Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. எனக்கு தெரியும் பயங்கரவாதிகள் என்ற வார்த்தை உங்களுக்கு அலர்ஜி என்று. மற்றப்படி நான் எழுதியது சரிதான். அது சரி போப்பாண்டவர் எதுக்கு தன்னை அங்கு அடக்கம்பண்ண வேண்டும் இங்கு அடக்கம்பண்ண வேண்டும் என்று சொல்லுகிறார்? அப்படி அடக்கம் பண்ணினால் மோட்ச்சம் போய் விடுவாரோ?
  2. இதைத்தான் அரசியல் ஞானம் என்பது. யாரை எப்போது எப்படி தாஜா பண்ண வேண்டுமென்று தெரிந்திருக்க வேண்டும். மக்கள் ரணிலுக்கு எதிராக இருக்கும்போது ஆட்சியை எப்படி தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று தெரிந்திருக்க வேண்டும். சுரேன் சுரேந்திரன் எல்லாம் ரணிலினால் தேர்தலுக்காக இறக்கப்படடவர் என்று இங்கு சொல்லுகிறார்கள். இவர் எத்தனை வருடங்களாக வெளி நாட்டில் வசிக்கிறார் ? மிக நன்றாக சிங்களம் பேசுகிறாரே? இவர் ஒரு கொழும்பு தமிழரோ? வடக்கு கிழக்கில் தமிழர் இப்போது சிங்களம் பேசினாலும் யுத்தத்துக்கு முந்தின நாட்களில் அப்படி இருந்ததில்லை.
  3. எதுக்கு அவர் சொல்ல வேண்டும்? அதுதான் மிக தெளிவாக வெங்காயம் எண்டு எழுதி இருக்கிறாரே. இலங்கை மக்கள்வெங்காயத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். 😜
  4. ஹூத்தி என்பது ஒரு தீவிரவாத கும்பல். உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படட அரசு இல்லை. அதை சில காரணங்களுக்காக பயங்கரவாதிகளாக அறிவிக்க படாத போதும் அவர்கள் பயங்கரவாதிகளே. இரான் சொல்படி நடக்கும் ஒரு கும்பல். இப்போது விளங்கி இருக்குமென்று நினைக்கிறேன். 😜
  5. ஒருவன் மரித்த பின்னர் எங்கு அடக்கம் பண்ணினால் என்ன? எல்லோரும் மண்ணோடு மண்ணாகத்தான் போக போகிறார்கள். ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா. அதுதான் அந்த சமரசம் உலாவுமிடம். மனிதனின் உண்மையான நிலவரத்தினை காட்டும் இனிமையான பாடல்கள்.
  6. அபின் சாப்பிட்டு பழகினவன் இலகுவாக அதை விட மாடடான். அதே மாதிரிதான் இந்த கொள்ளைக்கூட்டமும் கொள்ளையடித்து பழகி விடடார்கள். இலங்கையில் உள்ள தேர்தல் முறையும் இந்த கொள்ளையர்களுக்கு வெள்வதட்கு இலகுவாக இருக்கிறது. இந்த தேர்தல் முறை மாற்றப்பட விடடாள் மீண்டும் கொள்ளையர்களின் ஆட்சிதான். முழு உலகுமே தெரியும் இந்த ராஜபக்சேக்கள் நாட்டிடை சூரையாடினார்கள் என்று. இருந்தாலும் என்ன, வெட்கம் மானம் ரோசம் இன்று நேற்று மீண்டும் மேடையேறி பிரசாரத்தை துவங்கி விடடார்கள். மக்கள் மாக்களாக இருக்கும் வரைக்கும் இவர்கள்பாடு கொண்டாட்டம்தான். என்ன இருந்தாலும் யார் ஆட்சிக்குவந்தாலும் தமிழ் மக்களுக்கு ஒன்றுதான்.
  7. நாங்களும் புதுசா ஒரு அமைப்பை தொடங்க இருக்கிறோம். யாழ் சொந்தங்கள் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் உதவியாக இருக்கும். நீங்களும் இதில் அங்கத்தவர்களாக சேர்ந்து பண உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். வாழ்க தமிழ் ஈழம், வளர்க தமிழ் தொண்டு. 😜
  8. இந்தியா இப்படி சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். ஒன்றுமே நடக்கப்போவதில்லை. மாலைதீவில் இருந்து இந்தியாவை வெளியற்றி விடடார்கள். இங்கிருந்து எப்போது வெளியற்ற படுவார்கள் என்று சொல்ல முடியாது எனவேதான் நிறைய முதலீடுகள் செய்கிறார்கள். இருந்தாலும் இலங்கை இறைமை உள்ள நாடு என்று உரக்க கூறி கொண்டிருக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருட ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிறைய மாற்றங்கள் வரலாம். இந்தியாவிடம் கடன் வாங்கி , பழைய கடன்களை தாமதமாக செலுத்துவதட்கு நேரத்தையும் வாங்கி முடித்தாயிற்றுது. எனவே இந்தியா எதை சொன்னாலும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சீன கப்பல் வரத்தான் போகின்றது.
  9. பண்டோரா பேப்பர் போன்ற பலது முன்னரும் வந்தது. காலவோதிடத்தில் மறந்து மறைக்கப்பட்ட்து. அதுபோலத்தான் இதுவும் காலவோட்ட்தில் மறக்கப்படலாம். இருந்தாலும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வரைக்கும் இழுத்துக்கொண்டு போக சந்தர்ப்பம் இருக்கிறது.
  10. நேற்றைய அவருடைய பேச்சு யுத்தத்தை முன்னிறுத்தியே இருந்தது. அதை தவிர நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும், கொள்ளையடித்தது நாட்டிடை அதல பாதாளத்துக்கு கொண்டு போய் விடடவர் என்றும் மக்களுக்கு தெரியும். இருந்தாலும் யுத்தத்தை காட்டி மக்களை மடயர்களாக்கலாம் என்றும் நினைக்கிறார். தமிழில் பேசும்போது தமிழ் மக்களைகைவிட மாடடேன் என்றும் கூறினார். இருந்தாலும் அடுத்த தேர்தல்தான் பதில்தான் சொல்லும்.
  11. எப்படி தொடர்பு கொள்ளுவார். இதே ஒரு டம்மி துவாரகா. அவருக்கு எப்படி சொந்த பந்தங்களெல்லாம் தெரிய வரும். வாய் சவாடல் சிவாஜிலிங்கத்துக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்.
  12. இல்லை கோஷான் எழுதி இருந்தார் நிலமையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் மட்டும் என்றும், வைரவர் உண்டியலுக்கு எல்லாம் இல்லை என்றும். வைரவர் உண்டியலுக்குள் தங்க நகைகள்போடுவார்களா என்றும் அவரிடம் கேட்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த சில உண்டியல் இருக்கின்றது அதுதான் அறிந்து வைத்திருந்தால் உதவும்தானே. 😜
  13. இந்த உண்டியலுக்குள்ளும் தங்க நகைகள் போடுவார்களா? 😜
  14. ஹூத்தி தீவிரவாதிகளினால் எமனின் ஒரு பகுதி ஆட்சியில் உள்ளது. இவர்கள் ஈரானின் உதவியுடன்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். எனவே அவர்களால் எந்த கப்பல் , எந்த நாட்டுக்கு உரியது, எங்கே போகிறது என்றெல்லாம் தெரியாது. ஏதாவது தவறான தகவல் வந்தால் அவ்வளவுதான். அந்த கப்பலுக்கு ஏவுகணை தாக்குதல்தான். இப்படி நடந்தால் அது இஸ்ரேலுக்குத்தான் நனமை பயக்கும். எல்லா நாடுகளும் தங்கள் கப்பல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.
  15. கதிர்காமம் உட்பட இலங்கையில் உள்ள எல்லா ஆலயங்கள் என்றல்லவா செய்தியில் இருக்கின்றது.
  16. தேர்தல் வந்தவுடன் தெரியும் இவர்கள் எல்லாம் இருப்பார்களா இல்லையா எண்டு. தொங்கு பாலத்தை கடந்து விடடாரம் , இனி ஒடுக்கமான வளைவுகள் நிறைந்த பாதையில் பயணிக்க வேண்டுமாம். பாவம் மனுஷன்.
  17. JAICA நிதியுதவியுடன் இந்த திட்ட்திட்கான அறிக்கை தயார்செய்யப்பட்டு எல்லாம் முடிவுறும் தருவாயில் அவர்களை இங்கிருந்து வெளியற்றினார்கள். இதனால் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏட்பட்டு அவர்கள் விலகியே இருந்தார்கள். பின்னர் சீனாவுடன் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கும் திட்டமொன்றை கொண்டு வந்தார்கள். அரக்கலயா வந்து அவர்கள் தலையில் மண் அள்ளி போடடவுடன் இப்போது மீண்டும் ஜப்பான் பக்கம் திரும்பி இருக்கிறார்கள். இப்படி எல்லாம் எல்லா உடுப்புக்களையும் கழட்டி போட்டு நிர்வாணமாக நிற்கக்கூடியவர்கள் இலங்கை அரசியல்வாதிகள் மட்டும்தான்.
  18. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திக்க இருந்தும் ஜனாதிபதி பின்னர் அதை பிற்போட்டுள்ளார். இருந்தாலும் இவர்கள் கடடயம் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியத்தின் காரணமாக அனுமதி அளிக்கப்பட்ட்து. இருந்தாலும் எதனை தடவை பேசினாலும், எதனை தடவை ரணில் உறுதிமொழி வழங்கினாலும் நடை முறையில் எல்லாமே பூச்சியம்தான்.
  19. நான் நினைக்கிறேன் இந்த சடடம் அரச நிர்வாகத்தின் கீழ் வரும் ஆலயங்களுக்குத்தான் செல்லுபடியாகும் என்று. நல்லூர் ஆலயம் தனியாரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இது செல்லுபடியாகுமோ தெரியவில்லை. இப்போது அரசாங்கத்துக்கு பணம் தேவைப்படுகின்றது. எனவே எதுவும் நடக்கலாம்.
  20. ரிசார்ட் பதியதீனிடம் விலை போகாத அரசியல்வாதிகள் அங்கு இல்லாமல் இல்லை. அவர் அமைச்சராக இருந்த நாட்களில் சில அதிகாரிகளின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தால் பாங்கோசைதான் கேட்க்கும். இஸ்லாமியரின் பாங்கோசை இவர்களுக்கு இதட்கு? எல்லாம் ரிஸாட்டை சந்தோச படுத்தத்தான். இந்த பாடசாலை விடயத்திலும் அவரின் மறைவான கரம் நிச்சயமாக இருக்கின்றது. எங்கள் அரசியல்வாதிகள் கஞ்சா வியாபாரம், கருவாட்டு வியாபாரம், தலைமை பதவி என்று அலையும்போது இத்தேட்கெல்லாம் எங்கு நேரமிருக்கிறது.
  21. அது சரியாக இருக்கலாம். என் என்றால் அந்த நாட்களில் சம்பளம் ஐயாயிரம், பத்தாயிரம்தான். இருந்தாலும் அதட்குள் திருப்தியாக வாழலாம். அப்போதெல்லாம் அந்த வரி பிடிப்புகள் இருக்கவில்லை. இப்போது அப்படி இல்லை. சம்பளம் லட்ச்ச கணக்கில் எடுத்தாலும் ஒன்றுக்கும் உதவாது. ஆனால் அதட்கு வரி வட்டி என்று சூறையாடி விடுவார்கள். அது கடந்த சில காலங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
  22. அடுத்த தேர்தல் வரைக்கும் இவர்களுக்கு ஒன்றும் கண்ணுக்கு தெரியாது. இதை எப்படி கல்வி அதிகாரிகள் அனுமதித்தார்கள்? முஸ்லிம்கள் தங்களுக்கென்று ஒன்றும் பாடசாலைகளை ஆரம்பதித்தது கிடையாது. தமிழ் பாடசாலைகள், கிறிஸ்தவ பாடசாலைகள்தான் இன்று முஸ்லீம் பெயருடன் நாடு முழுவதும் காணப்படுகின்றது. இதில் ஓரிரண்டு விதி விலக்குகள் இருக்கலாம். அப்படி என்றால் அனுராதபுரத்தில் உள்ள விவேகானந்த வித்தியாலமும் விரைவில் முஸ்லீம் பாடசாலையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை. இல்லை மாற்றிவிடடார்களோ தெரியவில்லை.
  23. யார் சொன்னது? அந்த நாள் முதல் 5 % வரை WHT (வித் ஹோல்ட்டிங் டக்ஸ்) பிடித்து வைத்திருக்கிறார்கள். இதைத்தான் இப்போது பத்து தொடக்கம் பதினைந்து என அதிகரிக்க திடடமிடுகிறார்கள். எங்கே எல்லாம் கொள்ளை அடிக்கலாமா அங்கெ எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்.
  24. நம்மட பெரியண்ணனுடன் சரியான கடுப்பில் இருக்கிறீர்கள் போல இருக்குது 😛

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.