Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. அது வந்து பாருங்கோ புத்தரின் போதனைகளை முன்னெடுத்து மக்களை நல்வழி படுத்த வேண்டிய தேவை இருக்குது. எறும்புக்கு கூட தீங்கு செய்யக்கூடாது என்பது எவ்வளவு மேன்மையான போதனை. இலங்கை இப்போது சிங்கப்பூரை போல முன்னேறி வருவதால் மக்களை நல்வழி படுத்தி ஒழுக்க சீலர்களாக மற்ற வேண்டி அப்படி செய்கிறார்கள். நீங்கள் பிழையாக விளங்கி கொள்ள வேண்டாம். விளங்கினால் சரி. 😜
  2. அதைத்தான் அவர் சொல்லாமல் சொல்லுகிறார். அதாவது பக்கத்தில் இருக்கிற இரண்டு பேரையும் கொஞ்சம் தள்ளி வையுங்கள் எண்டு. இந்த பயமுறுத்தல்கள் எல்லாம் ஸ்ரீலங்கா தேசத்தை ஒன்றுமே செய்யாது. நாம் ஒரு இறைமையுள்ள , வளர்ச்சியடைந்த நாடு. 😜
  3. இமயமலை பிரகடனம் என்பதன் அர்த்தம் அடைவது சிரமம் என்பதா? அல்லது மிகவும் உயர்தரமான தீர்வு என்பதா? அப்படி சொல்ல முடியாது. அவர்கள் அதை அறிந்தும் அறியாதது போல நடிக்கிறார்களா? அரசியல்வாதிகள் இப்போது எல்லாவற்றிலும் அரசியல் செய்வதின் விளைவுதான் இது. டெலோ தலைவருக்கு எதுவும் விளங்காது, எனவே அவரது பேச்சாளர் சுரேந்திரன் சொல்லுவதை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
  4. அனால் அவர் இந்த தலைமைத்துவ போட்டியில் பங்குபற்றவில்லை. அவர் கொழும்பில் அரசியல் செய்வதாலோ அல்லது இன்னும் தீவிரமாக அரசியலில் ஈடுபடாததாலோ தெரியவில்லை. ஆனாலும் இப்போது மூன்றாவதாக யோகேஸ்வரனும் களத்தில் இறங்கி இருக்கிறார். கிழக்கிலும் தலைமைத்துவத்துக்கு தகுதியானவர்கள் இருக்கிறார்கள் என்பதட்காகவே தான் போட்டியிடுவதாக கூறியிருக்கிறார்.
  5. எப்படியோ இங்கு வர முடியாமல் இருந்த சில தமிழர்களுக்கு இங்கு வந்து நாட்டிடை சுற்றி பார்ப்பதட்கு ஒரு சந்தர்ப்பத்தை ரணில் ஐயா வழங்கி உள்ளார். நல்ல ஒரு உல்லாச பயணம் நிறைவேறி உள்ளது. மற்றப்படி பெரிதாக பேசுவதட்கு ஒன்றுமில்லை.
  6. நான் அந்த வீடியோ பார்க்கவில்லை. ஹமாஸ் குமுற குமுற என்னத்தை அடித்தார்கள்? யா அல்லாஹ். 😜 அதட்கும் ஒரு வல்லமை இருக்க வேண்டும். தேவைப்படும்போது உருவாக்குவதும் தேவைப்படாத போது அகற்றி விடவும்வேண்டும். ஜப்பானியர்களின் அந்த 5 S பாடத்தை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தபோதும் உலகை கையகப்படுத்தி வைத்திருப்பதென்பது இலகுவானதாக இருக்க முடியாது.
  7. சுதந்திர பாலஸ்தீனத்தை வலியுறுத்துவது போல சுதந்திர ஈழத்தையும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். நான் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிப்பிடவில்லை, லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிப்பிடடேன். அதை உலகம் ஏற்றுக்கொள்வதால் பயனில்லை.
  8. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் லெபனானையும் நாசமாக்க போகிறார்கள்.
  9. அதென்ன இமயமலை பிரகடனம்? ஒரு சிறிய குன்றையே நகர்த்த முடியாத நாட்டில இமய மலையா? என்னவோ மகா நாயக்க தேரர்களின் ஆசிர்வாதம் கிடைத்திருக்குது. சாது சாது சாது ..............
  10. தமிழர்களுக்கும் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
  11. அதாவது இலங்கை தீவில் நெருப்பை பற்ற வைத்துவிடுவீர்கள் என்று சொல்லுகிறீர்கள். அப்படி எல்லாம் நடக்காது. அதுக்கு முதலே உங்களை சிங்களவன் மடக்கி விடுவான். உங்களுக்கு இங்கு ராஜமரியாதையுடன் கூடிய வரவேட்பை வைத்து தங்கள் காரியத்தை சாதித்து விடுவார்கள். பின்னர் யால் களத்தில் என்ன நடக்குமென்று தெரியும்தானே.😂
  12. குறைந்த பட்ச்சம் கடத்தி சென்ற இஸ்ரேலிய மக்களை விடுதலை செய்தாலாவது எதையாவது எதிர்பார்க்கலாம். அப்படி இவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை சமாளிக்க முடியாவிடடாள் அங்கு போய் பேசுவதில் ஒரு சத வீதமான பிரயோசனமும் இருக்க போவதில்லை. அவர்களது சுரங்கபாதைகள் எல்லாம் கடல் நீரில் மூழ்குவதால் அவர்கள் தப்புவதட்கும் சந்தர்ப்பம் இல்லை. அவர்களை காப்பாற்றுவதும் இவர்களது ஒரு நோக்கமாக இருக்கலாம்.
  13. ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இருந்தால் நல்லதுதான். எப்படியோ அவர்கள் நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால் சரிதான். நல்லதையே சிந்திப்போம்.
  14. காத்திரமான கட்டுரை. இருந்தாலும் இறுதியில் உள்ள ஒரு வசனம் கொஞ்சம் உறுத்துது. ''நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்''
  15. அவர் ஒல்லாந்தர், போர்த்துக்கீசர், பிரிட்டிஷ் காரர் போன்றவர்களின் கீழ் வாழ்ந்து பழகிவிட்டொம் என்று எழுதி இருந்தார். அதட்குத்தான் எனது பதில். நாங்களல்ல, அவர்களே அவர்கள் கீழ் வாழ்ந்து பழகி அவர்கள் இல்லாவிட்ட்தால் வாழ முடியாது என்று மீண்டும் போய் அவர்களின் நாட்டில் வாழ்கிறார்கள். எனவே அவர்களுக்குத்தான் அவர் சொல்லுவது பொருந்தும்.😜 உங்களை போன்ற நிறைய பேர் அப்படி இல்லை என்றும் நீங்கள் என் அங்கு போனீர்கள் என்றும் எழுதி உள்ளீர்கள். நான் அதை ஏற்றுக்கொள்ளுகிறேன் வரவேட்கிறேன்.🙂
  16. நீங்கள் என் இங்கு இருக்க முடியாமல் அங்கு ஓடினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? ஐயா எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். East or West home is best. 😜
  17. அந்த ஏபிசி இங்கிலிஷ் எல்லாம் இங்கு எடுபடாது. எனவே அது சரிப்பட்டு வராது. ரோ இப்போது எல்லா நாட்டிலும் கோடடை விட்டிட்டுது. அதாவது இந்தியாவை சுற்றி உள்ள நாடுகள் எல்லாமே இந்திய எதிர் நாடுகளாக மாறி விடடன. எனவே இவரால் ஏதாவது செய்ய முடியுமா என்பது சந்தேகமே. சில வேளைகளில் அடுத்த அரசுக்கு சார்பாக தமிழர்களை கொண்டு சென்று அரசை அமைப்பதன் மூலம் ரோவ்வுக்கு உதவி செய்யலாம்.
  18. நிச்சயமாக அங்கும் ஒரு முக்கிய பதவி கொடுக்கப்பட வேண்டும். அதில் ஏதும் பிரச்சினை இருக்காது.
  19. அப்படி என்றால் உங்கள் தெரிவையும் கூறிவிடுங்கள். தலைமையிடம் பேசி பார்க்கலாம். 😜
  20. ஒரு அரசியல்வாதி தலைமைத்துவத்துக்கு சில பண்புகள் இருக்க வேண்டும். ஊழல் நடந்தால் கண்டும் காணாமல் இருக்க வேண்டும். உண்மையை பேச கூடாது. சரியோ பிழையோ இனத்துக்காக பேச வேண்டும். பொய் சொல்ல தயங்க கூடாது. ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும். இப்படியான நல்ல குணாதிசயங்கள் இருக்க வேண்டும். சுமந்திரனுக்கு இந்த குணாதிசயங்கள் இல்லை. அரசியயல் அறிவு இருந்தாலும் அரசியல் ஞானம் இல்லை. எனவே இவர் இதட்கு பொருத்தமற்றவர். ஸ்ரீதரனுக்கு மேட்க்கூறிய எல்லா தகமைகளும் இல்லாவிடடாலும் சுமந்திரனை விட ஒரு படி மேலேதான் இருக்கிறார். எனவே ஸ்ரீதரன்தான் பொருத்தமானவர்.
  21. உண்மையாகவே இப்போது யார் தலைவர் என்று எனக்கு தெரியவில்லை. மாவையா இல்லை சம்பந்தரா? அப்படி மாவை என்றால் அவருக்கு யார் மொழிபெயர்ப்பாளர்? இல்லை. அவரை நல்ல ஒரு அரசியல் ஞானியாக மாற்றலாம் என்று தீர்மானித்து விடடார்களோ தெரியவில்லை.
  22. அதுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்து கொள்ளலாம். தலைவரே அப்படித்தானே நடந்து கொண்டார். வேணுமென்றால் செல்வம் அடைக்கலநாதனை வைத்துக்கொள்ளலாம். 😜
  23. ஸ்ரீதரன் வென்று சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும். அரசியல் ஞானம் அற்ற சுமந்திரன் இதட்கு பொருத்தமானவர் இல்லை.
  24. ஏன் பார்க்க வேண்டுமென்று கேட்க்கிறேன்? நாங்கள் ஒன்றும் நாடடைவிட்டு தப்பி ஓடி போகிறவர்கள் இல்லை. அடிமை யார் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொல்லுவது போல நாங்கள் அடிமைகளாகவே வாழ்ந்து விட்டு போகிறோம். நீங்கள் எஜமானர்களாக வாழ்ந்து விட்டு பொங்கல். ஆனால் எங்களை நீங்கள் தொந்தரவு செய்யாமலிருந்தாலே போதும். 😜
  25. எதுக்கு கேட்க வேண்டும்? வெளி நாடுகளில் போய் அடிமைகளாய் இருக்கிறதை விட இங்கேயே அடிமையாய் இருக்கலாம்.ஆனாலும் இங்கு யாரும் எங்களை அடிமைகளாக நடத்தவில்லை. இஸ்ரேவேலரை கர்த்தர் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்ததை நீங்கள் அறியாமல் இருக்கலாம். நாங்கள் அறிந்திருக்கிறோம். கர்த்தர் உங்களையும் அசீர்வதிப்பாராக. வேறு ஏதாவது உருப்படியாக இருந்ததா சொல்லுங்கள் பார்க்கலாம். இங்குள்ள மக்களை கொலை செய்து பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். சும்மா புலுடா விடாதேயுங்கோ. இங்குள்ளவர்கள் ஈழத்தை மறந்து பல வருடங்கலாயிற்று. வேணுமென்றால் இதில் எழுதி தள்ளுங்கள் உங்கள் ஆசையை. 😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.