Everything posted by goshan_che
-
எந்த ஊர் என்றவரே..!
அப்பனுக்கு வாழ்த்து. இண்டைக்கு சனிக்கிழமை என்பதால் பஸ் வர பிந்திப்போச்சு 🤣 மாங்குளம் சந்தில நிண்டு புதுகுடியிருப்பு ரோட் ஏடுப்பமோ, கிளிநொச்சி ரோட்டோ எண்டு யோசிக்க அப்பன் முந்தீட்டார். அப்படி எண்டாலும் wild guess தான், இந்த கோயிலுக்கு நான் போனதில்லை.
-
எந்த ஊர் என்றவரே..!
இணுவில் கந்தசாமி க்ளூ ஏதும் பிளீஸ்?
-
எந்த ஊர் என்றவரே..!
நீர்வேலி முருகன் கோவில்
-
எந்த ஊர் என்றவரே..!
அண்ணை, sure ஓ? ஓம் முருகா எண்டு போட்டுருக்கு. (இப்படி கேள்வியள கேட்டால் பஸ் ஓடத்தொடங்கும் - பிறகு நான் ஈசியா விடையை கண்டு பிடிச்சிடலாம்🤣).
-
எந்த ஊர் என்றவரே..!
உண்மைதான். அத்தோட அவரின் நெருங்கிய சிநேகிதர் ஒருத்தர் குடத்தனைதான். பேர் சுமந்திரன் 🤣.
-
எந்த ஊர் என்றவரே..!
உங்கட பஸ்ச பிடிச்செல்லே வந்தனான் 🤣.
-
எந்த ஊர் என்றவரே..!
பரிசுக்கு உரியவர் @குமாரசாமி அண்ணைதான். அவர் நாகர்கோவில் எண்டு சொல்லி இராவிட்டால் நான் திருநெல்வேலியில் சுத்தி கொண்டு நிண்டிருப்பன்🤣. கட்டாயம் கேள்விபதிலை தொடருங்கள்.
-
எந்த ஊர் என்றவரே..!
மருதங்கேணி
-
எந்த ஊர் என்றவரே..!
மணற்காடு ஆனால் இப்படி நல்ல ரோட் அங்கால பெரிய டவுண் பக்கம்தான் இருக்கும்.
-
எந்த ஊர் என்றவரே..!
அண்ணை என்ன பஸ் ஓடுறியள்🤣
-
எந்த ஊர் என்றவரே..!
பருத்தி துறை?
-
எந்த ஊர் என்றவரே..!
நயினா தீவு நாகவிகாரைக்கு போக வேணும் எல்லே? நான் கடைசியா போகேக்க கல்லு பறிச்சவை. ஆனால் ஒரு நினைவு மண்டபம் கட்ட விடமாட்டங்களே? சுனாமி நினைவு மண்டபமோ?
-
எந்த ஊர் என்றவரே..!
கடைசியும் முதலுமா புங்குடுதீவு. குமுதினி படகு படுகொலை நினைவுசின்னமாக இருக்கலாம்?
-
எந்த ஊர் என்றவரே..!
ஓ நம்மூராகவும் இருக்க கூடுமா? தலைமன்னார் அந்த சீமெந்திலானா கிராதிகளை பார்த்தால் இலங்கை என்றுதான் படுகிறது.
-
எந்த ஊர் என்றவரே..!
எனக்கும் உந்த ஆசை இருக்கு. இலங்கை பாஸ்போர்ட் இருந்தால் திருவிழா நேரம் யாழ் ஆயர் மூலம் பதிந்து போகலாம்.
-
எந்த ஊர் என்றவரே..!
கடலூர் என்பது என் ஊகம். படத்தில் தூரத்தில் கரை தெரிவது போல் உள்ளது (முகிலோ தெரியாது).
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரஜனி, மோகன்லால், தனூஸ் - இந்த செயினில் ஏனையோரை விட இந்த மூவரும் ஒரு வகையில் வித்தியாசமானவர்கள். அந்த வித்தியாசம் என்ன? இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மைதான் டீ கடை பொடியள் மோசமான ஆக்கள், குஜராத்தின் கடனை அடைச்சு மேலும் 2000 கோடிய வங்கில போட கூடியவங்கள்🤣. பகிடிதான் அண்ணை நோ டென்சன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்களையும் கண்டது மகிழ்சி அண்ணா.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் அண்ணா. வந்து இறங்கினோன, இந்தியன் ஆமிக்காரன் நாய் குலைச்சா சுடுறமாரி எல்லா பக்கமும் கருத்து மழை பொழிய வேணும் 🤣. அப்படி செய்தால் தானியங்கி தானா இயங்கும். எனக்கு எல்லாம் கிளியர்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
🤣 அண்ணை உங்கட நண்டு சிண்டுகளிட்ட கேட்டா என்ர வீட்டு விலாசமே கிடைக்குமே🤣. சரி கேட்டுட்டியள் இந்தாங்கோ பேஸ்புக் லிங். https://m.facebook.com/gotabayar/
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஐயா நிர்வாகம், உந்த முகபுத்தகம் வழியா உள்ள வாற வழி அடிக்கடி அடைபடுகுது. என்னென்ண்டு பாருங்கோ. பிகு: அல்லாட்டில் என்ர monthly subscription ஐ நிப்பாட்டி போடுவன் 🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் அக்னி. மாமாங்கேஸ்வரர் அருளால் நீடூழி வாழ்ந்து சக தமிழர்க்கு இன்னும் நன்மைகள் செய்ய வாழ்துக்கள். பிகு: என்ர பேர்ல கோமளவிலாசில் ஒரு கிளாஸ் “தேசிக்காய்” யூஸ் குடிக்கவும் 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அண்ணன் குமாரசாமி அவர்கள் கோசானுடனும், விளங்க நினைபவனுடனும் ஒரே நேரத்தில் கருத்து பரிமாற்றம் செய்யும் போது🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
🤣 மட்டுறுத்தினர் கதை திறந்ததும் ரெண்டு பேரும் அமைதியாயிட்டம் பாருங்கோ, அதுதான் மேஜிக்🤣