அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
சம்பூர் மீள்குடியேற்றம்: வீடற்றவர்களாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படும் மக்கள் - கந்தையா இலட்சுமணன் பெயருக்கு மண்வெட்டி, கத்தி, சமையல் உபகரணங்கள் என அடிப்படையான பொருள்களுக்காக 13 ஆயிரமும் தகரம், சீமெந்து, மண் கொள்வனவுக்கென 25 ஆயிரமும் கொடுத்துவிட்டு, முற்று முழுதாக அழிக்கப்பட்ட சம்பூரில் மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று எப்படி அரசாங்கம் நினைக்க முடியும் என்பது சம்பூர் மக்களின் மிகவும் உருக்கமான கேள்வி. எதுவுமற்றவர்களாகத் தங்களது பிரதேசத்தில் இருந்து துரத்தப்பட்ட சம்பூர் மக்கள், பத்து வருடங்களாக உறுதியுடன் போராடித் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் எதுவ…
-
- 0 replies
- 413 views
-
-
கிழக்கில் எழுதல்; காலத்தின் தேவை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணியின் இரண்டாவது கட்டம் வரும் சனிக்கிழமை (ஜனவரி 21) மட்டக்களப்பில் நடைபெறவிருக்கின்றது. கல்லடி மற்றும் ஊறணி பகுதிகளிலிருந்து காலை 09.30 மணிக்கு ஆரம்பிக்கும் பேரணி, பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்துடன் நிறைவுக்கு வரும். தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பிரதான உரையை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சரியாக 13 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2004, ஜனவரி 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற ‘பொங்கு தமிழ்’ எழுச்சி நிகழ்வில் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்து கொ…
-
- 0 replies
- 551 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-18#page-18
-
- 0 replies
- 251 views
-
-
மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ - ப. தெய்வீகன் புதிய வருடத்தில் தமிழர் அரசியல் ஒருவித ஏமாற்றத்துடன்தான் புலர்ந்திருக்கிறது. அன்றாட சிக்கல்கள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதிருக்கிறது என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, புதிய வருடத்தில்கூட அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து, தமிழர் தரப்பில் குழப்பத்துடன் கூடிய மௌனம்தான் காணப்படுகிறது. அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவுக்குப் பதிலாக அரச தரப்பிலிருந்து எந்தப் பயனையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கடந்த வருடம் முழுவதும் கண்டுகொண…
-
- 0 replies
- 606 views
-
-
2017 தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் என்ன?
-
- 0 replies
- 378 views
-
-
சீனாவின் விடாப்பிடி “இலங்கை ஒரு சிறிய நாடு அல்ல, மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடு, அதனால் தான் இங்கு கூடியிருக்கிறோம்” இவ்வாறு கூறியிருந்தார் இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லிங். கடந்த 7ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டில், கைத்தொழில் வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே சீனத் தூதுவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையையும், ஹம்பாந்தோட்டையை உள்ளடக்கிய பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனா 99 வருட குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளவுள்ள விவகாரம், இலங்கை அரசியலில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது…
-
- 1 reply
- 979 views
-
-
நல்லெண்ண வெளிப்பாடும், நல்லிணக்கச் செயற்பாடும் செல்வரட்னம் சிறிதரன்:- அரசாங்கத்தின் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நன்மை தருமா, என்ற கேள்வி இப்போது, பல தரப்புக்களிலும் தீவிரமாக எழுந்திருக்கின்றது. பிறந்துள்ள புதிய ஆண்டின் முதல் இரண்டு வாரங்களிலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கவலைக்குரிய இந்த நிலைமை குறித்து சர்வதேச மட்;டத்திலான தரப்பினர் அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. முன்னைய ஆட்சியில் நிலவிய அடக்குமுறை போக்கையும், அதிகார துஸ்பிரயோகத்துடன் கூடிய ஊழல் செயற்பாடுகளைய…
-
- 0 replies
- 332 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-10
-
- 0 replies
- 348 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-14#page-3
-
- 0 replies
- 431 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை எதிர்ப்போரும் - செய்ய வேண்டியது என்ன? யதீந்திரா இதுவரை சம்பந்தன் தொடர்பில் பேசப்பட்டு வந்த விடயங்கள் அனைத்தும் இவ்வாண்டில் கூட்டமைப்பின் விடயங்களாக உருமாறவுள்ளன. தொடர்ந்தும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்னும் பெயர்களை முன்னிறுத்தி விவாதங்கள் செய்துகொண்டிருக்க முடியாது. அது ஆரோக்கியமான ஒன்றுமல்ல. இதுவரை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்கள், அவர்கள்தான் சகல விடயங்களையும் கையாளுகின்றனர்- எனவே அவர்கள்தான் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. ஒரு வகையில் அது சரியாக இருப்பினும் கூட, அவர்களது அனைத்து முன்னெடுப்புக்களும் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட நி…
-
- 0 replies
- 429 views
-
-
சுதந்திரக் கட்சியின் இரட்டைவேடம் - கே.சஞ்சயன் ஜனாதிபதியாகப் பதவியேற்று, இப்போதுதான் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. அதற்குள்ளாகவே, 2020 ஆம் ஆண்டு நடக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்றொரு தீர்மானத்தை, அந்தக் கட்சியின் மத்திய குழு நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம கூறியிருக்கிறார். எனினும், அத்தகையதொரு தீர்மானத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுக்கவில்லை என்றும், அமைச்சர்கள் சிலரே அதனை வலியுறுத்தி இருக்கின்றனர் என்றும் சுதந்திரக் கட்சியின் போசகர்களில் ஒ…
-
- 0 replies
- 428 views
-
-
கோரிக்கையின் நியாயம் குறித்து சிந்தியுங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் சர்வதேச நீதிபதிகளை உள்ளீர்க்கவேண்டும் என்ற நல்லிணக்க செயலணியின் பரிந்துரையானது தொடர்ச்சியாக சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் இந்த பரிந்துரை தொடர்பாகவே பேசப்பட்டுவருகின்றது. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் சிவில் நிறுவனங்களும் நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதனை வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் உள்நாட்டிலும் இந்த விடயம் சர்…
-
- 0 replies
- 410 views
-
-
சாதுரியமான முன்னெடுப்புக்களே உரிய தீர்வைக்காண உதவும் – செல்வரட்னம் சிறிதரன் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண முடியுமா, எந்த வகையில் அது சாத்தியம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது. இந்த நிiலையில் எதிரும் புதிருமாக இருந்து கொண்டு புதிய அரசியலமைப்பில் முன்கூட்டியே இணக்கப்பாடு ஒன்றை எட்டாமல் தீர்வு காண்பது சாத்தியம் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், …
-
- 0 replies
- 345 views
-
-
ஐ.நாவில் என்ன செய்யப் போகிறோம்? - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர், பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பித்து, மார்ச் 24ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில், மார்ச் 22ஆம் திகதியே, இலங்கை பற்றிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்பாகவே, மார்ச் 8ஆம் திகதி, மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில், இலங்கை பற்றிய கருத்துகள் நிச்சயமாக இடம்பெறும். என்றாலும், இப்போது தான் ஜனவரி மாத நடுப்பகுதி என்பதால், ஐ.நா மனித உரிமைகள் பேரவை பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிப்பதற்கு, இன்னமும் காலமெடுக்கலாம். ஆ…
-
- 0 replies
- 403 views
-
-
வெளிநாட்டு நீதிபதிகளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும் அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின்போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில், பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமா என்ற சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. அண்மையில், அந்த விடயம் தொடர்பாகச் சில ஊடக செய்திகள் வெளிவந்த போதிலும், கடந்த மூன்றாம் திகதி, நல்லிணக்கப் பொறிமுறைகளைக் கூட்டிணைக்கும் செயலணி, அதன் அறிக்கையை, முன்னாள் ஜனாதிபதியும் ‘ஒனூர்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா குமாரது…
-
- 0 replies
- 344 views
-
-
எழுக தமிழின் போக்கும் மஹிந்தவை எழுப்பும் சூத்திரமும் இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்காக மக்களைத் தயார்படுத்தும் பிரசாரப்பணிகள் குறிப்பிட்டளவில் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணியில் சுமார் 8,000 பேர் கலந்து கொண்டிருப்பார்கள். இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில், போராட்ட வடிவமொன்றில் அதிகளவான தமிழ் மக்கள் கூடிய தருணம் அது. அப்படியொரு மக்கள் திரட்சியையும் கோரிக்கைகளின் கோசத்தையும் மீளவும் நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவையொன்று இருக்கின்றது. அதனை, கிழக்கிலுள்ள…
-
- 1 reply
- 557 views
-
-
புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் எதிர்வுகூறல்
-
- 0 replies
- 379 views
-
-
விஸ்வரூபம் எடுக்கும் வில்பத்து - மொஹமட் பாதுஷா இலங்கையில் வியாபித்திருந்த யுத்தமும் அதன்வழிவந்த இடம்பெயர்வும் பல குக்கிராமங்களை அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைத்திருக்கின்றன. முசலி மற்றும் வில்பத்து சரணாலயத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங்களும் இதேபோலதான் ஆகிப்போனது என்றால் மிகையில்லை.முன்னொரு காலத்தில் ஆயுதம் தரித்தோரால் விரட்டப்பட்டவர்களை, இன்று இனவாதமும் சட்டமும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. காரணிகள் மாறினாலும் விளைவுத் தாக்கங்களில் பெரிய மாறுதல்களைக் காண முடியவில்லை. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பணிப்புரை, வனவளங்களுக்கும் அதன் பாதுகாப்புப் பற்றிக் கவலைப்படுவோருக்கும் வேண்டுமென்றால…
-
- 1 reply
- 503 views
-
-
யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
‘சிலுக்கு’ அரசியல் - முகம்மது தம்பி மரைக்கார் வியாபாரத்துக்கு விளம்பரம் அழகு என்பார்கள். இப்போது அரசியலுக்கும் அது தேவையாகி விட்டது. அரசியல் - வியாபாரமாகி விட்டதால் வந்த வினை இதுவாகும். விளம்பரத்தை நம்பித் தரமற்ற பொருட்களை வாங்கி மக்கள் ஏமாறும் ஆபத்து, அரசியல் விளம்பரத்திலும் எக்கச்சக்கமாய் உள்ளது. உளியை வைத்துக் கொண்டிருப்போர், தமது கையில் உருட்டுக் கட்டை இருப்பதாக அரசியல் விளம்பரம் செய்கிறார்கள். அது கூடப் பரவாயில்லை, ஊசி கூடக் கையில் இல்லாதவர்களும் தாங்கள் உலக்கைகளைச் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறும் அபத்தங்களும் அரசியல் விளம்பரங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அம்பாறை மாவட்டமும் முஸ்லிம்களும் இலங்கை…
-
- 0 replies
- 746 views
-
-
கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு - காரை துர்க்கா இறைவனால் படைக்கப்பட்ட படைப்புக்களில் மனிதப் படைப்பு மகத்தானது. ஆனாலும் மனிதன் நற்பண்புகளை கொண்டிருப்பது போல, தீய பண்புகளையும் கொண்டிருப்பதால் அவனுக்குள் சண்டைகள், சச்சரவுகள் என ஏராளமான துன்பங்கள். நாடுகளுக்கிடையே பிணக்குகள்; ஒரு நாட்டு இனங்களுக்கிடையே பிணக்குகள். அவ்வகையிலேயே இலங்கைத் தீவில் அழுகிய பிணக்காக இனப்பிணக்கு பல தசாப்தங்களைக் கடந்து, நாறிக் கொண்டிருக்கின்றது. இந்த நாடு, இந்நாட்டு அனைத்து இனங்களுக்கும் சொந்தமானது. ஆனால், ஓர் இனம் தனக்கு மட்டுமே நாடு உரித்தானது என உரிமை பாராட்டியதால் ஏற்பட்ட பிணக்கே இப்பிணக்கு. அந்த…
-
- 0 replies
- 389 views
-
-
விலகுமா கூட்டமைப்பு? - கே.சஞ்சயன் மிகவும் பரபரப்புமிக்க ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் புகைச்சல்களும் குழப்பங்களும் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறானதொரு நிலை இல்லாத சூழல் இருந்தால்தான், அது ஆச்சரியப்பட வேண்டிய விடயம். அத்தகைய குழப்பங்களையும் தாண்டி, சில ஆக்கபூர்வமான விடயங்களில் முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு தருணத்தில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தெளிவானதும் தீர்க்கமானதுமான முடிவுகளை எ…
-
- 0 replies
- 525 views
-
-
ஏமார்ந்து போன முதல் தலைவரின் நினைவு நேற்று! (09.01.17) தமிழருக்கான தனி அரசியற் பாதையின் ஆரம்பப் புள்ளி அவரே . எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து :- சிங்களத் தலைவர்களை நம்பி ஏமார்ந்து முதன் முதல் “ஏமார்ந்த தமிழ்த் தலைமை” என்ற சாதனையை நிலைநாட்டிய சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நினைவு நாள் நேற்றாகும். (பிறப்பு செப்டம்பர் 14, 1853 – ஜனவரி 9, 1924, மறைவு சனவரி 9, 1924 :அகவை 70)) இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதில் முதன்மை வகித்த இவர் தமிழர் என்பதால் வழமைபோலவே முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார். தமிழருக்கு என்று ஒரு அரசி…
-
- 0 replies
- 938 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-08#page-11
-
- 0 replies
- 414 views
-