Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. Started by nunavilan,

    அரசியல் தகனம் -எம்.எஸ்.எம். ஐயூப் கொவிட்-19 நோயால் மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பான விவாதம், மீண்டும் சூடு பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், முதன் முறையாக இந்த விவாதம் ஆரம்பித்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸின் தொற்று, படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து, மரணங்களும் குறைந்தன. இதனால், தகனம் தொடர்பான விவாதமும் தணிந்துவிட்டது. கொரோனா வைரஸின் தொற்றுப் பரவல், மீண்டும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் போது, பொது மக்களைப் போலவே அரசாங்கமும் அதிகாரிகளும் கொவிட்-19 நோய், இனி நாட்டைத் தாக்காது என்பதைப் போன்றதோர் அலட்சியப் போக்கில் தான், செயற்பட்டு வந்தனர். ஆளும் கட்சி அரசியல்வாதிகள், கொவிட்-19 நோயைக் கட்டுப்பட…

  2. அரசியல் தந்திரசாலி ரணிலின் வெற்றி! புருஜோத்தமன் தங்கமயில் நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு கட்சித் தலைவராக ரணில் மிக மோசமான தோல்விகளைச் ச…

  3. அரசியல் தந்திரோபாயம் நாட்டில் ஜன­நா­யகம் கோலோச்­சு­கின்­றது. அது ஜனா­தி­பதி ஆட்சி முறையைக் கொண்­டது என்று கூறப்­ப­டு­கின்­றது. ஆனால், அந்த ஜன­நா­ய­கத்தில், தானே தன்­னி­க­ரில்­லாத உயர்ந்த சக்தி என்­பதை நிறை­வேற்று அதி­காரம் மீண்டும் ஒரு முறை உரத்து வெளிப் ப­டுத்தி இருக்­கின்­றது. நிறை­வேற்று அதி­காரம், நீதித்­துறை, சட்­ட­வாக்கம் ஆகிய மூன்­றுடன் சமூ­கத்தின் காவல் நாய் என வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற ஊட­கத்­து­றை­யையும் சேர்த்து நான்கு தூண்­களில் கட்டி எழுப்­பப்­பட்­டி­ருப்­பதே ஜன­நா­யகம் என்­பதே கோட்­பாடு. இந்தக் கோட்­பாட்டின் அடிப்­ப­டையில் நான்கு சக்­தி­களும் தம்­ம­ளவில் தனித்­து­வ­மா­னவை. ஓன்­றை­யொன்று மிஞ்ச முடி­யாது. ஒன்று மற்­றொன்றை மேவிச் செயற்­…

  4. அரசியல் தர்க்கபூர்வ விதி ஈழத்திற்கான வழியைத் திறந்துவிட்டுள்ளது தத்தர் தமிழகத்தை முள்ளிவாய்க்கால் பெருநெருப்பு பெரிதும் கொதிநிலையடையச் செய்துள்ளது. உலகப் பெரு வல்லரசுகளுக்கும் பிராந்திய வல்லரசுகளுக்கும் இடையேயான முரண்பாடுகளினால் அவை ஒன்றுடன் ஒன்று உரசுண்டு அல்லது மோதுண்டு ஏற்படுத்தும் தீப்பொறிகள் அவ்வப்போது தமிழக அரசியலைப் பற்றி எரிய வைக்கின்றன. இராஜபட்சேக்கள் முள்ளிவாய்க்கால் பெருநெருப்பில் குளிர்காய்ந்து பெருவெற்றி ஈட்டியுள்ளார்களே ஆயினும் அந்தப் பெருவெற்றியின் பாதையில் அவர்கள் தமது பாதையில் தோல்விக்கான குழிகளைத் தோண்டவும் அதற்கான விதைகளை விதைக்கவும் தவறவில்லை. எனவே அவர்கள் உருவாக்கிய வெற்றிப் பாதையில் தோல்விக்கான குழிகளைத் தோண்டத் தவறவில்லை. இதனை அரசியல் வர…

  5. அரசியல் தலைமைகளின் பார்வையும் மக்களின் வாழ்வாதாரமும் நரேன்- தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காக ஒரு நூறாண்டு காலமாக போராடி வருகின்றது. அந்த இனம் ஜனநாயக ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தமது உரிமைக்காக போராடி இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு எட்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை மீளக் கட்டியெழுப்ப முடியாதவர்களாகவும் உள்ளனர். நுண்நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டியில் கடன் பெறுவதும், ஆங்காங்கே இடம்பெறும் தற்கொலைகளும் மக்களது பொருளாதார பிரச்சனையை கண்முன்னே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் பொருளா…

  6. அரசியல் தலைமைகளில் நம்பிக்கையிழக்கும் மக்கள் பாதிக்­கப்­பட்ட மக்கள் வீதி­க­ளிலும், இரா­ணுவ முகாம்­களின் எதி­ரிலும் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள். இந்தப் போராட்­டங்கள் அர­சியல் ரீதி­யாக, அர­சியல் தலை­மை­க­ளினால் வழி­ந­டத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் போராட்­டங்கள் வடக்­கிலும் கிழக்­கிலும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. யுத்தம் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால் இரா­ணு­வத்­தினரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளு­டைய காணிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அர­சியல் கைதி­களின் விடு­த­லையில் காலக்­கெ­டு விதித்து மீறி­யதைத் தவிர அந்தப் பிரச்­சி­னைக்கு முற்­று­மு­ழு­தாகத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய அக்­க­றையை அ…

  7. அரசியல் தலைவர்களின் தவறுகளுக்கும், சுயநல நோக்கங்களுக்கும்விலையாக மக்களின் உயிரகளே பலி கொடுக்கப்படுகின்றன. இதற்க்கு இலங்கைத்தீவும் விதிவிலக்கல்ல! பிரிவினைவாத முரண்பாட்டு அரசியல் புதைகுழிக்குள் இலங்கைத்தீவின் மக்களைத் தள்ளிவிட்டு, பிரித்தானியக் காலனித்துவவாதிகள்ஆட்சிப்பொறுப்பை சிங்களப்பெரும்பான்மையிடம ;ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். ஆட்சிப்பொறுப்பை மட்டுமல்ல இலங்கைத்தீவை முழுமையாக அபகரித்துக்கொள்ளும் காலனித்துவப் பேராசையையும் சேர்த்து பிரித்தானியர்களிடமிருந்து சிங்கள ஆட்சியாளர்கள் பெற்றுக்கொண்டார்கள். பிரித்தானிய எஜமானர்களிடம் கற்றுத்தேர்ந்த 'காலனித்துவக்கலையினை" ஏனைய பிற இனமக்களிடம் பிரயோகிக்கத் தொடங்கியது சிங்களத் தலைமை! இலங்கைத்தீவு முற்று முழுதான சிங்ஙள பௌத்த நாடாக மா…

  8. அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி ‘அரசியல் மேய்ப்பர்’களைத் தெரிவு செய்வதற்கான, தீர்க்கமாக முடிவடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம். இந்தத் தருணம்தான் பொதுவாக எல்லா இனங்களினதும் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகின்றது. இதற்காகவே, நெடுங்காலமாக எல்லாச் சமூகங்களும் காத்துக் கொண்டிருந்தன. இப்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்துப் பரப்புரைகளும் முடிவுக்கு வந்து விட்டன. வீராப்புப் பேச்சுகள், காதுகளை நிரப்பியிருக்கின்ற வேளையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மனதில் பதிந்திருக்கின்ற நிலையில், இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, வா…

  9. அரசியல் தீக்குளிப்பு – பி.மாணிக்கவாசகம் தோற்றவர் வெல்வர். வென்றவர் தோற்பர். இது தேர்தல் நியதி. தேர்தல் நீதியும்கூட. இதனை உள்ளுராட்சித் தேர்தல் முகத்தில் அடித்தாற் போல நாட்டின் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியிருக்கின்றது. பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு, தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த கலப்பு முறையைக் கொண்டது, முதன் முறையாக அரசியல் ரீதியான அந்தஸ்தைப்பெற்றது போன்ற பல சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தேர்தல், எதிர்பாராத பெறுபேறுகளைத் தந்து, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. அதையும்கூட இந்த் தேர்தலின் ஒரு சிறப்பு என்று கொண்டால், அது தவறாக இருக்க முடியாது. ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் முதன…

  10. அரசியல் தீர்விற்கான வெளியாரின் அழுத்தங்களும் மகிந்தவின் தவறான புரிதலும் - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழ் செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றார். இதன் போது அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்திருக்கின்றார். வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினைக்கான தீர்வை இந்தியா தரவேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை – தீர்வு எம்மிடமே உள்ளது. அதனை உள்நாட்டுக்குள்தான் தேட வேண்டும் அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தமில்லை என்றவாறு குறிப்பிட்டிருப்பதான, செய்திகளை பார்க்க முடிந்தது. இதில் பங்குகொண்ட ஒரு செய்தியாளர் தனது முகநூலில் பின்வருமாறு பதிவு செய்திருக்க…

  11. அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை இருந்தால் ஜனாதிபதி இன்று முதலில் செய்யவேண்டியது… Veeragathy Thanabalasingham on May 17, 2023 Photo, AFP, Saudigazette இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை திகதி குறிப்பிட்டு அல்லது குறுகிய கால அவகாசத்திற்குள் அரசியல் இணக்கத் தீர்வைக் காணக்கூடிய ஒன்றல்ல. ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண்பது குறித்து அடிக்கடி பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக்கூட்டத்தில் இணைய வழியாக உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணக்கூடிய அரசியல் செயற்திட்டம் ஒன்று வகுக்கப்படும் என்றும் இவ…

  12. Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 03:21 PM கலாநிதி ஜெகான் பெரேரா போர் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை என்பதை போர் முடிவின் பதினைந்தாவது வருட நிறைவு தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. இராணுவ நடவடிக்கையின் களமாக இருந்த வடக்கிற்கும் கிழக்கிற்கும் வெளியே வழமைநிலை உணர்வு இருக்கிறது. போரின் நினைவு அருகிக்கொண்டு போகிறது. இந்த நிலைவரம் அரசாங்கம் மற்றைய பிரச்சினைகளுக்கு மிகவும் குறிப்பாக அதிகப்பெரும்பான்மையான மக்களின் வாழ்வில் இன்னமும் தொடர்ந்து அவலத்தை ஏற்படுத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி மீது கவனத்தைச் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கமுடியும் என்ற ந…

  13. அரசியல் தீர்வு கிடப்பில் ஏன்? நடராஜ ஜனகன் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மலர்ந்து நூறு நாட்கள் கடந்துள்ள நிலையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் முன்னெடுப்புகளே அதிகம் மேன்நிலை பெற்று வருகிறது. இலங்கையின் ஆட்சி அமைப்பின் 77 வருட கால வரலாற்றைப் பார்க்கின்ற போது தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாததன் காரணமாகவே அனைத்து பிரச்சினைகளும் தோற்றம் பெறத் தொடங்கின. இவை இறுதியில் 30 வருட கால யுத்தம் என்ற நிலைவரை சென்றிருந்தது. இதன் காரணமாகவே ஊழல் மோசடி, கறுப்பு பண வெளியேற்றம், அந்நிய தலையீடுகள் என அனைத்தும் இடம்பெறத் தொடங்கின. தற்போதைய ஆட்சியாளர் ப…

  14. நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒன்றுபட்ட இலங்­கைக்குள் சமஷ்­டிக்­கட்­ட­மைப்பின் அடிப்­ப­டை­யி­லான அதி உச்ச அதி­கா­ரப்­ப­கிர்வே தீர்­வாக அமையும் என தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அத்­துடன் தமிழ் பேசும் மக்­களின் வர­லாற்று ரீதி­யான வாழ்­விடப் பகு­தி­க­ளான வடக்கு, கிழக்கில் சுய­நிர்­ணய உரி­மையின் பிர­காரம் இந்தத் தீர்வு அமை­ய­வேண்­டு­மென்றும், இதுவே நாட்டின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வாக அமையும் என்றும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. புவி­யியல் ரீதி­யாக பிணைக்­கப்­பட்­டதும் தமிழ் பேசும் மக்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­து­மான வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தமிழ் மக்­க­ளதும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்­…

    • 0 replies
    • 197 views
  15. அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தலை­வர்­களின் இன்­றைய நிலைப்­பாடு என்ன? எந்­த­வொரு தேசியப் பிரச்­சினை தொடர்­பிலும் நிலைப்­பா­டொன்றை எடுப்­ப­தற்­கான சகல உரி­மை­களும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்­துக்கு இருக்­கி­றது. தமிழ் மக்கள் சம்­பந்­தப்­பட்ட எந்­த­வொரு விவ­கா­ரத்­திலும் தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்­கான விசேட பொறுப்­பையும் உரி­மை­யையும் கூட அவர்கள் கொண்­டி­ருக்­கி­றார்கள். மாறு­கின்ற நிலை­வ­ரங்­க­ளுக்கும் பின்­பு­லங்­க­ளுக்கும் ஏற்­ற மு­றையில் தங்­க­ளது நிலைப்­பாட்டை மாற்­று­வ­தற்கு அல்­லது திருத்தம் செய்­வ­தற்கும் அவர்­க­ளுக்கு உரிமை இருக்­கி­றது. ஆனால், எந்­த­வொரு பிரச்­சி­னை­யிலும் தங்­க­ளது புத…

  16. அர­சியல் தீர்வு விட­யத்தில் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு என்ன? முஸ்­லிம்­களின் எதிர்­காலம் குறித்­து­ மு­தலில் அச்­ச­மூ­கத்தில் உள்ள சிவில் அமைப்­புக்கள், அர­சியல் கட்­சிகள், புத்­தி­ஜீ­விகள் சிந்­திக்க வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தைப் பற்றி சிந்­திக்­காது அமைப்பு, கட்சி, தொழில் உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்குள் தமது நட­வ­டிக்­கை­களை சுருக்கிக் கொண்டு செயற்­ப­டு­வது முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்தை சூனி­ய­மாக்கி விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்­டி­யுள்­ளது. தற்­போது முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்கு தம்மால் முடிந்த காரி­யத்தை செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், அர­சியல் கட்­சி­க…

  17. அரசியல் தீர்வுக்கு இந்திய முன்மாதிரி By DIGITAL DESK 5 08 DEC, 2022 | 09:47 PM கலாநிதி ஜெகான் பெரேரா இனத்துவ சமூகங்களுக்கிடையிலான சர்ச்சைக்குரிய அதிகாரப்பரவலாக்கல் பிரச்சினைக்கான தீர்வின் ஒரு பகுதியாக மாவட்டசபைகளை பரிசீலிக்கலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தமிழ் சமூகத்தின் மத்தியில் கணிசமான கோபத்தை ஏறனபடுத்தியிருக்கிறது. தேசிய நல்லிணக்கச் செயன்முறையை துரிதப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி பேசுகின்ற நிலையில் இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. செலவினங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக மாகாணசபைகளின் கீழ் மாவட்டசபைகளை அமைப்பது குறித்து முனானாள் ஜனாதிபதி மைத்திரிப…

    • 0 replies
    • 795 views
  18. அரசியல் தீர்வை குழப்பும் முயற்சியா? நாட்டில் இடம்­பெற்ற யுத்த குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று தேவை­யென்ற அழுத்தம் வலி­மைப்­பட்டு வரு­கின்ற நிலையில் முன்னாள் போரா­ளிகள் இன்­னும்­ செ­யற்­ப­டு­கி­றார்கள். வெளி­நாட்­ட­ளவில் இயங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­றெல்லாம் கூறு­வது போக்கை திசை­த் தி­ருப்பும் ஒரு ராஜ­தந்­திர உபா­ய­மா­கவே கரு­தப்­பட வேண்டும். கடந்த அர­சாங்­கத்தால் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்கும் 12 ஆயிரம் முன்னாள் புலி­களைக் கைது செய்­யுங்கள். இவர்கள் சர்­வ­தேச அமைப்­பு­க­ளு­டனும் ஏனைய புரட்­சி­கர செயற்­பாட்­டா­ளர்­க­ளு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றார்கள் என கடு­…

  19. அரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம் தேவை -க. அகரன் உள்ளூர் மோதல்களால் பாதிப்புற்ற நாடொன்றின் மேம்பாட்டுக்கு, நல்லிணக்க முயற்சிகளும் அதனோடிணைந்த அபிவிருத்தியும் இன்றியமையாததாகும். இவ்வகையில், இலங்கைத் தேசத்தில் ஏற்பட்ட உள்ளக மோதல்கள், வெறுமனே பௌதீகவள அழிவுகள் என்பதற்கப்பால், உயிர் உள அழிவுகளையும் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கடந்து காலச் சம்பவங்கள் புடம்போட்டுக்காட்டுகின்றன. இந்நிலையில், பௌதீகவள அபிவிருத்திகள் என்பது, அரசியல் சார்ந்ததாகவும் நிதி சார்ந்த விடயங்களாகவே அணுகப்பட வேண்டியுள்ளது. ஆனால், உயிர் ரீதியானதும் உள ரீதியானதுமான அழிவுகளை அல்…

  20. அரசியல் துரும்பாகிப் போனது வடகிழக்கு இணைப்பு விவகாரம்! பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிலைபேறான அமைதி, சமாதானத்தையும், சகவாழ்வு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதைப் பிரதான இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறான வேலைத்திட்டங்களில் அரசியலமைப்புக்கான மறுசீரமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் அன்றைய காலசூழலுக்கு ஏற்ப தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதில் இற்றைவரையும் 20 திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. …

  21. அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை! இலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை 3 கிழமைகளில் செய்துவிட்டனர்’ எனப் பகுதித்தறிவுடன் சிந்திக்கும் பலருடனான கலந்துரையாடல்களின் மூலமாக உணர்ந்துகொள்ளமுடிகின்றது. தற்போது இலங்கையின் அரசியல் நெருக்கடி ஒரு மாதத்தை கடந்து முடிவின்றி சென்றுகொண்டிருக்கின்றது. ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையைக் கலைத்து மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமை தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் பாராளுமன்றத்தில் நடந்தே…

  22. அரசியல் நெருக்கடியில் இருந்து பாடம் எதையும் படிக்காத அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முன்னாள் அரசியல் வைரியான மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து அரங்கேற்ற முயற்சித்த ' அரசியலமைப்புச் சதி' யின் தோல்வியில் இருந்து எமது நாட்டின் அரசியல் வர்க்கம் பெறுமதியான சில படிப்பினைகளைப் பெற்றிருக்கும் என்று எதிர்பார்ப்பை எவராவது கொண்டிருந்தால் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு அரசியல் தலைவர்களினால் கடந்தவாரம் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் நிச்சயமாக ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். தற்போதைக்கு அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், ' தேசிய அரசாங்க ' முயற்சியொன்றின் ஊடாக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்வேறு நகர்வுக…

  23. அரசியல் நெருக்கடியும் தமிழர்களும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 12 புதன்கிழமை, மு.ப. 02:31 Comments - 0 தற்போதைய அரசியல், அரசமைப்பு நெருக்கடியால், தமிழ் அரசியலிலும் தமிழ் ஊடகத்துறையிலும் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழ் அரசியலும் ஊடகத்துறையும், இனப்பிரச்சினை என்ற கூண்டிலிருந்து வெளியே வந்து, தேசிய அரசியலைத் தமது பிரதான களமாக மாற்றிக் கொண்டு இருப்பதே, அந்த மாற்றமாகும். உதாரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரதான இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளில், இனப்பிரச்சினை தொடர்பான இரண்டு செய்திகள் வீதம், நான்கு செய்திகள் மட்டுமே பிரசுரமாகியிருந்தன. இந்த அரசியல் நெருக்கடிக்கு முன்னர், தமிழ்ப் பத்திரிகைகளில், தேசியச்…

  24. அரசியல் பலத்துடன் பாரிய சிங்களக் குடியேற்றம்; மட்டு மாவட்ட எல்லையில் நடப்பது என்ன? தென்பகுதியில் ஆட்சிக்கு வரும் சிங்களத் தலைவர்கள் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் பேசும் மக்களின் இனப்பரம்பரை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தமை வரலாறு. அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல்தரை காணிகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அபகரிப்பதனால் அப்பிரதேச கால்நடை வளர்ப்போரின் ஜீபனோபாயத் தொழிலான பால்பண்ணைத்தொழில் பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தின் எல்லை கால்நடைகளின் மேய்ச்சல் தரைக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.