Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. நிச்சயமாக இந்த சந்தர்ப்பத்தை இஸ்ரேல் தவற விடாது. ஹமாஸ், ஜிஹாதி பயங்கர வாத குழுக்கள் அழிக்கப்படுவார்கள். இதை விடடாள் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியவில்லை. இஸ்லாமிய நாடுகள், குறிப்பாக ஈரானுக்கு இந்த பயங்கரவாதிகளை அழித்தால் தங்களது பிடி தளர்ந்துவிடும் என்று நன்றாகவே தெரியும். எனவே அதட்கு இலகுவில் அனுமதிக்கமாடடார்கள். இருந்தாலும் இந்த முறை இஸ்ரேல் அதை செய்து முடிப்பதுடன் அகண்ட இஸ்ரவேலயும் உருவாக்கும். சிரியா, லெபனான் நாடுகளின் செயல்பாடுகளை பொறுத்து அகண்ட இஸ்ரேல் உருவாக்கப்படும்.
  2. அப்படி என்றால் தமிழர்கள் இந்தியாவுக்கு செய்த தீமை என்ன? உளவு தகவல்களை இந்தியா இலங்கைக்கு வழங்கி போராளிகளைஅழித்தார்கள். குறிப்பிடட அளவு ஆயுதம், பயிட்சிகளை அரசுக்கு வழங்கினார்கள். ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக இருக்குமோ? பாலஸ்தீனர்கள் இலங்கையை ஆதரித்தார்கள். அதே நேரத்தில் இஸ்லாமிய நாடுகள் இலங்கையை ஆதரித்ததுடன் ஆயுத உதவியும் வழங்கினாரக்ள். தமிழர்கள் அவர்களுக்கு செய்த அநியாயம் என்ன? காத்தான்குடியில் முஸ்லிம்களை கொலை செய்ததாக இருக்குமோ? ராஜிவ் காந்தி, முஸ்லிம்கள் விடயத்தில் அப்படி நடக்க காரணம் என்ன? ஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிரும் சமமுமான தாக்கம் உண்டு.
  3. ஆமாம் அது அவர்களது சாபம்தான். பரிசுத்த வேதகாமத்தின்படி இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து அந்த சாபத்தை தேடினார்கள். இயேசுவை சிலுவையில் அறையும்படி கொண்டு சென்றபோது அவருக்கு பின்சென்ற அநேகர் அழுது புலம்பிக்கொண்டு போனார்கள். அப்பொழுது இயேசு கூறியது எனக்காக அழ வேண்டாம் , உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். அந்த சாபம் வந்து பலித்தது. பின்னர் நடந்தது எல்லாமே சரித்திரம். எப்படி இருந்தாலும் வேதத்தின்படி மீண்டும் அவர்கள் தங்கள் ராஜ்யத்தில் குடியேறி ஆட்சி செய்ய வேண்டும். இப்போது அது நிறைவேறிக்கொண்டு வருகின்றது. வனாந்திர பூமியை செழிப்புள்ள நிலமாக மாற்றியவர்கள் அவர்கள். அவர்களை இப்போதைக்கு யாரும் நினைப்பதை போல அவர்களை அழிக்க முடியாது. எல்லா அரபு நாடுகளும், ருசியா , சீன வந்தாலும் அழிக்க முடியாது. இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் முழுவதும் ஒரு அமைதி உருவாகி அவர்களது தேவாலயம் கடடப்படும். அப்போது 666 இலக்கம் யாவருக்கும் தயாரிக்கப்படும். அதன் பின்னர் யூதர்களுக்கு அழிவு உருவாகும். யாரும் அதனை தடுக்க முடியாது. அது யூதருக்கு இக்கட்டு காலம் என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்னர் நடப்பது மிகவும் அதிசயமானதாக இருக்கும். சில வேளைகளில் நான் எழுதுவது சிலருக்கு சிரிப்பாக இருக்கலாம். நிச்சயமாக இது நடக்கும்.
  4. கொல்லப்படட இஸ்லாமிய பயங்கரவாதிகள் யாவரும் அவர்களது மத கோட்ப்பாட்டின்படி சொர்க்கத்தில் ஏழு கன்னிப்பெண்களுடன் ஜாலியாக இருப்பார்கள். ஐயோ ஐயோ. மூன்றால் உலக யுத்தத்தை எதிர்பார்க்கலாம் போல தெரிகின்றது.
  5. நிச்சயமாக காஸ்ஸா பகுதி மீண்டும் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்ததில் பலனை இப்போது இஸ்ரேல் அனுபவிக்கிறது. அங்குள்ள பலஸ்தீனியர்களுக்கு (காசா மற்றும் மேட்கு கரை) சுயாட்சி கொடுத்தாலும் பாதுகாப்பு, நிதி, வெளி விவகாரம் எல்லாம் இஸ்ரேல் வைத்துக்கொள்ளும். நிச்சயமாக இது நடக்கபோகின்றது. இஸ்ரவேல் இனி எந்த நாடடையும் பார்த்துகொண்டிராது.
  6. யாரப்பா அந்த உளவாளி ? அதுதான் நாங்கள் இந்த முணக்களைப்பற்றி எழுதினால் நிர்வாகம் அகற்றி விடுகிறதோ தெரியவில்லை. அவர்களுடைய இஸ்லாமிய இணையதளங்களில் நம்மைப்பற்றி எல்லாம் தாராளமாக எழுதுவார்கள். எல்லா அநியாயமும் செய்தவர்கள் எதோ பள்ளிவாசலில் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் எண்டு கடையடைப்பும் செய்வார்கள். கிழக்கிலே சிங்களவர்கள் செய்த அநியாயத்தை விட இவர்கள் செய்த அநியாயம் மிக பெரியது.
  7. முஸ்லீம் ஊர்காவல் படை என்று அழைக்கப்படும் காடையர்களால் செய்யப்படட அநியாயங்களில் இதுவும் ஒன்று.
  8. இனிமேல் 18 வயதுக்கு மேட்படட யாவரும் வருமான வரிக்கான கோப்புகளை திறக்க வேண்டும். அதாவது இனிமேல் பிச்சைக்காரர்களும் வரி செலுத்தும் நிலைமை உருவாகின்றது. இதனால் மிகவும் பாதிப்படைவது சடடதுறையினர், வயித்தியர்கள் , பொறியியலாளர்கள் , வியாபாரிகள் போன்றோரே. அரச தனியார் துறையில் வேலை செய்பவர்கள் வரி செலுத்தினாலும், பதிவு செய்யாமல் நிறையபேர் இந்த தொழில் மூலம் நிறையவே சம்பாதிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் செயட்படுத்துவதட்கு இலகுவாக இருக்காது.
  9. இன்னுமொரு சந்தேகம். இவரது மகனா என்பதட்கு தந்தையின் மரபணுவைதானே சோதிக்க வேண்டும். இரண்டுக்கும் மேட்படட பெண்கள் ஒரு பிள்ளையை உரிமை கோரும்போதுதான் தாயின் மரபணுவை சோதிக்க வேண்டும். இங்கு நிலைமை அப்படி இல்லையே. புத்தம் சரணம் கச்சாமி.
  10. அவரது தாயாரின் மரபணுவுக்கும், அவரது மரணத்துக்கும் இடையிலான சம்பந்தம் என்னவென்று யாராவது விளக்க முடியுமா? இப்படியே போனால் என்னென்ன கோரிக்கைகளை எல்லாம் இந்த வைத்தியர்களும் , போலீசாரும் கேட்கப்போகிறார்களோ தெரியவில்லை. அந்த குடும்பத்துக்கு நெருக்கடி கொடுத்து தங்களது முடிவை ஏற்றுக்கொள்ள வைப்பதுதான் அவர்களது நோக்கம். இதுதான் இங்குள்ள தமிழனின் நிலைமை.
  11. உயர்த்த ஞாயிறு தாக்குதலில் சாரா புலஸ்தினி இறந்து விடடாள் என்பதை நிரூபிக்கும் வரைக்கும் எத்தனை தடவைகள் DNA பரிசோதனை செய்தார்களோ அதே வண்ணமாகத்தான் இங்கும். அவர்களின் முடிவு தீர்மானிக்கப்பட்ட்து. அது நிரூபிக்கப்படும் வரைக்கும் இந்த வழக்கு தொடர்ந்துகொண்டே இருக்கும். கொலைக்காரர்களின் தேசத்தில் எதனை எதிர்பார்க்கலாம். இலங்கையில் இருந்து ஏதாவது நன்மை உண்டாகுமோ?
  12. இந்த சடடம் அமுல்படுத்தபடடால் தமிழர் மட்டுமல்ல மற்ற இனத்தவருக்கும் பாதிக்கப்படுவார்கள். அதன் காரணமாகத்தான் அதிக எதிர்ப்பு வருகின்றது. நிச்சயமாக தமிழனுக்குத்தான் அதிக பாதிப்பு இருக்கும். இன்னும் அரசாங்கமும் மக்கள் போராட்டம் வெடிக்கலாம் என்று கவலைப்படுவதால்தான் இந்த மோசமான தெளிவற்ற சடடத்தை கொண்டுவருகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.