Everything posted by பசுவூர்க்கோபி
-
வெண்பனித்தூறல்..!
நன்றிகள் எனது கவிதை பற்றிய உங்களின் வார்த்தைகள் உற்சாகம் தருகின்றன நன்றிகள்
-
வெண்பனித்தூறல்..!
நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்து முதல்,முதல் கொட்டிப்பார்த்த.. வெண்பனித்தூறல் நான் பிறந்த மண்ணின்(ஈழம்) வாசனையே என்னுக்குள் வந்து எழுத வைத்தது. வெண்பனித்தூறல்..! ***************** மார்கழி தொடங்கிவிட்டால் வானம் மந்திரித்துக் கொட்டுமிந்த-வெண்மைநிற தேங்காய்த் துருவலோ? தேசமெல்லாம் பூத்திருக்கும் மல்லிகையோ!முல்லையோ! வெள்ளை நிற றோஜாவோ? வெண்தாமரை இதழ்தானோ-ஏன் கடல் களைத்து கரையொதுங்கும் நுரையலையோ.. கண்சிமிட்டிக் கொட்டுகின்ற விண்மீனோ.. வெட்டுக்களி எழுப்பும் வெண்புளுதிப் படலமோ வெற்றிலைக்கு போட்டுமெல்லும் வெண்நிறத்துச் சுண்ணாம்போ பாலாறு ஓடி தயிர் படிந்து உறைந்ததுவோ பருத்தி மரம் ஈன்ற பஞ்சினத்துக் குஞ்சுகளோ இலவம் காய் வெடித்ததுவோ இளம் பெண்கள் புன் சிரிப்போ முதுமை உலகத்து மூதாட்டி நரை முடியோ கொட்டிக் குவிந்துவிட்டால் கோபுரமும் தெரியாது-பின்பு பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம் எங்கும் சமாதானம் இது வேண்டும்,வேண்டும். அன்புடன்-பசுவூர்க்கோபி-
-
0-02-05-df2d1a167c5cf7dec181c6113df81fb4ebe8ef805fc4010651dc62289e378fc2_1c6da32f7cfbf5.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
இயற்கையே மாறிப்போச்சு..!
நன்றிகள். உங்கள் ஆலோசனைக்கும் மிக மிக நன்றி
-
இயற்கையே மாறிப்போச்சு..!
உளமார்ந்த நன்றிகள்.
-
இயற்கையே மாறிப்போச்சு..!
இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி-
-
0-02-0a-15972441b01214d209ed76a80b807321ca1ea96a72c1b953943a169287a516c8_1c6da3ea9700ea.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
0-02-0a-495d3236854a530825c434fc3c2114356345af814ccad29339aeb9f2bba12a24_1c6da28b7a0924.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
0-02-05-5384979a9846c46948693211c7693c8759b4e7c764076daa0a159b211acf16f7_1c6da3ddeabf10.jpg
From the album: பசுவூர்க்கோபி
- Unknown.jpeg
-
0-02-0a-02b0e26e876e205773411ebb7492220a4fb8e8293df9c6255c61996763e60cb7_1c6d9f363acabe.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
0-02-05-00f3dece36175ea81336dd5bc40c19c0ad925ec798d0b7fc51de1a5cad37ff21_1c6da175dbf55b.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
0-02-0a-f3e5e7d9029fd5c0034689541cefcbc9fff801a02ec34fe3465ee2006ae130a1_1c6d9ffdd068c2.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
0-02-0a-98e985468fe1380a16a6f56d94534c0b7a9290cfe03d493cd387204137205189_1c6da0a342ab4f.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
Schermafbeelding 2020-10-10 om 12.47.17.png
From the album: பசுவூர்க்கோபி
-
0-02-0a-9fdde9b01bbdf77deb0be809c15a95d2dd3c68d631f3791b7c9372d7b3a06cc1_1c6da29b9be8ba.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
winter-trees-in-fog-elena-elisseeva.jpg
From the album: பசுவூர்க்கோபி
- winter-trees-in-fog-elena-elisseeva.jpg
-
625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
கையுக்குள் கணணி..!.png
From the album: பசுவூர்க்கோபி
-
விடியும் ஒருநாள்..!
மாவீரர் நாள். கார்த்திகை27 ************************ தென்றலாய்,தேமாங்காய் ஈழ தேசத்தின் சுவாசமதாய் உயிர் விதைத்து,உணர்வளித்து உலக முகப் பரப்பில் தமிழீழம் எனப் பொட்டுவைத்த உங்கள் தியாகத்தின் உயிர்நட்ட கோயில்களை என்றும் மறப்போமா? கார்த்திகை மலர் நடுவே கல்லறை தொட்டிலாகும் நீங்கள்.. கண்களைத் திறக்கும் போது தமிழ் ஈழ.. தாயவள் கையணைக்கும் அவளுயிர் காக்க நீங்கள் ஆகுதியானவர்கள்-மீண்டும் அவள் மடி பிறக்கையிலே ஆனந்தமாயிரங்கள். “வீர வணக்கம்” -பசுவூர்க்கோபி-
-
Best-Tourist-Attractions-In-America-2016-Niagara-Falls.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
0-02-05-cc65b55024d89732ff48221f985b21f8b1f484b959e5e212b8d392682b0c9aa9_1c6d9fe91a7cc6.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
0-02-0a-ad69e0d16b704a28530c834ee423e9e432304145e832d36a0f464c2ec8032f00_1c6da0d4a1b774.jpg
- images-1.jpeg