Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வடக்குக் கிழக்கு மீண்டும் இணைய இந்தியா, சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கான காலம் கடந்துவிட்டது – கேணல் ஹரிகரன் நித்தியபாரதி தமிழர்களுக்கு எதிராக 1983ல் இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எழுச்சியுற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தோல்வியுற்ற பின்னர், தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான வரலாற்று ரீதியான காலப்பகுதி முடிவடைந்து விட்டது என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு International Law Journal of London ஆய்விதழின் முதன்மை ஆசிரியர் Dr Parasaran Rangarajan அவர்களுக்கு வழங்கிய மின்னஞ்சல் வழியான நேர்காணலில் கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கேள்வி: சிறிலங்காவிலிருந்து தமிழீழத்தைப் பிரித்தெடுப்பதற்கான முயற்ச…

  2. பி.பி.ஸி. தமிழோசையில் ஆனந்தி வேலை செய்த காலத்தில் கொழும்பிலுள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்களைப் பேட்டி காண்பதுண்டு. இப்பேட்டிகளின்போது அவர் ஓர் அனைத்துலகப் பேரூடகத்தின் விதிகளுக்கு அமைவாகக் கேள்விகளை கேட்பவர் போல் தோன்றுவார். ஆனால் அவர் அக்கேள்விகளுக்குள் இனச்சாய்வுடைய நுட்பமான கொழுக்கிகளை மறைத்து வைத்திருப்பார். அக்கொழுக்கிகளின் மூலம் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் தமிழ் இயக்கங்களை அவர் அம்பலப்படுத்த முயற்சிப்பார். ஒரு வெளிப்பார்வையாளருக்கு ஆனந்தியின் கேள்விகள் பி.பி.ஸி. நியமங்களுக்கு உட்பட்டவையாகவே தோன்றும். ஆனால், இனச்சாய்வுடையோருக்கு அங்கே நுட்பமாக மறைக்கப்பட்டிருக்கும் கொழுக்கிகள் தெரியும். போர்க் காலங்களில் ஈழத் தமிழர்கள் ஆனந்தியின் கேள்விகளை ரசித்துக் கேட்பார்கள். …

  3. பயமுறுத்தலுக்கு அடிபணிந்தோம் 18 திருத்தத்திற்கு கை தூக்கினோம் முஸ்லிம் காங்கிரஸ்ஹசன் அலி! ஜனாதிபதிக்குக் கொடுத்தஉறுதிமொழியைகாக்க திண்டாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை! ஷா ஜனாதிபதிஎவ்வளவுநல்லவர் இதனைஎம்மால் முன்பே புரிந்துகொள்ளமுடியாமல் போய் விட்டதே! சில தினங்களுக்கு முன் ஒரு அலுவலுக்காக தலைநகர் சென்றிருந்தேன். அப்போது முன்பு அறிமுகமான ஒருவர் என்னை அடையாளப்படுத்திக் கொண்டார். உங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும் என்றார்.என்னவிடயம் என்றேன். இல்லை மனம் விட்டுப்பேசவேண்டும் என்று கூறிய நண்பர் சற்றுத் தூரத்தில் இருந்த ரெஸ்டோரியண்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். நீங்கள் தினக்குரல் வார ஏட்டிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்திலும் எழுதுகின்ற கட்டுரை…

  4. இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன? நித்தியபாரதி விடுதலைப் புலிகளை முற்றாகப் போரில் தோற்கடித்தன் பின்னர், சிறிலங்காவானது மிகப் பாரியளவில் நலன்களைப் பெறுகிறது. இதன்மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது.India-srilanka-Flag ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனாவை ஏவக்கூடிய அளவுக்குத் தனது பொருளாதாரம் மற்றும் புவியியலைக் கட்டுப்படுத்தி அவற்றில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் சிறிலங்கா இன்னமும் முன்னேற்றமடையவில்லை. இவ்வாறு The Economic Times ஆங்கில ஊடகத்தில் Ashok Malik எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் …

  5. வருகுது வருகுது வருகுது என்று கட்டியங் கூறப்பட்ட விடயம் கடைசியாக வந்து விட்டது - சாந்தி - 22 நவம்பர் 2014 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் சீட்டுக்கட்டு வீடு போல பொலபொல எனச் சரியத் தொடங்கிவிட்டது வருகுது வருகுது வருகுது என்று கட்டியங் கூறப்பட்ட விடயம் கடைசியாக வந்து விட்டது. ஜனாதிபதித் தேர்தலைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். இத்தேர்தல் பிரகடனத்துடன் நாம் எதிர்பாராதவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் சீட்டுக் கட்டு வீடு போல பொலபொலவெனச் சரிய ஆரம்பித்திருக்கின்றது. முன்பெல்லாம் இந்த அரசாங்கம் ஒவ்வொரு விடயத்தையும் கையாளும் விதத்தை விந்தையுடன் பார்த்திருக்கின்றோம். ஒரு பிரதேசசபைத் தேர்தலேனும் தோற்பதை அது ஏற்க மாட்டாது. எங்காவதொரு ம…

  6. இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பற்றிய எனது கணிப்பீடு : பி.ஏ.காதர் பி.ஏ.காதர் – 1994 ஜனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா குமாரதுங்கவின் தேர்தல் அமைப்புக்குழுவில் முழு மலையகத்திற்குமான ஒரே ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர். இலங்கை அரசியல் யாப்பு பற்றியும் தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் தனது பல்வேறு ஆய்வுகட்டுரைகளை பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பித்தவர். இத்துறையில் சிறப்பு தகைமை கொண்ட இலங்கையின் அனைத்து புத்திஜீவிகளோடும் தொடர்பு வைத்திருந்தவர். சந்திரிகாவினால் அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழுவின் முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரணைகளை முன்வைத்து வாதாடிய அனுபவமும் இவருக்குண்டு. ஒருதடவை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானால் ஹோட்டல் கலதாரியில் ஏற்பாடு செய்ய…

  7. ------------------------------------ விமர்சனத்துக்கும் குறைபிடிக்கிறதுக்கும் இடையில ஒரு நூல் இடைவெளிதான் இருக்கு. இதை தமிழர்களாகிய நாங்கள் சரியா விளங்கிக்கொள்ளாத வில்லங்கமான கால கட்டத்தில் வாழ்கிறோம். புலிகளின் காலகட்டத்தில் மற்ற இயக்கங்கள் முன்வைத்த விமர்சனங்களை ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் பார்க்க தவறியது போலவே இப்போது பிற அரசியல், ஆயுத இயக்கங்கள் முன்வைக்கும் சில கருத்தியல் பார்வைகளை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கமறுக்கும் பிழையான காரியங்களை நாம் செய்வதாக உணர்கிறோம். ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஒரு கொள்கை உள்ளது.அது தமிழர்நலன் சார்ந்ததா? இல்லை அவர்களின் சுயலாப அரசியல் பார்வையா? என்பதற்கு அப்பால் "நாம் எல்லோரும் தமிழர்கள்" என்பதை மறந்துவிடுகிறோம். ஆளும் அரசோடு சேர்ந்த…

  8. சிறிலங்காவின் புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலும் அடுத்த ஜனவரியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தேர்தலில் தமிழர்கள் தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடுவதற்கும் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்த ஒரு விவாதத்திற்கான களமாக இதனை ஆரம்பிக்கிறேன். இந்த நிலையில் பல தெரிவுகள் குறித்து பல தரப்புகளிலிருந்தும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. 1. பொது வேட்பாளரை ஆதரிப்பது 2. தேர்தலைப் புறக்கணிப்பது 3. தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி பலத்தை (?) காட்டுவது 4. தமிழ் முஸ்லிம் தரப்புகள் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவது 5. மகிந்தரை ஆதரிப்பது இதைவிட வேறு தெரிவுகளும் உ…

    • 21 replies
    • 1.3k views
  9. தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து எத்தகைய பரபரப்பையும் காண முடியவில்லை. தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது தங்களுடைய வீட்டுத் தேர்தல் அல்ல. பக்கத்து வீட்டுத் தேர்தல்தான் என்பது போன்ற ஒரு மனோ நிலையே அதிகம் தென்படுகின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின் தமிழ்க் கட்சிகள் எப்படிச் செயற்படப்போகின்றன என்பதைப் பொறுத்து தமிழ் மக்கள் அருட்டப்படக்கூடும்;. இணக்க அரசியலைச் செய்யும் கட்சிகளைப் பொறுத்த வரை இத்தேர்தல் தொடர்பில் ஒரே தெரிவுதான் உண்டு. அதாவது அரசாங்கத்தைப் பாதுகாப்பது. ஆனால், ஏனைய கட்சிகளின் முன்னால் ஒன்றுக்கு மேற…

  10. வரலாற்றில் இன்று : நவம்பர் 03 1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் கரிபியன் கடலில் டொமினிக்கா தீவை முதல் தடவையாகக் கண்டார். 1903:அமெரிக்காவின் தூண்டுதலோடு கொலம்பியாவிலிருந்து பனாமா தனிநாடாகப் பிரிந்தது. 1913: அமெரிக்காவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது. 1918: ரஷ்யாவிலிருந்து போலந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது. 1957 : ஸ்புட்னிக்2 விண்கலம் மூலம் லைகா எனும் நாயை சோவியத் விண்வெளிக்கு அனுப்பியது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினம் இது. 1978:பிரிட்டனிடமிருந்து டொமினிக்கா சுதந்திரம் பெற்றது. 1982:ஆப்கானிஸ்தான் சுரங்க தீவிபத்தில் 2000 பேர் பலி. 1988 : மாலைதீவில் ஜனாதிபதி அப்துல் கையூமின் அரசாங்கத்தைக் கவிழ்க்க இலங்கை தமிழ் …

    • 552 replies
    • 46.7k views
  11. இன்று பொப்பி தினம். மனித வரலாற்றின் படிநிலைகளில் உலக வரலாற்றினை மாற்றியமைத்து புதிய உலக ஒழுங்கிற்கு வித்திட்ட நாள். மனித இனம் தோன்றியதிலிருந்து குழுக்களாகவும், பிரதேசங்களாகவும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலைமை மாறி முழு உலகமுமே சண்டையிட்டு மிகப்பெரும் அழிவைச் சந்தித்து இனிமேல் இப்படியொரு யுத்தம் தேவையில்லை என முடிவெடுத்தநாள். மனித நாகரிகத்தின் உயர் விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றை மதிக்கவேண்டும், கடைப்பிடிக்கவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்திய நாள். ஏன் இவைகள் எல்லாவற்றிற்கும் மோலாக உலகப் போரையே நிறுத்திய நாள். சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதற்காக யுத்த பூமியில் விழுந்த வீரர்களை நினைவு கூரும் நூறாவது ஆண்டு நாளாகவும் அமைகிறது. …

  12. மீண்டும் அயல் நாடுகளுடனான உறவில் அரசியல் நாடகங்களா? கடந்த சில மாதங்களில் பெறப்பட்ட சமிக்ஞைகள், தரவுகளின் அடிப்படையில் இந்தியா குறித்த புதிய பார்வையை ஏற்கனவே ஒருசில ஆய்வாளர்கள் குறிப்பிட்டு காட்டி உள்ளனர். அவை மோடி அவர்களின் சொந்த அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையிலும், எதிர்கால நோக்கு அறிக்கைகளையும் மையமாக கொண்டு பார்க்கப்பட்டவையே. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி. பல்வேறு மேலைத்தேய வெளியுறவு கொள்கை ஆய்வாளர்களால் இந்திய பிரதமர் மோடி அவர்களின் வெளியுறவு கொள்கையின் இலகு மொழியாக்கம் குறித்த முயற்சிகள் அவர் பதவிக்க வந்த காலம் தொட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறன. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களால் வகுக்கப்பட்டு காலாவதியாகிப்போன நிலையிலும் விடாப்பிடியாக இந்திய த…

  13. பித்தலாட்டங்களும் கற்பனாவாதமும் மலிந்து கிடக்கும் தமிழர் அரசியல்... 08 நவம்பர் 2014 -குளோபல் தமிழ் செய்திகளிற்காக இனியவன்- எமது இனத்தின் இன்றைய சாபக்கேடு என்னவெனில், உண்மைநிலை மறைக்கப்பட்டு மறைக்கப்பட்டே மறந்து போன நிலை தான். உண்மைநிலையை மறந்தவர்கள் அமைப்புக்களின் தலைமைகளாகவும் முன்னணி செயற்பாட்டாளர்களாகவும் காகிதப்புலிகளாயும் தமிழர் அரசியல் கருத்து வெளியை ஆக்கிரமித்து நிற்பது, மூடர்கூடம் என தமிழர் அரசியல்வெளி குறிப்பிடப்பட வழி சமைக்கப்போகின்றது. சரி. மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது நிலையை இயன்றளவு சுருங்கக்கூறின் நாம் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறையை எதிர்த்து அரசியல் வழியில் போராடத் தொடங்கி, பின் அந்த மென்முறை வழி சிங்கள கொடும் பேரினவாதத்திடமிருந்து…

  14. பார்ப்பனர்கள் மத்தியில் ஈழ விடுதலை பற்றிய கருத்து முகநூலில்(Facebook) ஐயர்களும் ஐயங்கர்களும் The Iyer – Iyengar Network என்னும் பெயரில் ஒரு குழு அமைத்து வைத்திருக்கிறார்கள். பதின்மூவாயிரத்திற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் ஈழ விடுதலையைப் பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் பார்ப்பனர்கள் மத்தியிலான ஒரு கருத்துக் கணிப்பாக எடுத்துக் கொள்ள முடியும். நிறையப் பெரிசுகள் இங்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். The Iyer – Iyengar Network என்னும் குழுவில் “சுப்பிரமணிய சுவாமி, சோ, இந்து ராம் போன்றோர் வாழும் நாட்டைத் தமிழ்நாடு என்று அழைக்க முடியாது. ஒன்றில் இந்த தெருநாய்களை தமிழ்நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் அல்லது தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்” என்று ஒர…

  15. நிருபாமா ராவே இலங்கைப் போர் இந்தியாவின் கை மீறி நடந்ததா? கைங்கரியமா? விகடன் குழும சஞ்சிகைகளை இந்திய உளவுத்துறையான் ரோ தமிழ் மக்கள் மத்தியில் பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு தந்திரமாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் நியாயமானதே. பல தடவைகளில் விகடன் கபடத்தனமான கட்டுரைகளில் தமிழர்களுக்கு ஆதரவாகவும் கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களில் தமிழர்களின் போராட்டத்தை படு மோசமாகக் கொச்சைப் படுத்தியும் எழுதி இருந்தது. இலங்கை அரசின் கைக்கூலியாக விகடனைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் செயற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதும் உண்டு. 18/10/2012இலன்று வெளிவந்த ஆனந்த விகடன் இதழில் வெளியான இந்தியவின் வாஷிங்டனுக்கான தூதுவர் நிருபாம ராவின் பேட்டி வெளிவந்திருக்கிறது. இவர் முன்பு இந்தியாவின் கொழும்பிற்கான தூத…

  16. இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக இயங்கியவர். சம உரிமை இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இப்போது ஈழப் புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) செயற்படுகிறார். குறுகிய காலத்திற்குள் பலதளங்களிலும் செயற்பட்ட பழ. ரிச்சர்ட்டைப் போலவே அவரது நேர்காணலும் பலதளங்களிலும் விரிகின்றது. ஒளிவு மறைவின்றி அவர் மனம் திறந்து பேசுவது நமது சூழலில் இன்னொரு ஆரோக்கியமான விவாதத்தைத் தொடக்கி வைப்பதற்கான முன்னுரையாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்கக் கோ…

  17. இலங்கையின் பேரினவாத பரிணாம வளர்ச்சியில் தற்போதைய ஜாதிக ஹெல உறுமய (ஜா.ஹெ.உ) வந்தடைந்துள்ள பரிமாணத்தை உற்றுநோக்குவது இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த ஆய்வுகளுக்கு அத்தியாவசியமானது. வரலாற்றில் பேரினவாத அமைப்புகள் வெவ்வேறு முகமூடிகளுடன் வந்து அரசியல் அழுத்தக்குழுக்களாக இயங்கி அரசை இனவாத தீர்மானங்கள் மேற்கொள்வதற்கும், இனவாதப் பாதையில் வழிநடத்துவதற்கும் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றன. சிறுபான்மை இனங்களுக்கும், மதத்தவர்களுக்கும் எதிரான அரசியல் தீர்மானங்கள், சட்டங்கள், சட்ட அமுலாக்கம், மட்டுமன்றி இதுவரை நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்களுக்கும், யுத்தத்தத்தின் பின்னணியிலும் இந்த சக்திகளின் பாத்திரம் விசாலமானது. இனத்தின் பேரால் மட்டுமல்ல கூடவே பௌத்த மதத்தையும் சமாந்தரமாக பயன்பட…

  18. இலங்­கையில் சீனாவின் இரா­ணுவப் பிர­சன்னம் ஏதும் இல்லை என்று இந்­தி­யா­விடம் மீண்டும் தலையில் அடித்துச் சத்­தியம் செய்ய வேண்­டிய நிலை இலங்­கைக்கு உரு­வா­கி­யி­ருக்­கி­றது. சீன ஜனா­தி­பதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பய­ணத்­துக்கு முன்­ன­தாக, கொழும்புத் துறை­மு­கத்தில் சீனக் கடற்­ப­டையின் நீர் மூழ்கிக் கப்­ப­லொன்று தரித்து நின்ற விவ­காரம் தான், இந்த நிலை­மைக்கு முக்­கி­ய­மான காரணம். சீன நீர்­மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்த விப­ரத்தை இலங்கை அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­தாமல் மறைத்துக் கொண்­டதால் தான் இந்தச் சிக்கல் இந்­த­ள­வுக்குப் பூதா­கர வடி­வெ­டுத்­தது. கடந்­த­வாரம், இந்­தியக் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஆர்.கே. டோவனின் அழைப்பின் பேரில் இலங்கைக் கடற்­படைத் …

  19. வாக்குகளை பெறுவதற்காக பிரபாகரனைப் பற்றி பேசுவது அமைச்சர்களை அல்லது ஜனாதிபதியை சந்திக்கும்போது அரசியல் அமைப்புக்கு அமைவாக பேசி சமாளிப்பது போன்ற இரட்டைவேட அரசியல், 60 ஆண்டுகால போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் செயல்- உணர்ச்சிவசப்பட்டு வாய்கிழிய பேசாமல், அறிவுபூர்வமாக செய்ய வேண்டிய மூன்று வேலைத் திட்டங்கள்- -அ.நிக்ஸன்- தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கமும் சிங்கள கட்சிகளும் சிங்கள பௌத்த தேசியவாதம் பேசுகின்றனர் என்பது வெளிப்படை அவ்வாறே தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ்த்தேசிய இனவாதம் பேசி வாக்குகளை பெறுகின்றது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதே நிலையில் தான் உள்ளன. ஆனால் சிங்கள கட்சிகளை பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் பேசி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்ததும் குறைந்தபட்சம…

  20. இலங்கையில் 9,75,000 இந்திய வம்சா வளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக நாதியற்று இருந்த காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டது.இந்த உடன்பாட்டிற்கு 50 ஆண்டு நிறைவாகிறது. எதற்காக இந்த ஒப்பந்தம்? 1815 கால கட்டத்தில், கண்டி ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையின் மய்யப் பகுதியான மலையகத்தில், ஆங்கிலேயர் கோப்பி பயிரிட்டனர். கோப்பித் தோட்டப் பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், தமிழகத்தின் திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை கடற்கரை வரை கூட்டம் கூட்டமாக நடத்தி அழைத்துச் சென்றனர். அங்கிருந்து கடலி…

    • 0 replies
    • 1.2k views
  21. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? - யதீந்திரா படம் | Tamilguardian தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது? முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழர் அரசியலுக்கான தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் வீழ்சியைத் தொடர்ந்து, அவரால் வனையப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தலைமைத்துவத்தை பொறுப்பேற்றது. அந்த வகையில் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று ஜந்து வருடங்கள் ஆகின்றன. இந்த ஜந்து வருடங்களாக அவ்வப்போது ஒரு கேள்வியும் தலைநீட்டியவாறே இருக்…

  22. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்? நிலாந்தன்:- 02 நவம்பர் 2014 2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்த போது இக்கட்டூரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டூரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டூரை. யார் ஜனாதிபதியாக வருவதை புலிகள் இயக்கம் விரும்பும் என்பதை அந்த இயக்கத்தின் வழக்கமான சிந்தனா முறைக்கூடாக அக்கட்டூரை கணித்திருந்தது. அதன்படி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை விடவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருதையே அந்த இயக்கம் விரும்பும் என்றும் அந்த கட்டூரை கூறியிருந்தது. மேற்கின் விசுவாசியாகிய ரணில் முன்னெடுக்கும் சமாதானத்தை புலிகள் இயக்கம் ஒரு தர்மர் பொறியாகவே பார்த்தது. எனவே மேற்கிற்கு…

  23. பலஸ்தீனப் போராட்டம் ஒரு சுருக்கமான வரலாறு – அ.மார்க்ஸ் {இது மிகச் சுருக்கமாக அமைய வேண்டும் என்கிற நோக்கில் இது எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தச் சுருக்கத்தை எனது முந்தைய கட்டுரைகளுடன் சேர்த்துப் படித்தால் இன்னும் வரலாறு விளக்கமாகும். ‘ஏரியல் ஷரோன்: மாவீரனா போர்க்குற்றவாளியா?’ (2013), ‘காஸாவில் ஒரு கண்னீர் நாடகம்’ (2005), ‘காஸா : போரினும் கொடியது மௌனம்’ (2014) முதலிய என் கட்டுரைகள் இணையத்தில் உள்ளன. சுருக்கத்தின் விளைவாக முக்கிய செய்திகள் ஏதும் விடுபட்டு விட்டதாகக் கருதினால் நண்பர்கள் சுட்டிக் காட்டலாம்.} இன்றைய வரைபடங்களில் மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்டான் ஆற்றுக்கும் இடையில் காணப்படும் காஸா, இஸ்ரேல், மேற்குக்கரை (வெஸ்ட் பாங்க்) என்கிற மூன்று பக…

  24. தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஒரு வரவு செலவுத் திட்டமாக காட்ட முனையும் ஜனாதிபதி, முன்மொழிவுகளுக்கான பணத்தை எங்கிருந்து எடுக்கப் போகிறார் என்பதை கூறவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு: நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ 2015 இல் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10வது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஒருவரவு செலவுத் திட்டமா…

  25. ரகசிய வேட்டையும் ரகசிய வேட்கையும் Posted on November 1, 2014 by Yamuna ஸ்வீடன் அரசின் பிடியாணையை அடுத்து பிரித்தானிய அரசின் நாடு கடத்தலுக்குத் தப்பித்தபடி மூன்று ஆண்டுகளாகத் தனக்கு அரசியல் அடைக்கலம் அளித்த ஈக்வடார் நாட்டின் லண்டன் நகர தூதரகத்தினுள் வாழ்ந்து வருகிறார் ஜூலியன் அசாஞ்சே. அவர் மீதான அமெரி;க்க, ஸ்வீடன், பிரித்தானிய அரசுகளின் குற்றச்சாட்டுக்களை விளக்கி முன்னர் எழுதப்பட்ட இக்கட்டுரையை அவர் பற்றிய ‘தி பிப்த் எஸ்டேட்’ திரைப்படம் குறித்த கட்டுரைக்கான முன்னோட்டமாக இங்கு பதிவு செய்கிறேன் * அசாஞ்சே சொல்கிறார்: ‘கணினிக்குள் நீங்கள் ஊடுருவல் – ஹாக்கிங் – செய்யும்போது கணினி அமைப்பைச் சேதப்படுத்தக்கூடாது. தகவல்களையும் சேதப்படுத்தக்கூடாது. தகவல்களை மட்டும் எடுத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.