Everything posted by Cruso
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் நினைக்கிறேன் இது அவர்களாக இருக்க முடியாது என்று. இவர்கள் எப்படியாவது ஓடி தப்பி விடுவார்கள். இவர்கள் அந்தந்த நாட்டில் உள்ளவர்களை இப்படியான வேலைகளுக்கு சேர்த்து கொள்ளுவார்கள். அநேகமாக உள்ளூர் வேலையாட்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் உரக்க எமது ஐக்கிய நாடுகள் பணியாளர்கள் என்று சொன்னாலும் எல்லோரும் உள்ளூர் பணியாளர்களே.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த போரை தொடக்கி வைத்த ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இதட்கு ஒரு முடிவை கடட வேண்டும். அங்கு குண்டு விழுது , இங்கு குண்டு விழுது எண்டு ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. பணய கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவதுடன், பயங்கரவாதிகள் வைத்தியசாலைகள் , பாடசாலைகள், அகதி முகாம்களில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது சரணடைய வேண்டும். இல்லாவிட்ட்தால் நிச்சயமாக இதட்கு முடிவில்லாமல் மரணங்கள்தான் சம்பவிக்கும். அல் ஜசீரா தொலை காட்சியில் இவைகளை படம் பிடித்து காட்டுவதால் பிரச்சினையும் தீரப்போவதில்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதெல்லாம் ஒரு அடியா? ஐயோ ஐயோ.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கடைசி பணய கைதி விடுவிக்கும்வரைக்கும் யுத்த நிறுத்துக்கோ வேறு நிபந்தனைக்கோ இஸ்ரேல் அடிபணியாது. இப்படி மரண அடி கொடுத்திருக்காவிடடால் இப்படியான பேச்சு வார்த்தைக்கே பயங்கரவாதிகள் வந்திருக்க மாடடார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இது ஒன்றும் ஹமாஸுடன் மட்டும் நடக்கும் யுத்தம் இல்லை. ஈரானிய படைகள், ஹவுத்தி பயங்கரவாதிகள் போன்ற எல்லா அமைப்புகளும் காணப்படுகின்றது. அதனால்தான் இரான் மிக தீவிரமாக யுத்த நிறுத்தம் வேண்டும் என்று போராடுகின்றது. எகிப்து மூலமாக ஆயுதங்கள் இறக்கப்பட்டுள்ளதுடன் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதாவது எல்லாம் சுரங்க பாதையூடாகவே நடக்கின்றன. இஸ்ரேல் ராணுவத்துக்கு இது எல்லாம் தெரியாமல் இல்லை. அதனாலதான் அங்குள்ள வைத்தியசாலைகளையும் மற்றையமைத்து அவர்களுடன் போராட வேண்டி உள்ளது. எல்லா வைத்தியசாலைகள் , ஆம்புலன்ஸ் எல்லாமே அவர்கள் கட்டுபாட்டில்தான். இப்போது இது முடிவடையாவிடடாலும் பயங்கரவாதிகளை அளிக்கும் வரைக்கும் இஸ்ரேல் ஓயாது. இருந்தாலும் இஸ்ரேவேல் அதட்கு ஒரு விலை கொடுக்கத்தான் வேண்டும். அவர்கள் செய்த ஒரே தவறு காஸாவை பாலஸ்தீனர்களிடம் கொடுத்தது. அந்த தவறை மீண்டும் செய்ய மாடடார்கள் என்று நம்பலாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வாளை எடுத்தவன் வாளால் மடிவான். நாம் பலஸ்தீன மக்களுக்காக போராடும்போது எமது இனத்துக்கு விடிவு வரும். எமது போராட்டத்துக்கு அவர்கள் எப்படி எல்லாம் ஆதரவு அளித்தார்கள் என்று உங்களுக்கு தெரியும்தானே. முஸ்லிம்களின் ஆதரவு எப்போதும் எமக்கு உண்டு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தொழில் நுட்பம் எனக்கு இப்போது விளங்கிவிட்ட்து. அப்ப இதை படிக்கத்தான் நம்மட மடையர்கள் கோடி கணக்கில் கொட்டி கொட்டி மேட்கு நாடுகளுக்கு போகிறார்களோ? அது சரி.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எனக்கு தெரியவில்லைதான்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மன்னித்து கொள்ளுங்கள். ஈரானிடம் அணு குண்டு இருந்திருந்தால் இஸ்ரேல் மீது நிச்சயமாக போட்டிருப்பார்கள். நீங்கள் சரியாக கணித்தீர்கள் எண்டால் எந்த ஒரு நாடும் மேட்கு நாடுகளிடம் இருந்துதான் தொழில் நுட்பத்தை கற்றார்களே அன்றி அவர்களாகவே எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மேற்கத்திய நாட்டினர் தங்கள் நாட்டிட்குள்தான் கேட்கிறார்கள் வேறு எங்கும் போவதில்லை. ஆனால் மற்ற நாட்டினால் எல்லோரும் மேட்கு நாட்டில் கற்றவர்கள்தான். இப்போது கிழக்கு ஐரோப்பிய , சீன போன்ற நாடுகளிலும் கேட்கிறார்கள். ஈரான் நாட்டினர் அறிவாளிகள்தான். ஆனால் ஞானம் இல்லாதவர்கள். அது பயங்கரவாதத்துக்கு மட்டுமே பயன்படும். அங்கு ஒரு நல்ல நோக்கமும் கிடையாது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஐயோ ஐயோ . யார் சொன்னது இஸ்ரேவேலிடம் அணு ஆயுதம் இல்லை என்று. முழு உலகத்தையும் அழிக்கும் அளவுக்கு அவர்களிடம் அணு ஆயுதம் உண்டு. அரபு நாடுகள் எல்லோருக்கும் அது தெரியும். அணுகுண்டு மட்டுமல்ல எல்லா ஆயுதங்களும் அமெரிக்காவில் பரீட்சிக்கப்பட்டுதான் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. இது ஒன்றும் ரகசியம் இல்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்படிச்சொல்லி வீசவில்லை. தவறுதலாக வீசி விட்டொம் என்றுதான் கூறினார்கள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் சொல்லுவது சரி. ஆனால் பைடனின் முதல் கோரிக்கை மூன்று நாடகளுடன் பணய கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாகவும் இருந்தது. எப்படி இருந்தாலும் பொது மக்கள் வெளியேறுவதட்கு இது ஒரு வகையில் உதவியாக இருக்கலாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதட்குள் பணயக்கைதிகளை விடுவிக்கலாம் என்கிற தோரணையில்தான் கேட்டிருக்கிறார். அப்படி இல்லாவிட்ட்தால் யுத்த நிறுத்தத்துக்கு சந்தர்ப்பம் மிகவும் அரிது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இத்தேட்கெல்லாம் பதில் நீங்கள் சென்று வணங்கும் நித்தியானந்தா, பிரேமானந்தா, ரஜனீஷ் ஆனந்தா , (இன்னும் எதனை அனந்தக்களோ தெரியவில்லை ) அவர்களிடம் கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாக அது பைபிளில் கிடைக்காது. இருந்தாலு நிச்சயமாக கருப்பு நிற கல்லுகளை, பேய் பிசாசுகளை நாங்கள் வணங்க மாட்டொம். இல்லை என்று சொல்லவில்லை. அதை நீங்கள் பகுத்தறிந்து கொள்ளும் வரைக்கும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பைபிள் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுடன் பேசுவதில் பயனில்லை. திருமந்திரத்தை ஓதி பாருங்கள். அல்லது பெண்களின் கையில் கிள்ளி திரு நீற்றை கொடுத்துப்பாருங்கள் உங்களுக்கு விளங்கும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
குரங்கிலிருந்து மனிதன் தேன்றினான் என்பதை எட்கிற இனத்துக்கு இது பயித்தியக்கார தனமாகத்தான் இருக்கும். நீங்கள் எதோ downvote பண்ணுவதால் எனக்கு என்னமோ நடடம் வருமென்று நினைக்கலாம். அல்லது நீங்கள் நினைக்கிற மாதிரி எழுதுவேன் என்று நினைக்கலாம். உங்களை எனக்கு தெரியாது. என்னை உங்களுக்கு தெரியாது. எனக்கும் தமிழ் தெரியும், உங்களுக்கும் தமிழ் தெரியும். இது ஒரு கருத்து களம். அம்புட்டுதே. ஏன் நீங்கள் நித்தியானந்தா ஸ்வாமிகள், பிரேமானந்தா ஸ்வாமிகள், ரஜனீஷ் ஸ்வாமிகளின் பின்னால் போகலாம் , நாங்கள் பால் தினகரன் சொல்வதை கேட்க்க கூடாதோ? கர்ப்ப கிரகத்துக்குள் என்னமோ எல்லாம் நடக்குது. அதை விட்டிட்டு ....................
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
என்ன செய்வது? மூட நம்பிக்கை இனி உலக அமைதி என்பது ஒரு சிக்கலான விடயம்தான்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தெரிவிப்பது நாங்கள் , தீர்மானிப்பது நீங்கள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பரிசுத்த வேதாகமத்தில் அப்படி சொல்லவில்லை. அதை நான் நம்புகிறேன். உங்கள் மூட நம்பிக்கைதான் அப்படி சொல்லுகிறது. எனவே யார் குரங்கன் என்று உங்களுக்கு இப்போது விளங்கி இருக்கும். நன்றி. 🤣😂😜
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆனால் அந்த பதில் சரியாக இருக்க வேண்டும். உங்களுக்கு சரியாக தெரிவது மற்றவர்களுக்கு பிழையாக தெரியலாம். மற்றவர்களுக்கு சரியாக தெரிவது உங்களுக்கு பிழையாக தெரியலாம். எனவே இது தனிப்படட விடயமாகவே நான் பார்க்கிறேன். ஒவ்வொருவருடைய நம்பிக்கையை பொறுத்தது. அப்படித்தானே உங்கள் மூட நம்பிக்கை சொல்லுது. 🤣😜
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மூட நம்பிக்கை உங்களுக்கு இருக்கலாம். அது ஒவ்வொருவருடைய நம்பிக்கை. மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்றால் எல்லோரையும் குரங்கன் என்று சொல்லமா? பரிசுத்த வேதாகமம் மனிதர்களால்தான் எழுதப்பட்ட்து. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நீங்கள் மரித்த பிறகுதான் உங்களுக்கு விளங்கும். கண்டு விசுவாசிப்பவனை விட காணாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான். கிறிஸ்தவம் வன்முறையை போதிக்கவில்லை. அனபைதான் போதிக்கிறது. இஸ்ரவேலை பொறுத்த வரைக்கும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளபடியே எல்லாம் நடந்தேறி வருகிறது. நான் அதை நம்புகிறேன். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தால் இப்படி பதிலுக்கு பதில் செய்ய மாடடார்கள். நான் ஒரு கிறிஸ்தவனாக இஸ்ரவேல் தேசத்தையும், எருசலேமையும் நேசிக்கிறேன். இதை நான் உங்களுடன் விவாதிக்க வரவில்லை. ஒருவர் ஏற்றுகொள்ளுவதும் ஏற்று கொள்ளாததும் ஒருவரின் தனிப்படட விடயம். நான் இஸ்ரேவேலின் தீவிர ஆதரவாளன். எவர் மடல் எழுதினாலும் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. பரிசுத்த வேதாகமத்தில் இஸ்ரவேலை பற்றி எழுதிய படியே நடக்கின்றது. அது நிச்சயமாக நிறைவேறும். மேட்கு நாடுகளில் நல்ல வசதியுடனும், சந்தோஷத்துடனும் வாழுபவர்கள் இப்போது அதை அறிய மாடடார்கள். ஒரு நாள் வரும் ..............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யார் அது ஜோஹோவாவிகளின் சாட்சி? அவர்கள்தான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதில்லையே. இல்லை கிறிஸ்தவ மதத்தையே, திரித்துவதையே அவமதிப்பவர்கள். அவர்களை போய்.............. ****
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யூதர்களுக்கு ஹிட்லர் அப்படி செய்வதட்கு கடவுளால் அது நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் அப்படி செய்ய முடியாது. அவர்களது சாபகேடடாள் அப்படி நடந்தது. நிச்சயமாக யூதர்கள் அழிக்கப்படுவார்கள். அனால் அது இப்போது நடக்காது. அந்த நேரம் வரும் வரைக்கும் யாருமே அவர்களில் கை வைத்தால் இப்படித்தான் நடக்கும். அவர்கள் தங்கள் சொந்த தேசத்தில் வந்து குடியேறி எருசலேம் தேவாலயமும் கடடபட வேண்டும். நிச்சயமாக எருசலேம் தேவாலயம் கட்டி முடிக்கப்படும். எனவே யார் எதை சொன்னாலும் செய்தாலும் அவர்களது அந்த காரியம் எல்லாம் முடியும் வரைக்கும் அவர்களை எவருமே எதுவும் செய்ய முடியாது. ஒரு சிறிய கூடத்தினரை தவிர (Messianic Jews ) மற்றவர்கள் எல்லாம் அழிக்கப்படுவார்கள். அதட்கு முன்பாக நிறைய உண்மையான கிறிஸ்தவர்களும் கொலை செய்யப்படுவார்கள். இதுதான் இனி வரும் காலத்தில் நடக்க போகின்றது. அதட்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதெல்லாம் ஒரு நசரு பிடித்த கூடடம். நாசருல்லாவுக்கு தெரியும் இஸ்ரேவிலில் கை வைத்தால் லெபனான் தேசமே சுக்கு நூற்றாகி விடுமென்று. இப்பவே நொந்து நூலாகி இருக்கும் நாடு இப்படியான நிலைமையில் தப்பை தவறி இறங்கினால் அதோ கதிதான். பிறகு பிச்சை வேணாம் நாயை பிடி என்ற கதைதான். குரைக்கிற நாய் கடிக்காது என்று ஊரில் சொல்லுவார்கள். பாவம் நாசருல்லா.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்பயாவது ஞாபகம் வந்ததே . நல்லது. நீங்கள் உங்கள் வசதிப்படி எடுத்து கொள்ளலாம். பொருத்தம் என்றால் அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.