Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்வாசனை நிகழ்வு

Featured Replies

[size=4]கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கின்ற முகமாக 'மண் வாசனை' என்னும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஏற்கனவே எம் தாயக உறவுகளின் துயர்துடைக்கு முகமாக கனடாவில் இயங்குகின்ற தாயக உறவுகளின் துயர்துடைக்கின்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மண்வாசனை நிகழ்வுமூலம் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் உடனடித்தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து எம் இனத்தின் துயர்துடைக்கும்வரை தொடரும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றோம்.[/size]

[size=5] [/size]

[size=5]Address: BRAMALEA SECONDARY SCHOOL (BSS), 510 Balmoral Drive, , Brampton, ON Canada[/size]

[size=5] [/size]

[size=5]Date: 2012-11-10 at 6:30 pm[/size]

[size=4]தாயகத்தில் இருந்து கோரப்பட்டுள்ள தேவைகளிற் சில: [/size]

[size=4]• கடந்த கால யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு - இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள் - கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள் - நெஞ்சுக்கு கீழ் உணர்வு இழந்தவர்கள்[/size]

[size=4]• பராமரிப்பு நிலையத்திற்கான பராமரிப்புச் செலவுகளும் கோரப்பட்டுள்ளன. கழுத்துக்கு கீழ் உணர்வு இழந்தவர்களை பராமரிப்பதற்கு முழுநேரப் பராமரிப்பாளர்களை ஏற்பாடுசெய்து அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டியுள்ளது.[/size]

[size=4]• மீளக் குடியமர்த்தப்பட்ட இடங்களில் பெற்றோர்களை இழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கான கல்வி மேம்பாட்டிற்கான உதவியும் கோரப்பட்டுள்ளது. [/size]

[size=4]இவைகள் அனைத்தும் உடனடியாக கோரப்பட்டுள்ள உதவிகளாகும். எமது உறவுகளின் உடனடித் தேவைகளைப் நிவர்த்திசெய்யும் முகமாக மண்வாசைன எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்துகொண்டு எம் தாயக உறவுகளின் துயர்துடைக்க உதவுமாறு கனடியத் தமிழர் தேசிய அவையினர் கேட்டுக்கொள்கின்றனர். [/size]

[size=4]நிகழ்வுகள்: [/size]

[size=4]இசைச்சங்கமம் நடனம் வீணை இசைக்கச்சேரி நாட்டிய நாடகம் [/size]

[size=4]PEEL TAE KWON DO ஆசரியர் ஜேம்ஸ் கந்தசாமியின் மாணவர்கள் வழங்கும் சாகச காட்சிகள் இன்னும் பல நிகழ்வுகளுடன்..[/size]

[size=4]Contact:

Phone: 416.830.7703

Email: info@ncctcanada.ca[/size]

  • தொடங்கியவர்

[size=4]

[size=5]புனிதமான கார்த்திகை மாதத்தில் கனடியத் தமிழர் தேசிய அவையின் நிகழ்வுகள்.[/size][/size][size=4]

[size=4]கார்த்திகை மாதம் என்பது ஈழத்தமிழர் வரலாற்றிலும் சரி உலகத்தமிழின வரலாற்றிலும் சரி ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காகக் கனத்த இதயங்களுடன் தம்முயிரை ஆகுதியாக்கிக்கொண்ட உன்னதப் பிறப்புகளின் உணர்வுமிக்க வரலாற்றுத் திங்கள். இப்புனித மாதத்தில் உலகத்தமிழர்கள் பல நிகழ்வுகளை நடத்தித் தமது வீரம் செறிந்த வரலாற்றை நினைவு கொள்வர். இவ்வருடம் கனடியத் தமிழர் தேசிய அவையால் கார்த்திகை மாதம் இரண்டு மண்வாசைன நிகழ்வுகளும், இரத்த தானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிகழ்வின் விபரங்கள் பின்வருமாறு:[/size][/size]

  • [size=4]நிகழ்வு: மண்வாசனை[/size]

[size=4]

[size=4]திகதி: சனிக்கிழமை, கார்த்திகை 10.2012[/size][/size][size=4]

[size=4]நேரம்: பி.ப 5:30 மணி[/size][/size][size=4]

[size=4]இடம்: BRAMALEA SECONDARY SCHOOL[/size][/size][size=4]

[size=4]( 510 Balmoral Drive, Brampton , ON , L6T 1W4 , BRAMALEA & CLARK BOULEVARD )[/size][/size][size=4]

[size=4] [/size][/size]

  • [size=4]நிகழ்வு: மண்வாசனை[/size]

[size=4]

[size=4]திகதி: சனிக்கிழமை கார்த்திகை 17.2012[/size][/size][size=4]

[size=4] நேரம்: பி.ப 5:30 மணி[/size][/size][size=4]

[size=4] இடம்: கனடா சிறி ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபம்[/size][/size][size=4]

[size=4] (Scarborough, Middlefield & Finch)[/size][/size][size=4]

[size=4] [/size][/size]

  • [size=4]நிகழ்வு: இரத்த தானம்[/size]

[size=4]

[size=4] திகதி: சனிக்கிழமை கார்த்திகை 24.2012[/size][/size][size=4]

[size=4] நேரம்: மு.ப 10 இலிருந்து பி.ப 3:00 மணிவரை[/size][/size][size=4]

[size=4] இடம்: Centennial Recreation Centre, 1967 Ellesmere Road, Scarborough ON, M1P 4N7[/size][/size][size=4]

[size=4] [/size][/size]

[size=4]

[size=4]மண்வாசனை நிகழ்வில் பல கலைநிகழ்வுகள் இடம்பெறும். இந்த நிகழ்வில் பெறப்படும் அத்தனை பணமும் போரால் பாதிக்கப்பட்ட எம் தாயக உறவுகளுக்கு வழங்கப்படும். இந்நிகழ்வில் கனடாவாழ் தமிழ் மக்கள்அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டிநிற்கிறது.[/size][/size]

[size=4]

[size=4]இரத்ததான நிகழ்வில்கூட வழமை போல் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டுமெனக் கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டிநிற்கிறது. இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் முற்கூட்டிய பதிவை மேற்கொள்ள கனடியத் தமிழர் தேசிய அவையின் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.[/size][/size]

[size=4]

[size=4]தமிழராகிய நாம் கார்த்திகை மாதமான இப்புனித மாதத்திலே நம் மாவீர்செல்வங்களை நினைவிலேந்தி வணக்கம் செலுத்தி மாவீரர் நிகழ்வுகளில் கலந்து கொள்வோம்.[/size][/size]

[size=4]

[size=4] [/size]

[/size]

[size=4]

[size=4]கனடிய தமிழர் தேசிய அவை (NCCT)[/size]

[/size]

[size=4]

[size=4]தொலைபேசி:

416.830.7703[/size]

[/size]

[size=4]

[size=4]மின்னஞ்சல்: info@ncctcanada.ca / இணையத்தளம்:

www.ncctcanada.ca[/size]

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.