Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கள்ளன் - பொலிஸ் விளையாட்டு அச்சத்துக்குள் வாழ்தல் மிகவும் மோசமான அனுபவமாகும். அடுத்து என்ன நடக்கும், என்னவும் நடக்கலாம் என்கிற பீதி - நிம்மதியைக் கொன்று விடும். இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட இப்படியானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்து எந்தக் கடை எரியும் என்கிற பயத்தில், ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு படுக்கைக்குச் செல்லுகின்றான். நெருப்பை வைத்துக் கொண்டு, எப்படி உறங்க முடியும். முஸ்லிம்கள் மீது உமிழப்பட்டு வந்த இனவெறுப்பு பேச்சுகளும் அச்சுறுத்தல்களும் இப்போது வேறு புள்ளிக்கு நகர்ந்திருக்கின்றன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைத் தீயிட்டுக் கொழுத்தும் ஒரு நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று…

    • 1 reply
    • 434 views
  2. நீதியரசரின் நியாயமான நீதி நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் ஒருமுறை தீர்ப்பு எழுதுமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த காலத்தில் அவர் எழுதிய தீர்ப்புகள், சாட்சிகள், ஆதாரங்கள், வாதப்பிரதிவாதங்கள் சார்ந்து எழுதப்பட்டவை. நீதிமன்றங்களில் சட்டமும் அதுசார் அடிப்படைகளுமே பிரதானமானவை. ஆனால், இம்முறை அவர் எழுத வேண்டிய தீர்ப்பு, சட்ட வரையறைகளை மாத்திரமல்ல, தார்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. ஏனெனில், அவர் இப்போது தீர்ப்பு எழுதப் போவது மக்கள் மன்றத்தில். அந்தத் தீர்ப்பு, தமிழ் மக்களை மக்கள் மன்றங்களின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதாகவும் இலங்கைக்கே முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும். வடக்கு மாகாண அம…

    • 1 reply
    • 422 views
  3. உண்மையையும் உறவையும் தேடுவோரின் உள்ளக்குமுறல் நாட்டின் தெற்குப் பகுதியின்மீது, சமீபத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்படுத்திய பாரிய இழப்புகளின் அதிர்வு அலைகளும் கவலைகளும் இன்னமும் தொடர்ந்தவாறே உள்ளன. பொதுவாக அனர்த்தங்கள் இரண்டு வகைப்படுகின்றன. முதலாவது, இயற்கையாக நிகழ்வது; இயற்கையின் நியதி. இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. இரண்டாவது மனிதனால் ஏற்படுத்தப்படுவது. மனித சக்தியினால் ஓட்டு மொத்தமாகத் தடுத்து நிறுத்தக் கூடியது. நம் நாட்டின் தேசிய இன‍ங்களில் ஒன்றாகிய தமிழ் இனம், கடந்த காலங்களில் இரண்டாவது வகையான அனர்த்தத்தில் சிக்கிச் சிதறி பல ஆயிரம் மேன்மையான உயிர்களைக் காவு கொடுத்து விட்டது. மே…

  4. அனர்த்த நிவாரணம் என்னும் ஏமாற்றம் மே மாதம் 26 ஆம் திகதி அரசாங்கம் களனி கங்கை, களுகங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வள கங்கை ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்ததினால் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினாலும் பல மாவட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளினாலும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காகவும் உதவுமாறு, சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. ஆனால், அன்றே அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு, சுகபோக வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக திறைசேரியிடமிருந்து 369 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம், நாடா…

  5. தேர்தல் அதிர்வலைகளும் பிரெக்சிற்றும் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில், யாதொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையை பெறாத நிலையில், பழைமைவாதக் கட்சியை சார்ந்த தற்போதைய பிரதமர் தெரேசா மே, தனது கட்சி சார்பான பிரசாரங்களில் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுதல் தொடர்பான கடும்போக்கானது, கைவிடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறித்த தேர்தல் முடிவானது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான ஒப்பந்தம், ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. அண்மையில், ஐக்கிய இராச்சிய உச்ச நீதிமன்றமானது, ஐரோப்பிய ஒன்றியத்…

  6. வடக்குக்கு ஏற்பட்ட கறை வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழலில் மிகப்பெரிய சோதனை ஒன்றைச் சந்தித்திருக்கிறது. இன்னமும் சுமார், 15 மாதங்கள் மாத்திரமே ஆயுள்காலத்தைக் கொண்ட மாகாணசபையின் தற்போதைய அரசாங்கம், இதுபோன்றதொரு சூழலை எதிர்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. தமிழ் மக்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபை, இந்த நான்கு ஆண்டுகளிலும் சாதித்தவற்றை விட, இப்போது அதற்கு ஏற்பட்டுள்ள கறையே பெரிதாகத் தெரிகிறது. வடக்கு மாகாணசபையில் அமைச்சர்களுக்கு எதிராக் குற்றச்சாட்டுகளை ஆளும்தரப்பினரே முன்வைத்ததும், அதுகுறித்து விசாரிக்க முதலமைச்சரே, ஓய்வுபெற்ற நீதிபத…

  7. ரஷ்யப் புரட்சி: 1917-2017- நூற்றாண்டுகாலச் செழுமை நூறு என்பதொரு மைல்கல்; அது வயதாக இருக்கட்டும், ஆண்டுகளாக இருக்கட்டும், விளையாட்டில் போட்டிகளாகவோ ஓட்டங்களாகவோ இருக்கட்டும். நூறு ஆண்டுகள் மிகப்பெரிய காலப்பகுதி. எந்தவொரு சிந்தனையும் குறித்தவொரு நிகழ்வுடன் தொடங்கி நின்று நிலைக்கிறது. அவ்வாறு செல்வாக்குப் பெறுகின்ற சிந்தனைகள் நீண்டகாலத்துக்கு நிலைப்பது குறைவு. வரலாறு தனது கொடுங்கரங்களால் சிந்தனைகளின் செயலை நடைமுறையில் தோற்கடித்து சிந்தனைகளைக் காலத்துக்கு ஒவ்வாததாக மாற்றிவிடுகிறது. இதையும் தாண்டி ஒரு சிந்தனை காலமாற்றத்துக்கு நின்று நிலைக்குமாயின் அது மகத்துவமானது. அது அச்சிந்தனையின் சிறப்பை, மாறுகிற காலத்துடன் மாறுகின்ற செயன்…

    • 1 reply
    • 614 views
  8. அமெரிக்காவும் காலநிலை மாற்றமும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-11#page-11

  9. " கண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா" எங்கே போகிறது வடமாகாண சபை? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-11#page-10

  10. திரிசங்கு நிலையில் முதலமைச்சர் வடக்கு மாகா­ண­ச­பையின் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களும், அவை தொடர்­பான விசா­ர­ணையின் முடி­வு­களும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு அமிலப் பரி­சோ­த­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது. சபை உறுப்­பி­னர்­களின் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­களைப் புறக்­க­ணிக்க முடி­யாமல், தானே நிய­மித்த அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக, விசா­ரணைக் குழு­வொன்றை நிய­மிக்க வேண்­டிய நிலை முத­ல­மைச்­ச­ருக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. அர­சியல் ரீதி­யாக இது அவ­ரது முதல் தோல்வி. ஆனால், வெளிப்­ப­டைத்­தன்­மை­யான நிர்­வாகம், பொறுப்­புக்­கூ­றலில் உறு­தி­யாக இருப்­ப­தையும் அவ­ரது இந்த முடிவு காட்டி நின்­றது, …

  11. முஸ்லிம் நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படும் கட்டார் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-11#page-5

  12. வடமாகாண சபையின் நீதி:- நிலாந்தன்:- ‘என்ன சார், தனிநாடு கேட்டீர்களே, ஒரு மாகாணசபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையா?’ என்று லங்காதீப செய்தியாளர் அமைச்சர் மனோ கணேசனிடம் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். இது இப்பொழுது வடமாகாண சபை தொடர்பில் தெற்கில் உருவாகி வரும் கருத்தோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவந்;த பின் விக்கினேஸ்வரனை எதிர்க்கும் பலரும் அப்படித்தான் கேட்டு வருகிறார்கள். விக்னேஸ்வரனுக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை. அல்லது அவருக்கு தலைமைத்துவப் பண்புகள் போதாது என்ற தொனிப்படவே அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். வடமாகா…

  13. மக்களின் சந்தேகம் களையப்பட வேண்டும் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-10#page-2

  14. பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் எங்கே? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துன்னாலைச் செல்வம்:- பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரின் மண் பற்றில் காட்டிய தீவிரம் பற்றி உலகில் பரந்திருக்கும் தமிழர்கள் பேசிக்கொண்டோ சிந்தித்துக் கொண்டோ இருக்கிறார்கள். தமிழர் வரலாற்றில் ஒரு இடம் பிடித்த இவரை என்றும் நினைவில் இருந்து அழிக்க முடியாது. மிகப் பெரியளவில் பேசப்பட்டு கவனயீர்ப்பைப் பெற்ற அடிகளாரைப் விடயம் பத்தோடு பதினொன்றாக பேச வேண்டிய விடயமல்ல. பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தவராவார். தனது தொழிலான கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்…

  15. Started by நவீனன்,

    வேடிக்கை ஜன­நா­ய­கத்தைக் கட்டிக் காத்து, நல்­லாட்சி புரியப் போவ­தாக உறு­தி­ய­ளித்து அதி­கா­ரத்­திற்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னைய அர­சாங்­கத்தின் போக்­கி­லேயே சிறு­பான்­மை­யின மக்­களை அடக்கி ஒடுக்­கு­வதில் மறை­மு­க­மாக தீவிர கவனம் செலுத்தி வரு­கின்­றதோ என்ற ஐயப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. முன்­னைய அர­சாங்கம் விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டித்­ததன் மூலம் நாட்டில் நில­விய பயங்­க­ர­வாத நிலை­மைக்கு முற்­றுப்­புள்ளி இட்­டது என்றும், பயங்­க­ர­வா­தத்தின் பிடியில் இருந்து இரா­ணு­வத்­தினர் நாட்­டிற்கு விடு­த­லையைப் பெற்­றுக்­கொ­டுத்­தார்கள் என்றும் பிர­சாரம் செய்­தது. ஆயுத ரீதி­யான பயங்­க­ர­வா­தத்தை …

  16. நீர்ப்பாசனத் திட்டங்கள் ஊடாக கிழக்குக்கு அரசாங்கம் கூறும் செய்தி இலங்கையின் முதலாவது பிரதமராக இருந்த ‘தேசபிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற டி.எஸ்.சேனாநாயக்க நாட்டின் வளர்ச்சிக்கு பாரியளவிலான சேவைகளைச் செய்திருக்கின்றார். முக்கியமாக நாட்டில் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அவர் செய்த சேவை அளப்பரியது. இவரது பேரன்தான் இலங்கை நாட்டின் தற்போதைய நீர்ப்பாசன மற்றும் நீரியல்வளத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க. நீர்ப்பாசனம், நீர்வளத்துறை சார்ந்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பிரச்சினைகளும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவை தொடர்ந்த வண்ணமும்தான் இருக…

  17. மாற்றுத்தலைமை சாத்தியமா? – செல்வரட்னம் சிறிதரன்:- இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் வழி வகுக்கும். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்து படிப்படியாகக் கரைந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை, இப்போதுள்ள தமிழ் அரசியல் தலைமையின் நிலை என்ன, அது தொடர்ந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முறையில் செயற்பட முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி…

  18. கரும் புள்ளிகள் முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவில் கரும் புள்ளிகள் விழத் தொடங்கியுள்ளன. ஞானசார தேரர் விவகாரம்தான் இதற்குப் பிரதான காரணமாகும். இது எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி மிக நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களுக்காகப் பரிந்தும், அனுதாபத்துடனும் மஹிந்த தரப்புப் பேசத் தொடங்கியுள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் இந்த நிலைவரம் ஏதோவொரு விதத்தில் தமக்குச் சாதகமாக அமையும் என்று மஹிந்த தரப்பு நம்புகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக இன வெறுப்பு நடவடிக்கைகளில் மிகப் பகிரங்கமாக ஞானசார தேரர் ஈடுபட்டார். அப்போது, அதைத் தடுப்பதற்கு பொலிஸார் முன்வரவில்லை. ப…

  19. இறக்குமதிகளும் பலம் குன்றிய பொருளாதாரமும் - அகிலன் கதிர்காமர் அண்மைய அமைச்சரவை மாற்றமும் நிதி அமைச்சின் புதிய நியமனங்களும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. புதிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர பலவீனப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டுவதில் வெற்றி அடைவாரா? புதிய தலைமையில் நிதி அமைச்சு எதைச் சந்திக்கும் என்பதனையிட்டு ஆராயுமுன் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது.என்பதைப் பார்க்கலாம். சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் சர்வதேச நாணய நிதிய விரிவாக்கிய நிதி வசதி ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட்டது. இது கடும் நிபந்தனைகளுடன் கூடிய 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற…

  20. நல்லிணக்கம் பற்றிய நம்பிக்கைகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- அண்மையில் கிளிநொச்சி நகரில் ஒரு அறிவிப்பு வாகனம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு மக்களுக்கு நிவாரணங்களைக் கோரிக் கொண்டு விலத்திச் சென்றது. தெற்கு மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிவாரணப் பொருட்களை வழங்க முன்வருமாறும் அந்த அறிவிப்பு வாகனம் சொல்லிக் கொண்டு போனது. அந்த தெருவால் போக்குவரத்து செய்த பலரும் அந்த வாகனத்தைப் பார்த்துச் சென்றனர். சிலர் லேசாக புன்னகைத்தபடி சென்றனர். ஆனால் பொதுமக்களும் வர்த்தகர்களும் தெற்கில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஆர்வத்துடன் வழங்க முன்வந்தனர். இலங்க…

  21. மனித உரிமைகள் சட்டங்கள் ஊடாக சீர்படுத்தவேண்டிய தேவை http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-04#page-12

  22. அனர்த்த மீட்பு உதவியா? உபத்திரவமா? நவீன உலகின் பாது­காப்புத் திட்­டங் ­களில், அனர்த்த மீட்பும் ஒன்­றாக மாறி­யி­ருக்­கி­றது. 20ஆம் நூற்­றாண்டின் இறுதி வரையில் காணப்­பட்ட பாது­காப்பு ஒழுங்கு முறைகள் நேர­டி­யான போர்­க­ளையும் அதற்­கான பாது­காப்புத் திட்­டங்­க­ளையும் கொண்­டி­ருந்­தன. ஆனால் 21ஆம் நூற்­றாண்டின் பாது­காப்பு ஒழுங்­கு­முறை வேறு­பட்­டது. நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போர்­களும், உல­க­ளா­விய போர்­களும் மாத்­தி­ர­மன்றி உள்­நாட்டுப் போர்­களும் கூட இப்­போது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டன. குறிப்­பிட்ட சில நாடு­க­ளுக்­கி­டையில் ஆயுதப் போட்­டிகள் இருந்­தாலும், போர்­களை மையப்­ப­டுத்­திய பயிற்­சி­களும் ஒத்­தி­கை­களும் குறைந்­தி­ருக்­கி…

  23. இது வெறுமனே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையல்ல...! http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-04#page-11

  24. மீண்டும் சர்வதேசத்தை நோக்கி.... தமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள். இனியும் அவர்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று, கடந்தவாரம் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். இலங்கை, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு சுவீடனின் தூதுவராக இருப்பவர்தான், ஹரோல்ட் சான்ட்பேர்க். புதுடெல்லியில் இருந்து கொண்டு அவ்வப்போது, இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு வந்து, தமது இராஜதந்திரப் பணியைக் கவனிப்பவர். ஸ்கன்டினேவிய நாடான சுவீடன், 2002 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்க…

  25. கணப்பொழுதில் அழிந்தது தென்னிலங்கை 200 இற்கும் அதிகமானோர் பலி, 7 இலட்சம் பேர் பாதிப்பு ஆயிரம் பேர் முகாம்களில் எந்தவொரு மனித செயற்பாட்டிற்கும் பாதுகாப்பு மற்றும் முன்னாயத்தம் உண்டு. ஆனால் இயற்கையின் சீற்றத்துக்கும் அதனால் ஏற்படும் அனர்த்தத்தையும் எந்த வழிகளிலும் மனிதர்களினால் கட்டுப்படுத்த முடியாது. மனித சக்தியை மிஞ்சிய இயற்கையின் பலத்தின் முன்னால் மனிதர்களாகிய நாங்கள் அடிபணித்தாக வேண்டும் என்பதே நியதியாகும். உலகில் ஆண்டு தோறும் மக்கள் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கையில் காலத்துக்கு காலம் ஏதாவதொரு இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்படுத்தவே செய்கின்றன. சூறாவளிகள், கடும் மழை, வெள்ளம், கடும் வரட்சி, ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.