Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 19 ஆவது திருத்தம் நாட்­டுக்கு சாபக்­கேடு: சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்தும் எண்ணம் என்கிறார் ஜனா­தி­பதி அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட் டம் நாட்­டுக்குச் சாபக்­கே­டாகும். அதனை ரத்­து­ செய்­ய­ வேண்டும். அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குள் அதனை ரத்து செய்­வதே நாட்­டுக்கு நன்மை பயக்கும். நாட்டில் அர­சியல் ஸ்திர­மற்ற நிலை ஏற்­பட்­டுள்­ள­மைக்கு 19ஆவது திருத்தச் சட்­டமே கார­ண­மாகும். அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் தேவைக்­கா­கவே சுமந்­திரன், ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன ஆகி­யோ­ரால் இந்தத் திருத்தம் கொண்­டு­ வ­ரப்­பட்­டது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வீர்­களா என்று கேள…

  2. சர்­வ­தே­சத்­திலும் உள்­நாட்­டிலும் எதிர்ப்­புகள் வலு­வ­டைந்­துள்ள போதிலும் தூக்குத் தண்­ட­னையை நிறை­வேற்­றியே ஆக வேண் டும் என்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்தில் தளர்ச்­சியைக் காண முடி­ய­வில்லை. மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­களை தூக்கில் இட்டு தண்­டிக்­கின்ற நடை­முறை நான்கு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. மரண தண்­ட­னைக்குப் பதி­லாக அந்தக் கைதிகள் ஆயுட்­கால சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்து வந்­துள்­ளார்கள். ஜனா­தி­ப­தியின் தூக்குத் தண்­டனை நிறை­வேற்றத் தீர்­மானம் இந்த நடை­மு­றைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வழிவகுத்­துள்­ளது. எதிர்ப்­புகள் இருந்த போதிலும், மரண தண்­டனைக் கை…

  3. சஜித்தை ஆதரிப்பதாக மைத்திரி கூறவேயில்லை: வீர­கு­மார திஸா­நா­யக்க செவ்வி ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்சி சஜித் அணி­யுடன் இணை­வது பற்­றியோ பொது­வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­ஸவை கள­மி­றக்­கு­வது பற்­றியோ எந்­த­வொரு சந்­தர்ப்­ப­திலும் சஜித் பிரே­ம­தா­ஸ­வு­டனோ அல்­லது அவர் தரப்­பி­ன­ரு­டனோ எந்­த­வி­த­மான கலந்­து­ரை­யா­டல்­களும் நடை­பெ­றவே இல்லை. அதே­நேரம், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவும் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சஜித்தை ஆத­ரிப்­ப­தா­கவும் கூறவே இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சியின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வீர­கு­மார திஸா­நா­யக்க வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­ வ­டிவம் வரு­…

  4. இலங்கைத்தீவு விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் பல்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளாக இருந்தபோதிலும், நீண்டகால மூலோபாய அடிப்படையிலேயே அமெரிக்கா தனது நாட்டின் நலன்கருதி ஈழத்தமிழர்கள் விடயத்தில் செயற்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. மூன்றாம் உலக நாடுகளை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது. அதனடிப்படையில் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க லிபியா உட்பட்ட சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய மூலோபாயத்தைக் கையாண்டு வருகிறது. அந்த வழிமுறையானது ஈழத்தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையை நிரந்தரமாகவே நலிவடையச் செய்கின்ற ஒரு வழி…

  5. மு.கருணாநிதியும் அ.ராசாவும் அண்ணன் தம்பியா..? அட நம்பவே முடியவில்லையே - ஈழதேசம்..! நேற்று தா.பாண்டியனுக்கு ஒரு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார் மு.கருணாநிதி.ஈழத் தமிழர்களின் கல்லறைக்கு மலர் கொத்துக்களை சமர்ப்பிக்கிறார் என்று கூறிய தா.பாண்டியனுக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. யுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் சோனியா அம்மையார் மற்றும் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜியுடன் பேசி ஒரு நான்கு நாள் யுத்த நிறுத்ததிற்கு பாடுபட்டது தி.மு.கழகம் என்று செப்பினார். அதாவது இலங்கையின் நான்காம் கட்ட யுத்தத்தில் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட தி.மு.கழகம் பாடுபட்டது என்கிறார். அப்போ மூன்றாம் கட்ட ஈழப் போரில் ஒரு ஐந்தாண்டு காலம்…

    • 0 replies
    • 723 views
  6. கடினமான நிபந்தனையுடன் அரசாங்கத்துக்கு ஹுசைன் வழங்கிய சலுகை நாம் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இலங்கைக்கான தமது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதியில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் இளவரசர் செய்த் ரஅத் அல் ஹ§சைன் தெரிவித்த கருத்துக்கள் சாதகமானவையாகவும் பாதகமானவையாகவும் இருந்தன. இலங்கையின் நீதித்துறை கடுமையாக அரசியல்மயமாக்கப்பட்ட, நடுநிலைமையற்ற, நம்பகத்தன்மையற்ற ஒன்று என்று அவர் தமது இலங்கை விஜயத்தின் இறுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார். இலங்கை பொலிஸார் தொடர்ந்தும் எப்போதும் போலவே வன்முறையை பாவிப்பதாகவும் வடக்கில் இராணுவத்தின் அளவை குறைக்க வேண்டும் என்றும் அவர் …

  7. அசரமாகக் கொண்டுவரப்படும் 20 ஆவது திருத்தம்; அரசாங்கத்தின் உடனடி இலக்கு என்ன? September 5, 2020 பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றாக அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முழு வீச்சில் ஆரம்பித்துள்ளது. சட்டமா அதிபரின் அங்கீகாரம் அதற்குக் கிடைத்துள்ள நிலையில், அமைச்சரவையும் அதனை ஏற்றுக்கொண்டு வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்குள் இது பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு திருத்தம் என 20 ஆவது திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராக நீதிம…

  8. பைடன் நிர்வாகம் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்கமுடியும் என்றாலும், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையின் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் அவசியம் என்பதால் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கக்கூடியது சாத்தியமில்லை என்று அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். காலப்போக்கில் சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியாக இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா அமைத்திருக்கும் ‘குவாட்” அமைப்புக்குள் இலங்கையை இழுப்பதற்கு பைடன் நிர்வாகம் முயற்சிக்கக்கூடும் என்றும…

    • 0 replies
    • 532 views
  9. மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரப் பலப்பரீட்சை லக்ஸ்மன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை மீறும் அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்காத ஆளுநர் என்ற கோசம் மட்டக்களப்பிலிருந்து நாட்டின் உள்ளூராட்சித்துறைக்குள் கேள்விகளை எழுப்பிவருகிறது. இது ஒரு மாநகர சபை சம்பந்தப்பட்டது மட்டுமே. உள்ளூராட்சி சபைகளில் நடைபெறும் சாதாரணமான விடயம் என்றே அதிகாரிகள், திணைக்களங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட எல்லோரும் பார்க்கின்றனர். ஆனால், இதற்குள் இருக்கின்ற சூட்சுமம் மிகவும் சிக்கலானது. உள்ளூராட்சிச் சட்டங்களின் கீழ் உள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளின் அதிகாரம் அளிக்கப்பட்ட அரசியல் அலகே சபைகளாகும். தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளின் சபைக்க…

  10. அனைவரும் ஒரு தடவை பார்க்க‌வேண்டிய காணொளிப் பதிவு..!

  11. தன்மானத் தமிழன்! தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரி…

    • 0 replies
    • 894 views
  12. அசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன?: முழு விபரம் இதோ..! - பகுதி 01 (ஆர்.யசி) காத்தான்குடியில் சஹாரான் ஆட்சியே இடம்பெற்றது. ஐ.எஸ் அமைப்பின் கோடியை ஏந்திக்கொண்டு வன்முறை ரீதியிலான அடிப்படைவாத கொள்கையையே அவர்கள் கையாண்டனர். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிலருடன் அரசியல் உடன்படிக்கைகளும் செய்து கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார் எனவும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தவ்ஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மட் அசாத் சாலி பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கினார். அப்துல் ராசிக் என்ற நபர் இன்னமும் வெளியில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார். இவர் வெளியில் இருக்கும் வரையில் பயங்கரவாத அ…

  13. பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகண்ணால் பார்ப்பதை எப்போதும் நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் நேர்மையானவரா? சமூகமாக வாழும் மனிதர்களைப் பொருத்தவரை, பொய் சொல்வது என்பது - அல்லது குறைந்தபட்சம் கெடுதல் செய்யாத பொய்கள் சொல்வது …

  14. சண்டியர்களின் கூடாரம் மப்றூக் நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு மிகப் பெரும் இழுக்காகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, ஐ.ம.சு.கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வைத்தே தாக்கிய அல்லது தாக்க முயற்சித்த சம்பவத்தினூடாக, நமது நாடாளுமன்றம் குறித்து மக்கள் கொண்டிருந்த எண்ணக் கருவில், மீண்டுமொரு தடவை கறை விழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் வெளி…

  15. விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார் காரை துர்க்கா / 2019 நவம்பர் 12 எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம், இருட்டுக்குள் வாழும் தங்களுக்கு,விடியலும் வெளிச்சமும் கிடைக்கப் போகின்றன என, தமிழ் மக்கள் உள்ளூர மிகப் பாரிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக் கோட்டைகளைக் கட்டிய ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகும். 1983ஆம் ஆண்டு, தெற்கில் வெடித்த இனக்கலவரம், 1987இல் இந்தியப் படைகளின் வருகையும் இந்தியா - புலிகளுக்கு இடையிலான போரும், மீண்ட…

  16. சிறப்புக் கட்டுரை: அமெரிக்கா, பிகார்: தேர்தல்களை காப்பாற்றுவது எப்படி? மின்னம்பலம் ராஜன் குறை உண்மையான சமூக மாற்றத்தில் அக்கறைகொண்ட பலர் தேர்தல்களை அதற்கு போதுமான வழிமுறை என்று நம்பியதில்லை. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் சமூக நீதி காவலர், மாபெரும் புரட்சிகர சிந்தையாளர் பெரியார் தேர்தலில் போட்டியிட்டதில்லை. அவருடைய கட்சி அமைப்பான திராவிடர் கழகமும் போட்டியிட்டதில்லை. தேர்தலில் ஈடுபடும் கட்சிகளை, வேட்பாளர்களை ஆதரித்து பேசியுள்ளாரே தவிர அவராக போட்டியிட நினைத்ததில்லை. காரணம் அவர் சமூக மனோவியலை மாற்றுவதற்கே முன்னுரிமை கொடுத்தார் என்பதுதான். அதேபோல சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை புரட்சியின் மூலம் முற்றாக அகற்ற விரும்பிய மார்க்சீய லெனினீய அமைப்புகளும் த…

  17. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர். மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு…

  18. இந்தப்படம் நேற்றுமுதல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.ஆனால் இது வெறுமனே ஆரியகுள சூழலை அசுத்தம் செய்தவரை யாரோ வழிப்போக்கர் படமெடுத்திருக்கிறார் என்பதே தாண்டு இந்த படம் சொல்லும் கருத்தியலை இன்னொரு கோணத்தில் அணுக விரும்புகிறேன்.சில மாதங்களுக்கு முன்புவரை ஆரியகுளம் சூழல் குப்பை கூளங்கால் சூழப்பட்டிருந்த போது, தினம் தினம் எத்தனையோ பேர் குப்பைகளை வீசிவிட்டோ, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டோ இருந்திருக்க கூடும்.ஆனால் நம்மில் மிகப் பெரும்பான்மையானோர் அதை கண்டுகொண்டதோ அல்லது தினம் தினம் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்ததோ கிடையாது. ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது பகிர்ந்ததுண்டு அதையும் நம்மில் பலர் கண்டுகொண்டதில்லை.ஆனால் நேற்றய இந்த படம் சமூக வலைத்தளங்களில் அவதானிக்கப்படுகிறது…

    • 0 replies
    • 314 views
  19. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் சுயசரிதையை சுய வெளிப்பாடாக வெளியிடுவது அவரைப் பற்றி நூலொன்றை எழுதியிருந்த எனக்கு முக்கியமான செய்தியாக இருந்தது. மேலும், இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதான உரையை முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆற்றவுள்ளார் என்ற செய்தியும் எனது ஆர்வத்தைத் தூண்டியதற்கு மற்றொரு காரணமாகும். புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை, ஆனால் நூல் வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரையைக் கேட்டேன். நாட்டின் பிரதம நீதியரசராக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவருக்கு இது பொருந்தாத பேச்சு என்று நான் உணர்கிறேன். சந்திரிகாவை சிறந்த முன்னுதாரணமாக்குதல் ஷிராணி பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ச…

    • 0 replies
    • 336 views
  20. போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்! பாகம் 11 – அரசியல் ஆய்வாளர் க. வீமன் * இவ் விடயம் 04. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 16:05க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள் சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதி மன்றங்ககள் தமிழர்களுக்கு அநீதி இழைத்து வருகின்றன நியாயம் இன அடிப்படையில் வழங்கப்படுகிறது தமிழர்கள் பிரிந்து சென்று தனி நாடு அமைக்கத் தீர்மானித்ததிற்கு சிறிலங்கா நீதி மன்றங்களில் அவர்கள் கொண்ட வெறுப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைகிறது. இரணைப்பாலையில் இனிமேலும் தங்க இயலாது என்ற நிலை தோன்றியவுடன் மீண்டும் எமது நெடிய பயணம் தொடர்ந்து இரணைப்பாலைக்கு சற்றுத் தொலைவில் இருக்கும் தொழிற் பேட்டைக் கிராமமான ஆனந்தபுரம் வான் தாக்கு…

    • 0 replies
    • 614 views
  21. ஊழல் தேசத்தில் கல்முனை மீதான கறை மொஹமட் பாதுஷா ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...’ என்று தொடங்கும் பாடல் வரி, இலங்கை அரசியலின் போக்குகளை நோக்குகின்ற போது, அடிக்கடி ஞாபகத்துக்கு வருவதுண்டு. உள்ளூராட்சி மன்றங்கள் தொடக்கம், மாகாண சபைகள் தொட்டு பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதிகள் வரை ஒவ்வொருவரிடமும் மக்கள், இந்தக் கேள்வியை உட்கிடையாக முன்வைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இப்போது, உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலும் பெரும் இழுபறியாகி உள்ளது. தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகள், அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசாங்கம் அதற்கெதிரான கற்பிதங்களைச் சொல்லி வருகின்றது. இப்படியான ஒரு காலகட்…

  22. மேரி கொல்வின் இலங்கையில் எப்படி தனது ஒரு கண்ணை இழந்தார்? அமெரிக்க பெண் பத்திரிகையாளர் மேரிகொல்வின் இலங்கையில் இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிருக்கு போராடிய அந்த தருணங்களை அவரது சிநேகிதி லின்ட்சே ஹில்சம் பேட்டியொன்றில் விபரித்துள்ளார். 2012 இல் சிரியாவில் கொல்லப்பட்ட மேரி கொல்வின் குறித்து நூலொன்றை எழுதியுள்ள லின்ட்சே ஹில்சம் 2001 இல் மேரி கொல்வின் இலங்கையில் சந்தித்த அனுபவங்கள் குறித்து சர்வதேச ஊடகமொன்றிற்கு பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு - வீரகேசரி இணையம் கேள்வி- இலங்கை தொடர்பான அந்த கதை குறித்து அறிய விரும்புகின்றேன்- அவரின் கண்ணில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமான காயம் எவ்வாறு ஏற்பட்டது? பதில்- 2001 இல் அவர் தமிழ் …

  23. காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சஹ்ரான் குறித்து சாட்சியமளித்தது என்ன ? (ஆர்.யசி) அடிப்படைவாதம், இறுக்கமான கொள்கைகளை போதித்துவந்த சஹரான் ஹாசிம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று மூன்று மாதகாலம் தங்கியிருந்து மீண்டும் இலங்கைக்கு வந்த பின்னர் அவரின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் காணப்பட்டது பல பொய்களைக் கூறி வந்தார். எவ்வாறு இருப்பினும் சிறிய அளவில் அடிப்படைவாத குழுவாகும் நிதி நிலைமைகளில் மிகவும் மோசமாகவும் இருந்த சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழு குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆயுததாரியாகவும் செல்வந்தர்களாகவும் மாறியது எவ்வாறு என்ற கேள்வி எம்முள் உள்ளது என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த காத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.