Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அதிகாரப் பரவலாக்கல்: 35 வருடங்களில் எத்தனை குழுக்கள்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 06 புதன்கிழமை, மு.ப. 02:34 Comments - 0 பழைய முக்கிய இரண்டு விடயங்கள், மீண்டும் களத்துக்கு வந்துள்ளன. ஒன்று நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்தல்; மற்றையது அதிகாரப் பரவலாக்கல். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளமையால் அந்த விடயம், மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சித் தலைவர்களுடன் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகக் கலந்துரையாடி, அந்த விடயம் தொடர்பாக, மேலும் ஆராயக் குழுவொன்றை நியமித்துள்ளதை அடுத்து, அந்த விடயமும் மீண்டும் முக்கியத்த…

  2. அமைதியை விரும்பாத அமெரிக்கா,இங்கிலாந்து - War On Palestine

    • 0 replies
    • 598 views
  3. எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் Editorial / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 06:35 Comments - 0 -இலட்சுமணன் அடுத்தது தேர்தல்தான் என்று, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்திருக்கின்றன. அது வசை பாடல் காதையாகவே இருக்கிறது. நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம், எதைச் செய்வோம், எமது கட்சி வெற்றி பெற்றால், ஆட்சியமைத்தால் எதையெதை எல்லாம் மக்கள் அடைந்து கொள்வார்கள் என்று சொல்வதற்கும், விளக்கமளிப்பதற்கும் அப்பால், மற்றைய கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதையே தொழிலாகப் பல கட்சிகள் கொண்டிருக்கின்றன. தாம் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்திலும் இவ்வாறான வசைபாடல்கள் நடைபெறுவது வழமைதான். நாட்டின் அடிப்படைப் பிரச்சினையான இனநெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வு தேவை எ…

  4. இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று October 29, 2024 பிரசாத் இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று www.socialistworld.net வெளியாகிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் முதல் முறையாக ‘இடதுசாரி’ பின்னணியை கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அனுர குமார திஸ்ஸநாயக்காவை ஒரு இடதுசாரி தலைவராக சர்வதேச ஊடகங்கள் சித்தரித்த போதிலும் அதில் உண்மையில்லை. அவர் பதவிக்கு வந்த ஆரம்ப வாரங்களில் இருந்து அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட எதார்த்தத்தையே வெளிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் பேச்சளவில் இடதுசாரிய ஆதரவாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) ஜெனரஞ்சக முன்னணியான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கையின் ஜ…

  5. 21 MAY, 2025 | 03:30 PM ரொபட் அன்டனி தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் உருவாக வேண்டியது அவசியமாகும். இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்படுவதை தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை. ஆனால் பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தாமல் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2050ஆம் ஆண்டாகும்போது இந்தியா 30 ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். அப்போது அந்த வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் நன்மை பெறும். இதற்காக நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது தொடர்புகள் என்ன ? எவ்வாறான தொடர்புகளை மேற்கொ…

  6. கொரோனாவுக்கு எதிராகக் கை கோர்ப்போம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மார்ச் 25 கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நாடு முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. நாடு பூராவும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம், இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை, சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் தளர்த்தப்படுகின்றது. அதுவும், உணவுப்பொருள்கள் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் மட்டுமேயாகும். இவ்வாறான நிலை, இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று தெரிகிறது. ஒரு சில நாடுகளைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உயிரிழப்புகள், தற்போது இத்தாலியைப் படுபயங்கரமாக உலுக்கிக் க…

  7. [size=4]எம்ஜிஆரின் தொண்டர்களைக் காப்பாற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக எம்.ஜிஆருக்கு தான் கொடுத்த வாக்குறுதியைத் தன் மனசாட்சிக்குத் தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றியிருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.[/size] [size=4]அரசியலில் மனசாட்சியைப் பற்றி முதலில் பேசியவர் காந்திதான். அதற்கு அவர் உள்ளுணர்வு என்று பெயர் வைத்திருந்தார்.பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளின்போதெல்லாம் தன் உள்ளுணர்வின் குரல் என்ன சொல்கிறது என்று காத்திருந்து அதைக் கேட்டு அதனபடியே முடிவுகளை எடுத்ததாக அவர் சொல்லியிருக்கிறார். [/size] [size=4]காந்திக்கு வெளியிலும் ஒரு மனசாட்சி இருந்தது. ராஜாஜிதான் அந்த மனசாட்சி. [/size] [size=4]காந்தியின் பல முடிவுகள் பற்றிய மாறுபட்ட கருத்துகளை நேரடியாக அவருடன் …

    • 0 replies
    • 713 views
  8. Started by nunavilan,

    அரசியல் கேடு

    • 0 replies
    • 781 views
  9. புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு முன்னாலுள்ள சவாலும்.! இலங்கையின் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் செயல்வடிவம் எடுக்க ஆரம்பித்து ளள்ளது.உள்நாட்டில் மிகத் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கம் அமைச்சுக்களையும் இராஜாங்க அமைச்சுக்களையும் தெளிவான திட்டமிடலுடன் தெரிவு செய்துள்ளதுடன் அதிக அதிப்தியின்றிய ஆட்சிக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இது உறுதியான அரசாங்கத்தினை ஏற்படுத்துவதுடன் அதன் கடடமைப்பு விருத்திக்கான அணுகுமுறைகளையும் அதிகார அமைப்புக்கான செல்நெறிகளையும் உருவாக்கும உத்திகளை கொண்டதாக விளங்கும். வடக்கு கிழக்கப் பொறுத்து தனித்துவமான கொள்கை வகுப்பொன்றுக்கான முனைப்பு புதிய அரசாங்கத்தால் ஆரம்பி…

  10. வணக்கம் குணா, உங்களின் அனுமதியின்றி இங்கே உங்களின் காணொளியினை இணைத்தமைக்கு. கோபிக்கமாட்டீர்கள் என்கிற நம்பிக்கையோடு இணைக்கிறேன்.

  11. ஸ்ரீலங்கா பயங்கரவாத தடை சட்டம் நீங்குகிறதா? மாறுகிறதா?

  12. ஈழத்தமிழர்- மியன்மார் விவகாரமும் மேற்குலக நாடுகளின் தோல்வியும் -கொழும்புத்துறைமுக ஊழியர்கள், பௌத்த குருமார் எதிர்ப்பு வெளியிடுகின்றனர் என்பதைக் காண்பித்து தமிழ்த் தேசியத்தை முற்றாக நீக்கம் செய்யக்கூடிய அரசியல் பேரம் பேசுதல்களில் வல்லரசு நாடுகளோடு சிங்கள ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர்- -அ.நிக்ஸன்- சீனாவுக்கு ஆதரவான மியன்மார் இராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தோ- பசுபிக் பாதுகாப்புக்கான அமெரிக்க இந்திய அரசுகளின் நகர்வுகளிலும் தளர்வு அல்லது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நிலமை உருவாகியுள்ளதெனலாம். இந்தவொரு நிலையிலேயே கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியை இந்தியாவுக்…

  13. மறக்குமா மே 18 கவிஞர் செயற்பாட்டாளர் ஜெயபாலன் மனம் திறக்கிறார்.

    • 0 replies
    • 368 views
  14. தடுப்பூசி அரசியல்: முதியோர்கள் புறக்கணிப்பு எம்.எஸ்.எம். ஐயூப் மே மாதம் 21ஆம் திகதி, கொவிட்- 19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. அது, ஜூன் மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்துக்குள், மே 25, 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆயினும், மே மாதம் 25 ஆம் திகதி, பொது மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார்கள் என்று, மே 31, ஜூன் நான்கு ஆகிய திகதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது என, பின்னர் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், இம்முறை பயணக் கட்டுப…

    • 0 replies
    • 436 views
  15. சமாதானம் சமர்ப்பித்த தானங்கள் - காரை துர்க்கா கொழும்பு மற்றும் அதன் நகர்ப் புறங்களில் முப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில், சந்தேகத்தின் பேரில் 52 தமிழ் இளைஞர்கள் கைது; முகமாலையில் இராணுவத்தினரின் பாரிய எடுப்பிலான முன்னேற்ற முயற்சி புலிகளால் முறியடிப்பு; கப்பல் மூலமாகத் தென்பகுதிக்கு வர யாழ்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பு; மட்டக்களப்பில் வயல் வேலை செய்து விட்டு வீடு திரும்பிய விவசாயியைக் காணவில்லை; புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு; கஞ்சிக்குடிச்சாறு முகாமிலிருந்து படையினர் தொடர் எறிகணைத் தாக…

  16. நிலுவையாக இருந்து வருகின்ற தமிழரின் கவலைகள் புறக்கணிப்பு புதுடி ல்லியில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் பொருளாதார உதவி, அபிவிருத்திக்கான பங்குடைமை மற்றும் மீன்பிடி மோதல்கள்இடம்பிடித்திருந்தன இலங்கைவெளிவிகார அமைச்சர்பேராசிரியர் ஜி . எல் .பீரிஸின்இந்திய விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களில்உள்ளடங்கியிருந்த பெரும்பாலான விடயங்கள் இரு தரப்பினராலும் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை,இலங்கைத் தமிழர்களின் நிலுவையாக இருந்துவரும் கவலைகள் என்ற ஒரு அம்சம் புதுடில்லி வெளியிட்ட அறிக்கையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதென்று இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது “அபிவிருத்தி மற்றும் புனர் வாழ்வுக்கான இந்தியாவின்…

  17. முடிவுக்கு வரப்போகிறதா தேசிய அரசாங்கம் முரண்­பா­டுகள் மற்றும் கருத்து மோதல்கள் இரண்டு தரப்­புக்கு மி­டையில் வலுத்­துக்­கொண்­டிருக் கின்­ற­நி­லையில் அவற்றை சம­ நிலைப்­ப­டுத்தி தேசிய அர­சாங்­கத்தை கொண்­டு­செல்­வ­தற்கு இரண்டு கட் சி­க­ளையும் வழி­ந­டத்­த­வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம ருக்கும் காணப்­ப­டு­கின்­றது. தமது எதிர்­காலப் பொறுப்பை உணர்ந்து இரண்டு தலை­வர்­களும் செயற் ப­ட­வேண்டும். நீண்­ட­கால பிரச்­சி னை­களைத் தீர்க்கும் விட­யத்தில் இரண்டு பிர­தான கட்­சி­களும் சுய­நல அர­சி­யலில் ஈடு­பட்­டு­வி­டக் கூ­டாது. மக்கள் தமக்கு எதற்­காக அமோக ஆத­ரவை கடந்த இரண்டு தேர்­தல்­க­ளிலும் வழங்­கி­னார்கள் என்­பதை புரிந்து கொண்டு இரண்டு தலை­வர்­கள…

  18. மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம்: அரசாங்கம் கையிலெடுக்கும் இன்னுமொரு ஆயுதம் அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் கிட்டத்தட்ட தோல்வியைக் கண்டுள்ள அரசாங்கம், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பெரும்பான்மைப் பலத்துடன் நிரூபித்திருக்கின்றது. இதனால் ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலையில் அரசாங்கம் தனது கௌரவத்தைக் காப்பாற்றியிருக்கின்றது. ஆனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு இச்சட்டமூலம், ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதுடன், இதுவிடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் மீண்டுமொரு தடவை நம்பவைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இருப்பதாகவே உணர முடிகின்றது. இப…

  19. புள்ளடிகளும் சிலுவைகளும் தடைகள் எவையும் ஏற்படாது விட்டால் எப்படியும் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் உத்வேகத்தில், அரசியல் கட்சிகள் பிரதேச அமைப்பாளர்களைத் தீவிரமாக நியமித்துக் கொண்டிருக்கின்றன, ஊருக்குள் அனைத்துத் திசைகளிலும் கட்சிக் காரியாலயங்கள் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கியுள்ளன. கட்சிகளில் அதிகாரம் மிக்கவர்கள் தீர்மானிப்பதற்கு முன்பாகவே, அந்தந்தக் கட்சி ஆதரவாளர்கள், தமக்கான அபேட்சகர்கள் யாராக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொள்கின்றார்கள். மொத்தத்தில் ஒவ்வொரு ஊரிலும் தேர்தல் சூடு தொடங்க…

  20. மீண்டும் பதின்மூன்றா? - நிலாந்தன் “இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது திருத்தம் தொடர்பில் ஐந்துநீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்தின்படி பார்த்தால் நாம்ஒற்றையாட்சிக்குள் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான்உடன்படுகின்றேன். நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாணசபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூடகிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனைவிடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை” –ஜனாதிபதி ரணில் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தரப்பிடமிருந்துதான் முதலில் வெளிப்பட்டது. ஆறு கட்சிகள் இணைந்து இந்தியாவை நோக்கிக் கூட்டுக் கோரிக்கையை வைத்…

  21. ஐ.அமெரிக்க - துருக்கி முரண்பாட்டில் பாகிஸ்தானின் பங்கு -ஜனகன் முத்துக்குமார் துருக்கிய அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய அமெரிக்கப் போதகர் அன்ட்ரூ பிரன்சன் கைது செய்யப்பட்டதில் இருந்து எழுந்துள்ள அவநம்பிக்கையால், சமீபத்தில் துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவிழந்துள்ளதுடன், இது தொடர்பில் எதிர்த்தரப்பு நடவடிக்கைகளை, ஐ.அமெரிக்காவும் துருக்கியின் மீது மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம், ஐ.அமெரிக்கா, பொருளாதாரத் தடைகளை துருக்கி மீது சுமத்தியிருப்பதுடன், இரும்பு, அலுமினிய வர்த்தகங்களின் மீது அதிகரித்த தீர்வைகளை துருக்கி மீது ஐ.அமெரிக்கா சுமத்தியிருப்பது, துருக்கியின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதித்த…

  22. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் –தேர்தல் விதிகளின் பிரகாரம் பிரதான கட்சிகளின் இரு சிங்கள வேட்பாளர்கள் ஐம்பத்து ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றும் நிலை ஏற்பட்டால், விருப்பு வாக்குகளை எண்ணும் நிலை எற்படும். இதனைக் கருத்தில் எடுத்து ஏனைய சிங்கள வேட்பாளர்கள் எவருக்கும் விருப்பு வாக்களிக்கும் முறையை புகுத்தாமல், தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள் என்று தெளிவான முறையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். பேரம் பேசும் பலத்தை இது அதிகரிக்கும்– அ.நிக்ஸன்- 2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ச…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மேற்கொண்ட தவறான பொருளாதார மேலாண்மைத் தீர்மானங்களே காரணம் என இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் மேல் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? பட ம…

  24. பர்மா: சிறுபான்மை ரொகிங்யா மக்கள் மீது பாயும் பவுத்த பயங்கரவாதம் ரூபன் சிவராஜா பர்மாவின் பெரும்பான்மை பவுத்த கடும்போக்கு சக்திகளால் அந்நாட்டின் வட பிராந்தியமான Rakhine மாநிலத்தில் வாழ்ந்துவரும் Rohingya (ரொகிங்யா) இன சிறுபான்மை மக்கள் மீது பாரிய படுகொலைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ரொகிங்யர்கள் தமக்கெனத் தனியான மொழியைக் கொண்டுள்ள இஸ்லாமியப் பின்னணியுடைய மக்கள் குழுமம் ஆவர். கிட்டத்தட்ட 55 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்டுள்ள பர்மாவில் 800 000 வரையான ரொகிங்யா இன மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் மொத்த மக்கட்தெகையில் 90 வீதமானவர்கள் பவுத்த மதப் பின்னணியுடையவர்கள். 2 வீதமானவர்கள் ரொகின்யர்கள். ஏனையோர் கிறிஸ்தவ மற்றும் இந்துமதப் பின்னணியுடையவர்களாவர்.…

  25. மியன்மாரின் மனித உரிமை விவகாரங்களில் ஜப்பானின் பங்கு Editorial / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 01:01 Comments - 0 ஜனகன் முத்துக்குமார் மியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான காலப்பகுதியில், நாட்டில் வர்த்தம், முதலீடு ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டிருந்த மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டன. இது முரண்பாடுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தின் முற்போக்கான நிலை ஏற்படக் காரணமாகியது. குறிப்பாக, முக்கிய உட்கட்டமைப்பு துறைகளில் ஆற்றல் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் பெரும் செல்வாக்குக்கு இந்நிலை வழிவகுத்தது. சீனா, ஜப்பான், ஆசியான் போன்ற பொருளாதார நிறுவனங்கள் சர்வதேச சமூகத்தால் எழுப்பப்பட்ட மனிதாபிமான அக்கறைகளைத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.