்கினர். இப்போது ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ச, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போதும் இராணுவத்தை பயன்படுத்தி வருகின்றமை பலரதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் விளைவுகள் தற்போது அறுவடையாகத் தொடங்கியுள்ளன. தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, தேசிய கொரோனா தடுப்பு நிலையத்தின் தலைவராக இராணுவத் தளபதி சவேந்திரசில்வாவை நியமித்திருந்தார். அத்துடன் ம…
-
- 0 replies
- 565 views
-
-
இலங்கைப் பொதுத் தேர்தல் : வரும்……..ஆனால் வராது “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு “ நற்கருத்துக்களைச் சொல்லியதில் புத்தபிரானுக்கும் திருவள்ளுவருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. வெசாக் திருநாளன்று நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தம்மபதத்திலுள்ள ஒரு வசனத்தை மேற்கோள்காட்டியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. ``ஒரு செயலைச் செய்த பிறகு, அது தவறு என்று நீங்கள் உணர்ந்து கண்ணீர் விடுவதைக் காட்டிலும் அதைச் செய்யாமல் விடுவதே நன்று அதேவேளை ஒரு செயலைச் செய்த பிறகு அது பலனளித்து அதில் தவறில்லை என்று நீங்கள் உணர்ந்து மனமகிழ்ந்தால் அதுவே சிறந்த்து`` என்று கூறுகிறது பௌத்தர்களின் புனித நூலான தம்மபதத்திலுள்ள அந்த வசனம். இலங்கையில் பா…
-
- 0 replies
- 771 views
-
-
சிறிலங்காவின் யாப்பு மாற்றம்: தமிழருக்கு பயன் தருமா?
-
- 0 replies
- 406 views
-
-
உலகப் பொலிஸ்காரனின் பொலிஸ் பிரச்சினை கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையில், வட பகுதியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, இரு பிரிவினருக்குமிடையிலான உறவுகள், சிறுபான்மையினரின் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு ஆகியன தொடர்பான கரிசனை அல்லது கலந்துரையாடலொன்று ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தான், இலங்கை மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் சிறுபான்மையினரின் உரிமை தொடர்பாக அடிக்கடி கருத்துத் தெரிவித்து, அவ்வப்போது ஆட்சி மாற்றங்களுக்கு வித்திட்ட நாடான அமெரிக்காவிலும், சிறுபான்மையினரின் உரிமை தொடர்பான கலந்துரையாடல்கள் ம…
-
- 0 replies
- 529 views
-
-
ஆச்சரியத்தை ஏற்படுத்திய வடக்கு முதலமைச்சருக்கு மஹிந்த வழங்கிய நற்சான்று இவ்வார அரசியல் களமானது சகல பக்கங்களிலும் ஆச்சரியத்தை தருவது மாத்திரமல்ல சூடு பிடித்திருக்கும் பல்வேறு சம்பவங்களையும் நகர்வுகளையும் கொண்டதாகக் காணப்படுகிறது என்பது எமக்குத் திகைப்பையூட்டியுள்ளது. கடந்த கால அரசியலில் காணப்படாத மாற்று நிலைப்போக்குக்கள், வித்தியாசம் வித்தியாசமான அரசியல் நகர்வுகள், சம்பவங்கள், பேராட்டங்கள் திகிலைத்தருவதுடன் பல திருப்பங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது இவ்வாரத்தில் கவனம் பெறும் விடயங்களாக மாறியுள்ளன. இலங்கை அரசியலில் இப்படியொரு அதிசயமும் இடம்பெற முடியுமா? என்று எண்ணவும் சிந்திக்கவும் வைக்கிறது. அரசியல் சுற்றுலா என்ற…
-
- 0 replies
- 471 views
-
-
இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை; ஆனால்…? கஜேந்திரகுமார் நேர்காணல் – காணொளி “மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஒரு கூட்டாக இணைந்து செயற்படுவதற்கு முன்னர் தமிழ் மக்களுடைய உரிமைகள், அபிலாஷைகள் தொடர்பில் நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தேயாகவேண்டும். அவ்வாறு வராமல் வெறுமனே ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துக்காக நாம் பயணிக்க முடியாது” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தினக்குரல் இணையத்துக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்தார். 0 திலீபன் நினைவேந்தலின் போது தமிழ்க் தேசியக் கட்சிகள் சிலவற்…
-
- 0 replies
- 563 views
-
-
புது வெளிச்சம்// பாராளுமன்றத்தில் சுமத்திரனின் உரை // கருணாவின் கைது
-
- 0 replies
- 460 views
-
-
-
- 0 replies
- 713 views
-
-
ஈழத்தமிழர்களின் அரசியலுரிமையை வழங்காமையே சீன மேலாதிக்கம் சிறீலங்காவில் ஏற்படக் காரணம் இன்றைய சிறீலங்காத் தலைமைகளின் அதி முக்கியமான பிரச்சினை, தாங்கள் ஈழத் தமிழர்களுக்கு இன அழிப்பு நோக்கில் செய்த – செய்கிற, யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை வன்முறைகள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்குப் பொறுப்புக் கூறாமல், அனைத்துலக விசாரணைகளில் இருந்து தப்புவதற்கான ஆட்சி முறைமை ஒன்றையும், தங்களைப் பாதுகாக்க வல்ல வல்லாண்மை நாடொன்றின் பலத்தையும் ஏற்படுத்துதலாக உள்ளது. இந்த இரண்டையுமே அளிக்கக் கூடிய உறவாக சீன உறவு ராஜபக்ச குடும்பத்திற்கு அமைகிறது. அத்துடன் சீனாவின் ஒரு கட்சி ஆட்சி முறையே பொருளாதார முன்னேற்றத்துக்குச் சிறந்தது என, தங்களின் குடும்ப ஆட்சி…
-
- 0 replies
- 453 views
-
-
மாகாணசபைத் தேர்தல் சட்டமும் முஸ்லிம் அரசியல் எதிர்காலமும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-5
-
- 0 replies
- 235 views
-
-
அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன? யதீந்திரா அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதே போன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல் வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற போச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பான செய்திகளை சக்தி தெலைக்காட்சி காட்சிப்படுத்தியிருந்தது. அதன் போது ஒரு விடுதலையான கைதி இவ்வாறு கூறுகின்றார். நாங்கள் முன்னர் போராடியபோது சம்பந்தன் ஜயா குறுக்கிட்டு எங்களுக்கான தீர்வை பெற்றுத் தருவதாக கூறியிருந்தார். ஒரு வேளை முடியாவிட்டால் நானும் உங்களோடு வந்து போராடுவேன் என்றும் கூறியிருந்தார…
-
- 0 replies
- 440 views
-
-
கூட்டமைப்பு செய்த தவறு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பலரும் கண்ணை மூடிக் கொண்டு, யதார்த்தத்தையும், உண்மையையும் உணராமல் அள்ளித் தெளிக்கும் குற்றச்சாட்டுக்களில், ‘போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை’ ‘இலங்கையில் நடைபெற்றது ‘இனப்படுகொலை’ என்று சொல்லத் தயங்குகின்றது’போன்றன முக்கியமானவை. ஒரு பொய்யைத் திரும்பச் திரும்பச் சொல்வதன் மூலம் உண்மையென்று நம்பவைக்கும் மலிவான தந்திரத்தைக் கையில் எடுத்த சிலர், கூட்டமைப்பின் மீது இவ்வாறான அவதூறுகளை, தமக்குக் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் முழங்கித் தள்ள, மக்களில் ஒரு பகுதியினரும் அதை உண்மையென்று நம்பத் தொடங்கிவிட்டனர் போல் தெரிகிறது. இது போதாதென்று அரைகுறை ஊடகங்கள் சிலவும், சுய நல அரசியலை முன்னெடுக்கும் ஊடகவ…
-
- 0 replies
- 771 views
-