Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by Sabesh,

    Regular expression தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தந்துதவ முடியுமோ? visual editor (GUI type) ஏதாவது Regular expression ஜ construct பண்ண இருக்கோ?

    • 4 replies
    • 2.3k views
  2. தமிழ்நெட்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை. மேல இருக்கிறது தாங்க அந்த விசைப்பலகை ! இதில என்ன சிறப்பா? 1. விசையழுத்தங்கள் (keystrokes) ரொம்ப குறைவுங்க. இது தான் முதன்மையான சாதகம். அடுத்து வர்ற சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் அனாவசியத் தேவையை ஒழிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்க…

  3. சிலவற்றின் ஜனன நாட்களை மகிழ்வுடன் நினைவுகூறலாம். உதாரணத்திற்கு 1882-ல் சார்லஸ் பாபேஜ் கணிணியுகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, 1965 -ல் முதன்முதலாய் Fernando Corbato தன் சகாக்களுக்கு ஈமெயில் அனுப்பி கொண்டாடியது இப்படியாய் பல. சமீபத்தில் ஒரு விஐபி தனது 25-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். அவர் தாம் கனம் கணிணி வைரஸ் அவர்கள். 1982-ல் பிட்ஸ்பர்க்கை சேர்ந்த Richard Skrenta என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கிய Elk Cloner என்ற வைரஸ் தான் உலகின் முதல் கணிணி வைரஸாம். பெரிதாக அது ஒன்றும் சாதித்து விடவில்லை. போடப்படும் டிரைவுகளிலெல்லாம் காப்பியாகி கிண்டலான வரிகளை ஸ்கிரீனில் காட்டி எரிச்சலூட்டிப் போனது. இக்கொடுமை சிலகாலத்தில் மில்லியன்டாலர் வியாபாரமாக போகிறதென அப்போது யா…

    • 6 replies
    • 2.2k views
  4. நண்பர்களே உங்களுக்கு கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும் நான் செய்கிறேன் விளக்கமாக உங்கள் பிரச்சனையை விவரமாக எழுதுங்கள்.பி.கு தயவு செய்து உங்கள் பிரச்சனைகளை மட்டும் எழுதுங்கள். ஏனெனில் புதிதாக வருபவர்கள் பிரச்சனைகளையும் பரிகாரங்களையும் இலகுவில் இனம் கண்டு கொள்வார்கள்

    • 46 replies
    • 8.9k views
  5. ஹார்ட் டிஸ்க் இடத்தைச் சுத்தமாக வைத்திருங்கள் நீங்கள் இந்த வழிகளை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். கம்ப்யூட்டர் புதிதாய் வாங்கியபின் அதனை இன்ஸ்டால் செய்பவர் சொல்லியிருப்பார். எப்போதாவது கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்பட்டு அதை மெக்கானிக் செய்பவர் சரி செய்த பின் அவர் உங்களுக்குச் சொல்லியிருப்பார். ஆனால் நாமோ அப்படி சொன்ன வழிகளை ஒரு முறை செய்து பார்த்துவிட்டு பின் "நம் கம்ப்யூட்டர் இனி சரியாக இயங்கும். எதற்கு இந்த பராமரிக்கும் வேலை" என்று பாராமுகமாய் இருப்பீர்கள். அல்லது எடுத்துச் சொன்ன வழிகளை மறந்திருப்பீர்கள். இந்த வழிகளை ஒரு பிரிண்ட் எடுத்து எச்சரிக்கையாகக் கம்பயூட்டரை இயக்குமிடத்தில் வைத்திருப்பது நல்லது தானே. இதோ, அந்த வழிகளையும் குறிப்புகளையும் தருகிறோம். கவனமாக எட…

  6. Started by வானவில்,

    பண டியூப் இணையம் வழி பணம் பண்ண ஆயிரம் ஆயிரம் வழிகளை யோசித்து யோசித்து உருவாக்கி கொண்டேயிருக்கின்றார்கள்.யூட

  7. நான் சுமார் 11 வருடங்களாக கம்பியூட்டர் பயன்படுத்தி வருகின்றேன். இவ்வளவு காலத்தில் நான் அறிய இரு தடவைகள் நான் பயன்படுத்திய கணணி மீது வைரஸ் தாக்குதலை நேரடியாகக் கண்டுள்ளேன்... எனது இரண்டு அனுபவங்களையும் இங்கு பதிகின்றேன். உங்கள் அனுபவங்களையும் அறியத்தந்தால் மற்றவர்களிற்கு உதவியாக இருக்கும்.. 1. எனக்கு ஒருவர் ஈ மெயில் அனுப்பி இருந்தார். ஈ மெயிலை ஓப்பின் செய்ததும் உடனடியாக கம்பியூட்டர் சட் டவுன் பண்ணிவிட்டது. சட் டவுண் செய்ய முன் இரு தடவைகள் மின்னல் மின்னுவது போல் மொனிட்டர் பிரகாசமாக மின்னியது. நான் சற்று பயந்துவிட்டேன். நல்ல காலம் நான் பாவித்த கணணி ஒரு பொது இடத்தில் உள்ளது (இண்டர்நெட் கபே). நமது தலை தப்பிவிட்டது. பின் இரண்டாவது தடவை அதே ஈ மெயிலை இன்னொரு பொது இடத்தில் (இ…

  8. இனிமேல் நீங்கள் தினமும் சென்று பார்க்கும் Youtube தளத்தினை உங்கள் கைப்பேசியிலேயே கண்டு களிக்கலாம். அத்தோடு உங்களுக்கு விரும்பிய வீடியோக்களை 3g வடிவில் தரவிறக்கியும் கொள்ளளலாம். முகவரி : http://m.youtube.com. உடனே அவசரப்பட்டு செல்லாமல் உங்கள் data plan இனை unlimited ஆக மாற்றி விட்டு செல்லுங்கள் இல்லையேல் வீட்டை விற்றுத்தான் கைப்பேசி பில் கட்ட வேண்டி வரும். இதனை அவர்களே அவர்களது முற்பக்கத்தில் சொல்கின்றார்கள்.

  9. கணனியில் RUN கட்டளைகளை எப்படியும் நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டிவரும்.அவற்றில் சில முக்கியமான கட்டளைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். பயன்படுமா? உபயோகித்துப் பாருங்கள்! Start>RUN> type the following commands as you like... aCCESSIBILITY aONTROLS - aCCESS.cPL aDD hARDWARE wIZARD - hDWWIZ.cPL aDD/REMOVE pROGRAMS - aPPWIZ.cPL aDMINISTRATIVE tOOLS - cONTROL aDMINTOOLS aUTOMATIC uPDATES - wUAUCPL.cPL bLUETOOTH tRANSFER wIZ - fSQUIRT cALCULATOR - cALC cERTIFICATE mANAGER - cERTMGR.mSC cHARACTER mAP - cHARMAP cHECK dISK uTILITY - cHKDSK cLIPBOARD vIEWER - cLIPBRD cOMMAND pROMPT - cMD cOMPONENT sERVIC…

    • 3 replies
    • 2k views
  10. அனைத்துவித மென்பொருட்களை இலவசமாகவே தரையிரக்கம் செய்ய

  11. Started by mathuka,

    Vanakam uravukale. Enathu kananiyil vista-Os niruvi irukiren. anal ekalapai 2.0 keymen velai seyuthilai. ithu 64 bit kondathal adobe flash player niruvamudiyalla. athudu youtube videokalaiyum parka mudiyalla. yarum uthava mudiyuma?

    • 6 replies
    • 2.9k views
  12. சொந்தமாக ஒரு சேர்வர் அமைப்பது எப்படி? நண்பர்களே யாராவது உதவுங்கள் நண்பர் ஒருவர் அதிகப்படியான பாடல்களுடன் ஒரு இணையத்தை அமைக்க விரும்புகின்றார். இசைவிரும்பிகளின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அதிகப்கப்படியான பாடல்களை கொண்டதாக அந்த இணையம் அமையுமென்று அவர் கூறுகின்றார். அவ்வளவு பாடல்களையும் வேறு இணையங்களில் தரவேற்றி செய்வது சிரமம் என்பதால் சொந்தமாக சேர்வர் அமைக்கவிரும்புகின்றார். யாழில்தான் பலர் உதவுவார்கள் யாராவது....................

  13. இந்த லிங்கை கிளிக்பண்ணி Poat # 74 ஐ பார்க்கவும். . http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry292195

    • 2 replies
    • 1.7k views
  14. நான் ஜேர்மனிலிருந்து ஒரு Fritzbox Router வாங்கினேன். அங்கு அவர்கள் Dsl இன்ரர்நெற் முறையை பாவிக்கின்றார்கள். எனது நாட்டில் Adsl முறையில் இயங்குகின்றது. அதனால் ஆது இயங்கவில்லை. ஒருவர் கூறுகின்றார். அதனுடைய மென்பொருளை அகற்றி வேறு மென்பொருளை இணைத்தால் அது இயங்கும் என்று அதைப்ற்றி யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் என்ன மென்பொருள் பாவிக்கவேண்டும். அது எங்கு கிடைக்கும் உங்கள் உதவிக்காக காதஇதிருக்கின்றேன்.

  15. வணக்கம். எனது கணனியில் எல்லாமென்பொருளின் பெயர்களையும் தமிழில் மாற்றுகின்றேன். Recycle bin இதன் சரியானதமிழாக்கம் என்ன? நான் "குப்பைக்கூடை"என்கிறேன் . நீங்கள்?

  16. இப்பகுதியில் பொதுவான கணனி உதவிக்குறிப்புக்களையும், உத்திகளையும் இணைக்க உள்ளேன். உங்களுக்கு தெரிந்ததையும் நீங்கள் இங்கே இணைக்கலாம்(பொதுவானவை மட்டும்). உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - பொதுவானவை. இலக்கம் 1 கீறுபட்டதால் இறுவட்டுக்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லையா? Polish(Car Wax, Tooth paste) ஐப் பாவித்து ஒழுங்காக வேலை செய்ய வைக்க முயற்சி செய்யுங்கள். பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றவும். 1. சீரான தளத்தில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் இறுவட்டின் label பகுதி துணியைத் தொடுமாறு வைக்கவும். 2. ஒரு கையால் இறுவட்டைப் பிடித்தவாறு, மறுகையால் மென்மையான துணி ஒன்றினால் Polish ஐ கீறுபட்ட இடங்களில் தேய்க்க வேண்டும். 3. Polish காயும்வரைக்கும் பொறுத்த…

  17. உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ் இலக்கம் 1 வின்டோஸிலுள்ள பின்போல்(Pinball) விளையாட்டில் அழுகுணி ஆட்டம் ஆட விருப்பமா! இது வின்டொஸ் எக்ஸ்பிக்கும்(WIN XP) பொருந்தும். பின்போல் வின்டோ வந்து ஆட்டம் தொடங்க முதல் பின்வருவனவற்றை மேற்கோள்குறி இல்லாமல் தட்டச்சு செய்வதன் மூலம் அழுகுணி ஆட்டம் ஆடலாம். பின்போல் பந்தை உங்கள் mouse மூலம் தூக்கிச் செல்ல "hidden test" - mouseஆல் பின்போல் மேசையில் கிளிக்(Click) பண்ணி பந்தை தூக்கி விரும்பியவாறு விளையாடுங்கள். "1max" - முடிவிலி எண்ணிக்கையான பந்துகளைப் பெற "bmax" - Gravity well ஐப் பெற "gmax" - Rank ஐ உயர்த்த "rmax" - உடனடியாக 1,000,000 புள்ளிகளைப் பெற

  18. கணனியின் வரலாறு முதலாவது - தலைமுறை கம்ப்யூட்டர் UNIVAC I உடன் ஆரம்பிக்கப்பட்டது 1951ல். அந்த கணனியில் காற்று இல்லாத வெற்றிட குழாய்கள் பயன் படுத்தப்பட்டன. மெல்லிய குழாயினுள் அடைக்க பெற்ற திரவமான பாதரசம் மற்றும் காந்தசக்தி உள்ள மிக சிறிய உலோகத்தால் அதனுடைய நினைவகங்கள் உருக்கவாக்கப்பட்டது. இரண்டாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1950ன் கடைசியில் உருவாக்கப்பட்ட கணனியில், குழாய்கள் மற்றும் மின் விசை பெருக்கு கருவிகள்(transistors) மற்றப்பட்டதுடன், காந்தசக்தியில் ஆன முக்கிய பகுதிகளை நினைவகத்திற்காக பயன் படுத்தப்பட்டது(IBM 1401, Honeywell 800). அளவுகள் குறைக்கப் பெற்று, நம்பதகுந்த குறிப்பிட தக்கவகையில் மேம்படுத்தப்பட்டது. மூன்றாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1960களின் மத்தி…

  19. ஒரு கணனிக்கு நண்பர் Audio Driver Install செய்தபோது அந்த கணனி வின்டோசுக்குள் போகாமல் திரும்ப திரும்ப Restart செய்து கொண்டிருக்கின்றது நண்பர் அதை சரிசெய்யமுடியாமல் திரும்பவும் வின்டோசை Install செய்துவிட்டார் அவர் பழைய விண்டோசை சரிசெய்துகொள்ள விரும்புகின்றார். புதிய வின்டோசிற்குள் நுழையமுடிகிறது. பழைய வின்டோசிற்குள் நுழைந்து System Restore வழியிருக்கின்றதா? யாராவது உதவி செய்யமுடியுமா?

  20. உளவாளி (Spy) என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது சி.ஐ.டி. தான். ஆனால் கணனி உளவாளி பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கின்றீர்ளா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்! கணனி திருட்டுத்தனமாக நாம் எதையாவது செய்துவிட்டால் எல்லா கோப்புகளையும், அது சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் அழித்துவிடுகிறோம். இப்பொழுது சாப்ட்வேர் திருட்டு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாம் இல்லாதபோது நம்முடைய கம்பியூட்டரில் யார் என்னென்ன செய்தார்கள் என்று பதிவு செய்யும் ஒரு சிறிய கருவி வந்துவிட்டது. கீபோர்டு செருகிக்கு (Keyboard Port) இடையில் இந்த சிறிய பின் போன்ற கருவியை வைத்துவிட்டால் போதும். ஒவ்வொரு தட்டச்சையும் அப்படியே பதிவு செய்து கொள்ளும். அதாவது என்னென்ன தட்டச்சு செய்தார்கள் என்பதை நாம் துல்லியமா…

  21. ஸ்டார்ட் => ரன்=>டைப் telnet towel.blinkenlights.nl அப்புறம் எண்டர் தட்டுங்க வேடிக்கை பாருங்க

  22. அமெரிக்காவே கம்யூட்டர் வைரஸுக்கு காரணம் [22 - March - 2007] [Font Size - A - A - A] 2006 இல் கம்ப்யூட்டர் இன்டர் நெட்டில் ஏற்பட்ட வைரஸ் தாக்குதல்களுக்கு எல்லாம் அமெரிக்க நிறுவனங்களே காரணம் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகளில் கம்ப்யூட்டர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டன. எல்லாவற்றிலும் வைரஸ் பாய்ந்து இன்டர்நெட்டை பாதித்தது. பல நாடுகளிலும் கணக்கு, வழக்குகள் எல்லாம் மறைந்து போய் கம்ப்யூட்டர்கள் இயங்காததால் பல ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டது. இப்படி கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் மூலம் வைரஸ் பரப்புவது என்பது சிலரால் திட்டமிட்டு நடத்தப்படுவதாகும் . வைரஸ் தாக்குதலை முறியடிக்கும் சொப்ட்வெயர்களை வாங்க வேண்டும் என்பதை மனத…

  23. ஓபரா, இல் தமிழ் எழுத்துக்கள் சரியா தெரிய வைப்பது எப்படி? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பலருக்கு உதவியாக இருக்கும். நன்றி

    • 7 replies
    • 2.6k views
  24. களத்தில் பலரும் Voip Telephone பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் கனணிமூலம்தான் தொடர் கொள்வார்கள். நமது வீட்டு தொலைபேசிக்கு அழைப்பை இணைத்து பேசவேண்டியவர்களின் இலக்கத்தையும் இணைத்து தொலைபேசியில் உரையாடமுடியும். அதற்கு அதற்கு பணம் அறவிடப்படும். இதற்காக கணனி எந்த நேரமும் இயங்கவேண்டும். கணனியை இயக்காமல் நீங்கள் இணையத்தை (ADSL Router) உடன் பயன்படுத்தி பேசுவதற்கு பலவித Adapter வந்திருக்கின்றன. இவற்றில் நீங்கள் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பயன் பெறுங்கள். நான் Fritzbox fon ATA 1020 பயன்படுத்துகின்றேன். இதில் நாம் ஒரே நேரத்தில் இரண்டு தொலைபேசிகளை பயன்படுத்தலாம்.

  25. தமிழ் விக்கிபீடியா -கட்டற்ற கலைக் கழஞ்சியம் என்னிடம் நிறைய ஈமெயில் விலாசங்கள் உண்டு. எனக்கு வந்த கடிதங்களிலிருந்து சேர்த்து வைத்ததுதான். அவைகளில் சிலவற்றுக்கு யாழ் தளத்தின் கருத்துக்களதில் கணனி (குறுக்குவழிகள் மற்றும் கணனி திருத்துதல்) பகுதியை பார்த்து பயனடையுமாறு இணைப்புடன் கடிதம் அனுப்பினேன். ஒருவர் திருகோணமலையிலிருந்து பதில் எழுதியிருந்தார். என்னை ஆர்வமுள்ளவர் என்பதனால் கட்டற்ற கலைக் கழஞ்சியமான தமிழ் விக்கிபீடியா அமைப்புடன் இணைந்து அதன் ஆக்கத்திற்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அக்கடிதத்தின் சராம்சத்தை கீழ் இணைத்துள்ளேன். இக்கடிதம் எனக்கு மாத்திரம் அல்ல, ஆர்வம் உள்ள உங்கள் எல்லோருக்கும் பொருந்தும். திரு வானவில் மற்றும் திரு சுட்டி போன்றோருக்கும் மற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.