Everything posted by goshan_che
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வேல்ஸ்சுக்கு என தனியாக அணி ஏதும் இல்லை. ECB யின் முழு பெயர் England and Wales Cricket Board LTD என்பதே. இங்கிலாந்து county போட்டியில் விளையாடும் Glamorgan கவுண்டி, வேல்ஸ் நாட்டின் ஒரு கவுண்டிதான். தலைநகர் கார்டிவ்வில் இங்கிலாந்து விளையாடும் ஒரு டெஸ்ட் மைதானும் அண்மைகாலங்களில் உருவாகியுள்ளது. நீண்ட தகவலுக்கு நன்றி. அவசரத்தில் பதிந்ததில் இதை கவனிக்க தவறிவிட்டேன். ஜெய் ஷா வைத்த கண்ணிவெடியில் பாக்கிஸ்தான் மாட்டுதோ இல்லையோ கோஷான் மாட்டி விட்டார்😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போற போக்கை பார்த்தால்….நாய் எனக்கு பிஸ்கெட் போடும் நிலை வந்தாலும் வரும் போல கிடக்கண்ணை. ஆனாலும் வீட்டை விடுவதாக இல்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உத கேட்டு சந்தோச பட கூட முடியாத அளவுக்கு கீழ இருக்கிறவைட நிலமை😂. நல்லவேளை மைனசில் புள்ளிகள் போகாது என்பதே ஒரே நிம்மதி😂. நான் போட்ட டீம் எல்லாம் சொன்ன மாறி வென்றிருந்தால் - என்ன கைல பிடிச்சிருக்க மாட்டியள் 😂 உனக்கும் கீழே இருப்பவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி ஏகு😂 -கண்ணதாசன்-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓமானின் ஒற்றை நம்பிக்கை இந்த கணிப்பு மட்டும்தான்😂 இது என்னுடைய வாழ்க்கையின் கதைதான்😂. இதே போல் இன்னொரு விடயம் -எந்த விடயமும் 2ம் அல்லது 3ம் முயற்சியில்தான் சரிவரும். அதுக்காக ஜியை போட்டியை இன்னொருக்கா வைக்க சொல்லி கேட்கவா முடியும்😂.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு மிஞ்சி போனால் 60 புள்ளிகள்தான் என நினைக்கிறேன். சூப்பர் எட்டில் 7/8 அணிகளை சரியாக தேர்ந்தாலும் முதல் எது, இரெண்டாவது எது, கடைசி எது என்பதற்கான பதில்கள் எல்லாமும் எங்க எங்க இருக்க கூடாதோ, அங்க அங்க இருக்கிறது😂
-
மன்னார் - புத்தளம் வீதியை திறவுங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமையுங்கள்; - ரிஷாத் பதியுதீன்
இவர் வீட்டில் பணிபெண் சிறுமி மீது கொடுமை நிகழ்தப்பட்ட வழக்கை ஜேவிபி தூசு தட்டும் காலம் நெருங்கி விட்டது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதை மிஞ்சிய பைத்தியகாரத்தனம் இருக்க முடியாது. குறிப்பாக கிரிகெட் போல form ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டில், சுற்று போட்டி ஆரம்பிக்க முன்பே இப்படி 2ம் சுற்றை தீர்மானிப்பது எவ்வளவு உசிதமானது? இங்கிலாந்து தொத்துபறியில் சூப்பர் 8 வந்தது. இப்போ உள்ளதில் 3 தரம் இல்லா அணிகளுடன் சூப்பர் 8 விளையாட போகிறது. இப்படியே செமிக்கு போய்விட்டால், அடுத்து இரெண்டு கேம் சரியாக விளையாடினால் உலக சாம்பியன் 🤦♂️. இந்தியாவில் பாகிஸ்தான் விளையாடுவதை தவிர்க்க என்ன கோக்குமாக்கு வேலை எல்லாம் செய்யவேண்டி உள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் சொன்ன மாதிரி சிம்பாப்வே ஒரு காட்டு காட்டுவாங்கள் போலத்தான் கிடக்கு.
-
அன்பு ௐ
வணக்கம் வாருங்கள் நமச்சிவாயம். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே. திருமந்திரம்
-
தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன் துணைப் பிரதமர் சந்திப்பு : நல்லிணக்கம் மற்றும் நீதியியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
எம்பி இல்லை ஆனால் லமிக்கு அருகில் சுமன் நிக்கிறார். செயல்(படா) தலைவர் ஓரமாய்😂. பார் சிறி போன கூட்டத்தில் மிக்ஸர் இல்லையா..:: அநியாயம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதயேன் கேக்கிறியள் - வீட்டோட நாயையும் சுவி அண்ணா அபேஸ் பண்ணீட்டார்😂
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
கண்ணாடி பாக்கிறியள் போல😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவர் எனக்கே ஃடப் கொடுப்பார் போல உள்ளது😂
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
இங்கே பலருக்கு இருக்கும் பிரச்சனைதான் இது…. ரஸ்யாவை பற்றிய உண்மையை எழுதினால்…உடனே அதற்கு எதிரணியில் உள்ள நாட்டின் பிழையை சுட்டி காட்டுவது. நான் இங்கே பிரித்தானியா திறம், பிரான்ஸ் திறம், அவர்களுக்கு நிலவெறி இல்லை, சுரண்டல் செய்வதில்லை என எங்கே எழுதினேன்? ஜேர்மனி கூட உலக மகா சுரண்டல் நாடுதான். ஆனால் தற்போது ஐரோப்பாவில் ஏனைய நாடுகளின் நிலம் மீது கடைகண், அரைக்கண், முழு கண்ணெல்லாம் வைப்பது ரஸ்யா மட்டுமே. இந்த திரியில் நாம் வரலாற்றை ஆராயவில்லை. நடப்பு உலக அரசியலை கதைக்கிறோம். அறவே இல்லை. இதில் ஈழதமிழரும் அடக்கம். இதைத்தான் உக்ரேன் மொழி/இனவழி தேசிய இனத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது, உக்ரேன் பக்கம் சாய நானும், இன்னும் பல தமிழ் தேசிய ஆதரவாளரும் காரணமாக கொண்டோம். ரஸ்யாவை ஆதரித்த எவருக்கும் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் தார்மீக உரிமை இனி இல்லை எனபது என் தாழ்மையான கருத்து.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு எல்லாருக்கும் ஆளுக்கு 3 முட்டை - வடிவா சாப்பிட்டு தெம்பா இருங்கோ… சூப்பர் 8 க்கு யாரும் சிம்பாப்வேயை தெரிவு செய்தீர்களோ?
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
நன்றி
-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
மொத்தத்தில சனம் புளொட்டை வச்சு செஞ்சிருக்கு😂
-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
அந்த காலத்தில் 80 களின் படங்களின் பெயர்களை இயக்கங்களுக்கு மக்கள் வைத்தனர். புலி - அலைகள் ஓய்வதில்லை( எப்போதும் தாக்குதல்) டெலோ - தூறல் நின்னு போச்சு (ஆரம்பத்தில் அடித்தார்கள் பின்னர் இல்லை). ஈரோஸ் - தூரத்து இடி முழக்கம் (தெற்கில் அடிப்பது) ஏனையவை நினைவில் இல்லை.
-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
எல்லாரும் இங்க ஓடி வர …இங்க இருந்து அங்க போயிருக்கிறார்… அதுவும் UoL இன் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்த போதும். 🫡
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
10 ல வியாழந்தான் பதிய விட்டு கிளப்புமாம்… நான் 10ம் பக்கத்தில்….செவ்வாய் கிழமை பதிலை பதிந்தாதால் - 9 தில குரு எண்டு எல்லே தப்பா நினைச்சேன்😂
-
மீண்டும் பதவியேற்பேன்..! நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் சிறீதரன் எம்.பி
அதுவரைக்கும் மிக்ஸர் சாப்பிடுங்கோ சேர்😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிரிகெட் ஆத்தா கண்ணை குத்தி போட்டா😂. இதுக்கு ஒரே பரிகாரம் மொத்த டீமும் திருப்பதிக்கு மொட்டை போடுவதே😂. மழை அவுசின் உலக கோப்பை கனவுகளை….சுத்தமாக கழுவி, கழுவி ஊத்திவிடும் போல இருக்கு😂.
-
தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்
ஒட்டுமொத்த ஆயுத போராட்ட வரலாற்றில் அதிக தவறுகள், தமிழர்கள் மீது உரிமை மீறல்கள் செய்யாத இயக்கமாக டீ இருந்தது என நினைக்க்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த குடும்பத்தில் ஒவ்வொரு இரவும் சட்டி பானைகள் பறக்கும் போலவே 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதுதான் சுமந்திரன் கையில போய்டே 😂 (சுவி அண்ணாவை சொல்லவில்லை). நாய்க்கு பங்லாலாதேஷ் டி சேர்ட், பூனைக்கு ஆப்கானிஸ்தான் டி சேர்ட், நேபாளத்துக்கு? 😂