Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சமூக, சமய உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு ஐக்­கிய நாடுகள் சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திக­தி­யன்று மனித உரி­மைகள் சாச­னத்தைப் பிர­க­டனம் செய்­தது. ஐ.நா சபையின் பிர­க­ட­னத்­திற்கு அங்­கீ­காரம் அளித்த அங்­கத்­துவ நாடுகள் பிர­க­ட­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­றுக்­கொண்­டன. பிர­க­ட­னத்தைத் தொடர்ந்து ஐ.நா சபை­யினால் பல தீர்­மா­னங்கள், உடன்­பா­டுகள், படிப்­ப­டி­யாகச் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டன. ஒவ்­வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்­வ­தேச மனித உரி­மைகள் தின­மாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த ஆண்டு மனித உரி­மைகள் தினத்தை அனுஷ்­டிக்­கும்­போது அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த ஆலோ­ச­னை­களும் பாரா­ளு­மன்­றத்தில் எடுத்­துக்­கொள்­ளப…

  2. தமிழோடு விளையாடிய எம் பாட்டன்களுக்கு #தமிழ் புரியாது என்று சமஸ்கிருதத்தில் மந்திரம் கூறி வழிபாடு செய்கிறார்கள #சீமான் இந்த கேள்விக்கு பதிலுண்டா ?? https://www.facebook.com/சீமான்-காணொளிகள்-1591127581167081/?hc_ref=NEWSFEED&fref=nf https://www.facebook.com/சீமான்-காணொளிகள்-1591127581167081/?hc_ref=NEWSFEED&fref=nf

  3. மரண தண்டனையை நேர்மையாக எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 03 புதன்கிழமை, பி.ப. 12:31 Comments - 0 தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம், குண்டைக் கட்டிக் கொண்டு தாக்குதலுக்குத் தான் போகாமல், மற்றவர்களை ஏவி, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையன்று நூற்றுக் கணக்கானவர்களை கொன்று குவித்தான் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், அவன் கைது செய்யப்பட்டான் என்றும் வைத்துக் கொள்வோம். இந்தப் படுபாதகச் செயலுக்காக, சஹ்ரானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா, இல்லையா? 2015ஆம் ஆண்டு, புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவியைக் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கி, கொலை செய்தவர்கள் விடயத்தில், மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா, இல்லையா? அதே ஆண…

  4. கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம் Editorial / 2019 ஏப்ரல் 04 வியாழக்கிழமை, பி.ப. 07:25 Comments - 0 இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதும் எம்மவர்களின் வலைகளைச் சேதமாக்குவதும் பிரதானமானவை. இரண்டாவது, வெளிமாவட்ட மீனவர்கள், வடக்கில் வாடிகளை அமைத்து, மீன்பிடிப்பதன் ஊடு, உள்ளூர் மீனவர்களின் மீன்பிடியும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றன. இவை இரண்டும் எமது அரசியல்வாதிகளின் கவனத்தை எட்டவில்லை; அதற்கான காரணங…

  5. வருமானங்கள் இல்லாமல் போவதால், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள் – அகிலன் கதிர்காமர் வருமானங்கள் இன்றி மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்: கொரோனாவும் அதன் பொருளியல் சமூக தாக்கங்களும் தொடர்பாக யாழ் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உயிரோடைத் தமிழின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள் இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கேள்வி ? இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா எவ்வாறான பாதிப்பைக் கொடுத்திருக்கின்றது? பதில் ! இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம்: ஒன்றரை வருடத்திற்கு முன்பு கொரோனா அனர்த்தத்துடன், எங்கள் முக்கியமான துறைகள், அதாவது…

  6. டாக்டருக்கு படிச்சிகிட்டு ஏன்பா ரோட்டோரத்துல உக்காந்து இன்னும் நுங்கு வித்திட்டு இருக்க, ஊசி பிடிக்க வேண்டிய கைல ஏன் அருவா புடிக்கிறனு கேக்குறாங்க. ஆனா விவசாயமும் நுங்கும்தான் என்னை படிக்க வைக்குது

  7. நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்றுதிரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல் https://www.youtube.com/watch?v=oXutqXSFs2I&feature=youtu.be எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன்கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. அண்மையில், உண்மைகளைக் கண்டறியும் பணிநிமிர்த்தமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்றகுற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஐhன்லோகி அவர்கள் கூறுவதைக் கேட்பதற்காக நாம் எல்லோரும் அங்கே கூடிநின்றோம். அந்த ஒன்றுகூடல்நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினரால…

  8. கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர். கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பொதுவான இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது. உலகளவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 4 சதவீதமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தரவுகள் கூறுகின்றன. பிரிட்டனில் மார்ச் 23ஆம் தேதிவரை இறப்பு விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஏனெனில், அனைத்து தொற்றுகளும் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுவதில்லை. யார் யாருக்கெல்லாம் பரிசோதனை செய்யவேண்டும் என்ற முடிவை அந்தந்த நாடுகளே எடுக்கின்றன. அதனால், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அந்நா…

    • 0 replies
    • 259 views
  9. Friday, September 20, 2019 - 1:37pm நாடு ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நடத்தப்பட்டுள்ள எழுக தமிழ்' நிகழ்வானது குறிப்பிடும்- படியாக எந்தவொரு செய்தியையும் மக்களுக்கு வழங்காமல், வழமையானதொரு அரசியல் கூட்டம் போல முடிவடைந்துள்ளது. வெறுப்பு அரசியல்தானா எக்காலமும் தொடரப் போகின்றது? அவலத்தில் வீழ்ந்த தமிழினத்தை மீட்டெடுக்கும் சாணக்கியமான வழிவகைகள் குறித்து தமிழ் அரசியல் தரப்புகள் சிந்திக்கும் நாள் எப்போது? தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் முனைப்புகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இன்றைய நிலையில், தமிழ் மக்கள் பேரவையினர் வ…

    • 0 replies
    • 258 views
  10. அரச தலை­வ­ருக்கு மக்­கள் சொன்ன செய்தி தமது எதிர்­பார்ப்பு என்ன என்­பதை மீண்­டும் ஒரு தடவை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நேர­டி­யா­கவே தெளி­வாக எடுத்­துக்­காட்­டி­யி­ருக்­கி­றார்­கள் தமிழ் மக்­கள். வலி­கா­மம் வடக்­கில் அமைந்­துள்ள முக்­கிய மீன்­பி­டித்துறையான மயி­லிட்­டி­யில் புதிய இறங்­கு­துறை ஒன்றை அமைப்­ப­தற்­கான அடிக்­கல் நடும் விழா­வில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ரா­சா­வின் உரை­யின் இடை­யி­டையே பலத்த கர­கோ­சத்தை எழுப்­பி­ய­தன் மூலம் தமது எண்­ணம், நோக்­கம் என்ன என்­பதை அவர்­கள் தெளி­வு­ப­டுத்தி யுள்­ளார்­கள். மைத்­தி­ரிக்­கும் தமிழ் மக்­க­ளுக…

  11. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க), இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பா.ஜ.க-வை ஆதரிக்கும் இலங்கையின் சிவசேனை அமைப்பு சிங்களர்கள் தமிழர்களின் இடங்களை ஆக்கிரமித்துக் கட்டும் பௌத்த விகாரைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. என்ன நடக்கிறது இலங்கையில்? இந்திய - இலங்கை உறவானது பல நூற்றாண்டு காலங்களை கடந்து இன்றும் அவ்வாறே தொடர்ந்து வந்தாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சிக் காலத்தில் காண…

  12. பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த "இலங்கையில் தமிழின அழிப்பு" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஒன்று, கடந்த செவ்வாய்க்கிழமை, பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Portcullis House என்னும் இடத்தில் நடைபெற்றது. பல்வேறு அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அரசியல் செயற்பாட்டளர்கள் கலந்து கொண்ட இவ்நிகழ்வு, விவாதங்கள் மற்றும் இலங்கையால் அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான கேள்வி-பதில் அரங்கமாகவும் உருப்பெற்றது. இலங்கையில் தமிழ் மக்களின் நிலை தொடர்பான, தமிழ் மக்களுக்கும் - வேற்றின மக்களுக்கும், தனிநபர்களுக்கும்-அமைப்புகளுக்கும், என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கிடையான, ஆரோக்க…

  13. சீனாவின் உண்மையான பரிசு கொரோனாவுக்கு பின்னர் பொருட்களின் விலைகளை வானுயர்ந்தமையால் போராட்டங்கள் வெடித்தன. அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமன்றி ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக கடுந்தொனியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கே செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் அவருக்கு முன்னாள் இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீன அரசாங்கத்துடனான உறவு நெருக்கமானது. இலங்கையை பொறுத்தவரையில் நாடு இந்தளவுக்கு பொருளாதாரம் சீர்குலைந்து அதாள பாதாளத்துக்கு விழுந்துமைக்கு சீனாவின் கடனே முக்கிய காரணமாகும் என்பது பொதுவான கருத்தாகும். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்…

  14. போர் கொள்ளுமா 2022? புவிசார் அரசியல் என்பதுதான் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. வேறெதுவுமில்லை? ஏனென்றால் நிலம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியாதது. பொருளாதாரம் மேலோங்க வேண்டுமென்றால் பொருட்கள் உற்பத்தி (manufacturing) செய்யப்பட வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்பட வேண்டுமென்றால், அவற்றை வாங்குவதற்கு ஆட்கள் (market) திரட்டப்பட்டாக வேண்டும். திரட்டப்பட்டவர்கள் பொருட்கள் வாங்க வேண்டுமேயானால், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அவர்களைச் சென்றடைய போக்குவரத்துத்தடங்கள் (transportation) இருந்தாக வேண்டும். அந்தத் தடங்கள் அமைய வேண்டுமானால் அந்தந்த நாட்டுக்கான நிலப்பரப்பு ஏதுவாக இருந்திடல் வேண்டும். இதுதான் அடிப்படை. இதில் ஒன்று குறைந்தாலும், அந்நாடு வேறேதோ …

  15. சீனா ஏன் ஆர்வமாக இல்லை பாரிஸ் கிளப் ஜப்பான் மற்றும் இந்தியா காட்டிய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சீனா ஏன் ஆர்வமாக இல்லை. சீனாவின் திட்டங்கள் வெள்ளை யானை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தில் சுமையாக இருப்பது அம்பலமாகிவிட்டதால், அதன் விளைவுகளில் சீனா உறுதியாக உள்ளது. பல உயர் மட்ட குழுக்கள் வந்தாலும்சீனாவிடம் இருந்து எந்த அர்ப்பணிப்பும் இல்லை. கடன் மறுசீரமைப்பு அல்லது சாத்தியமான வருமானம் ஈட்டும் முதலீடுகள் தொடர்பிலும் ஆக்கப்பூர்வமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை. இலங்கை மற்றும் முக்கிய கடன் வழங்குநர்கள் சீனா இல்லாமல் நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முறையாகத் தொடங்கினர் - அதன் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குபவர் - வளரும் நாடுகளில் கடன…

  16. நச்சு ஊசி பற்றிய செய்தியும் முன்னாள் போராளிகளை பாதிக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறையின் மகளிரணித் தலைவியாக இருந்த தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமியின் பெயர் இரண்டு காரணங்களினால் இம்மாத ஆரம்பத்தில் ஊடகங்களில் அடிபட்டது. முதலாவதாக முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள் என்றதோர் புதிய செய்தியினால் அவரைப் பற்றியும் பலர் குறிப்பிட்டுப் பேசினர். இரண்டாவதாக அவரது தன்வரலாற்று நூலின் மொழிபெயர்ப்பை விற்றுப் பெற்ற பணத்தில் மூன்று இலட்சம் ரூபாய் அவர் இறுதிக் காலத்தில் சிகிச்சை பெற்ற மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமையினால் அவரது பெயர் மீண்டும் அடிபட்டது. நல்லிணக்கப் பொறிமுறைக்கா…

  17. கோத்­தா­வுடன் எனக்கு எந்த தொடர்­பு­மில்லை : இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் (ஆர்.யசி ) முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷவிற்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இருந்­த­தில்லை. அவர்கள் எனக்கு சம்­பளம் கொடுக்­கவும் இல்லை. என்னைக் கோத்­த­பாய ராஜபக்ஷவுடன் இணைக்க வேண்டும் என்ற தேவை சில­ருக்கு உள்ளது என இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் அப்துல் ராசிக் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­துக்கு அறிக்கை சமர்ப்­பிக்கும் பாரா­ளு­மன்ற விசேட தெரி­விக்­குழு முன்­னி­லையில் நேற்று வியா­ழக்­கி­ழமை விசா­ர­ணைக்­காக அழைக்­…

  18. Courtesy: தி.திபாகரன், M.A. இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதார நெருக்கடியால் பட்டினி சாவு என்பது எந்த ஒரு நாட்டுக்கும் ஏற்படப் போவதில்லை. உலகின் அரசியல் பொருளாதாரம் என்பது உச்சக்கட்ட. வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாகக் காலனித்துவத்தின் முடிவுடன் Dead labour (இயந்திர சாதனங்களும் மூளையுழைப்புச் சாதனங்களும், அதேவேளை உயிருள்ள மனித உழைப்பு Living labour எனப்படும்) வளர்ச்சியுடன் பாரியளவு தொழிலாளர்களின் தேவையைக் குறைத்து பண்ட உற்பத்தியில் இயந்திரங்கள் பல்லாயிரம் மனிதர்களுடைய வேலையை சில இயந்திரங்களும் ரோபோக்களும் செய்து முடித்து விடுகின்றன. இதனால் உபரி உற்பத்தி (தேவைக்கு அதிகமான பண்டங்களின் உற்பத்தி) சேமிப்பில் உள்ளது. அதுமட்டுமன்றி திடீரென ஏற…

  19. வாபஸ் பெறப்படும் இனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் மொஹமட் பாதுஷா இன, மத ரீதியான வெறுப்பூட்டும் பேச்சுக்கள், நடத்தைகளுக்கு தண்டனை வழங்கும் விதத்திலமைந்த உத்தேச சட்டமூலம் கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அச் சட்டமூலத்தை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பகல் நாடாளுமன்;றத்தில் அறிவித்துள்ளார். இதற்கமைய, திட்டமிட்டிருந்தபடி, அடுத்த மாதம் இச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று அரசாங்கம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. உத்தேச சட்டமூலத்தை வாபஸ் பெறுவதான அரசாங்கத்தின் அறிவிப்பு, சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றியா? இல்லையா? என்பதை அறுதியிட்டுச் ச…

  20. அரசாங்கத்திற்கும்-இராணுவத்திற்குமிடையே பிளவை ஏற்படுத்தும் கோத்தாவின் திட்டம் புஷ்வாணம் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு தற்போதைய அதிபரோ அல்லது பிரதமரோ அல்லது இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அமைச்சர்களோ எவரும் அழைக்கப்படவில்லை. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் மட்டுமே புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழைப் பெற்றிருந்தனர். மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தான் எழுதிய நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலை முதன்முதலில்…

  21. கனடாவில் நல்லாட்சிக்கான முன்மாதிரி ஆரம்பம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஒக்டோபர் 19, 2015 என்பது, கனடாவின் அண்மைக்கால வரலாற்றில் முக்கியமானதொரு நாளாகும். பிரதமராகவிருந்த ஸ்டீபன் ஹார்ப்பரின் அரசாங்கத்தைத் தோற்கடித்து, 43 வயதேயான ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 184 ஆசனங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, ஆட்சியும் அமைத்திருந்தது. இதற்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வெறுமனே 36 ஆசனங்களை வென்றிருந்த அக்கட்சியின் வளர்ச்சியானது, பலராலும் எதிர்பார்க்கப்படாததாகவும் எதிர்வுகூறப்படாததாகவும் இருந்தது. ஜஸ்டின் ட்ரூடோவுக்கெதிராக இத்தேர்தலில், அரசியல் அனுபவமற்ற தன்மையே, அவருக்கான பின்னடைவாகக் கருதப்பட்டது. முன்…

  22. உலகத் தாய்மொழிகள் தினம்: தாய்மொழி வழிக் கல்வியின் தேவை என்ன? ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு…

  23. மக்கள் போராட்டங்களைப் பலவீனப்படுத்த ரணில் கையில் எடுத்துள்ள உபாயங்கள்-அகிலன் August 3, 2022 இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்த ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களில் முன்னணி செயற்பாட்டாளரான ஒருவர், டுபாய் செல்லவதற்காக சிறிலங்கன் விமானத்தில் ஏறிய பின்னர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுப் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்ட காட்சியை நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். விமானத்திலிருந்த பயணிகள் பலர் இந்த சம்பவத்தை தமது கைப்பேசிகளில் பதிவுசெய்து உடனடியாகவே பகிர்ந்திருந்தார்கள். விமானப் பயணிகளிலும் பலர் இந்தக் கைதை எதிர்த்தார்கள். ஆனால், எதனையிட்டும் கவலைப்படாமல் கைதான தனிஸ் அலி என்ற அந்த முன்னணி செயற்பாட்டாளர் விமானத்திலிருந்த…

  24. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் தடுமாற்றம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூன் 26 புதன்கிழமை, மு.ப. 11:31 Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது அரசியல் எதிர்காலத்துக்காகவும் இருப்புக்காகவும் தமது குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் என்னென்னவோ எல்லாம் செய்து வருகிறார். அந்த விடயத்தில், அவருக்கு எவ்வித கொள்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதியும் 2014ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளாகத் தமது பரம எதிரியாகவும் இருந்தவருமான மஹிந்த ராஜபக்‌ஷவுடன் அவர் கூட்டுச் சேர முயற்சிக்கிறார். மறுநாள், அந்த முயற்சிகள் அவ்வாறே இருக்க, ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரத் தயார் எனக் கூறினார். இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டி…

  25. நெருக்கடியான நேரத்தில் பின்னடிக்கும் சீனா இலங்கையின் பொருளாதாரத்தை ஆடங்காணச் செய்ததில், சீனாவின் வகிபாகத்தை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவே முடியாது. அந்தளவுக்கு கடனுக்கு மேல் கடனைக்கொடுத்து, கடனை செலுத்துவதற்கு அதிக வட்டியுடன் கடனைக் கொடுத்து உபதிரவம் செய்துவிட்டது. சீனாவைச் சேர்ந்த கம்பனிகள் பல, மிக இலாவகமாக இலங்கையின் ஆட்சியாளர்களை வலைக்குள் சிக்கவைத்து, தங்களுக்கு சாதகமான, இலங்கைக்கு உடனடியாக எவ்விதமான பெறுபேறுகளையும் இலாபங்களையும் ஈட்டிக்கொள்ள முடியாத திட்டங்களையும் திணித்துவிட்டது. திடங்களால் தங்களுக்கு எவ்வாறான இலாபம் கிடைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கு அந்தத் திட்டங்கள் உறுதுணையாக இருக்குமா? என்பது போன்று மாற்று சிந்தனைகளின் ஊடாக சிந்திக்காமல்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.