Everything posted by Cruso
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதட்கான கட்பனை பதிலை ஓணாண்டி வழங்குவார்கள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர்களெல்லாம் வாயால வடை சுடும் கூடடம். நேற்று ஒருவர் ஒரு முஸ்லீம் இணையத்தளத்தில் எழுதி இருந்ததை பார்க்கும்போது கவலையாக இருந்தது. இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து அடித்தால் அரை மணி நேரத்தில் எல்லோரும் இறந்து விடுவார்களாம். எனவே அப்பாவி யூத ஜனங்களை பாது காக்க வேண்டுமாம். கொலைக்கு கொலை தீர்வாகாதாம். சண்டையிடும் இருவரை பிரித்துவிடுவதைவிட சமரசம் பேசி சேர்த்து வைப்பது அல்லாஹ்வுக்கு பிடித்தமான விடயமாம். இப்படியாக அல்லா எல்லாவற்றையும் பார்த்து கொல்லுவாராம் எண்டு நிறைய எழுதிக்கொண்டு போகிறார். விளங்கினால் சரிதான். அப்படியான ஒரு வகை ஆயுதத்தைபாவிக்கிறார்கள். அவர்களது வலைபின்னாலான சுரங்கத்திட்க்குள் செலுத்துவதன்மூலம் ஹமாஸ் பயங்கரவாதிகளை உயிரோடு சமாதியாக்க போகிறார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பயங்கரரவாதிகளுடனான யுத்தத்தில் பொது மக்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இறைமையுள்ள நாடுகளுடனான யுத்தத்திலேயே மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படும்போது பயங்கர வாதிகளுடனானன யுத்தத்தில் இது ஒன்றும் பெரிதல்ல. அதட்கும் அந்த பயங்கரவாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அப்படி இல்லாமல் இஸ்ரவேல் யுத்த குற்றம் புரிந்ததென்றால் ஐக்கிய நாடுகள்சபை அதனை பார்த்து கொள்ள வேண்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இந்த பயங்கர வாதிகளினால் லெபனான் தேசமே அழியப்போகின்றது. நிச்சயமாக அங்குள்ள கிறிஸ்தவர்கள் அதட்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இன்று தலைமை பயங்கரவாதி நாசருள்ள உரையாற்றப்போகின்றார். என்ன சொல்லபோகின்றான் என்று கேட்ப்போம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதைத்தான் நானும் சொல்லுகிறேன். பொது மக்கள் கொல்லப்படுவது கவலைக்குரிய விடயம்தான். ஆனால், அதட்கு ஹமாஸ்தான் பதில் சொல்ல வேண்டும். அதாவது ஹமாஸ் அங்கிருந்து வெளிறினால், பணய கைதிகளைவிடுதலை செய்தால் எல்லாம் முடிவுக்கு வரும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதெல்லாம் அவர்களுக்கு எங்கே புரிய போகின்றது. அரை குறையாக விளங்கினால் இப்படித்தான். இன்னும் அவர் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு படடவர், இப்படித்தான் எழுதுவார். இஸ்ரேவேல் நாடு இஸ்ரவேலருக்குத்தான் சொந்தம். வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலியர்கள் அப்படி எல்லாம் எதிர்பார்க்கிறவர்கள் இல்லை. புலி பசித்தாலும் புல்லை தின்னாது. நாடடை விட்டு விட்டு எங்கும் ஓடுபவர்களும் இல்லை. நாங்களும் அப்படிதான். விளங்கினால் சரி . 😜
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஐக்கிய நாடுகள் சபை பயப்படும் இலங்கையுடன் இஸ்ரவேலை ஒப்பிட முடியாது. காசா பிராந்தியத்துக்கு முழு சுயாட்சி வழங்கப்பட்டிருந்தது. அதை பயங்கரவாதிகளின் குகையாக மாற்றினார்கள். பயங்கரவாதிகளின் அந்த பணத்தை மக்களின் பாதுகாப்புக்காக செலவு செய்திருந்தால், மக்களின் அபிவிருத்திக்காக செலவு செய்திருந்தால் இன்று சிங்கப்பூரை விட வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்திருக்கும். இலங்கையில் அப்படி நடக்கவில்லை. இலங்கை தமிழர்களை இந்தியாவின் சுய நலத்துக்காக பலிக்களமாக மாற்றினார்கள். நீங்கள் பார்க்கின்ற , கேட்க்கின்ற எதிர் வினைகள்தான் இப்போது அங்கு நடந்த கொண்டிருக்கிறது. புலிகளை அல்ல. புலி வால்களைத்தான் முதலில் அழிக்க வேண்டும். இலங்கை அரசும் அதைத்தான் முதலில் செய்தது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பொது மக்கள் மரணிப்பது ஒரு கவலையான விடயம். இருந்தாலும் பொதுவாக எல்லோரும் ஒன்றை மறந்து விடுகிறார்கள். ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இந்த கொலைக்களத்தை திறந்தவர்கள். இஸ்ரேல் மனித உயிர்களை பலி கொடுத்தது. மேலும் மனித உயிர்களை காப்பதட்காக எண்ணிமுடியாத பணத்தை செலவு செய்கிறது. அப்படி என்றால் இந்த பயங்கரவாதிகள் இந்த சண்டையை தொடங்கு முதல் மக்களின் பாத்து காப்பு பற்றி சிந்தித்திருக்க வேண்டும். ஹமாஸ், ஹிஸ்புல்லா , ஹூத்தி பயங்கரவாதிகளால் ஏவப்படும் எறிகணைகள் இஸ்ரேலில் விழுந்திருந்தால் காஸாவில் இறந்தவர்களை விட நிறைய பேர் இஸ்ரேவேலில் மரித்திருப்பார்கள். எனவே இந்த பயங்கரவாதிகள்தான் இதட்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனாலும் என்ன, பயங்கரவாதிகளுக்கு இதெல்லாமே தேவைப்படுகின்றது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வடக்கு காஸ்ஸா , தெட்கு கஸ்ஸா. வடக்கு காசா சுத்தமாக்க படட பின்னர் தெட்கு கஸ்ஸா சுத்தமாக்கப்படும்.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
குறைந்தது கொலையா, தாட்கொலையா என்பதாயாவது கண்டு பிடித்து உண்மையை தெரிவித்து விடடார்கள். அப்படி என்றால் சயனைட் உட்க்கொண்டுள்ளார் என கூறிய வைத்தியரின் அறிக்கைக்கும், அவருக்கும் என்ன நடக்கும். இப்படியான ஊழல் வாதிகளான வைத்தியர்களுக்கு (?) முதலில் சயனைட் கொடுக்க வேண்டும். அனால். இலங்கையில்தான் தண்டனை என்பதே வழங்குவதில்லையே. இனியாவது சாட்டு போக்கு சொல்லாமல் அரசாங்கம் உண்மையான கொளியாலையை கண்டு பிடிக்க வேண்டும். என்னை பொறுத்த வரைக்கும், இவர்களுக்கு யார் கொலையாளி என்று தெரியும். அவர் ஒரு முக்கியமான பணம் படைத்த நபராக இருக்க வேண்டும். அதனால்தான் பல்வேறு புலுடா கதைகளை விட்டு கொண்டு இவ்வளவு நாளும் இழுத்தடித்தார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் சொல்லுவது போல பாலஸ்தீன அகதிகள் மட்டுமல்ல எல்லா இஸ்லாமியர்களும் அப்படிதான் செய்கிறார்கள். இஸ்லாமியர்களே ஒரு தடவை கூறி இருந்தார்கள் மேட்குலகை யுத்தம் இல்லாமல் இஸ்லாமிய நாடாக்குவதாக. அவர்கள் எல்லா வசதிகளையும் அங்கு பெற்றுக்கொண்டு தங்கள் இனத்தையும் பெருக்கிக்கொண்டு இருக்கிறார்கள். வெள்ளைக்காரன் மனித உரிமை எண்டு சொல்லிக்கொண்டு கண்மூடி தனமாக திரிகிறான். இன்று லண்டன் மாநகர் முதல்வர், ஸ்கொட்லான்ட் முதலமைச்சர் முஸ்லிம்கள் கைகளில். இன்னும் கொஞ்ச காலத்தில் அவர்கள்தான் பெரும்பான்மையினர். மற்றைய எல்லா நாடுகளிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை காணலாம். நிச்சயமாக ஒரு நாளைக்கு எல்லோருக்கும் முறயான ஆப்பு வைப்பார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
லெபனானுக்கும் , சிரியாவுக்கும் நல்ல காலம் இல்லைபோல இருக்குது. கஸ்ஸாவை பார்த்தாவது கொஞ்சம் யோசிங்கடா.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் இதுக்கெல்லாம் பயந்ததென்றால் ஒரு நாளும் யுத்தத்தில் இரானி இருக்காது. சுத்தி உள்ள நாடுகளே அதிர்ந்து போயிருக்கயில் இவர்கள் ராஜதந்திர உறவுகளை முறித்ததினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. எத்தனையோ நாடுகள் இஸ்ரவேலை பகிஷ்கரிப்போம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்றுகூறினாலும் அப்படி செய்வதட்கு தயாரில்லை. அப்படி செய்தால் தொழில்நுட்ப ரீதியாக முடங்க நேரிடும். பல சவால்களுக்கு முகம் கொடுக்கநேரிடும். அதாவது எறிகணை போரில் இறங்கி இருக்கிறார்கள். நேரடி போரில் இறங்கினால் பார்க்க கொஞ்சம் அழகாக இருக்கும். பாவம் லெபனான் மக்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சாதிக்கப்போவதுமில்லை. இலங்கை அரசுக்கே பயந்து ஓடியவர்கள் என்னத்தை சாதிக்க போகிறார்கள். நீங்கள் கேட்க்கிற படியால் சொல்லுகிறேன். இலங்கை அரசை தவிர வேறு யாருக்குமே அந்த தகுதி இல்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படி என்றால் ஐக்கிய நாடுகள் சபை தொடக்கம் யாருமே தகுதியற்றவர்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆனாலும் பயங்கரவாதிகளாக மாறி மில்லியன் கணக்கான அப்பாவி கிறிஸ்தவ ஆர்மீனியர்களை கொன்ற இவர்களுக்கு இதை சொல்வதட்கு தார்மீக ரீதியில் எந்த தகுதியும் இல்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர்களே ஒரு பயங்கரவாத கூடடம். எப்படி மற்றயவர்களை (ஹமாஸ், ஐசிஸ், ஜிகாத் etc ) பயங்கரவாதிகள் என்று சொல்லுவார்கள். ஓட்டோமான் என்னும் பயங்கரவாத அரசு இவர்களின் கட்டுபாட்டில்தான் இருந்தது. மில்லியன் கணக்கான அர்மீனியர்களை கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொன்றொழித்தவர்கள். இப்போதும் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியம்தான் நடக்குதென்று எர்டோகான் நினைக்கிறார். பாவம் மனுஷன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் அறிக்கையின்படி அவர்களது முக்கியமான இடங்கள் sheffa வைத்தியசாலையின் கீழே உள்ளது. அவர்கள் தங்கும் இடமும் அங்குதான் உள்ளது. எல்லாமே வரை படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள் . விரைவில் அங்கு ஒரு பெரிய அழிவு நடக்கபோகின்றது. பயங்கரவாதிகளின் மனித கேடயம்தான் அழிவுக்கு முக்கிய காரணம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படி என்றால் ஐரோப்பாவில் உள்ளவர்களில் அநேகமானோர் அவர்களா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
விரைவில் சுரங்கங்கள் எல்லாம் தண்ணீரால் நிரப்படும். தற்போதைக்கு போர்நிறுத்தத்துக்கு சந்தர்ப்பமே இல்லை. ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படும் வரைக்கும் போர் நிறுத்தம் வருமென்று கூற முடியாது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்போது கண்ணீர் விட்டு அழுது என்ன பயன். உங்களிடம் கையளிக்கப்படட காசாவை நீங்கள் சரியாக நிர்வகிக்கவில்லை. பயங்கரவாத ஹமாஸிடம் பறிகொடுத்து அதை ஒரு பயங்கரவாத குகையாக மாற்றிவிடடீர்கள். அப்போதே உங்களுக்கு முடியாவிடடாள் இஸ்ரவேலின் உதவியுடனாவது நீங்கள் அதனை தடை செய்திருக்கலாம். இப்போது எல்லாம் கை மீறி போனவுடன் அங்கு போய் அழுது பயங்கரவாதிங்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை விடுவிக்கும்வரைக்கும் இப்படியான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை தடுக்க முடியாது. ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இதட்கு பொறுப்பு கூற வேண்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஜிஹாதிட்கு வயதெல்லாம் ஒரு தடை இல்லை. பத்து வயதிலேயே ஜிஹாதில் சேர்ந்திருப்பார். இவரது இப்போதைய நடவடிக்கையிலேயே அப்போது எப்படி இருந்திருப்பார் என்று விளங்கிக்கொள்ளலாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இவர் பேச்சு நல்ல ஆக்ரோஷமாக இருக்கிறது. இலங்கையில் எத்தனை தமிழர்களை கொன்றிருப்பார். ஜிஹாத் குழுக்களை வழிநடாத்தியவர்களில் முக்கிய பங்கு வகித்தவர். இப்போது என்னமோவெல்லாம் பேசுகிறார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதுக்கு ஏன் இவர் பெண் பித்து பிடித்து அலைகிறார். இவரை எல்லாம் பின்பற்றுபவர்கள் எப்படி இருப்பார்கள்? எதட்கும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுக்கும் அதை செய்தாலும் செய்து விடுவார்கள்.