Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்வேலியான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. கேட்டுக்கொண்டவர்களுக்கு நன்றி. நான் தற்போது விடுமுறையில் இலங்கையில் உள்ளேன், என்னால் இம்முறை பங்குபற்ற முடியவில்லை.அடுத்த முறை பார்ப்போம்
  2. இதை சிறப்பாக நடத்திய கிருபனுக்கும், போட்டியில் வெற்றியீட்டிய பையனுக்கும், திரியை கலகலப்பாக கொண்டு சென்ற சக யாழ்கள உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். வேலைப்பளு காரணமாக என்னால் இதில் கலகலப்பூட்ட , ஒன்றிணைய முடியவில்லை. இடைக்கிடை பார்ப்பதுண்டு. வெறும் குருட்டு luck இல் முன்னுக்கு வந்துவிட்டேன். இந்த கிரிக்கெட்டில் இப்ப என்ன நடக்குத்தென்று தெரியாது, யார் யார் விளையாடுகிறார்கள் என்றும் தெரியாது. எல்லோரும் கேட்டதுக்கு இணங்க, பங்கு பற்றுவதற்காக, அங்கே இங்கே சுட்டு சும்மா போட்டேன். ஆரம்பத்தில் ஓரிரு கேள்விகளுக்கு தெரிந்த பெயர்களை தெரிவு செய்துவிட்டு பார்த்தால் அவர்கள் team இலேயே இல்லை, பிறகு மாத்தவேண்டி வந்துவிட்டது. ஆச்சரியமாக எனக்கும் 42 புள்ளிகள். வரும்காலத்தில் இப்பிடி பங்குபற்றுவது easy ஆக இருக்கும்போல
  3. என்னையும் மறக்காமல் கேட்டுக்கொண்டதுக்கு நன்றி, நான் கிரிக்கெட் பார்ப்பதிலும் பின்தொடர்வதிலும் இருந்து வெகுதூரம் சென்று விட்டேன். இருந்தாலும், கேட்டதுக்காக எனது தெரிவுகள் கீழே உள்ளது. கிருபன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சொல்லவும்: # Question Team1 Team 2 Prediction குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA AFG 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS 8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG AFG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA Select ENG Select ENG Select AFG Select AFG AFG 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) Aus #B2 - ? (2 புள்ளிகள்) AFG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SA 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rashid Khan 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Shubman Gill 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shaheen Shah Afridi 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rassie van der Dussen 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
  4. இதில் இவர்களுக்கு அப்பிடி என்ன வெற்றி கிட்டியது? இவ்வளவு பணத்தை செலவிட வைத்து, அமெரிக்க எல்லையை கண்காணித்து அப்பிடி என்ன செய்யப்போகிறார்கள் என்று புரியவில்லை. இந்த எல்லையால் அமெரிக்காவுக்கு வரும் fentanyl இல் அளவு மொத்தத்தில் வெறும் 0.2%. கிட்டதட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லி விடலாம். சட்டவிரோத குடியேறிகளும் அங்கிருந்து வருவது குறைவு. Trump இற்கு கை சுட்டு விட்டது, தான் வெற்றி பெற்றேன் என்று அவரது மறைகழண்ட ஆதரவாளர்களுக்கு காட்டவேண்டிய தேவை வந்துவிட்டது. மேலே நிழலி எழுதியது போல, இதன் விளைவு கனடா மக்களை இன மதம் பார்க்காமல் அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரவைத்தது. இதன் பொருளாதார அடி கொஞ்ச நாட்களில் இங்கு எதிரொலிக்கும். தற்போது இவருக்கு வாக்கு போடாத blue states எனப்படும் ஜனநாயக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் கை வைக்கத்தொடங்கியுள்ளார்.
  5. இலங்கையின் பொருளாதார அளவை அமெரிக்காவுடன் ஒருபொதுமே ஒப்பிட முடியாது. அமெரிக்கா அரச வருமானத்தில் கிட்டத்தட்ட 19% வட்டி கட்டுகிறார்கள், இது அதிகம் என்றாலும், மோசமான நிலை அல்ல, செலவை குறைக்க வேண்டும் என்பது உண்மை, அனால் குறைப்பதுக்கு வேறு நிறைய வழிகள் உள்ளன, மக்களின் social security யில் கை வைக்கக்கூடாது, அது மக்கள் வேலை செய்யும்போது அவர்களிடம் இருந்து எடுத்த பணம்.
  6. வெறும் conspiracy யாக தெரிந்தாலும், இந்த doubt எனக்கு உண்மையிலேயே இருக்கு
  7. உண்மை, கனடியர்கள் வேற்றுமை மறந்து ஒற்றுமையாகியுள்ளார்கள், bullying ஐ அனுமதிக்கக்கூடாது என்று சோசியல் மீடியாக்களில் எதிர்வினைகள்நிறைய வருகிறது, இதற்கு நிறைய அமெரிக்கர்களும் support. தடை எடுத்தால்பிறகும், கனடாவில் சூப்பர் மார்கெட்டுகளில் அமெரிக்க பொருட்களை நீக்குவதாக தகவல்கள் வருகிறது. இவர் உண்மையிலேயே என்ன நினைத்துக்கொண்டு செயல்படுகிறார் என்று புரியவில்லை, அமெரிக்காவின் நட்பு வட்டாரங்களை படிப்படியாக பகைத்துக்கொண்டு வருகிறார்.
  8. இவ்வளவுக்கும், ஒரு சந்தோசமான விடயம், இவருக்கு வோட்டுப்போட்ட நிறைய இந்தியர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார். இங்கிருக்கும் இந்தியர்கள் போல ஒரு hypocrites ஐ காண முடியாது. பல இந்தியர்கள் புதிதாக இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு வேலை விசாவை கட்டுப்படுத்தவேண்டும் என்பதில் ஆதரவாக உள்ளார்கள். தனது வேலை போய்விடக்கூடாது என்ற சுயநலம் தவிரவேறு ஒன்றும் இல்லை. Medicare, social security cut பண்ணப்போவதாக ஒரு செய்தி உலவுகிறது, இவரின் ஆதரவுத்தளமான வயது போன வெள்ளையர்களுக்கும் ஆப்பு இருக்கு
  9. இவர் இந்த குறூப் உடன், முதல் பிளான்இன்படிஅட்டர்னி ஜெனரல் ஆக Matt Gaetzயும் சேர்ந்திருந்தால், ஒரு அட்டகாசமான, dream cabinet ஒன்று எமக்கு கிடைத்திருக்கும்
  10. இலங்கையில் NGO களில் வேலை செய்யும் 1000 பேர்களுக்கு இதனால் வேலை போகப்போவதாக ஒரு செய்தி வந்துள்ளது. என்னோடு படித்த சிலர் இப்பிடியான NGO களில் வேலை செய்துகொண்டிருந்தார்கள், அவர்களின் நிலை என்னவோ தெரியவில்லை.
  11. இப்ப துவங்கியிருப்பது வெறும் ட்ரைலர், மெயின் பிக்சர் இனித்தான் இருக்கு. வரும் நாலு வருடங்கள் எப்பிடிபோகபோகுதோ தெரியவில்லை. சிலர் மூளைக்கும் வாயிற்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள், இவர் அந்த மாதிரி ஒரு கேஸ். தனது கம்பனியை நடத்துவதுபோல், வாறவன் போறவன் எல்லாரையும் மிரட்டி நாட்டை நிர்வாகிக்கலாம் என்று நினைக்கிறார்.
  12. தாவடிக்கு அடுத்து, இரண்டாவது தாக்குதல் நீர்வேலியில் நடந்ததாக ஒரு ஞாபகம், அதில் 3 அல்லது 4 பேர் இறந்தார்கள். நாங்கள் அப்பொழுது ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்தோம், முன் அனுபம் இல்லாததால், ஏன் plane இப்பிடி சரியுது என்று விளையாட்டை நிறுத்திவிட்டு பார்த்தோம்.
  13. Google இல் இருந்து எல்லோரும் நமது தகவல்களை சேகரித்துக்கொண்டு இருக்கிறார்கள், இதிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. சரி சீனர்களும் சேகரித்துக்கொண்டு போகட்டும். எனது குளியல் வீடியோ வந்தால் உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன். இது இலவசமாக கொடுக்கிறார்கள், விளைவுகளை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இந்த போட்டியில் மாறி மாறி ஒவ்வொருவரும் மெருக்கூட்டி சிறப்பான செயலிகளை விடப்போகிறார்கள். எனது வேலைக்குரிய சில தேவைகளுக்கு சும்மா பாவித்துப்பார்த்தேன், சில வேலைகளுக்கு இனி ஆட்கள் தேவைப்படாது என்று தெரிகிறது. வருங்காலத்தில் நிறைய பேருக்கு வேலை போகபோவது உறுதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.