Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. யுத்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து நழுவலாமா? மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைகள் , நல்லிணக்கம் , பொறுப்புகூறுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1தீர்மானத்துக்கு இலங்கை துணை அனுசரணையினை வழங்கியது. இவ்வாறு அனுசரணையை வழங்கியதன் மூலமாக இலங்கையில் சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான சர்வதேச விசாரணை பொறிமுறைகளை , நீதி பொறிமுறைகளை ஏனைய விடயங்களுடன் அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிவழங்கியிருந்தது. இந்த பொறிமுறையானது சர்வதேச நிபுணர்களின் தலையீட்டினை…

  2. இந்தக் காணொளியில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் எடுத்தவர்களின் குணாதிசயங்கள் அனுபவங்கள் தமிழ்தேசியம் என்று சொல்லிச் சொல்லியே எப்படி தமிழ்மக்களை அழிக்கிறார்கள் என்று பல்வேறு கோணத்தில் அலசப்படுகிறது. இடையில் ஒரு உதாரணத்துக்கு தேசியதலைவரின் மதிநுட்பத்தையும் குறுகிய சிந்தனை இல்லாமல் நீண்டகாலமாக மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று எண்ணி நந்திக் கடலில் இரால்பண்ணை வைக்கலாம் நிறைய லாபம் எடுக்கலாம் என்று ஒரு திட்டத்தை வைத்த போது இதில் அனுபவம் இல்லாத தலைவர் இரால்பண்ணை எங்கெங்கே செய்கிறார்கள் என்று ஆராய்ந்து நீர்கொழும்மு பக்கத்திலிருந்தவர்களை வரவழைத்து அதன் நன்மைதீமை பற்றி முழுமையாக ஆராய்ந்து கடைசியில் அந்த திட்டம் வருமானமாக இருந்தாலும் இந்த மண்ணும் கடலும் நச்…

  3. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்க இன்னமும் சரியாக ஒரு மாதமே இருக்கின்ற நிலையில், ஜெனீவா, வாஷிங்டன், பிரசெல்ஸ், புதுடில்லி என்று அவசரமான இராஜதந்திர கலந்துரையாடல்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது அரசாங்கம். இலங்கை அரசாங்கம் காட்டுகின்ற இந்த இராஜதந்திர முனைப்புகளின் அவசரத்துக்கு ஒரே காரணம் வரும் மார்ச் 26 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தான். கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, 28ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதுவும் கூட,கடந்த மார்ச் அமர்விலேயே தீர்மானிக்கப்பட…

  4. அத்துரலிய தேரரின் போராட்டம் அடக்குமுறையின் தொடர்ச்சியே... புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 05 புதன்கிழமை, மு.ப. 02:49 Comments - 0 பேரினவாத சிந்தனைகளால் சீரழிந்து போயிருக்கிற நாடு, அந்தச் சிந்தனைகளைத் திரும்பத் திரும்ப காவிச் சுமப்பது என்பது, பெரும் அச்சுறுத்தலானது. இலங்கை அப்படியானதொரு கட்டத்திலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. தென் இலங்கையின் அதிகார பீடங்கள் நினைக்கின்ற அனைத்தையும் காவி தரித்த பிக்குகளை முன்னிறுத்திக் கொண்டு, செய்துவிட முடியும் என்கிற கட்டம், பண்டா- செல்வா ஒப்பந்தக் கிழிப்போடு, அனைத்துச் சிறுபான்மையின மக்களுக்கும் உணர்த்தப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியையே, தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம்(!) நடத்தி, அத்துரலிய ரத்ன …

  5. மொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா? தமிழீழம் பிறக்கும் எனின், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பிறக்கும் என்று ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தமிழீழக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோபம் பொங்க, அண்மையில் தெரிவித்து உள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியைத் தொடர்ந்தே, இவ்வாறாகக் கருத்து வெளியிட்டு உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கூற்று, கோபத்தின் பேச்சா, ஏமாற்றத்தின் வெளிப்பாடா, கள யதார்த…

  6. தீர்மானம் 30/1 மற்றும் தீர்மானம் 34/1 தீர்மானங்களை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்! நக்கீரன் காக்கையை கங்கையில் குளிப்பாட்டினாலும் நிறம் மாறாது. கருப்பு கருப்புத்தான். சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் அப்படித்தான். மனிதர் மாறவில்லை. சனாதிபதியாக சிறிசேனா பதவியேற்ற காலம் தொட்டு அவர் எல்லா இடங்களிலும் க சொல்லிவரும் வாசகம் ஒன்று இருக்கிறது. “போரில் வெற்றிவாகை சூடிய எமது இராணுவ வீரர்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றமோ அல்லது உள்நாட்டில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளையும் உள்ளடக்கிய நீதிமன்றமோ விசாரணை செய்ய நான் அனுமதிக்கப் போவதில்லை” என தொடர்ந்து சூளுரைத்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இராணுவ பாதுகாப்பு தலைமை அதிகாரி இரவிந்தி…

  7. கொந்தளிக்கும் சிங்கள மக்கள்: தமிழ்மக்களின் நிலைப்பாடு என்ன? நிலாந்தன். April 10, 2022 நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர்,முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேரவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்த அரசியல் இலக்கை முன்வைத்து அவ்வாறு ஒன்று சேர்ந்து போராடுவது என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். சிங்கள மக்கள் போராடுவது ஒரு ஆட்சி மாற்றத்திற்காக. ஆட்சியை மாற்றினால் அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? 2015 இல் நடந்ததுதான் திரு…

  8. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும் அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். பேராசிரியர் தனது நேர்காணலில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம் மற்றும் அவுஸ்ரேலியாவின் பார்வையில் சிறிலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். பேராசிரியரின் நேர்காணலிலிருந்து சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு: நாங்கள் அவுஸ்ரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான மூலோபாய மற்றும் …

  9. கிழக்கு பல்கலைக்கழக முற்றுகைப் போராட்டம் பட்டக் கல்விப் பாரம்பரியத்துக்கு கறுப்புப்புள்ளி - கந்தையா இலட்சுமணன் எதனையும் கொடுத்துத்தான் வாங்கியாக வேண்டும் என்பது காலம் காலமாக இருக்கின்ற பாரம்பரியமும் அனுபவமுமாகும். கல்விக் கூடங்கள் என்றால் அங்கு பணிவும் கௌரவமும் மரியாதையும் என்றுதான் மறுபெயர். ஆனால் இன்றைய காலகட்டம் அதற்கு நேர் எதிர் என்றே பதிய வேண்டியிருக்கிறது. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடமான ‘செனற் கட்டத் தொகுதி’யை உபவேந்தர் நாட்டிலில்லாத வேளையில், மாணவர்கள் முற்றுகையிட்டதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களி…

  10. ஒரு இலட்சம் காணித் திட்டம் நிலப்பறிப்பின் இன்னொரு வியூகம்! - நா.யோகேந்திரநாதன்.! பொலன்னறுவை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் மாதுறு ஓயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பிரதேசத்தின் அமைவிடம் காரணமாக பல சிங்கள மக்கள் அங்கு குடியேறத் தயங்கினர். அப்போது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜே.ஆர்.ஜயவர்த்தன நாம் எல்லைகளை நோக்கி நகர மறுத்தால் எல்லைகள் எங்களை நோக்கி நகர்ந்து வந்துவிடும் எனப் பகிரங்கமாக எச்சரித்தார். அந்த அறைகூவல் ஏராளமான சிங்கள மக்களை அங்கு குடியேற வைத்ததுடன் காலப்போக்கில் பிரதேசத்தின் தற்போது மேய்ச்சல் தரவைகளை ஆக்கிரமிக்கும் நிலையும் உருவாகி விட்டது. அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தன விடுத்த எல்லைகள் நகரும் பிரச்சினையை தமிழ் மக்கள் கவனத்தில்…

  11. மஹிந்த இருந்த இடத்திலேயே; ஐ.தே.க தான் சரிந்தது கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றியாகக் கருதலாமா? தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி சபைகளில், பொதுஜன பெரமுன 239 சபைகளில் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால், அவற்றிலும் பெரும்பாலானவை, கடந்த முறை அவற்றின் பதவிக் காலம் முடியும் வரை மஹிந்தவின் தலைமையிலேயே இயங்கி வந்தன. அந்த வகையில், மஹிந்த, ஏறத்தாழ தம்மிடம் இருந்ததையே கைப்பற்றிக் கொண்டு இருக்கிறார். எனவே, இது மா பெரும் வெற்றியாகக் கருதலாமா என்ற கேள்வி எழுகிறது. …

  12. ஊடகங்கள் நல்லிணக்கத்துக்காக உழைக்கின்றனவா? சிலவேளைகளில் தமிழ் ஊடகங்களுக்கும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கும் இடையில் செய்தித் தெரிவு விடயத்தில் காணப்படும் வித்தியாசம் அல்லது இடைவெளி ஆச்சரியமாகவும் சிலவேளைகளில் விந்தையாகவும் இருக்கிறது. சில முக்கிய, தேசிய பிரச்சினைகள் தொடர்பான செய்திகளைத் தமிழ் ஊடகங்கள் பெயருக்காக வெளியிடுகின்றன. அல்லது முக்கியத்துவம் அளிக்காமல் பிரசுரிக்கின்றன. மறுபுறத்தில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் தமிழ் ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படும் சில விடயங்களை முற்றாக மூடி மறைக்கின்றன. குறிப்பாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள், பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான போராட்டங்கள் ஆகியவற்ற…

  13. மேலோங்கும் இன­வா­தமும், அர­சியல் கட்­சி­களும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள் நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் குறைந்­த­தாகத் தெரி­ய­வில்லை. மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷவின் ஆட்சிக் காலத்தில் இன­வாத அமைப்­புக்­களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்­பட்­டது.இத­னால்தான் முஸ்­லிம்கள் ஆட்சி மாற்­றத்­திற்­காக கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும், பொதுத் தேர்­த­லிலும் வாக்­க­ளித்­தார்கள். ஆனால், நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத நட­வ­டிக்­கைகள் முன்­னைய ஆட்­சியை விடவும் அதி­க­மா­கவே நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இச்­செ­யற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுப்­பதில் அ…

  14. அதிகாரம் இல்லாத ஜனாதிபதிப் பதவிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, மு.ப. 09:52 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, அக்கட்சியின் சார்பில் நிறுத்தப் போவது, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையா அல்லது, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவையா அல்லது, சபாநாயகர் கரு ஜயசூரியவையா என்பது, இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதன் வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்த வேண்டும் என, அக்கட்சியில் பெரும்பாலானவர்கள் கோருவதாகத் தெரிகிறது. ஆனால், அக்கட்சியை வழிநடத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தமது சகோதரரான கோட்டாவை, இன…

  15. நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்களுக்கு அவசியமா? ஜனாதிபதி, தனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற தோரணையில் முன்வைக்கப்படும் கருத்துகள், நிகழ்காலத்தில் வலுப்பெற்றிருக்கின்றன. அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொண்டு, அந்த அதிகாரக் குறைப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தரப்பினர் கோரி வருகின்றனர். இது தொடர்பான பிரேரணை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் ம.வி.முன்னணி முன்வைத்திருக்கின்றது. ‘20ஆவது திருத்தம்’ என்ற பெயரில் கொண்டு வரப்படும் அரசமைப்புத் திருத்த முயற்சிகளுக்கு, இராசி இல்லை என்று கூறலாம். ஏனென்றால், இதற்கு முன்னர் இரு தடவைகள், 20ஆவ…

  16. அமெரிக்காவின் கனவை தகர்த்தெறிகின்றார்களா ராஜபக்சாக்கள்? உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது. இந்த நாட்டில் இன்னார் தான் ஆட்சியில் இருக்க வேண்டும், எம்மை பகைப்பவர்கள், எவராக இருந்தாலும் அவர் எந்த பலத்தைப் பெற்றிருந்தாலும் அவரின் செல்வாக்கை சரித்து தன் கொள்ளைக்கு அல்லது தனக்கு ஏற்றவனாய் ஒருத்தனை பதவியில் அமர்த்தும் சிந்தினையில் உள்ளவன் அமெரிக்க ஜனாதிபதி. இதன் தாக்கத்தினை எகிப்திலும், லிபியாவிலும் காண முடிந்தது. இதன் அடுத்த அங்கமே இலங்கையில் ராஜபக்சாக்களை ஓரம் கட்டுதல். வீழ்த்துதல் என்னும் இராஜதந்திரம். தன் உலக வல்லரசை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தன்னுடைய ஆதிக்கத்தை பரப்புவதற்காகவும் படாத பாடுபடுகின்றது அம…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? http://epaper.virakesari.lk/

  18. காலிமுகத்திடல் போராட்டம் மேற்குலக வலை June 26, 2022 —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—- 09.04.2022 அன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பெற்ற ‘கோட்டா கோ கோம்’ (GOTA GO HOME) போராட்டம் எழுபது நாட்களையும் தாண்டித் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இப்போராட்டம் ஒரு மக்கள் புரட்சியல்லவென்றும் மேற்குலகச் சக்திகளின் பின்னணியில் – தூண்டுதலில் கொழும்பு வாழ் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கச் சமூகத்தினரைப் பயன்படுத்தி அதாவது பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அதனை அரசியல் நெருக்கடியாக மடைமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையே இதுவென்றும் இப்போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே பல அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டன. இப்போராட்டத்தைத் தத்தம் அரசியல் நிகழ்ச்சி …

  19. ஹக்கீம்,சம்பந்தன் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகின்றனர் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­சின் தலை­வர் ரவூப் ஹக்­கீ­மும், தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னும் அண்­மை­யில் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் தெரி­வித்த கருத்­துக்­கள் இன்­றைய சூழ்­நி­லை­யில் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன. ‘‘தமி­ழர்­க­ளின் விருப்­பத்­துக்­குக் குறுக்கே முஸ்­லிம்­கள் நிற்­கக் கூடாது. அர­சி­யல்­வா­தி­கள் இணைப் பைத் தடுப்­ப­தி­லும் பிரிப்­பைக் கேட்­ப­தி­லும் தான் தமது காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருப்­ப­ரா­யின், அது அவர்­க­ளின் அர­சி­யல் வங்­கு­ரோத்­தின் உச்­சக்­கட்­டம் என்றே கூற வேண்­டும்’’ இவ்­வாறு ஹக்­கீம…

  20. பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும் – ஐ.வி.மகாசேனன் October 15, 2024 நவம்பர்-14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி இடப்பட்டு உள்ளது. அதேவேளை அக்டோபர் 04-11ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை போன்றே, பாராளுமன்ற தேர்தலிலும் அதிகளவு கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கியுள்ளன. முழு இலங்கைத்தீவிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 குழுக்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு-கிழக்கும் பொதுத்தேர்தலை மையப்படுத்தி பெரும் குழப்பகரமான சூழலை எதிர்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் தேசிய எழுச்ச…

  21. அரசாங்கத்தின் தந்திரோபாயம் செல்­வ­ரட்னம் சிறி­தரன் பொறுப்பு கூறுவதற்காக மேலும் கால அவகாசம் தேவை என கோருவது பிரச்சினைகளை மழுங்கடித்து, அவற்றுக்கான தீர்வுகளை இல்லாமற் செய்வதற்கான தந்திரோபாயச் செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது. அரசாங்கம் கோருகின்ற கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்குவதாக இருந்தால், அந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­திலும், போர்க்­காலச் செயற்­பா­டு­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொள்­வ­திலும் நல்­லாட்சி அர­சாங்கம் உறு­தி­யா­கவு…

  22. இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கை - யதீந்திரா ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கடிதம் இந்திய தூதுவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரெண்டு வருடங்களில் இந்தியாவை நோக்கி முதல் முதலாக தமிழ்தேசிய கட்சிகள் கூட்டுக் கோரிக்கையொன்றை முன்வைத்திருக்கின்றனர். கடந்த பன்னிரெண்டு வருடகால தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் அனைத்துமே மேற்கு நோக்கியதாக மட்டுமே இருந்தது. அதாவது, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்களே ஒரேயொரு பிரதான விடயமாக இருந்திருக்கின்றன. ஆனால் இந்த பன்னிரெண்டு வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இ;வாற…

  23. நல்லிணக்கம் = பாரபட்சம் லக்ஸ்மன் வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு, தமிழ் மக்கள் பாடம்புகட்டவேண்டும் என்றே தமிழர் தரப்பு ஒவ்வொரு தடவையிலும் தேர்தலில் குதிக்கிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பானதற்கு ஒப்பான அந்தப் பேச்சுக்காக கிடைக்கின்ற வாக்கும் சரி, ஆசனங்களும் சரி குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் எதிர்ப்புணர்வுகளால் உசுப்பேற்றுபவர்களுக்கு ஆசனங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்கு நடந்து முடிந்த தேர்தலும் நல்ல சாட்சி. பாரபட்சம் காரணமாகவே நமது நாட்டில் இனப்பிரச்சினை கோரங்கொண்டது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அவரவர் நலன்களை முன்நிறுத்துவதால்தான் தொடர்ந்தும் பேரினவாத அரசின் அடக்குமுறைகளும் உரிமை ம…

  24. ஐ.நா வரை எதிரொலிக்கும் தமிழர் தரப்புக் குழுப்பம் லக்ஸ்மன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடர் காலத்தோடு உடைந்து சிதறிவிடும் என்ற எண்ணப்பாடு தமிழ்த் தேசிய எதிர்ப்புவாதங்கொண்டவர்களிடம் காணப்படுகிறது. இவ்வாறான சிந்தனை அக் கூட்டமைப்பு உருவானது முதலே இருக்கின்றதொன்றாகும். . இதற்குத் தூபமிடுமாப்போல் தொடர்ந்தும் அது தொடர்பான விமர்சனங்களும் கருத்துகளும் ஊடகங்களில் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன. தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது, ஒருபோதும் தமிழர்களின் இரத்தத்தில் இருந்து இல்லாமல் போகிறதொன்றல்ல என்பது, தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடு. மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் 46/1 பிரேரணை பற்றிய மனித உரிமை ஆணையாளரின் வா…

  25. யாழ்ப்பாணத்தின் தீவுகள் சீனாவுக்கு இல்லை! இந்தியாவுக்கு?

    • 0 replies
    • 371 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.