Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. சீமான் மட்டும் என்னவாம்? எல்லோருமே ஒரே குடடையில் ஊறிய மடடைகள்தான்.
  2. அதாவது தலைவரின் கொள்கையான தமிழ் ஈழத்தில் உறுதியாக இருக்கும்படி சொல்லுகிறீர்கள். மிஞ்சி இருக்கிற தமிழர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
  3. இங்கு பிரச்சினை என்னவென்றால் இஸ்ரேவேல் ராணுவம் இஸ்ரேலிய பொது மக்களை பாதுகாக்கிறது. பொதுமக்கள் ராணுவத்தை பாதுகாக்கவில்லை. அங்கு அப்படி இல்லை. பொதுமக்கள்தான் ஹமாஸ் பயங்கரவாதிகளை பாது காக்கிறார்கள். ஒவ்வொரு வீடுகளிலும் பயங்கரவாதிகளும், அவர்களின் பதுங்கு குழிகளும் காணப்படுகின்றது. எனவே நீங்கள் சொல்லுவது போல நடந்தாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை.
  4. இப்போது தேர்தல் காலம் வருகின்றது. ராஜபக்சேக்கள் தேர்தல் காலம் வரும்பொழுது இப்படியான ஒன்றை கொண்டு வந்து விடுவார்கள். இனி ராஜபக்சே , விமல், கம்மன்பில, சரத் வீரச்செக்கிற எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். சிங்கள மக்கள் நாட்டின் வங்குரோத்து எல்லாவற்றையும் மறந்து இதிலே திளைக்க போகிறார்கள். இனி அவர்களுக்கு இந்த துரும்பு காணும் தேர்தலில் வெற்றி பெறுவதட்கு. நம்மட ஆட்கள் யாருக்காவது பணம் கொடுத்து இப்படியான புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். நேற்று இரவு SBC எனும் தொலை காட்சியில் இரவு ஏழு மணிக்கு சிங்களத்தில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதில் இதை பற்றித்தான் விவாதித்தார்கள். அதாவது புலிகள் மீண்டெழ போகிறார்களாம். இன்று இரவும் ஏழு மணிக்கு அதனை பார்க்கலாம். இந்த தொலைக்காட்சி லைகா சுபாஷ்கரனுக்கு சொந்தமானது. இப்போது உங்களுக்கு எல்லாமே புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
  5. இல்லை. நடுநிலையாக இருந்து செய்திகளை வெளியிட வேண்டும். இஸ்ரேல் சந்திக்காத இழப்புகளா? இத்தேட்கெல்லாம் அழலாமா? இஸ்ரேல் நிச்சயம் பயங்கரவாதிகளை அழித்தே தீரும்.
  6. இது உண்மையாக இருக்குமாக இருந்தால் சிரிய நாட்டிடை, தலைவரை எப்படி அழைக்கிறோமோ அவ்வண்ணமாக இவர்களையும் அழைக்கலாம். அது சரி அது எப்படி அல் ஜெஸிராவுக்கு மட்டும் இப்படியான செய்திகள் கிடைக்குது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் செய்திகள் நடவடிக்கைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு வீடியோவில் ஒரு பாலஸ்தீனி ஹமாஸ் பயங்கரவாதிகளை திட்டும் காட்சி இருக்கிறது. அப்போது இந்த அவரை வீடியோ எடுத்த அல் ஜஃஷீரா செய்தியாளர் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து செல்லுகிறார். இதுதான் அவர்களது ஊடக தர்மம். அப்படி என்றால் நிறைய வித்தியாசங்கள் இருக்குது போல. நன்றி.
  7. அதாவது இந்து மதத்தில் இடைத்தரகர்கள் மட்டும்தான் உங்கள் பிரச்சினையா? மற்றப்படி கொள்கைகள், வேதாகமங்கள் எல்லாம் ஒன்றுதானா?
  8. அப்படி பொஸ்பரஸ் பயன்படுத்தி இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை சும்மா இருந்திருக்குமா? அந்தோனியோ புட்டராஸ் அறிக்கை விட்டு பாதுகாப்பு சபையை கூட்டி ராணுவ நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பாரா? அரபு இஸ்லாமிய நாடுகள் சும்மா இருந்திருக்குமா? மற்றவர்கள் சொல்லுவதை எல்லாம் உடனே நம்பி விட முடியாது. அப்படி உண்மையாகவே பொஸ்பரஸ் பாவித்த சிறிய ஜனாதிபதி அசாத் இன்றும் அரபு நாடுகளின் தலைவராகத்தான் இருக்கிறார். அவர்கள் அப்படி பயன்படுத்தி இருந்தால் சிரிய அரசை எப்படி அழைக்கிறோமே அதே பெயரில் அவர்களையும் அழைக்கலாம்.
  9. சைவத்துக்கும், இந்து மதத்துக்கும் முக்கியமான பெரிய வித்தியாசத்தை காண்பிக்க முடியுமா? கிறிஸ்தவ மாதத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் பரிசுத்த வேதாகமம் ஒன்றுதான். அதை சிலர் தங்களுக்கு ஏற்றவிதமாக பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
  10. அப்ப இந்து மதம் இல்லையா? நான் முதலில் நினைத்தேன் நீங்கள் இஸ்லாமியர் என்று. மன்னிக்கவும்.
  11. அப்படி எல்லாம் நிறுத்தக்கூடாது ராஜா. தொடர்ந்து அந்த படங்களுடன் உலக தமிழின தலைவர் சீமானின் படத்தையும் பாருங்கள். அது சரி நீங்கள் முஸ்லிமா? முஸ்லிம்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை முஸ்லீம் என்ற கோணத்தில் ஆதரிக்கிறார்கள். இவ்வளவு தீவிரமாக முஸ்லீம் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறீர்கள்??????
  12. காமெடி என்பதட்கே இப்போதுஅர்த்தம் இல்லாமல் போயிட்டுது. நல்ல கவுண்டன் , செந்தில், வடிவேலு படம் பார்க்கும் கூடடம்போல இருக்குது. அதுசரி, இங்கே என்னதான் கிழித்து எழுதினாலும் சரி ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதில் மாற்று கருத்துக்கு இடமேயில்லை. நான் அப்படி எழுதும்போது உங்கள் ரத்தம் கொதிக்கலாம். அதட்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது. இப்போதைக்கு இவர்கள் அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாதிகளே. மற்றைய பயங்கரவாதிகள் அதன் நடவடிக்கைகளை பொறுத்து இஸ்ரேல் பார்த்துக்கொள்ளும்.
  13. மேலே கூறிய பயங்கரவாத இயக்கங்களுடன், நாடுகளுடன் ஏமன் ஹூத்தி பயங்கரவாதிகளையும்சேர்த்து கொள்ளுங்கள். அப்போதுதான் அது நிறைவுபெறும். இல்லாவிட்ட்தால் ஹூத்தி பயங்கரவாதிகள் கவலைப்படுவார்கள்.
  14. இலங்கையே எந்த நாடடையும் மதிப்பதில்லை. அப்போது எவன் இலங்கையை மதிப்பான். கொடுமைகளை எழுதும்போது உங்களுக்கு சிரிப்பு வருமா? சிரிப்பதட்கு இதில் என்ன இருக்கிறது. அப்படி யுத்தத்தை நிறுத்துவதட்கு சந்தர்ப்பமில்லை. இஸ்ரேலுக்கு ஹமாஸை அதன் பயங்கராததை ஒழிப்பதட்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. எனவே நிச்சயமாக இஸ்ரேல் தனது படை நடவடிக்கைகளை தொடங்கும். அதன்பின்னர்தான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் மேல் சரியான விதத்தில் தாக்குதல்களை தொடங்கும்.
  15. நீங்கள் மட்டுமில்லை. நானும் இஸ்லாமிய பாடசாலை, இந்துப்பாட சாலை , கிறிஸ்தவ பாடசாலை இன்னும் உயர் கல்வியை பவுத்த மாணவர்களுடன் படித்திருக்கிறேன். உணவு சாப்பிடும் முன் நன்றி செலுத்த வேண்டும் என்று கிறிஸ்தவ, இந்து பாடசாலைகளிலும்தான் எங்களுக்கு கற்று தந்தார்கள். அவர்களுடன் பழகினோம் என்பதட்காக அவர்களுக்கு வெள்ளையடிக்க வேண்டாம். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதை பார்க்கும்போது நீங்கள் எப்போது அவர்களுக்காக ஆயுதம் தூக்குவீர்களோ தெரியாது. இருந்தாலும் உங்கள் இஸ்லாமிய பற்றை மெச்சுகிறேன்.
  16. நீங்கள் கட்டார் நாட்டிட்கு போய் வந்ததாக எழுதி இருந்தீர்கள். நான் கடடார் நாட்டில் மூன்று வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். அவர்களை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அதுவல்ல இங்கு பிரச்சினை. பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுப்பது. பலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் பணம் கொடுப்பது. ஏன் இலங்கையிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிங்களுக்கும் அவர்கள்தான் பணம் வழங்குகிறார்கள். இலங்கை அரசு அந்த இயக்கத்தை தடையும் செய்தது. அவுஸ்திரேலிய, மேட்கு நாடுகளில் நீங்கள் செய்த ஆர்ப்பாட்ட்ங்களால் ஏதாவது ஒரு பிரயோசனம் இருந்ததா? மூளை சலவை என்பது அவர்களுக்கு பிறந்தவுடனே செய்யப்படுவது. இப்போது பயங்கரவாதத்தை ஆதரிப்பதட்கு மூளைச்சலவை.
  17. அமெரிக்கன் நாட்டிடை நாசம் செய்துவிட்டு போய் விடுவான். இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் நாடடையே ஒரு நாளைக்கு கைப்பற்றுவார்கள். ஆஸ்திரேலிய மட்டுமல்ல மேட்கு நாடுகள் சிலவும் அவர்கள் கைகளில் விழும். அவர்களே இதை கூறி இருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமலுமில்லை. இன்னும் ஈழ தமிழர்களும் அங்கு ஆர்ப்பாடுடம் செய்தார்கள் என்று எழுதி இருந்தீர்கள். நீங்கள் சொல்லித்தான் இப்போது எனக்கு தெரியும். எதட்காக ஆர்ப்படடம் பண்ணினார்கள்? 😜
  18. இந்த கட்டார் நாடும், ஈரானும்தான் இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எல்லா நிதி, ராணுவ உதவிகளையும் செய்தது. மக்களுக்கு உதவி செய்திருந்தால் பரவாயில்லை. பயங்கரவாதிகளுக்கு உதவி செய்துவிட்டு இப்போது யுத்த நிறுத்தத்துக்கு ஓடி திரிகிறார்கள். இதெல்லாம் தேவையா உனக்கு? சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.
  19. ஹா ஹா ஹா ............................ இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒரு நாளைக்கு உங்கள் நாட்டில் ஆப்பு வைப்பான். அப்பபோதுதான் அவர்கள் யார் எண்டு இவர்களுக்கு விளங்கும். அப்போது அது அவர்களுக்கு மிகவும் தாமதமாகி இருக்கும். பாவம் அவுஸ்திரேலிய மக்கள்.
  20. நீங்கள் உங்கள் ஈழ கனவில் இருங்கள். ஒவ்வொருவரும் கனவு காண வேண்டுமென்று அப்த்துல் கலாம் கூறிய கருத்தில் நீங்கள் உறுதியாக இருப்பதுபோல தெரிகின்றது. அதை நான் தடுக்கவில்லை. நான் முன்பே கூறிவிடடேன் கேள்விகளுக்குத்தான் பதில் எழுதலாம் என்று. எழுதியும் இருக்கிறேன். நான் ஒரு நாளும் ஹமாஸ் தீவிரவாதிகள் என்று எழுதியது இல்லை. அவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதன் வித்தியாசம் உங்களுக்கு புரிந்தால் உங்களுக்கான விடையும் அங்கு உண்டு. எனது கருத்துக்கு பதில் கருது நீங்கள் எழுதுவதோ இல்லையோ என்று நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். நிறைய பேர் எழுதி களைத்து இங்கிருந்தே போய் விடடார்கள்.
  21. 50 பணயக்கைதிகளுடன் நிறைய நிபந்தனைகளும் இருக்குது. அப்படி எல்லாம் கணக்கு பார்த்தால் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கு ஏறக்குறைய 10 பலஸ்தீன கைதிகள் பரிமாற்றம் போல வரும். அதேபோல யுத்தத்தில் இறப்புக்களும் அதே கணக்கில் வரும். எப்படி இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்.
  22. விளங்கினால் சரிதான். 😜 ஈழ விடுதலையை ஒரு நாளும் மறந்து விட்டு செல்ல முடியாது என்று உங்கள் அடி குறிப்பில் எழுதியுள்ளீர்கள். நீங்கள் அதை மறந்து விட கூடாது என்பதட்காகத்தான் இடைக்கிடை ஞாபக படுத்துகிறேன். ஈழம் கிடைத்தால் அதை எப்படி கொண்டு நடத்துவதென்று நான் யோசிப்பதுண்டு. நிச்சயமாக அப்போது நீங்கள் ஈழத்துக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன்.😜 மற்றப்படி பயங்கரவாதிகள் எல்லோரும் அழிக்கப்பட வேண்டியவர்களே.
  23. ஹூத்தி பயங்கரவாதிகள் இப்போது கடல் கொள்ளையர்களாக மாறி விடடார்கள். இவ்வளவு பலம் பொருந்திய பணக்கார நாடு, ராணுவ பலத்தில் வலிமை மிக்க நாடு இப்படி கடல் கொள்ளையர்களாக மாறியது வெட்கக்கேடு. இந்த பயங்கரவாதிகளுக்கு ஊது குழலாக செயட்படுவதுதான் இந்த அல் ஜஸீரா ஊடகம். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. இஸ்ரேல் நினைத்தால் ஒரு கப்பலும் செங்கடலை தாண்டி செல்லாமல் தடுக்க முடியும்.
  24. இருந்தாலும் நீங்கள் ஹமாஸின் தீவிர ஆதரவாளர்தான். உங்கள் போராட்டங்களின் நிற உங்களுக்கு உதவி செய்திருப்பார்கள் போல. எதோ அவர்களை நம்பி இருக்கிறீர்கள். உங்களுக்கு எதாவது அவர்கள் பெற்று கொடுத்தால் நல்லதுதான். என்னை பொறுத்தவரைக்கும் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தரவிடடாலும் பரவாயில்லை எங்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும். இன்னும் இஸ்ரேலிய ராணுவம் ஆயிர கணக்கில் உயிரிழப்பதாக கூறுகிறீர்கள். யுத்தத்தில் உயிரிழப்புகள் இருக்கத்தான் செய்யும். எனவே நீங்கள் ஏன் ஒரு தரப்பின் உயிரிழப்பை பெரிதாக காட்டுகிறீர்கள். இருபக்கமும் பெரிய உயிரிழப்புக்கள் நடக்கின்றன. பயங்கரவாதிகள் மக்களுக்குள் இருந்து தாக்குவதால் அங்கு மக்களுக்கும் உயிரிழப்புகள் ஏட்படுகின்றது. இஸ்ரேல் ராணுவத்துக்குள் நீங்கள் சொல்வதுபோல நிறைய உயிரிழப்புகள் ஏட்படுமாக இருந்தால் அவர்களை சும்மா இருக்கும்படி யாரும் கூற முடியாது. ஒன்று மக்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அல்லது உயிரிழப்புகளை சந்திக்க வேண்டும்.
  25. யுத்த நிறுத்தம் உட்பட்டு அங்குள்ள மக்களுக்கு ஒரு ஆறுதல் கிடைப்பதுடன் பணய கைதிகளை விடுவிப்பதன் மூலம் இஸ்ரேலும் தாக்குதலை குறைத்து கொள்ளலாம். இருந்தாலும் ஹமாஸ் பயக்குநகரவாதிகளின் இருப்பானது பிரச்சினைக்குரிய விடயமே. இருந்தாலும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அடி இருக்குது. இஸ்ரேலுக்கு இப்படியான ஒரு சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்காது. இஸ்ரேல் இதைக்காகத்தான் பல வருடங்கள் காத்திருந்தது. பயங்கரவாதிகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொடுத்திருப்பதால் அவர்களை நிரம்மூலமாக்குவதட்கு இதுதான் தருணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.