நாங்களும் அப்படித்தான் ஒரு தலைவரின் கீழ் போனோம்
எம்மை
பயங்கரவாதிகள்
மண்டை கழுவப்பட்டவர்கள்
படிக்காத முட்டாள்கள்
குண்டுச்சட்டிக்குள் வண்டில் ஓட்டுபவர்கள்
பிள்ளைபிடிகாரர்கள்
அழிக்கப்படவேண்டியவர்கள்
இன்னும் கொஞ்சநாளில் இல்லாமல் போய்விடவேண்டும்..........??? என்று எழுதும்போது நீங்கள் தடுக்காததன் விளைவுகள் தான் இது.
உங்களது ஓரு பக்க சார்பான இந்தக்கருத்தை ஆட்சேபிக்கின்றேன். :(