நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடு. தேவநம்பிய தீசன் (கிமு 247 - 207) ஆட்சிக் காலம் தொடக்கம் பவுத்தம் இலங்கைத் தீவில் நிலைத்து வருகிறது. சிங்கள தேசியத்தின் அடையாளம் பவுத்த மதமாகும். சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சமாக பவுத்த மதம் இன்று திகழ்கிறது. சிங்கள அடையாளத்தின் வடிவம், வரலாறு, சமூக உளவியல் என அனைத்துமே ஏதோ ஒருவகையில் இலங்கையின் தேரவாத பவுத்தத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இன்று பவுத்த தேரர்களும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனைசெய்து கூட பார்க்க முடியாது. அவ்வளவு தூரம் சிங்கள இன அடையாளமும் பவுத்த மத உணர்வும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின்…
-
- 3 replies
- 2.4k views
-
-
சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பப் பள்ளிகளின் தமிழ்ப் பாடத்தில் இடம்பெற்ற ஒரு சுவிஸ் நாட்டுக் கதை உண்டு. ‘ரிப்வான் விங்கிள்’ என்ற பெயருடைய வேட்டைக்காரன் களைத்துப்போய் ஒரு மரத்தடியில் தூங்கி விடுகிறான். நீண்ட தூக்கத்துக்குப் பின் விழித்துப் பார்க்கும் போது தன் ஆடைகள் யாவும் இற்றுக் கந்தலாகிப் போயிருப்பதையும் முகத்தில் நரைத்துப் போன நீண்டதாடி இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைகிறான். அவன் அருகில் துருப்பிடித்த நிலையில் அவனது துப்பாக்கி கிடக்கிறது. ஆனால் எப்போதும் அவனோடு இருக்கும் பிriயமான நாயைக் காணவில்லை. சிரமப்பட்டு எழுந்து தனது கிராமத்தை நோக்கிச் செல்கிறான். அவனது கிராமம் நகரம் போல் காட்சியளிக்கிறது. எப்படியோ தனது வீடு இருந்த இடத்தைக் கணித்து நடக்கிறான். மாறிப் போயிருக்க…
-
- 0 replies
- 872 views
-
-
அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர் ஒருவர் ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறினார். "எம்.ஜி.ஆர் தான் ஒன்று நாங்கள் எல்லோரும் சைபர்கள். இந்தச் சைபர்கள் ஒன்றுக்கு முன்னாலா, பின்னாலா இடம்பெறுகின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் பெறுமதியும் அமையும். ஓன்றுக்கும் முன்னால் இடம்பெற்றால் அதற்கு எவ்வித பெறுமதியும் இல்லை. பின்னால் இடம் பெற்றால் தான் அதற்குப் பெறுமதி உண்டாகின்றது"மிகவும் பொருத்தமான கூற்று இது. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதி வாக்காளர்களும் அங்கு போட்டியிடும் வேட்பாளர் யார் எனப் பார்க்காமல் எம்.ஜி.ஆருக்கே வாக்களிப்பதாக எண்ணிக் கொண்டனர். அதனால் தான் எம்.ஜி.ஆர் மறையும் வரை அவரது ஆட்சியை மாற்ற முடியவில்லை. ஒருதடவை அவரது ஆட்சி யைப் பிரதமர் இந்திராகாந்தி கலைத்தார். தொடர்ந்து நடைபெற்ற …
-
- 0 replies
- 2.3k views
-
-
அதாவது 1505 ஆம் ஆண்டு போத்துக்கீசர் வருகைக்கு முற்பட்ட காலத்தில், இலங்கையின் வட பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் வாழ்ந்து வந்த தமிழர்கள், தனித்துவரும் வீரமும் கொண்ட அரசியல் முறைமைகளையும், பண்பாட்டு நெறிமுறைகளையும் கொண்டிருந்தனர். அச்சமயம் இலங்கை, கோட்டை, மலையகம், யாழ்ப்பாணம் என்ற மூவகை இராச்சியங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டன. அன்றும், யாழ்ப்பாணத்தின் ஒரு பிரிவாக வன்னி இராச்சியம் விளங்கியது. போத்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன், யாழ்ப்பாணத்தையும், சங்கிலிய மன்னனைத் தோற்கடித்துத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். 1560 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் முற்றுமுழுதாகப் போத்துக்கீசரின் கட்டுப்பாட்டினில் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சி…
-
- 0 replies
- 767 views
-
-
இங்கை போய் பாக்கவும் > http://www.eelaman.net/index.php?option=co...62&Itemid=1
-
- 3 replies
- 2.7k views
-
-
உக்கிரமான போர் எழுச்சி கொண்ட 2008 ஆம் ஆண்டு விடை பெற்று செல்வதற்கு இன்னமும் மூன்று தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் மோதல்களிலும், அரசியல் வன்முறைகளிலும், இயற்கை அனர்த்தங்களினாலும் இழக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு போர் உக்கிரம் அடைந்த போதும் கடந்த மூன்று வருடங்களில் 2008 ஆம் ஆண்டே மிகவும் கொடூரம் நிறைந்த ஆண்டாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விடைபெற்று செல்கின்ற போதும் அது போரை அடுத்த வருடத்திற்கு விட்டு செல்கின்றது என்பதை மறுக்க முடியாது. வன்னிப் பகுதியின் முக்கிய நகரங்களான கிளிநொச்சியை அல்லது முல்லைத்தீவை இந்த வருடத்தின் முடிவுக்குள் கைப்பற்றிவிட வேண்டும் என்ற அரசின் திட்டம் அவர்களின் எதிர்பார்ப்பை இன்னும் சில தினங்களில் நிறைவேற்று…
-
- 0 replies
- 2.4k views
-
-
தடம்புரண்டுபோன களமுனை உத்திகள் - வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 09:01 மணி தமிழீழம் [] கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக் கையை வேகப்படுத்தும் நோக்கத்துடன் அரசு தாக்குதல் படை அணிகளை அங்கு நகர்த்தி யுள்ளது. ஆனால் அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் சிறப்பு படையணிகள் பாரிய அழிவை சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் வன்னிப் பகுதியில் அதிக மோதல்கள் நடை பெற்று வந்த போதும் இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியை உருவாக்கியுள்ளது.நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் இந்த படையணி வன்னி படை நடவடிக்கை ஆரம்பமாகிய பின்னர் உருவாக் கப்படும் எட்டாவது படையணியாகும். கேணல் அதுல கலகமே இந்த படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அதே சமயம் இரண்டு பிரிகேட்டுக்…
-
- 1 reply
- 1.9k views
-
-
வன்னியிலுள்ள பொது மக்களை வெளியேற அனுமதிக்காவிட்டால், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக கருதபட்டு தடைசெய்யப்படுமென மஹிந்த தெரிவித்துள்ளார். ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை கிழித்து, யுத்தத்தை அரசு ஆரம்பித்த பொழுதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தடைசெய்யபட்டு விட்டன. 83லும் 98லும் தடை செய்தபோது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களளை அரசு காரணம் காட்டியது. அதேபோன்று வெளிச்சக்திகளின் அழுத்தத்தால் 87ல், 2002ல் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, விடுதலைப் புலிகள் மீதான தடையை அரை மனதோடு நீக்கியது அரசு. ஆனாலும், இம் முறை மேற்கொள்ள உத்தேசித்துள்ள 'தடை' நகர்வில் பிராந்திய அரசியல் நகர்வொன்று பின்னிப் பிணைந்துள்ளது. தமிழ்நாட்டு அழுத்தத்தால், கொழும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
25.12.08 கவர் ஸ்டோரி பெங்களூரு ரங்கநாத். முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர். 91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேர…
-
- 0 replies
- 3.7k views
-
-
அந்த நினைவுகள்... 'இலங்கையின் அபலைகள்...' - ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1958-ல் ஈழத்தமிழரின் அன்றைய அவல நிலையைத் தனது 'ஹோம்லேண்ட்' ஆங்கில இதழில் இரண்டே வார்த்தைகளில் இப்படி வர்ணித்தார் அறிஞர் அண்ணா. சிங்கள வெறியர்கள் 1958-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பித்து வைத்த தமிழர் படுகொலைகள் குறித்து எழுதியபோது, அண்ணா கொடுத்த தலைப்பு இது. ஈழத்தமிழரின் அந்த அவலங்கள் இன்று பன்மடங்கு பெருகித் தொடர்கின்றன. 'கறுப்பு ஜூலை...' - 1983-ம் ஆண்டு ஜூலை மாதம், சிங்கள இனவெறியர் பாரிய அளவில் நடத்திய தமிழர் சம்ஹாரத்துக்குப் பின், ஈழத்தமிழருக்கும் ஏனைய உணர் வுள்ள தமிழருக்கும் அறிமுகமான அடைமொழி! அரசியல் அநாதைகளான தமிழர்களை, 1983 ஜூலை 23-ம் தேதி நள்ளிரவு தொடங்கி, சிங்கள வெறிய…
-
- 1 reply
- 6.1k views
-
-
ஈழத்தில், யுத்த, இயற்கை அனர்த்தங்களாலும், பொருளாதாரத் தடைகளினாலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது தமிழ் உறவுகளின் வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 16வது ஆண்டாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “அவசர கால உதவி நிதித்திட்டத்திற்கு” ஆதரவாக 3CR தமிழ்க்குரல் வானொலியிலும், 24 மணிநேர இன்பத்தமிழ்ஒலி வானொலியிலும் நடைபெறும் கிறிஸ்மஸ் ரேடியோதொனில், மெல்பேர்னின் சகோதர தமிழ் சமூகவானொலிச் சேவைகளின் அனுபவமிக்க பிரபல அறிவிப்பாளர்களும் மற்றும் இளைய மாணவர்களும் இவ் உன்னதப் பணியில் இணைந்து கொள்கின்றனர் அத்துடன் இந் நிதிசேகரிப்பிற்கு அவுஸ்திரேலியா மாநில மற்றைய தமிழ் சமூக வானொலிகளும் இணைந்து ஆதரவு வழங்குகின்றன என்பதையும் அறியத்தருகின்றோம். 25ம் த…
-
- 1 reply
- 778 views
-
-
நடுவு நிலமை என்ற சொல் ஒரு கவர்ச்சிகரமான சொல், இதன் பின் ஒளிந்துகொண்டு சண்டை சம்பத்தப்பட்டவர்களை தவிர மற்ற எல்லோரையும் கவர்ந்துகொள்ளலாம். இந்த உண்மை ஈழத்தமிழ் விரோத/துரோக குளுக்களிடையேயும் மறக்கப்படவில்லை. இது அரசியல்ரீதியில் போராடும் தமிழர்களின் மீது அடிக்கடி ஏவிவிடப்படும் மிகப்பெரிய கருவி (ஆயுதம்) ஆகும். கவலை என்னவென்றால் இதில் பல ஈழத்தமிழ்தேசியவாதிகளும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர் என்பது தான். 1) நடுவு நிலை என்பது சண்டையில் சம்பந்தபடாத ஒரு மூன்றாம் தரப்பு, சண்டையிடும் இரண்டு தரப்புபிற்கிடையில் இணக்கபாட்டினை உருவாக்க எடுக்கும் நிலை. 2) தன்னை தான் சீர்தூக்கிப்பார்த்தல், தன் போராட்டத்தின் சிக்கல்களை மறந்து மூன்றாம் மனிதனாக நின்றுகொள்வதல்ல. தமிழர் அனேகர் இந்த…
-
- 13 replies
- 2.6k views
-
-
பகுதி- ௨ http://vimbamkal.blogspot.com/2008/12/part...sasination.html பகுதி- 3 http://vimbamkal.blogspot.com/2008/12/part...sasination.html
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
வை.கோ அவர்களின் மாவீரர் நாள் உரை (துல்லிய ஒளி வடிவில்)
-
- 1 reply
- 1.4k views
-
-
-
எழுத்துலக மௌனம் – “தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள்” on 07-12-2008 01:36 எழுத்துலக மௌனம் – “தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள்” : பா.செயப்பிரகாசம் : தமிழர்கள் இலங்கை பூமியின் பூர்வீகக் குடிகள். அமெரிக்கப் பூர்விகர்களான செவ்விந்தியத் தலைவன் 'சியால்த்' உணர்ந்து சொன்னது போல, "இந்த பூமி எங்களின் தாய். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். அது எங்களில் ஒரு அங்கம். வாச மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும் குதிரையும், ராஜாளிப் பறவையும் எங்கள் சகோதரர்கள். பாறை, மலைமுகடுகள், புல்வெளிகளில் படிந்திருக்கும் பனித்துளிகள், மனிதன் எல்லாமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஓடைகளிலும் ஆறுகளிலும் பளபளத்து ஓடும் நீர் வெறும் நீரல்ல. அது எங்கள் மூதாதையர…
-
- 1 reply
- 690 views
-
-
யாழ் மீது புலிகள் தாக்குவார்களா? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 27 replies
- 5.3k views
-
-
ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்" – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் 'ராஜீவ்'. "பயங்கரவாத எதிர்ப்பு" என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ…
-
- 8 replies
- 2.4k views
-
-
யேர்மனி கைல்புறோன் நகர தமிழ்மக்களால் தாயகத்தில் அல்லறும் மக்களின் துயரத்தில் பங்கெடுக்கவும் அம் மக்களின் அவலநிலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் கடந்த சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம்ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை விழிப்புநிலைப் போராட்டமும் நகரமத்தியில் யேர்மனிய மக்களுக்கான பரப்புரை நிகழ்வும் முன்னெக்கப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு பதிவு
-
- 0 replies
- 709 views
-
-
ஈழ மக்களுக்காக போரட்டம் செய்து சிறை செல்லும் இந்த மாணவர்களின் துணிச்சலைப் பாருங்கள்.
-
- 8 replies
- 1.9k views
-
-
வன்னி களத்தில் இராணுவத்தின் இழப்புக்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 2.4k views
-
-
http://in.youtube.com/watch?v=oXaWvOj1sGg&...feature=related தலைவரின் 54வது வயதை முன்னிட்டு...
-
- 0 replies
- 945 views
-
-
வன்னியில் அரச படைகளுக்கு எதிரான கண்டன ஊர்வலம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.1k views
-
-
21ம் நூற்றாண்டில் புதிய நாடுகளின் தோற்றம்
-
- 1 reply
- 1.1k views
-