Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கொமென் வெல்த் மாநாட்டையொட்டி வடக்கில் நடந்த போராட்டங்கள் - நிலாந்தன் 17 நவம்பர் 2013 கொமென் வெல்த் மாநாட்டுக்குச் சமாந்தரமாக வடக்கில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன இப்போராட்டங்களின் மூலம் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஒப்பீட்டளவில் அதிகம் ஈர்க்க முடியும் என்று அவற்றை ஒழுங்குபடுத்தியவர்களும், கூட்டமைப்பினரும் நம்புகின்றார்கள். உள்நாட்டில் அவர்களால் இதைத்தான் இப்போதைக்குச் செய்ய முடியும். அதாவது, அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது. இதற்குமப்பால் போக அவர்களால் முடியாமலிருக்கிறது என்பதே கள யதார்த்தம். வலி வடக்குத் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். இத்தகையதொரு பின்னணியில் இப்போராட்டங்களை இரண்டு தளங்களில் வைத்துப்…

  2. வரலாற்றுக்காலத்தில் மக்கள் தமது இனங்களிற்குள் போரினால் படும் துன்பங்களைத் தவிற்பதற்காகச் சில அடிப்படைச் சட்டங்களை வகுத்துக் கொண்டார்கள். இந்தப் போர்கள் சிறிய அளவாக நடந்த போது அந்தப் போரில் கலந்து கொண்ட அணிகள் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொண்டன. ஆனாலும் நவீனகால யுத்தங்களின் அளவும் சட்ட மீறல்களும் இந்தச் சட்டத்தை மேலும் இறுக்குவதற்கான வழியை வகுத்துக் கொண்டது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும் செம்பிறை இயக்கமும் இணைந்து ஹென்றி டனன்ட் தலைமையில் 1864ம் ஆண்டு முதலாவது மனிதாபிமானச் சட்டத்தினை (Inernational Humanitarian Law) உருவாக்கி அதனைச் சண்டையிடும் அணிகள் பின்பற்ற வேண்டிய அவசியத்தை உருவாக்கினார்கள். 1949ம் ஆண்டிலிருந்து ஜெனிவா உடன்படிக்கையானது. தனது முக்கியமான உடன்படிக்கைகளைத் த…

  3. தமிழர்கள் - மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது? நிலாந்தன் 18 மே 2014 விடுதலைப்புலிகள் வீழ்ச்சியுற்று இன்றோடு ஐந்தாண்டுகளாகின்றன. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் தொடங்கிய ஒரு போராட்டடம் நந்திக் கடற்கரையில் வற்றாப்பளை அம்மன் கோயில் கோபுரம் சாட்சியாக நிற்க முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழர்களுடைய ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியும் மிகப் பெரிய இழப்பும் அதுவெனலாம். அது மட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் அறிவுக்கெட்டிய காலத்திலிருந்து இன்று வரையிலுமான காலப் பரப்பினுள் நிகழ்ந்த ஆகப் பெரிய இழப்பு அதுவெனலாம். யாழ்ப்பாணம் கந்தரோடையில் காணப்பட்ட ஈழத் தமிழர்களின் முதலாவது சிற்றரசு என்று வர்ணிக்கப்படும் கதிரமலையரசின் வீழ்ச்சிய…

  4. இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் - திட்டப்பணிப்பாளர் புதிய எச்சரிக்கை ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NATIONAL STD-AIDS CONTROL PROGRAMME TEAM இலங்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்படும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி, பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார். எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான பெரும்பாலான இளைஞர், யுவதிகள் தற்போது சிகிச்சைகளுக்காக வருகைத் தருவதாகவும் அவர் கூற…

  5. நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் ஆட்சி எவ்வாறானது?

  6. சீன மொழியால் தமி­ழுக்கு ஆபத்தா? என்.கண்ணன் இலங்­கையில் சீனாவின் பொரு­ளா­தார, முத­லீட்டு ஆதிக்கம் பற்றி வெளி­நா­டு­களில் அதி­க­மாகப் பேசப்­பட்டு வரும் நிலையில், அதனைத் தவிர்ந்த வேறு விட­யங்­க­ளிலும் சீனாவின் தலை­யீ­டுகள் குறித்த கரி­ச­னைகள் உள்­நாட்டில் ஏற்­படத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. ஒரு காலத்தில் சீனா தனது விலை­ம­திப்புக் குறைந்த உற்­பத்திப் பொருட்­களால், உலகின் பெரும்­பா­லான நாடு­களின் சந்­தை­களை நிரப்­பி­யது. இப்­போது, முத­லீ­டுகள் மற்றும் தனது தொழிற்­ப­டையின் மூலம், வெளி­நா­டு­களை நிரப்பத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. அவ்­வா­றா­ன­தொரு நிலையைச் சந்­தித்­தி­ருக்கும் நாடு தான் இலங்­கையும். இலங்­கையில் அதி­க­ரித்து வரும் …

  7. மகிந்த அணியின் திட்டம்!! எத்­தனை காலம்­தான் ஏமாற்­று­வார்­கள் கூட்டு எதி­ர­ணி­யி­னர்? எந்த வகை­யி­லே­னும் அர­சைக் கவிழ்த்து ஆட்­சி­யைக் கைப்­பற்ற வேண்­டிய அவ­சி­யம் கூட்டு எதி­ர­ணிக்கு எழுந்­துள்­ளது. மகிந்த தலை­மை­யில் ஆட்சி அமை­யு­மே­யா­னால், பிரச்­சி­னை­கள் பல­வற்­றி­லி­ருந்து தாம் தப்­பித்து­விட முடி­யு­மென இதில் அங்­கம் வகிப்­ப­வர்­கள் நினைப்­பதே இதற்­கான முதன்மைக் கார­ண­மா­கும். கொழும்­பில் மக்­க­ளைத் திரட்டி அர­சுக்கு எதி­ரான பெரும் பேர­ணி­யொன்­றைக் கூட்டு எதி­ரணி நடத்­தி­யது. இதன் மூல­மாக அரசை முற்­றா­கவே முடக்­கப் போவ­தாக மகிந்த தரப்­புக் கூறிய போதி­லும், அவ்­வாறு எது­வுமே இடம்­பெ­ற­வில்லை. பேரணி தமக்­குப் பெரு­வெற்­றி­யென கூ…

  8. எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு: முஸ்லிம்களின் முன்னுள்ள கடப்பாடு மொஹமட் பாதுஷா / 2018 செப்டெம்பர் 28 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:42 அதிகார எல்லைகளை, விஸ்தரித்துக் கொள்வதற்காக, பன்னெடுங்காலமாக உலகில், நாடுகளுக்கிடையில் நிலம்சார் யுத்தங்கள், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தனிமனிதனும் கூட, காணிகளை உரிமையாக்கிக் கொள்வதில், அதீத அக்கறை எடுத்துச் செயற்படுகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், இலங்கை முஸ்லிம்கள், மாகாணங்களின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பிலும், அதனது மீளாய்வு குறித்தும் முனைப்புக் காட்டாமல் இருப்பதை, நன்றாகவே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ‘விகிதாசாரத்துக்குள் தொகுதி’ எனச் சொல்லப்படும், கலப்புத் தேர்தல் முறையொன்று, நாட்…

  9. கால அவகாசம் கோருதல் எப்போது முடிவடையும்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 13 புதன்கிழமை, பி.ப. 12:44 Comments - 0 ஐ. நா மனித உரிமைகள் பேரவை விடயத்தில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் விசித்திரமானவையாகவே இருக்கின்றன. ஜனாதிபதியும் பிரதமரும் அந்த விடயத்தில் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளைப் பார்க்கும் போது, நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றனவா என்று, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் நினைக்கலாம். ஏனெனில், அவ்விருவரும் வெவ்வேறாக, அப்பேரவை தொடர்பான விடயங்களைக் கையாளப் போகிறார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம், இம்முறையும் பேரவையில் இலங்கை தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணை ஒன்றுக்கு, இணை அனுசரணை வழங்கப் போகிறது. இற…

  10. தமிழ்த்தேசியமும் திராவிட அரசியலும் இந்தியக்குடியரசின் ஓர் அங்கமாக ஒரு மாநிலமாக ஓரினமாக ஒரு மொழியாக இருக்கும் தமிழன் இந்தியக் குடியரசின் ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி, ஓர் இனம், ஒரு மதம் என்ற ஒருமைத்தன்மையில் ஆதிகாலம் தொட்டு கலந்து விடாமல் தனித்தே நிற்கிறான். சிலம்புக் காவியம் படைத்த இளங்கோவடிகளின் தமிழ் மண்ணில் இன்று தமிழனுக்கு அவன் தமிழன் என்ற அடையாளம் இருப்பதாலேயே இடமில்லை, அடித்து விரட்டப்படுகிறான், சொந்த மண்ணிலேயே அகதிகளாகிவிடும் அவலம் இன்று உச்சநிலையை எட்டியுள்ளது. அதாவது திராவிட இன மக்கள் அதாவது திராவிட மண்ணின் பங்காளிகள் இன்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள். இவர்கள் இப்படி அடித்துக் கொண்…

  11. மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் சிங்களத் தலைமைகள் கே. சஞ்சயன் / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 09:02 கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம், கடைசியில் தாம் நினைத்தது போலவே, தேசிய சுதந்திர தின நிகழ்வில் இருந்து, தமிழ் மொழியை நீக்கி விட்டது. தேசிய சுதந்திர தின நிகழ்வில், சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படும் என, அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்தபோதே, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்ற உறுதியான முடிவை அரசாங்கம் எடுத்து விட்டது. ஆனால், இந்த விவகாரம் சர்ச்சையாகக் கிளம்பியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் சரி, அவரது அமைச்சர்களும் சரி, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்ற முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை, என்று கூறிச் சமாளித்திரு…

  12. தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்” November 9, 2025 — கருணாகரன் — தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு எதிராக NPP யின் எழுச்சி உருவாக்கியிருக்கும் நெருக்கடிச் சூழலில் ‘தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்’ என்ற நூலினை ‘தினக்குரல்’ பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு உட்பட ஊடகத்துறையின் முக்கிய பொறுப்பிலிருந்த மூத்த பத்திரிகையாளர் திரு. வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கிறார். இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. இந்த எட்டுக் கட்டுரைகளில் ஏழு கட்டுரைகளும் தமிழ்த்தேசியவாத அரசியலின் இருப்பு, அதனுடைய எதிர்காலம் குறித்த கேள்விகளை ஆதாரமாக முன்வைத்துப் பேசினாலும் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை, கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகள், தமிழ்த் தலைமைகளின் தீர்க்கதரிசனமற்ற அரச…

  13. இந்த ஆதாரம் போதுமா..

  14. உலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா? Posted on July 25, 2020 by சிறிரவி 14 0 இலங்கைத்தீவிலே புரையோடிப்போயிருக்கும் சிங்கள உயரினவாத நோயினது தீர்வுக்குத் தடையாக இருப்பது பௌத்தமும் பௌத்தத்தைப் பின்பற்றும்(?) சிங்கள பௌத்த பிக்குகளும் என்பதை நீண்ட வரலாறு பதிவுசெய்தே வருகிறது. 1957இலே ஏற்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை 1958இலே கிழித்ததுமுதல் இன்றுவரை தொடரும் சிங்கள பௌத்த பிக்குகளின் தமிழின அழிப்பிற்குத் துணைநிற்பதைக் கண்டிக்கத் தவறியதன் விளைவே தீவின் துயரத்துக்குக் கரணியமாகவுள்ளதென்பது வெள்ளிடைமலை. ஏன் இவர்களது அடாவடிகளை இலங்கையிலுள்ள ஏனைய மதத் தலைவர்கள்கூடக் கண்டிக்காதிருப்பது அச்சமா அல்லது அசமந்தப் போக்கா …

    • 0 replies
    • 441 views
  15. நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­முறை ஒழிப்பு தொடர்­பி­லான தடு­மாற்­றங்கள் இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­வ­தற்­கான செயன்­மு­றை­களின் பிர­தான நோக்­கங்­களில் முதன்­மை­யா­னது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­பது என்றே கூறப்­பட்டு வரு­கி­றது. ஆனால், இது­வ­ரையில் அந்த ஆட்­சி­மு­றையை ஒழிப்­பது தொடர்பில் தென்­னி­லங்கை அர­சியல் சமு­தா­யத்­திற்குள் தெளி­வான நிலைப்­பா­டுகள் இல்லை என்­பதே உண்­மை­யாகும். தடு­மாற்­ற­மான கருத்­துக்கள் அவ்­வப்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்ட வண்­ண­மே­யி­ருக்­கின்­றன. அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்கள் தொடர்பில் மக்­களின் கருத்­துக்­களை அறிந்­து­கொள்­வ­தற்­காக பிர­த­ம­ரினால் நிய­மிக்­…

  16. சண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம கலாநிதி சரத் அமுனுகம கம்யூனிஸ்ட் தலைவரும் தத்துவவாதியும் தொழிற்சங்கவாதியுமான என்.சண்முகதாசனின் பிறந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அவரின் வாழ்வு மற்றும் பணிகள் மீது கவனத்தை ஈர்த்தமைக்காக “சண்டே ஐலண்ட்” பத்திரிகையின் வாசகர்கள் கலாநிதி தயான் ஜயதிலகவிற்கும் அதன் பிரதம ஆசிரியர் மெனிக் டி சில்வாவிற்கும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனது அனுபவத்தில் நான்கு தமிழ் மார்க்ஸியவாதிகள், சிறுபான்மைச்சமூகத்தில் இருந்து வந்தவர்கள் என்றாலும்கூட அவர்கள் அங்கம் வகித்த மார்க்ஸிய கட்சிகளினால் அவற்றின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்திற்கு உரியவர்களானார்கள். ஆனால், அவர்களது இறுதியான அரசியல்கதி 1950 க…

  17. அமெரிக்கச் சீன உரையாடலும் இந்தியாவும் —சீனாவைக் கடந்து பிராந்தியத்தில் இலங்கைத்தீவைத் தனக்குரிய பாதுகாப்பான பிரதேசமாக இந்தியா மாற்ற வேண்டுமானால், அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய வெளியுறவுச் செயலாளர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எவரும் கொழும்புக்கு வந்து செல்ல வேண்டியதொரு தேவையுமில்லை— -அ.நிக்ஸன்- இந்திய வெளியுறவுச் செயலாளர் கஸ்வர்த்தன ஸ்ரிங்லா (Harsh Vardhan Shringla) கொழும்பில் நிற்கும்போதே அமெரிக்கா சீனாவுடன் புதிய இராஜதந்திர உறவு மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. சீனாவுக்கு எதிரான பிராந்திய நகர்வுகளில் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான ஒத்துழைப…

  18. சர்­வ­தேச அழுத்­தத்தை தமிழ் தலைமை பயன்­ப­டுத்­துமா...? இலங்கை தற்­பொ­ழுது இரா­ஜ­தந்­தி­ரி­களின் வரு­கையால் திக்­கு­முக்­காடிப் போயி­ருக்­கின்­றது. ஐ.நா. மனி­த­வு­ரிமை ஆணை­ய­கத்தின் விசேட அறிக்­கை­யாளர், ஐ.நா. அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர், அவுஸ்தி­ரே­லிய நாட்டின் வெளி­யு­றவு அமைச்சர், சிங்­கப்பூர் வெளி­யு­றவு அமைச்சர் என்ற பட்­டி­யலில் சுவிஸ் நாட்டின் தூது­வரும் இணைந்­துள்ளார். நல்­லாட்சி அர­சாங்­கத்தை அல்­லது ரணில் –மைத்­திரி கூட்­ட­ர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வதில் இவர்­க­ளு­­டைய பங்­க­ளிப்பும் குறிப்­பி­டத்­தக்க வகையில் இருந்­த­தென்­பதை அனை­வரும் அறிவோம். ஆட்சி மாற்­றத்தின் பின்னர் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஐ.நா. மனி­வு­ரி­மைகள் கூட்­டத்­தொ…

  19. ரஸ்ய படையெடுப்பு, உலக கட்டமைப்புக்களின் பலவீனம், தமிழ் அரசியல் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டியது? - யதீந்திரா இந்தக் கட்டுரையை எழுத்திக் கொண்டிருக்கும் போது, ஜரோப்பிய உலகம் பரபரப்படைந்திருக்கின்றது. ரஸ்ய ஜனாதிபதி, விளாடிமிர் புட்டின், உக்ரெயினின் கிழக்கு பகுதியின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உக்ரெயின் இராணுவத்தை ஆயுதங்களை கைவிடுமாறு ரஸ்யா அறிவித்திருக்கின்றது. தனது நாடு – எதற்காகவும் எவருக்காகவும் அச்சம் கொள்ளவில்லையென்று, உக்ரெயின் ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். 2014இல், ரஸ்ய சார்பான உக்ரெயின் ஜனாதிபதி பதவிலிருந்து அகற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ரஸ்யா தாக்குதலை தொடுத்தது. உக்ரெயினின் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத…

  20. அரசியல் துரும்பாகிப் போனது வடகிழக்கு இணைப்பு விவகாரம்! பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிலைபேறான அமைதி, சமாதானத்தையும், சகவாழ்வு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதைப் பிரதான இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறான வேலைத்திட்டங்களில் அரசியலமைப்புக்கான மறுசீரமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் அன்றைய காலசூழலுக்கு ஏற்ப தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதில் இற்றைவரையும் 20 திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. …

  21. இராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்...? 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும் ; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்கா…

  22. உயர்நீதிமன்றின் கையில் மைத்திரியின் வாள் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் போலவே, தமது பதவிக்காலம் குறித்த சட்டவிளக்கத்தை உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தமது பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறதா அல்லது 2021 வரை, இந்தப் பதவியில் நீடிக்க முடியுமா என்பதற்கு, 14ஆம் திகதிக்குள் வியாக்கியானம் அளிக்குமாறு, அவர் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்புக்கு எழுத்துமூலமான ஒரு கோரிக்கையை விடுத்திருக்கிறார். சந்திரிகா குமாரதுங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள். ஆனால், அவர்கள் அப்போதிருந்த அரசமைப்பு நடைமுறைக்கு அமைய, 12 ஆண்டுகள் பதவியில் இர…

  23. புன்­னகை இரா­ஜ­தந்­தி­ரத்தால் வட­கொ­ரிய, தென்­கொ­ரிய பிணக்கை தீர்த்­து­வைக்க முடி­யுமா? இவ்­வாரம் தென்­கொ­ரிய தலை­ந­கரம் சியோலில் ஆரம்­ப­மான குளிர்­கால ஒலிம்பிக் போட்டி கொரிய தீப­கற்ப மக்­க­ளுக்கு அதிர்ச்­சி­யுடன் மகிழ்ச்­சி­யையும் கொடுத்­துள்­ளது. எப்போ யுத்தம் மூளும் என்ற அச்­ச­வு­ணர்­வுடன் வாழ்­கின்ற மக்கள் யுத்த முஸ்­தீ­பு­க­ளினால் அழிய வேண்­டுமா என்ற ஏக்­கத்­துடன் வாழ்­கின்­றனர். ஒருபுறம் வட­கொ­ரிய தலை­வரின் அணு ஆயுத நிகழ்ச்­சித்­திட்டம் மறு­புறம் விட­மாட்டேன் பார் என்­கின்ற அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்மின் கர்ச்­ச­னைகள் கொரிய மக்­க­ளுக்கு இத­மான செய்­தி­க­ளாக அமை­ய­வில்லை. மாசி முதல் 9–25 திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்­வுக்…

  24. வெளிப்பட்ட பேரினவாத முகம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புத் தொடர்­பாக, சிங்­களப் பேரி­ன­வாத சக்­தி­களின் மனோ­நி­லை­யையும் படம்­பி­டித்துக் காட்­டி­யி­ருக்­கி­றது. இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் வெற்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுக்கும் முடிவில் தான் தங்­கி­யி­ருக்­கி­றது என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார். ஜனா­தி­பதி தனது கட்­டுப்­பாட்டில் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்கச் செய்­வதன் மூலம், அதனை வெற்­றி­பெற வைக்­கலாம் என்­பது மஹிந்த ராஜபக் ஷவின் கருத்­தாக இருந்­தது. ஆனா…

  25. மாநில சுயாட்சியை முன்வைத்து மோடிக்கு எதிர்ப்பு அணி? தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சென்னையில் தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டுப் பின்னர், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினுடன், மதிய உணவுடன் கூடிய ஆலோசனையை நடத்தியிருக்கிறார். மத்தியில் ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம், மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, பெரும்பாலான மாநிலங்களில் சர்ச்சைக்குள்ளாகும். குறிப்பாக, மாநிலங்களின் அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்தால் கைப்பற்றப்படும் நிகழ்வுகள் அரங்கேறும். அதிலும் குறிப்பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.