Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. உண்மையில் நான் எழுதியது பகிடி இல்லை. இது என்னால் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். உங்களுக்கு நினைவிருக்கலாம், அத்தனை எதிர் கருத்து இருந்த போதும் தான் அரசியலில் இறங்க யோசிப்பதாக நெடுக்ஸ் சொன்னபோது அதை நான் வரவேற்றேன். அப்படியாவது ஒரு வினைதிறானவர் முன்னுக்கு வரவேண்டும் என்பதால். என் போன்றவர்களை நம்பினால் இன்னும் அழிவே மிஞ்சும். நீங்கள் 2017 க்கு பின் கோஷானின் கருத்து எதையும் வாசிக்கவில்லையா? இதில் எந்த கடும்கருத்து நிலையும் எனக்கு இல்லை.
  2. அஸ்கு, புஸ்கு…😂 விசாரிப்பவர் தன்னை வெளிப்படுத்த வேணும். பிறகு நான் எப்படி கொலிடே போறது?😂 தக்க காரணமும் காட்ட வேண்டி வரலாம். பொதுநல காரணத்தை காட்டி ஊடகம், யூடியூப்பர் யாராவதுகேட்கலாம். லெட்டர் வேணும் எண்டால் அடிச்சுத்தரலாம்😂.
  3. இது சம்பந்தமாக எவரேனும் City University ஐ அணுகி உள்ளனரா? இதுவரை காலமும் நாமலின் போட்டி பரீட்சை பிந்தைய பரீட்சைகள் சகலதையிம் ஜீ எல் பீரிஸ் எழுதி கொடுத்ததாக அல்லவா சொல்வார்கள்.
  4. இண்டைக்கு திருமலை நாளைக்கு மட்டகளப்பு, யாழ்ப்பாணம். கருண காட்டவே மாட்டாத தெய்வங்களுக்குகான காவடிகளை இறக்கி வைத்து விட்டு, தன் பலம், பலவீனம் அறிந்து, ஒரு கூர்ப்பில் முன்னேறிய உயிரி கூட்டம் போல் ஒன்றிணைந்து செயல்படாதவரை…. இந்த இனத்துக்கு உய்வே இல்லை.
  5. புதிதாக தேவையில்லை. ஒரு காலத்தில் மிக முக்கிய பெளத்த நகரம் காஞ்சிபுரம். அதே போல் இலங்கையின் முதல் பெளத்தன், மன்னர் தேவநம்பிய தீசனும் ஒரு தமிழனே. தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன். இந்த 6 திருத்தத்தை ஏற்காது கூண்டொட்டோடு பதவி விலகினர் கூட்டணியினர். ஆனால் புலிகளின் பினாமிகான ததேகூ இதை ஏற்று கொண்டது. புலிகள் காலத்திலேயே.
  6. சண்டித்தனம் செய்யாமல் ஒன்று பட்டு நகரலாம். தீர்வை அவர்கள்தான் தரவேண்டும். தனி நாடு, பிரிந்து போகும் சமஸ்டி எண்டு மூச்சும் காட்ட கூடாது. நீங்கள் சொல்லும் தீர்வை தரவேண்டிய ஏது நிலையை அவர்களுக்கு நாம் உருவாக்க வேண்டும். ஆனால் இதை செய்ய என்னால் (அக்னியாலும்?😂) முடியாது. ஏன்னா… பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி😂. அங்கே பா ஊ க்குரிய சிறப்புரிமை பாராளமன்றத்துள் இருக்கு. இங்கே பேசினால் அடுத்த முறை நோ வீசா😂
  7. ஸ்டார்ட் மீசிக்😂 70 வருடம் ஏதுவும் தராதோரிடம் என்னத்தை பேசி…என்னத்த …? இந்த பம்மாத்தை தானே சுமனும் செய்கிறார்.
  8. சரி, நீங்கள் கூறும் யதார்த்த அரசியல்தான் என்ன என ஒரு விளக்க்கம் கொடுக்கிறது?
  9. சிங்களர் தீர்வு மட்டும் அல்ல, சக வாழ்வை கூட தரப்போவதில்லை. இப்போ உள்ள அத்தனை தமிழ் அரசியல்வாதியும் - ஒரு சதம் தேறாத கேசுகள். வெளியக சுயநிர்ணயம் ஒருபோதும் சரிவராது. உள்ளக சுயநிர்ணயம், சமஸ்டி என்பன நீண்ட கால இலக்காக இருத்தல் அவசியம் ஆனால் இதற்கும் குறைவான ஒரு காணி உரிமையாவது பாதுகாக்கபடும் தீர்வை நோக்கி நகர்வதே இப்போ செய்ய கூடியதும், வேண்டியதும். இந்த 4 பிரபஞ்ச உண்மைகளி கீழ் புலம், புலம்பெயர் தமிழர் ஒன்றுபட்டு, ஒரு புதிய அரசியலை, தலைமையை உருவாக்க வேண்டும். சொல்வது மிக இலகு… செய்வது….
  10. ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அடிப்பது என்பது இதைத்தான்😂 பிகு என்னிடம் சட்டின் வெள்ளை பெயிண்ட் வாங்க கூட காசில்லை. சும்மா ஒரு நப்பாசையில் எழுதியதுதான்😂
  11. லேபர் பார்ட்டிக்குள்ளே கடும் எதிர்ப்பு. இங்கிலாந்து திருச்சபை தலைவரும் கடுப்பாகியுள்ளார். ஆனால் இப்போ லேபர் சட்டத்தினை இறுக்கா விட்டால், அடுத்த தேர்தலில் ரிபோர்ம் வந்து ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் ஆப்பு இறுக்குவார்கள். இந்த 20 வருடம் என்பது தலைப்பு செய்திதான். அகதிகள் கற்றல் அல்லது வேலை வாய்ப்பில் இருந்தால் அவர்கள் புதிதாக உருவாக்கப்படும் work and study ரூட்டுக்கு மாறி விரைவிலேயே நிரந்தர உரிமை, குடும்பத்தை அழைக்கும் உரிமை பெறலாம். இப்படி பல ஓட்டைகள் உள்ளதால்… ரிபோர்மின் எழுச்சியை இந்த அறிவிப்புகள் மழுங்கடிக்கும் என நான் நினைக்கவில்லை.
  12. நம்ம முயற்சிதான் மறுப்பதற்கில்லை. ஆனால் கொஞ்சம் அளவு சின்னதாக, ஹவுஸ்போர்ட் போல செய்து விலையும் குறைவாக விற்றால் கிராக்கி இருக்கலாம். மோட்டோர்ஹோம், ஹவுஸ் போர்ட் இன்னும் இலங்கையில் பெரிதாக வளராத ஆனால் வாய்புள்ள விடயங்கள்.
  13. தூக்கின காவடி இறங்க முன்னம் புத்தர் திரும்பி வந்திட்டார்😂
  14. யாழ்கள அனுர காவடிகள் இந்த புத்தர் சிலைக்கு கொஞ்சம் புனருத்தான நிதி அனுப்பி வைக்கும்படி கேட்கக்ப்படுகிறனர் 😂. ஹேமசந்திரா….(ன்) வின் தலையில் புத்தர் சிலை வைத்தாலும் அவரால் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது 😂
  15. பொத்துவில் பக்கம் எண்டதும் உங்கட எண்ணம் “அங்க” ஓடுது போல😂. பொலவந்தலாவ, எருவிலில் திருமணம் எண்டால் தமிழராக இருக்கவே வாய்ப்பு என நினைக்கிறேன். கவனம் 😂. பிகு வீடியோ பார்த்தனான். இந்த சின்ன விடயத்தை நெதர்லாந்து பிள்ளை வடிவா டீல் பண்ணி விட்டது😂.
  16. ஒரு வருடத்தில் 50 இலட்சத்துக்கு வரும் எண்டால் வாங்கி பண்ணை கடலில் கட்டி விடலாம் என உள்ளேன்😂. ஓடவிட்டுப்பார்த்தேன்…படுக்கை அறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை - ஒரு 4birth cruiser போல இதை மாற்றினால் - வாடகைக்கு விட்டு காசு பார்க்க முடியும்.
  17. கனடாவில் அந்த அன்ரியின் மருமகனை போட்டு வாங்கு வாங்கு எண்டு வாங்கின ஆட்கள் கண்ணில் இது பட்டால் அவ்வளவுதான்🤪
  18. நான் நினைக்கிறேன் சும்முக்கு இப்போ வாழ்வில் ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் என்று. அது…. சுமந்திரன் லவ்வர்சை டிரோல் செய்வது மற்றும் டிரிகர் செய்வது 🤪
  19. ஆதாரம் கேட்டிருக்கிறியள் மானஸ்தன்…தந்து போட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.😂. 1987 நேரம் மூக்கு வழிச்சுகொண்டு இருந்த சிறுவனான என்னை UTHR இல் இருந்தவர் என ஒரு புஸ்வாணத்தை இப்படித்தான் முன்பு ஒருதரம் போட்டவர், ஆதாரம் கேட்டதும் இதே போலத்தான் ஒரு மழுப்பல் மழுப்பி விட்டு மாசக்கணக்கில் ஆள் எஸ்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.