Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கை: முதலை விழுங்கும் அரசியல் -அதிரன் கணினி மென்பொருள்களை உருவாக்கி, அவற்றுக்காக வைரஸுகளையும் உருவாக்குவதுதான் வியாபாரத்தின் தந்திர அரசியல். இல்லையானால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியுமா? இது அரசியலுக்கும் விதிவிலக்கானதல்ல; ஒரு வகையில் முதலை விழுங்கும் அரசியலைப் போன்றதுதான் இதுவும். ஆயிரக்கணக்கான முட்டைகளை மணலுக்குள் இட்டுப் புதைத்துவிட்டு, அந்த முட்டைகளுக்குள் இருந்து முதலைக்குட்டிகள் வெளியில் வரும் வேளை, அங்கு போய், வௌியில் வரும் குட்டிகளைப் பிடித்து விழுங்கிவிடுமாம் முதலை. அதில் தப்பிப் பிழைத்து வருபவைதான் ஊருக்குள் அட்டகாசம் காட்டித் திரிகின்றன. சில பிரதேசங்களில், அவற்ற…

  2. எப்போது மீண்டு வரப் போகிறது இலங்கை? 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தொற்றுநோய்ப் பரவலின் முடிவானது துயரத்தின் முடிவைக் குறிக்காது என்று இலங்கையர்கள் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள், எனினும் இலங்கையர்கள் அறியாத வடிவங்களில் வரும் துயரத்தின் வருகையை அது சமிக்ஞை செய்தது. இந்தவருடத்தின் ஆரம்பத்தில், சுற்றுலா, தேயிலை உற்பத்தி, அதிக கல்வியறிவு கொண்ட இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் தொடங்கி, இலங்கையின் முதுகெலும்பைத் தாக்கிய தொடர் சம்பவங்களில் இருந்து நாடு இன்னும் மீளாத நிலையில், தொற்றுநோய் பேரழிவு தாக்குதலில் ஈடுபட்டு, சுற்றுலாவை அழித்தது. பொருளாதாரத்தின் கடுமையான வீழ்…

  3. தீர்வு முதல் தேர்தல் தொட்டு பிரபாகரன் வரை: காலத்தை வீணடித்தல் மொஹமட் பாதுஷா இலங்கையில் பொருளாதார பஞ்சம், அரசியல் பஞ்சம், ஜனநாயக பஞ்சம், மனித உரிமைகள் பஞ்சம், இனநல்லிணக்கப் பஞ்சம், நீதி நிலைநாட்டல் பஞ்சம் போன்ற பஞ்ச நிலைமைகள் நிலவிய போதிலும் கூட, நாட்டு மக்களை ஏதேனும் ஒரு விடயத்தின்பால் ‘பராக்குக்காட்டி’, காலத்தை வீணடிக்கின்ற போக்குகளுக்கு, ஒருபோதும் பஞ்சம் இருந்ததில்லை. பொய்க் கற்பிதங்களும் கதை விடுதல்களும் மக்களை முட்டாளாக்கும் பாங்கிலான நகர்வுகளும், நமது அரசியல், ஆளுகை ஒழுங்கை ஆட்கொண்டுள்ளன. இவற்றைவிடுத்து, நாட்டை முன்னேற்றுவதற்கானதும், மக்களது பிரச்சினைகளை குறைப்பதற்கானதும், இதயசுத்தியுடனான உருப்படியான வேலைத்திட்டங்கள் இல்லை. மாறிமாறி அதிகாரத்துக…

  4. அரசியலமைப்பு, நீதித்துறை, பிரஜைகள் - பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட இப்போதெல்லாம் நாட்டுப் பிரஜைகளில் பலரைப் போன்று எனது மனைவியும் எமது அரசியலமைப்பையும் அதற்கான 19 ஆவது திருத்தத்தையும் அறிந்து விளங்கிக்கொள்வதில் மிகுந்த ஆர்வமுடையவராக மாறியிருக்கிறார். அரசியலமைப்பின் பிரதியொன்றை அவர் என்னிடமிருந்து வாங்கிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். அன்றொரு நாள் ஆபிரஹாம் லிங்கனின் மேற்கோள் வாசகம் ஒன்றைத்தாங்கிய சமூக வலைத்தளப் பதிவொன்றையும் எனக்கு அவர் அனுப்பியிருந்தார். " காங்கிரஸினதும் நீதிமன்றங்களினதும் உரிமைப்படியான எசமானர்களான மக்களாகிய நாம் அரசியலமைப்பை அல்ல, அதைச் சீர்குலைக்கக்கூடிய பேர்வழிகளைத் தூக்கியெறிவோம் " என்று அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது. அதேவேளை, …

  5. Published By: VISHNU 19 FEB, 2024 | 01:12 AM ஹரிகரன் அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிர்வாகி சமந்தா பவர், கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். இது தொடர்பாக உடனடியாகவே யு.எஸ்.எய்ட் இனால் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அந்த கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம், (யு.எஸ்.எய்ட்), இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்ற ஒரு அமைப்பு. 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியிருப்பதாக 2022 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் யு.எஸ்.எய்ட் வெளியிட்ட ஒ…

  6. ஈழத்தமிழர் பிரச்சினை: திறவுகோள் சென்னையில் "சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960 களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்களின் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது. அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகளாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம். தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும் மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டிர…

    • 0 replies
    • 1.2k views
  7. ஈழத் தமிழரின் அரசியல் தீர்வும் அபிவிருத்தியும்-பா.உதயன் அபிவிருத்தி அபிவிருத்தி என்று ஒரு சொல்லைக் காட்டி அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது ஒழிப்பது இந்த அரசின் தந்திரமாகும். அன்று ஒரு நாள் அண்ணன் 13க்கு மேல் தமிழருக்கு தருவோம் என்றார் இன்று ஒரு நாள் தம்பி சொல்கிறார் தமிழருக்கு தர ஒன்றும் இல்லையாம் ஏற்றுக்கொள்ளப்படாத தீர்வு ஒன்றை இனியும் கதைப்பது பிரயோசனம் இல்லையாம்.சிங்கள மக்களின் பெரும்பான்மை அரசியல் தீர்வுக்கு எதிர் எனின் அதுவே ஜனநாயகம் எனின் தமிழ் மக்களின் பெரும் பான்மை சொல்லும் தீர்வுக்கு என்ன பதில்.அரசியல் வேறு பொருளாதாரம் வேறு என்று பிரித்து பார்க்க முடியாது.இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சனை தீர்க்கப்படும…

  8. இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கலும், கற்பனாவாத அரசியலும் – உண்மை நிலை என்ன? “புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கட்சிகளுக்குமான அரசியல் அபிலாஷைகளைக் கைவிட்டு, நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் நீண்டகால அடிப்படையில் மக்களை முன்னிறுத்தி அதனைத் தயாரிப்பது அவசியமாகும்.” இப்படி வலியுறுத்தியிருக்கின்றார் “பவ்ரல்” அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண யஹட்டியாராச்சி. இலங்கை அரசியலரங்கில் எது நடைபெறப்போவதில்லையோ அது நடைபெற வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால், அவர் சொல்லியிருப்பதுதான் நாட்டுக்கு அவசியமானது. இல்லையெனில் மாறிமாறி ஆட்சிக்க…

  9.  நம்பகத்தன்மையை மேலும் இழக்கிறது அரசாங்கம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஒரு மேடையில் ஒலிவாங்கிகள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். அவருடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. அது போன்ற சந்தர்ப்பத்தில் எவரும் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்க முற்படாவிட்டாலும் பொலிஸ்மா அதிபர் அதற்குப் பதிலளிக்கிறார். மறுமுனையில் உள்ளவர் ஏதோ கூறுகிறார். “சரி கொடுங்கள்” என்கிறார் பொலிஸ்மா அதிபர். அதன் பின்னர் அவர், ஒலிவாங்கிகள் முன்னிலையிலேயே மரியாதையுடன் “சேர் சேர்” என்று பேசத் தொடங்குகிறார். “நிச்சயமாக இல்லை சேர், எனது அனுமதியின்றிக் கைது செய்ய வேண்டாம் என நான் எப்.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டுள்ளேன். நிச்சயம…

  10. யாழில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதற் சம்பவங்கள் ஓயாமல் தொடர்கின்றன. பலதடவைகள் இப்பகுதியில் ஊடகவியலாளர்கள் மீதான சிங்கள இனவெறித் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தந்திருந்தோம். இவற்றுக்கு தீர்வு காணப்படாத நிலையில் மேலும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், கடந்த 27ம் திகதி சனிக்கிழமை யாழ். திருநெல்வேலிப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுயாதீன ஊடவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.திருநெல்வேலி கலாசாலைப் பகுதியினைச் சேர்ந்த சி.மயூரதன் (வயது 26) என்பவரே மேற்படித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த சுயாதீன ஊடகவியலாளரைத் தாக்கிய இனந்தெரியாத நபர்கள் அவர் அணிந்திருந்த…

  11. கணப்பொழுதில் அழிந்தது தென்னிலங்கை 200 இற்கும் அதிகமானோர் பலி, 7 இலட்சம் பேர் பாதிப்பு ஆயிரம் பேர் முகாம்களில் எந்தவொரு மனித செயற்பாட்டிற்கும் பாதுகாப்பு மற்றும் முன்னாயத்தம் உண்டு. ஆனால் இயற்கையின் சீற்றத்துக்கும் அதனால் ஏற்படும் அனர்த்தத்தையும் எந்த வழிகளிலும் மனிதர்களினால் கட்டுப்படுத்த முடியாது. மனித சக்தியை மிஞ்சிய இயற்கையின் பலத்தின் முன்னால் மனிதர்களாகிய நாங்கள் அடிபணித்தாக வேண்டும் என்பதே நியதியாகும். உலகில் ஆண்டு தோறும் மக்கள் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கையில் காலத்துக்கு காலம் ஏதாவதொரு இயற்கை அனர்த்தம் மக்கள் மனங்களில் அழியா சுவடுகளை ஏற்படுத்தவே செய்கின்றன. சூறாவளிகள், கடும் மழை, வெள்ளம், கடும் வரட்சி, ம…

  12. ஐ.பி.சி பேட்டி April, 6 ,2022 பகுதி 2 நான் நினைக்கிறேன் அமரிக்கா இலங்கையின் அன்னிய செலாவணி நெருக்கடியில் ரணிலை அரசுக்குள் கொண்டுவந்து சர்வதேச நிதி நிறுவனத்தினூடாக தீர்வுகாண தீர்மானித்துவிட்டது.

    • 0 replies
    • 460 views
  13. தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு The Platform என்னும் இணையத்தளத்தில் Anupama Ranawana எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் சிறிலங்கா தொடர்பில் அமுல்படுத்தப்பட்ட தீர்மானமானது நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காவில் தொடரப்பட்ட…

  14. இந்­தியத் தேசி­ய­வா­தமும் ராஜபக் ஷ விசு­வா­சமும் “2020 ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷ போட்­டி­யிட்டால், அவரை வெற்றி பெறச்­செய்­வது தேசப்­பற்­றுள்ள இந்­தி­யர்­களின் கடமை. பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில், விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்­தவர் அவர்”­என்று கடந்­த­வாரம் டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம், மீண்டும் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருந்தார் சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி. பா.ஜ.க.வின் மூத்த தலை­வ­ராக குறிப்­பி­டப்­பட்­டாலும், தமி­ழ­கத்தில் சுப்­ர­ம­ணியன் சுவாமி எப்­ப­டிப்­பட்ட ஒரு­வ­ராக மதிக்­கப்­ப­டு­கி­றவர் என்­பதை இங்கு சொல்லிக் கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை. அந்­த­ள­வுக்கு அவர் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கும், கேலி, கிண்­டல்­க…

  15. வட - தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால், மக்கள் இணைவதை, அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கவியலாது. இதன் இன்னொரு கட்டம், இப்போது அரங்கேறுகிறது. அண்மையில், வட கொரியா மற்றும் தென் கொரியத் தலைவர்கள் சந்தித்தமை, வட, தென் கொரியா இணைவின் வாய்ப்புக்கு, புத்துயிர் அளித்துள்ளது. வட கொரியாவையும் தென் கொரியாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் வந்திறங்கிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன…

  16. பாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பாகும் பிணக்குகள் க. அகரன் பல்வேறு இனக்குழுமங்களுக்கு இடையிலான அரசியல் என்பது, நீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டு செல்வது போன்றதாகும். இத்தகைய அரசியல் செயற்பாட்டையே இன்றைய அரசியலாளர்கள் பல்வேறு கோணங்களில் செயற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றங்களும், அதனூடாக உருவெடுத்த இனரீதியான கருத்தியலும் இன்று மேலோங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டேயாக வேண்டும். வடபுலத்து அரசியலுக்கு அப்பால், கிழக்கிலங்கையில் மையம் கொண்டுள்ள இனரீதியான அரசியல்போக்குகள், ஆரோக்கியமற்றதும் இனரீதியான விரிசலைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டனவாகவுமே காணப்படுகின்றன.…

  17. தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் (லக்மல் ஹரிஸ்சந்திர, Colombo Telegraph)‘வெறுப்புணர்ச்சி என்பது நாம் தாங்கிக் கொண்டு திரிகின்ற வீண் சுமை. அது வெறுக்கப்படுபவரை விட வெறுப்பவருக்கே அதிக இன்னல் தரும்’ என்பது மேற்கத்தேய தத்துவவியலாளர் ஸ்கொட்கிங் என்பவற்றின் பிரபலமான கூற்றாகும். ஏலவே முஸ்லிம்களுக்கெதிரான இனவாத முன்னெடுப்புக்கள் முன்னெப்போதுமில்லாதளவுக்கு தறிகெட்டுத் தலைவிரித்தாடுகின்ற சமகால இலங்கை சமூகத்தில், புதிதாக முளை விட்டிருக்கின்ற இந்து அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம், இந்து சமூகங்கள் மத்தியில் வெறுப்புணர்வை மேலும் தூண்டி விடும் நோக்கத்தை உட்கிடக்கையாகக் கொண்டவை என்பதை புரிந்து கொள்வதற்கு ஒருவர் ஏவுகணைத் தொழில்நுட்பம் அறிந்திருக்க வேண்டியதில்லை.அண்மையில் திருகோ…

    • 0 replies
    • 714 views
  18. டிரம்ப் - புட்டின் சந்திப்பு பற்றிய சிந்தனைகள் வேல்தர்மா - ரஷ்­யா–உக்ரேன், கிறி­மி­யாவைத் தன்­னுடன் இணைத்­ததில் இருந்து மோச­ம­டைந்­தி­ருக்கும் அமெ­ரிக்க -ரஷ்ய உறவை டொனால்ட் ட்ரம்ப்பால் சீராக்க முடி­யுமா என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. ரஷ்­யா­வுடன் சிறந்த உறவு உரு­வாக்­கப்­படும் என்ற வாக்­கு­று­தி­யுடன் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­ய­டைந்த டொனால்ட் ட்ரம்ப், அவ­ரது வெற்­றிக்கு ரஷ்யா உத­வி­யது என்ற குற்­றச்­சாட்டு வலி­மை­யாக எழுந்­ததால் ரஷ்­யா­வு­ட­னான ஒரு பேச்சு வார்த்­தையின் போது விட்டுக் கொடுப்­புக்­களைச் செய்ய முடி­யாத நிலைக்கு ட்ரம்ப் தள்­ளப்­பட்டார். ஜூலை 16-ஆம் திகதி டொனால்ட் ட்ரம்பும், விளா­டிமீர் புட்­டீனும் பின்…

  19. டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு? யதீந்திரா சில தினங்களாக இப்படியொரு விடயம் நடந்துவிடாத என்னும் அவாவுடன் சிலர், சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களுடனும் சிலர் பேசியிருக்கின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நன்பர் ஒருவர் ஊடங்களின்; ஆதரவும் இதற்குத் தேவை என்றார். அதே வேளை மேற்படி மூன்று கட்சிகளும் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை அறிவதில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் சொந்தத் திர்மானங்களில் இயங்கும் நிலைமை உருவாக்கியபோதுதான் அதற்குள் முரண்ப…

  20. விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு புருஜோத்தமன் தங்கமயில் / இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது. எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, அவர் கையாண்டது கிடையாது. அதுதான் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. பெரிய சேதாரங்கள் இன்றி, கூட்டமைப்பை இன்றளவும் கட்டிக்காத்தும் வருகிறது. ஆனால், இந்த அணுகுமுறையே சம்பந்தனை, இப்போது பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. 2015 பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்புக்கு எதிராக, சி.வி. விக்னேஸ்வரன் முன்னெடுத்த நடவடிக்கைகள், சம்பந்தனை அதிகளவு கோவப்படுத்தியது. அத…

  21. திசை மாறும் சட்டப் போராட்டம் -கபில் இன்னும் ஒரு மாதம் அமைச்­ச­ராக இருந்து டெனீஸ்­வரன் எதனைச் சாதித்து விடப்­போ­கிறார்- அல்­லது டெனீஸ்­வ­ரனை இன்னும் ஒரு மாதம் பத­வியில் இருக்க அனு­ம­திப்­பதால் தான் விக்­னேஸ்­வ­ர­னுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகி­றது? இன்னும் ஒரு மாதத்­துக்குப் பின்னர் வடக்கு மாகா­ண­சபை செய­லி­ழந்து போகும். அதற்குப் பின்னர் ஆளு­நரின் கையில் அதி­காரம் வரப்­போ­கி­றது. அவர் அந்த அதி­கா­ரத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­துவார் என்ற கேள்வி உள்­ளது வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடி­வ­டைந்­தாலும் கூட, அதன் அமைச்சர் பத­வியை முன்­வைத்து தொடங்­கப்­பட்ட சட்டப் போராட்டம் ஓய்­வுக்கு வரும் அறி­கு­றிகள் ஏதும் இருப்­ப­தாகத…

  22. இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு (கூர்மை தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனில் சூக்லால் மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பீற்றர் தொம்சன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர். ஜப்பான் சார்பில் கொழும்பில் உள்ள தூதரக உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவார்கள். இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை இலங்கை அரசு செய்துள்ளதாக ஊடகங்களுக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் அழுத்தங்களினால் இந்த மாநட்டை இலங்கை அரசு ஏற்பாடு செய்ததாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. …

  23. ‘கிழக்குத் தமிழர்’ என்னும் மாயவலை அதிரதன் / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, மு.ப. 12:17 Comments - 0 நாட்டின் ஆளும்மன்றம் அல்லோல கல்லோலமாக இருக்கிறது. ‘யம்பர் அரசியலுக்கும், திருஷ்டி கழிப்புக்கும் என, மிக நல்ல விதமாக வளர்ச்சிகண்டு கொண்டிருக்கிறது. எது எவ்வாறிருந்தாலும், கிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தை ஒருமுகப்படுத்துவது வரவேற்கத்தக்க தொன்று. ஆனால், இவ்வாறு ஒற்றுமைப்படுத்துவோர் எந்தவிதத்திலும் தமது நலன் கருதாத, முற்றிலும் பொது நோக்குக் கொண்டவர்களாக இருத்தல் அவசியம் என்ற வாதம் முகிழ்ப்பு பெற்று வருகிறது. தமிழர் அரசியலில் பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதன் ஒழுங்கில், 197…

  24. தம்பிக்காக தேர்தல் வியூகம் வகுக்கும் அண்ணன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் காலத்தை தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்புக்குப் பின்னர் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமை பலரினதும் கவனததையும் ஈர்த்திருந்தது. ஏனென்றால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு தரப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அண்மைக்காலமாக எழுந்திருந்தது. எனினும் தான் மஹிந்த அணிக்கு ஆதரவு தரப்போவதில்லை என அமைச்சரவை கூட்டத்தில் உறுதியாகக் கூறியிருக்கிறார் மைத்திரி. இதே…

  25. அதிகரித்துவரும் அமெரிக்க அழுத்தங்களும் அரசின் எதிர்தந்திரோபாயமும் அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்திருப்பதானது, அரசின் மீதான அழுத்தங்களில் மேலும் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். முன்னர் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேசத்தின் கரிசனைகளை முற்றாக நிராகரித்த அரசு, அத்தகைய விசாரணைகளை அனுமதிக்க முடியாதென்றும் கூறிவந்திருக்கிறது. நமக்கு நினைவிருக்கலாம் - ஜ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்த மகிந்த அரசு, நிபுணர் குழு இலங்கையில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை கோரியபோது அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆனால் இன்று, அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஸ்டீபன் ரப்பின் விஜயத்தை…

    • 0 replies
    • 516 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.