Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முதுகெலும்பில்லையா, விருப்பமில்லையா? இலங்கையின் கிழக்கிலும் மத்தியிலும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள், அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருண்டதொரு யுகத்துக்கு, நாடு மீண்டும் தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை, இவ்வன்முறைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த வன்முறைகளின் உயிரிழப்புகளும் அழிவுகளும் பாதிப்புகளும் கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தாமதமான, போதுமற்ற நடவடிக்கைகள், அதிக ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன. அண்மைய நாட்களில், அம்பாறையில் ஆரம்பித்த வன்முறைகள், பெருமளவுக்குப் பரவியிருந்தன. பின்னர், கண்டியில் இவ்வன்முற…

  2. மேலெழும் இனவாதம் அம்பாறையிலும் உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமையைத் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். சிரியாவிலும் பலஸ்தீனத்திலும் நடைபெறுகின்ற திட்டமிட்ட இனஅழிப்புகள், வார்த்தைகளுக்குள் அடங்காத பெரும் சோகத்தையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க, இலங்கையில் மீண்டும் இனவாத சக்திகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தம்மைத் தயார்படுத்தி இருக்கின்றன. இதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டும் விதத்தில், அம்பாறை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சர்வதேச ரீதியாக, முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஆயுத பலப்பிரயோகத்துக்குப் பின்னால், அமெரிக…

  3. பேய்க் கூத்தும் கூஜாவும் சிறிது காலம் மலையேறியிருந்த இனவாதப் பேய்கள், மீண்டும் கொட்டு முழக்கங்களோடு களம் திரும்பியிருக்கின்றன. இனவாதப் பேய்களுக்கு மூக்கணாங்கயிறுகள் இல்லாமலிருக்க முடியாது. ஆனாலும், அவை - ஆட்சியாளர்களின் கைகளில் இல்லையோ என்கிற சந்தேகமும் ஒருபுறமுள்ளது. பேய்களைப் பிடித்து கூஜாவுக்குள் அடைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், பேய்களோடு சேர்ந்து நடனமாடத் தொடங்கி விட்டார்களோ என்கிற அச்சம், எல்லா மட்டங்களிலும் எழத் தொடங்கியுள்ளன. அம்பாறை நகரில் கடந்த வாரம் திங்கட்கிழமை (26), பேய்களின் இனவாதக் கூத்துகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன்போது, அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள…

  4. மாகாண சபையை வைத்தே உள்ளூராட்சி ஆட்சியமைப்பு - அதிரன் எல்லோரும் அரசியல்வாதிகள். ஆனால், இன்னமும் எதுவும் முடிந்தபாடில்லை. அரசியலில் இலங்கை முழுவதுமே இப்போது பெரும் அமளி துமளியாக இருக்கிறது. யாருக்கு அமைச்சுப்பதவி போகும்; யாருக்கு வரும், பிரதமர் இருப்பாரா இல்லையா. நாடாளுமன்றம் கலையுமா என்பதே அந்த அமளிதுமளி. இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்றே தெரியவில்லை. இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் ஆட்சியமைக்க முடியவில்லை. பல சபைகளில் பெரும்பான்மை உறுப்பினர்களை வென்றுள்ள கட்சிகளுக்குக்கூட வேறு கட்சிகள், நபர்களின் ஆதரவுகள் தேவை என்ற நிலை இருக்கிறது. அதற்கு விட்டுக்கொடுப்புகளுடனும், நிபந்தனைகளுடனும் ஆதரவ…

  5. பேரம் பேசும் சக்தி இல்லாமல்போகும் தமிழர் அரசியல் - க. அகரன் சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமையே அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ளது என்பதைத் தற்கால அரசியல் நகர்வுகளில் அவதானிக்க முடிகின்றது. கடந்து வந்த கடினமான பாதைகளைப் பொறுத்தாண்ட தமிழினம், தமக்கான நல்ல தீர்வு ஏற்படும் என்ற எண்ணவோட்டத்தில் இருந்த நிலையிலேயே, அண்மைய அரசியல் சலசலப்புகள், ஏமாற்றம் நிறைந்த களச் சூழலைப் பிரதிபலிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்துக்காக இதயபூர்வமான ஒத்துழைப்பை வழங்கியிருந்த தமிழர்களின் அரசியல் பலமாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு விடயத்தில், இன்று அடுத்தகட்ட நகர்வைக் கொண்ட…

  6. சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்­வுக்கு ஒன்­று­ப­டுவோம் தமிழ் தேசி­யத்தை நேசிக்கும் தமிழ் மக்­களும் தமிழ்­கட்­சி­களும் ஒன்­று­பட்டு சமஷ்டி அடிப்படை­யி­லான அர­சியல் தீர்வு ஒன்றை ஒரு­முகமாக முன்­வைத்து போரா­டு­வ­தற்கு நடை­பெற்ற உள்­ளூராட்சித் தேர்தலின் முடி­வுகள் வழி­வ­குத்­துள்­ளன. தென் இலங்­கை­யிலும் அர­சியல் மாற்றம் ஏற்­ப­ட­வுள்­ளது. இலங்கை சுதந்­திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறை­வுற்ற நிலையில் 70 வீத­மான சிங்­கள மக்கள் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்றி சிங்­கள மக்­க­ளையும் சிங்­கள நாட்­டையும் முன்­னேற்றி வரு­வதையும் தமிழ் மக்கள் எல்லா வழி­க­ளிலும் இன­ரீ­தி­யாக ஒதுக்­கப்­பட்டு வரு­வதையும் அறி­வீர்கள். எமது அடிப்­படை உரி­மை­களைப் ப…

  7. கொசோவோ: விடுதலையின் விலை விடுதலையின் விலை குறித்த கேள்விகள் தவிர்க்க இயலாதவை. விடுதலைக்காகப் போராடும் அனைவரும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தவறியவர்களை, வரலாறு பாரபட்சமின்றித் தண்டித்திருக்கிறது. அதற்கு நாமும் விலக்கல்ல என்பதை இங்கு நினைவூட்டல் தகும். விடுதலைகள் வெல்லப்பட வேண்டியவையே ஒழிய, இரந்து பெறும் ஒன்றல்ல. வெல்லப்படாத விடுதலைகள் புதிய மேலாதிக்கவாதிகளுக்கு அடிமையாக வழிசெய்துள்ளன. எனவே, விடுதலை வெல்லப்படுவது எவ்வளவு முக்கியமானதோ, அதேயளவு முக்கியமானது, அது எவ்வாறு வெல்லப்படுகிறது என்பதாகும். கொசோவோ, தனிநாடாகத் தன்னை அறிவித்து, பத்து ஆண்டுகள் நிறைவைக் கடந்தவாரம் கொண்டா…

  8. இலங்கை இஸ்லாமியர்களின் அரசியல் பலம் தமிழர்களுக்கு இணையானதாக வளர்ந்து வருகிறது

    • 0 replies
    • 333 views
  9. மஹிந்த அலையைத் தடுக்க அரசாங்கத்தால் முடியுமா? உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, ஒருவாறு தணிந்து வருகிறது. நல்லாட்சி என்று கூறிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டரசாங்கத்திடமிருந்து தொடர்ந்தும் நல்லாட்சி என்பதை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், கூட்டாட்சியை மட்டும் தொடரச் சம்பந்தப்பட்ட இரு பிரதான கட்சிகளும் அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே, அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிற…

  10. கொலை களமாக சிரியா : இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது.? ஆர்.யசி ஒரு சில நாட்களில் ஏன் ஒரு சில மணித்தியாலங்களைக் கூட ஒப்பந்தத்தை மீறிய அடுத்த போராட்டங்கள். இதனிடையில் 2018. 02.24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூடி 30 நாட்கள் போர் நிறுத்தத்தை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்கின்றது. பல ஆண்டுகளாக களத்தில் குருதி கண்ட அமெரிக்கா 30 நாட்கள் ஓய்வை விரும்புகின்றது. ஆனால் புதிய நண்பனான ரஷ்யா ஓய்வை விரும்பவில்லை. ஒரு நாளைக்கு ஐந்து மணிநேர போர் நிறுத்தம் போதும் என்ற நிபந்தனையில் தொடர்ச்சியாக யுத்தத்தை நடத்தி வருகின்றது. ஒரு நாட்டின் அரசியலை யுத்தங்களே தீர்மானிக்கின்றன. அரசியல்வாதிகள் யுத்தங்களை தீர்மானிப்பதும்,யுத்தங்கள் அரசியல…

  11. வடக்கு - கிழக்கில் இரு கட்சி ஜனநாயகச் சூழல்? “வடக்கு கிழக்கில் ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு கட்சி ஜனநாயகத்தை நோக்கி, தமிழ்ப் பரப்பு நகர்கிறது” என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சிரேஷ்ட அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம்- புதிய தேசியவாதம்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், தலைமையுரை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே, நிலாந்தனின் கருத்து அமைந்திருந்தது. வட்டாரத் தேர்தல் முறையொன்று கொண்டிருக்கின்ற அம்சங்களையும் தேவைகளையும் அவர் கருத்தில் எடுத்துப்…

  12. அம்பாறையில் இனவாத தாக்குதல் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முடி­வு­களை எடுப்­ப­தற்கு முன்­னமே முஸ்­லிம்கள் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளிக்கத் தீர்­மா­னித்­தார்கள். முஸ்­லிம்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீது கொண்ட இரக்­கத்­தினால் அல்ல. மாறாக மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் மத­வி­ழு­மி­யங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. இவற்­றி­லி­ருந்து பாது­காப்புப் பெற வேண்­டு­மாயின் புதிய ஜனா­தி­ப­தியை தெரிவு செய்ய வேண்டு­மென்று முஸ்­லிம்கள் எண்­ணி­னார்கள். முஸ்­…

  13. இந்தியா தனக்குத்தானே வெட்டிய குழி! மத்­தல விமான நிலை­யத்தின் மீது சில உரி­மைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை விமா­னப்­ப­டையின் தரப்பில் இருந்து விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவ­சர தேவை­களின் போதும், தேசிய பாது­காப்பு பயன்­பா­டு­க­ளுக்­கா­கவும், மத்­தல விமான நிலை­யத்தின் ஓடு­பா­தையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தமக்கு அனு­மதி அளிக்­கப்­பட வேண்டும் என்­பது விமா­னப்­படை விடுத்­துள்ள முத­லா­வது கோரிக்கை. தேவைப்­பட்டால் இரா­ணுவத் தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கென, விமான நிலை­யத்தில், ஒரு பகுதி நிலத்தை தமக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்­பது விமா­னப்­படை முன்­வைத்­துள்ள இரண்­டா­வது கோரிக்கை. தேசிய பாது­காப்பு நலன்­களைக்…

  14. ஐ.நா. மனித உரிமை: இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க தேவையான அணுகுமுறை என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஐக்கிய நாடுகளால் இலங்கை மீது அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2014 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. படத்தின் காப்புரிமைREUTERS அதன்படி 2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது. இந்த தீர்மானத்தில் …

  15. தீர்வைத்தருமா காணாமல் போனோர் பணியகம்? ஜெனீ­வாவில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் ஆரம்­பித்து இரண்டு நாட்கள் கழித்து, காணாமல் போனோர் பணி­ய­கத்தின் தலைவர் மற்றும் உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிய­ம­னங்­களை வழங்­கி­யி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன. காணாமல் போனோர் பணி­ய­கத்தின் தலை­வ­ராக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இந்த பணி­ய­கத்தின் உறுப்­பி­னர்­க­ளாக, ஜெய­தீபா புண்­ணி­ய­மூர்த்தி, கண­ப­திப்­பிள்ளை வேந்தன், மிராக் ரகீம்,மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்­ரோனெட் பீரிஸ், கலா­நிதி சிறி­யானி நிமல்கா பெர்­னாண்டோ, சும­ண­சிறி லிய­னகே, ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். காணா…

  16. அடுத்த முதல்வரும் விக்னேஸ்வரன்தானா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜனின் பிரியாவிடை விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது. இதில் வழமைபோல் அரசியல் தலைவர்களும் ஏனைய பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர். இதன்போது நடராஜன் தெரிவித்திருந்த ஒரு அபிப்பிராயம் அங்கிருந்த கூட்டமைப்பின் தலைவர்கள் உட்பட ஏனையவர்கள் மத்தியிலும் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபம் அடுத்த ஆண்டு நிறைவடையும், அதன் திறப்பு விழாவின் போது பார்வையாளர் வரிசையில் நானும் இருப்பேன். அப்போதும் வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்களே அதனை திறந்து வைப்பார் என்று நடராஜன் கூறிய விடயம்தான் மேற்படி முணுமுணுப்ப…

  17. சோவியத் யூனியனின் உடைவும் அதன் அதிர்வுகளும் உலகின் நவீன வரலாற்றில் இரண்டு வல்லரசுகள் ஆதிக்கம் செலுத் தியமையும், உலகநாடுகள் ஏதோ ஒருவல்லரசுக்கு ஆதரவாக, ஒருவல்லரசின் பக்கம் சார்ந்து செயற்பட்டமையும், இராணுவ கட்டமைப்புக்களில் இணைந்து செயலாற்றியமையும், முக்கியமான காலப் பகுதியாகவும் இந்த இரண்டு வல்லரசுகளும், ஒன்றுடன் ஒன்று நேரடியாக போர் புரியவில்லை. ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போர்களில் தகராறுகளில் இரண்டு வல்லரசுகளுமே ஏதோ ஒரு தரப்புக்கு அரசியல், இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கி வந்தன. ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் யூனியனுமே மேற்குறிப்பிட்ட இரண்டு வல்லரசுகளாகும். இவ்வல்லரசுகள் ஏனைய நாடுகளுக்கு உதவிகளை வழங்கி, முரண்பாடுகளை உக்கிரமாக்கிய நில…

  18. விக்னேஸ்வரனின் கணக்கு? நிலாந்தன்… உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது.உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கு தலைமை தாங்க கூடிய தகுதியும் பொறுப்பும் பேரவைக்கே இருந்தது. ஆனால் பேரவை அதை செய்யவில்லை.அதனால் அவ்விரு கட்சிகளும் தனித்தனியாக இருவேறு கூட்டுக்களைஅமைத்தன. இதனால் தமிழ் வாக்குகள் சிதறின.தனது பங்காளி கட்சிகளுக்கு உரிய நேரத்தில் உரிய வழிகாட்டலை செய்யத் தவறிய காரணத்தால் பேரவையான…

  19. புதிய அரசியலமைப்பு முன்னெடுப்புகளை முடக்கியுள்ள அரசியல் கொந்தளிப்பு புதிய அர­சி­ய­ல­மைப்பின் அவ­சி­யத்­தினை நாட்டு மக்கள் உணர்ந்­தி­ருந்­தனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டு தமது பிரச்­சி­னைக்கு உரிய தீர்­வு­ பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்றும் இவர்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே இந்த எதிர்­பார்ப்­பா­னது சற்று அதி­க­மா­கவே காணப்­பட்­ட­மையும் தெரிந்த விட­ய­மாகும். சிறு­பான்மை மக்கள் இந்­நாட்டில் இன­வா­தி­க­ளினால் ஓரம் கட்­டப்­பட்ட அல்­லது நெருக்­கீ­டு­க­ளுக்கு உள்­ளான வர­லாறே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. போதாக்­கு­றைக்கு கடந்­த­கால மற்றும் சம­கால அர­சி­ய­ல­மைப்­பு­களும் இந்­நி­லை­மை…

  20. தமிழ் மக்கள் ‍பேரவையும் தமிழ் தலைமையும் 2015 ஆம் ஆண்டு சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ர­வுடன் இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டி­ருந்­தது. கடந்த மஹிந்த அர­சாங்கம் தமிழ் தேசிய இனத்தின் உரி­மைக்­காக போரா­டிய விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்கு சர்­வ­தே­சத்தின் உத­வியை நாடி­யி­ருந்­தது. அந்த நாடு­களின் துணை­யுடன் இந்த நாட்டில் இடம்­பெற்று வந்த யுத்­தத்தை முடி­வுக்கும் கொண்டு வந்­தி­ருந்­தது. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்த அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. மாறாக சீனா­வு­ட­னான தனது தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­தி­யது. பிராந்­திய நலனை மையப்­ப­டுத்தி தமது நகர்­வு­களை மேற்­கொண்ட இந்­தி­யா­வுக்கும், சர்­வ­தேச சம…

  21. இலங்கையை இறுக்கும் இனவாதம் இந்­நாட்டின் அனைத்து சமூ­கங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நல்­லெண்ணம் கொண்ட சகல மக்­களும் சக­வாழ்­வுடன் நிம்­ம­தி­யாக வாழ வேண்­டு­மென்றே விரும்­பு­கின்­றனர். ஆனால், இன­வா­த­மும் மத­வா­தமும் இம்­மக்­களின் சமா­தான, சக­வாழ்­வுக்குத் தொடர்ச்­சி­யாக சவால் விடுத்­துக்­கொண்­டி­ருப்­பதை வர­லாற்று நெடுகிலும் அவ­தா­னிக்க முடி­கி­றது. அண்­மைக்­கா­ல­மாக சிறு­பான்மை சமூ­க­மான முஸ்­லிம்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளு­வதை இலக்­காகக் கொண்டு செயற்­படும் கடும்­போக்­கா­ளர்கள் முஸ்­லிம்­களின் மத, கலை, கலா­சார, பண்­பாட்டு நட­வ­டிக்­கைகள் உட்­பட பல்­வேறு விட­யங்­களில் போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களை தாக்­கு­தல்­களை மேற்­கொ­ணடு வர…

  22. புதிய பொறிமுறையை வலியுறுத்தவுள்ள ஹுசேன் ரொபட் அன்­டனி ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இம்­முறை இலங்கை நிலைமை பாரிய சூடு­பி­டிக்கும் நிலையில்காணப்­ப­டு­கின்ற சூழலில் பல்­வேறு தரப்­பி­னரும் இலங்கை விவ­காரம் குறித்து அவ­தானம் செலுத்த ஆரம்­பித்­துள்­ளனர். இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள பர­ப­ரப்­பான அர­சியல் சூழலில் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும். இம்­முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ளன. முதல் கட்­ட­மாக மார்ச் மாதம் 15ஆம் திகதி இலங்கை தொடர்­பான பூகோள காலக்­கி­ரம மீளாய்வு விவாதம் ஜெனி­வா கூட்டத் தொடரில் நடை­பெ­ற­வுள்­ளத…

  23. கானல் நீராகியிருக்கும் கூட்டமைப்பின் நம்பிக்கை மழை விட்­டாலும் தூவானம் விட­வில்லை என்­பார்கள். அது­போல, உள்­ளூ­ராட்சி தேர்தல் முடிந்த பின்­னரும், தேர்தல் காலத்து, எதி­ர­ணிகள் மீதான கருத்து பரப்­பு­ரைகள் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. கட்சி அர­சி­யலை முதன்­மைப்­ப­டுத்தும் போக்கில் தமிழ் அர­சி­யல்­வா­திகள் மிகவும் தீவி­ர­மாக ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கு­ரிய பிரச்­சி­னை­க­ளிலும் பார்க்க, தேசிய மட்­டத்­தி­லான பிரச்­சி­னை­களுக்கே இந்தத் தேர்­தலில் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் அடிப்­ப­டையில், இந்த கலப்பு தேர்தல் முறையில் முன்­னிலை பெற்­றி­ருந்த கட்­சி­களை முதன்­மைப்­ப­டுத்தும் போக்கில் இருந்து கட்சித் தலை­…

  24. http://www.kaakam.com/?p=1066 புதிய கடமைகளின் உடனடித் தேவையை உணர்த்தி நிற்கும் புதிய நிலைமைகள்-அருள்வேந்தன்- March 3, 2018 Admins கட்டுரைகள் 0 நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அமளிகளுக்குள் எந்தவொன்றையும் அறிவார்ந்து உரையாடும் வெளியைத் திறக்க முடியவில்லை. மக்களின் சமூக-பொருளியல்-அரசியல் வாழ்வு பற்றி அறிவார்ந்து அக்கறை கொள்வது பயன் இல என்றாற் போலவே அக்காலத்தில் ஊடகங்கள் முதல் வாக்குப் பொறுக்கும் பரப்புரையாளர்கள் வரை கட்சித் தொண்டாற்றி அதற்குத் தமிழ்த் தேசிய முலாமிடுவதில் பரபரப்பாக இருந்தார்கள். பொருளறியாமலும் அதன் அடியாழம் புரியாமலும் அதனை உள்ளூர உணராமலும் “தமிழ்த் தேசியம்” என்ற உயிர்மைக் கருத்தியல் பலரது அறியாமையை மறைக்கவும் அவர்கள் தம்மைப் புனிதர்க…

  25. தமிழ் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுமா ஐ.நா…? நரேன்- ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதவுரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தொடர்பான ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையையும், சர்வதேச நாடுகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 2015 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி எடுக்கப்பட்ட எச்.ஆர்.சி 30- 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கால அவகாசம் பெற்றிருந்தது. அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் இலங்கை அரசாங்கம் குறிப்பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.