அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
பௌத்த பேரினவாதமும் எதிர்மறை விளைவும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து நாட்டில் பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடு தலைவிரித்தாடுகின்றது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பௌத்த பேரினவாதிகள் செயற்படுவதுடன் அவர்களை அடக்கி ஒடுக்குவதற்குத் தொடர்ந்தும் முயன்று வருகின்றனர். தமிழ் மக்களைக் கடந்த மூன்று தசாப்த காலமாக அடக்கி ஒடுக்கிவரும் பேரினவாதிகள் தற்போது முஸ்லிம் மக்களை நோக்கி தமது செயற்பாட்டை விரிவுபடுத்தியுள்ளனர். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம் என்ற அச்சம் ஏற…
-
- 0 replies
- 620 views
-
-
காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 04:26 Comments - 0 இந்தியாவின் புதிய வரலாறு, சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு தொடங்குகிறது. ஒரு மாநிலத்தை, இந்தியாவுடன் இணைப்பதற்காக அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகை, இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அரசமைப்பின் பிரிவு 370இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கு, பாரதிய ஜனதாக் கட்சி, ஜனசங்க காலத்திலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, “காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த, டொக்டர் ஷ்யாம் பிராசாத் முகர்ஜி, இராஜினாமாச…
-
- 0 replies
- 386 views
-
-
வேலைவாய்ப்பின்றி இருக்கும் முன்னாள் போராளிகள் – அமந்த பெரேரா சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகிய போதிலும், பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போதும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கின்றனர். இவர்கள் வாழும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவர்கள் தமக்கான தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னாள் தமிழ்ப் புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி மற்றும் தொழிற் பயிற்சிகள் தொடர்பான கட்டாய ‘புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில்’ சிவலிங்கம் ருவேந்திரதாசும் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் பெற்…
-
- 0 replies
- 490 views
-
-
'ஓபரேசன் கோத்தா' நெருங்கிவரும் கிளைமாக்சும் அதன் திரைக்கதையும் ! காட்சி 1 : ஏப்ரல் 21ம் திகதி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் 'ஓபரேசன் கோத்தாவின் ' முதற்காட்சி விரிகின்றது. காட்சி 2 : தாக்குதல் நடந்த மறுவினாடியே, இந்திய மைய ஊடகங்கள் ஐ.எசு.ஐ.எசு தாக்குதல்தான் இதற்குகாரணம் என முதற் செய்தியை வெளியிடுகின்றது. காட்சி 3 : உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூறும் ஐ.எசு.ஐ.எசு தாக்குதாலிகளின் முதற் காணொளி காட்சி, இசுறேலிய ஊடகம் ஒன்றின் மூலமே வெளிவருகின்றது. காட்சி 4 : மகிந்த அல்லது கோத்தபாய போன்ற வலிமையான தலைவர் ஆட்சிக்கு வந்தால்தான் சிறிலங்காவை பாதுகாக்க முடியும் என சுப்ரமணிய சுவாமி தனது ருவிற்றர் பக்கத்தி…
-
- 0 replies
- 609 views
-
-
மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும் April 7, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை அரசியலில் அண்மைய நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல், பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பித்த அரசாங்கத்தின் செயல், இரு வாரங்களாக தலைமறைவாக இருந்த இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை, முன்னாள் இராணுவ தலைவர்கள் சிலர் மீது ப…
-
- 0 replies
- 301 views
-
-
Published By: RAJEEBAN 28 APR, 2025 | 04:40 PM https://www.aljazeera.com/ கனடாவின் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க பிராச்சார மாற்றமொன்றின் மத்தியில் இன்று அந்த நாட்டு மக்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். ஜனவரி மாதத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியிருந்தன. எனினும் அதன் பின்னர் லிபரல் கட்சியினர் நிலைமையை தலைகீழாக மாற்றியுள்ளனர். கடந்த சில வாரங்களில் வெளியான கருத்துக்கணிப்புகள் இரண்டு கட்சியினருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளன. லிபரல் கட்சியினர் வெற்றி பெறப்போகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது என கனேடிய கருத்துக்கணிப்பு நிறுவனமான எகோஸ் ஆராய்ச்சியின் தலைவரும் நிறுவனர…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
மக்களுக்கு புரியாத ‘மாபியா’ அரசியல் -விரான்ஸ்கி நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழ் பிரதேசங்களில் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. பரவுகின்ற கொரோனா வைரஸிலும் பார்க்க, படுவேகமாகத் தங்களின் அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிடவேண்டுமென்று, கட்சிப் பிரமுகர்கள் மின்னல் வேகத்தில் செயற்பட்ட வண்ணம் உள்ளனர். முக்கியமாக, இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சக்தியாக, தமிழ்க் கூட்டமைப்பின் மாற்றுச் சக்தியாகத் தங்களை முன்நிறுத்தியுள்ள விக்னேஸ்வரன் தலைமையிலான அணியினர், எப்படியாவது மக்களின் மனங்களில் புதிய விதைகளைத் தூவி, கூட்டமைப்பினருக்கான விசுவாச மரங்களை அடியோடு தோண்டியெறிந்துவிட வேண்டும் என்று படாதபாடுபடுகிறார்கள். முக்க…
-
- 0 replies
- 366 views
-
-
[size=5]பனிப்போர்க் கால 13வது திருத்தச் சட்டமும், பின்-பனிப்போர் கால இந்தியாவும் - யதீந்திரா[/size] இன்றைய அர்த்தத்தில் இலங்கை அரசியலின் விவாத மையம், 13வது திருத்தச் சட்டத்தில் தரித்து நிற்கிறது. தெற்கில், அரசியல்வாதிகளையும் தாண்டி புத்திஜீவிகள், அரசியல் அவதானிகள் என்போர் மத்தியிலும் இது ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவாதம் இலங்கை அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்ற விவாதமாகும். 1987ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமை ஒன்றுதான், சுதந்திர இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப் பரவலாக்கல் (Decentralization) முறைமை ஆகும். அதனையும் கூட நீக்க அனுமதிப்பதா? என்பதுதான் …
-
- 0 replies
- 711 views
-
-
வேடிக்கை பார்ப்பதன் விபரிதங்கள் இலங்கை, இன்று மெதுமெதுவாக இராணுவ ரீதியிலான ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸை ஒழித்தல் என்ற போர்வையும் ‘ஒழுக்கமான சமூகமொன்றை உருவாக்குதல்’ என்ற கருத்துருவாக்கம் நிலைபெற்ற நிலைமையும் சிங்கள, பௌத்த பெருந்தேசிய அகங்காரத்தின் அப்பட்டமான வெளிப்பாடும் அதைச் சாத்தியமாக்கியுள்ளன. இதில், இலங்கையர்கள் கவனிக்க வேண்டிய விடயமொன்று உண்டு. இது இருபுறமும் கூரான கத்தி போன்றது. இன்று இந்த அடக்குமுறையை நோக்கிய நகர்வுக்கு, தேசியவாதத்தின் பேரால் ஆதரவளிக்கும் பலர், இந்த ஆபத்தை உணரவில்லை. அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்ற போது, இன்னாரைத் தண்டிக்கவும் இன்னென்ன வகையான குற்றங்களைத் தடுக்கவும் என்றுதான் சொல்லப்படுகிறது. இதன…
-
- 0 replies
- 605 views
-
-
எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி ரொபட் அன்டனி பொறுப்புக்கூறல் பொறி முறை என்பது மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் மிக இலகுவில் தீப்பற் றிக்கொள்ளக் கூடிய விவகாரமான ஒரு விடயம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த விடயத்தை மிகவும் கவனமாகவும் பொறுப் புடனுமே அனைத்து தரப்பினரும் அணுக வேண்டும். இந்த விடயம் தீப்பற்றிக்கொண்டால் அரசாங்கத்தின் இருப் புக்கே பாதகத்தை ஏற்ப டுத்தும் என்பதை புரிந் துகொண்டே இந்த விட யத்தை நாங்கள் அணுகவேண்டும் "தம்பி.. அரசியலமைப்பு வரைபைக்காட்டி பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே முன்னெடுக்கிறாங்கள், போற…
-
- 0 replies
- 313 views
-
-
மக்கள் எழுச்சிக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்
-
- 0 replies
- 317 views
-
-
நினைவாக மாறிய ஒரு நினைவுச்சின்னம் நிலாந்தன் யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் என்பது முதலாவதாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிரானது. அதைவிட ஆழமான பொருளில் அது பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் குறித்த கேள்விகளை எழுப்புவது. அதையும் விட ஆழமான பொருளில் அது நினைவு கூர்தலுக்கான தமிழ் மக்களின் உரிமைகளோடு சம்பந்தப்பட்டது. முதலாவதாக துணைவேந்தர்.அவர் ஒரு கருவி. எந்த வாயால் போராடும் தரப்புக்களை ஆர்வக்கோளாறுகள் என்று சொன்னாரோ அதே வாயால் தேவாரம் பாடியபடி அடிக்கல் நாட்டுகிறார். நீளக் காற்சட்டையை உயர்த்தி மடித்துவிட்டு சுலோகங்களை உச்சரித்தபடி நீர்நிறைந்த குழிக…
-
- 0 replies
- 533 views
-
-
இறுதிப்போரின் போது சரணடைந்தவர்களை கொன்றுவிட்டதாக கோட்டாபய சொன்னார் – அம்பலப்படுத்துகின்றார் ஸ்டீபன் ரப் 7 Views “கடந்த காலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக ஆணைக் குழுவொன்றை சிறீலங்கா அரசாங்கம் நியமித்துள்ளதாக அறிகின்றோம். இது கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி. நீதியை தடுப்பதற்கான இன்னொரு முயற்சி” என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம், இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை, கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் …
-
- 0 replies
- 516 views
-
-
சிறீலங்காவை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த வேண்டும். 14 Views இருபத்தொன்பதுக்கு மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்படத் தங்கள் குடும்பங்களில் இருந்து சிறீலங்காவால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 18000இற்கு மேற்பட்டவர்களுடைய நீதிக்காக, அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் இம்மாதம் 18ஆம் திகதியுடன் 1400 நாட்களை கடந்து தாங்கள் சாகும்வரை நீதிக்காகப் போராடுவோம் எனப் போராடி வருகின்றனர். ஆனால் சிறீலங்காவோ இதுவரை எந்தப் பொறுப்புக் கூறலையும் சொல்லவுமில்லை, நிலைமாற்று நீதியை அவர்கள் பெறுவதற்கான எந்த வழிமுறைகளையும் தோற்றுவிக்கவுமில்லை. தங்களுக்கு நீதி கிடைக்காத துயரநிலையிலேயே 83 தாய்தந்தையர் காலமான துயர வரலாற்றையும் இப்போராட்டம் பதி…
-
- 0 replies
- 402 views
-
-
இரண்டேநாளில் வெளுத்தது பசிலின் சாயம். - புகழேந்தி தங்கராஜ் நாலுபேருக்குத் தெரிகிறமாதிரி ஏதாவதொரு துறையில் பிரபலமாகிவிட்டால், தன் சமூகத்தைத் திரும்பிக்கூட பார்க்கமாட்டான் தமிழன். ‘உங்களுக்கு இருக்கிற பாப்புலாரிட்டிக்கு அரசியல் பற்றியெல்லாம் நீங்கள் பேசலாமா’ என்று வேப்பிலை அடித்தே ஊமையாக்கி விடுவார்கள், சுற்றியிருக்கிற பூசாரிகள். இந்தப் பொதுவான விதிக்கு, விதிவிலக்கு மாயா. இசை உலகில் தமிழனின் ஒருமுகம் ஏ.ஆர். ரஹ்மான் என்றால், இன்னொரு முகம் – எம்.ஐ.ஏ. என்கிற பெயரில் பாப் இசை உலகை அதிரவைக்கும் மாயா. ஈழச் சகோதரியான இந்த இளம் பாடகி, ‘எங்கள் மண்ணில் நடந்தது போர் அல்ல… அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை’ என்பதை உலக அரங்கில் உரத்த குரலில் பதிவு செய்து வருபவர். எதிர்த்துக் கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
‘அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் கிழக்கின் கரையோரப் பிரதேசங்கள்’ – மட்டு.நகரான் June 18, 2021 வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில், இலங்கையில் தொடர்ச்சியான அழிவுகளையும், இன்னல்களையும் எதிர்கொண்ட சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இழப்புகளையும், வேதனைகளையும், மீளமுடியாத துன்பங்களையும் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுகின்றனர். தமிழ் மக்களின் வாழ்க்கையில் இயற்கையும், செயற்கையான செயற்பாடுகளும் மாறிமாறி ஏற்படுத்தும் துன்பங்களை பேரினவாத அரசுகள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்ளும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புப் பிரதேச…
-
- 0 replies
- 435 views
-
-
பொன்சேகாவுக்கு மீண்டும் இராணுவ பொறுப்பா? நாட்டில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி நடத்திச் செல்லும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அரசாங்கத்தின் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப் போவதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்தை அடுத்து அது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அமைச்சர் ராஜித தெரிவித்த கருத்தை அரசாங்கத்தின் ஏனைய சில அமைச்சர்களே மறுத்துள்ளனர். அதேவேளை, அமைச்சர் சரத் பொன்சேகாவும் அதனை மறுக்காமல் அதற்கு நெருங்கிய ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மீண்டும் இராணுவத் தளபதி…
-
- 0 replies
- 423 views
-
-
போட்டி அரசியல் மலையக அரசியல் தொழிற்சங்க நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருவது தெரிந்த விடயமாகும். இவ்விரு சாராரினதும் மக்கள் நலன்கருதிய செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றன. உச்சகட்ட சேவைகளை இவர்கள் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் இருந்தும் பின் நிற்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மலையகத்தில் நிலவும் போட்டி அரசியல் கலாசாரமானது மலையக மக்கள் பல்வேறு உரிமைகளையும் பெற்றுக்கொள்ள தடைக்கல்லாக இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். மலையகமும் அரசியலும் அரசியல் என்பது ஒரு சாக்கடை எ…
-
- 0 replies
- 441 views
-
-
இரண்டரை வருடங்களில் எதனையும் தீர்க்கவில்லையே http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-17#page-3
-
- 0 replies
- 291 views
-
-
-
அனுராதபுரம் அரசியல் கைதிகளின் அடுத்த கட்டம் சிக்கல்கள் நிறைந்த ஒரு விடயமாகியிருக்கின்றது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டு, எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு யார் தீர்வு காணப் போகின்றார்கள்? யாரிடம் இருந்து தீர்வைப் பெறுவது என்பது போன்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளும், எட்டு வருடங்களாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிரான வழக்குகள் கடந்த நான்கு வருடங்களான வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கா…
-
- 0 replies
- 781 views
-
-
கீழைத்தேய நவீன புரட்சியின் அடையாளமாக இலங்கை சிவலிங்கம் சிவகுமாரன் ஜுலை மாதமானது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத பல வரலாற்று வடுக்களை விட்டுச்சென்ற மாதமாகும். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆடிக் கலவரங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட அதே வேளை, கோடிக்கணக்கான அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. பல வீடுகள் வர்த்தக ஸ்தாபனங்கள் எரியூட்டப்பட்டு சாம்பராகின. பல தமிழர்கள் தமது மண்ணை விட்டு தமிழகத்துக்கு நிரந்தரமாக சென்று விட்டனர். ஆனால் இதற்குக் காரணமாக இருந்த பேரினவாத சிந்தனைகள் கொண்ட அரசியல் தலைவர்களுக்கும் சிங்கள வன்முறையாளர்களுக்கும் இந்த ஜுலை மாதம் பதிலடிகளை கொடுத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. …
-
- 0 replies
- 616 views
-
-
ராஜபக்ஷவினரை காப்பாற்றும் முயற்சி By VISHNU 16 SEP, 2022 | 09:45 PM என்.கண்ணன் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம், சமர்ப்பித்திருந்த விரிவான அறிக்கையில், பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான பரிந்துரைகளுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் பணியகத்தின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பதிலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டிருந்தார். பேரவையில் அவர் உரையாற்றிய போது, இரண்டு முக்கியமான விடயங்களை முன்வைத்தார். ஒன்று, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்படுமா...? ‘காணாமல் போனோர்’ விவகாரம் காணாமல் போனோரை தேடும் தமிழ் உறவுகள் விரக்தியின் விளிம்பில் நிற்பதை நான் நேரில் பார்த்தேன். அவர்களை பொறுத்தவரை தங்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதற்கு கூட எவரும் இல்லாத நிலை. இதில் ஒரு உண்மையை உணர வேண்டும். இலங்கை அரசியல்வாதிகளின் சிங்களவர் உட்பட எவருடைய பிள்ளையும் இவ்வாறு காணாமல் ஆக்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் அதன் வேதனையை ஓரளவாவது புரிந்து இருப்பார்கள். தமிழ் அரசியல்வாதிகள் முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தன் இந்த விடயம் தொடர்பாக எவ்வித கரிசனையையும் காட்டவில்லை என்பது தெளிவாகின்றது. தமிழ் அரசியல்வாதிகளை நம்பினோம், ஜ…
-
- 0 replies
- 335 views
-
-
பேரம் பேசும் சக்தி இல்லாமல்போகும் தமிழர் அரசியல் - க. அகரன் சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமையே அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ளது என்பதைத் தற்கால அரசியல் நகர்வுகளில் அவதானிக்க முடிகின்றது. கடந்து வந்த கடினமான பாதைகளைப் பொறுத்தாண்ட தமிழினம், தமக்கான நல்ல தீர்வு ஏற்படும் என்ற எண்ணவோட்டத்தில் இருந்த நிலையிலேயே, அண்மைய அரசியல் சலசலப்புகள், ஏமாற்றம் நிறைந்த களச் சூழலைப் பிரதிபலிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்துக்காக இதயபூர்வமான ஒத்துழைப்பை வழங்கியிருந்த தமிழர்களின் அரசியல் பலமாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு விடயத்தில், இன்று அடுத்தகட்ட நகர்வைக் கொண்ட…
-
- 0 replies
- 475 views
-