Everything posted by பசுவூர்க்கோபி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
"எழு எல்லாம் இயலும்"
- IMG_6989.jpeg
-
மேநாள்..!
நன்றிகள் அண்னா
-
மேநாள்..!
மேநாள்..! *********** உழைப்பாளர் தினம் 18ம் நூற்றாண்டின் போராடிப் பெற்றதிற்கான வெற்றித்தினம்-இந்த மேதினம்.. ஆனால் இன்றும் ஆதிக்க அரசியல் முதலாளி.. வர்க்கத்துக்கு எதிராக போராடவேண்டிய தினம். உலகெங்கும் இன்று லீவுநாள். முதலாளிகளுக்கு ஆடம்பர நாள் அன்றாட தொழிலாளர்களுக்கு-இது பட்டணியின் நாள். இருந்தாலும் எல்லோரையும் துரத்தும் பொது எதிரியின் நாள் அதுதான் “கொரோனாவின் நாள்” உயிர் காக்க அனைவரும் இணைந்து.. போராடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி- 01.05.2021
-
0-02-0a-70b421f6e7a50049efae402661b0d27e52575470c7e3e1a25f254ea62d37756a_1c6da250f13d8e.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
வெண்பனித்தூறல்!(எனது கவிதை வீடியோ)
நன்றி அண்ணா
-
வெண்பனித்தூறல்!(எனது கவிதை வீடியோ)
உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
-
வெண்பனித்தூறல்!(எனது கவிதை வீடியோ)
அன்பான யாழ் உறவுகளுக்கு.. எனது இந்த கவிதை முனைவர் முபா ஐயா அவர்கள் தமிழ் நாடு புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்திருந்தார் அவர்களுக்கு நன்றிகள். பார்கின்ற உங்களுக்கும் நன்றிகள்.
-
புத்தாண்டுகள்!
- 0-02-0a-0d848d5a4d680f784614d2baee1c14b28df48b5dae4e7a7b8445da869956e087_1c6da249f3b8c5.jpg
From the album: பசுவூர்க்கோபி
- சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!
நாளைய விடிவு நமக்கா விடியுமென்ற நம்பிக்கையோடு வாழுவோம். நன்றி அண்ணா- சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!
எமக்கு மேலே இருக்கின்ற அந்த சக்தியால் தான் எல்லாமே முடியும். உண்மையே அக்கா நன்றிகள்- சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!
சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக! ******************************* நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீழ் துயர் எமை விட்டு அகலவேண்டும் உலகத்து நாடனைத்தும் உயர வேண்டும் உயர்வான எண்ணங்கள் தோன்ற வேண்டும். அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம் அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும் உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும் ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும். விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். விண் மேகம் கடலோடு உரச வேண்டும்-பூமி விளைநிலத்தில் தென்றலது பாடவேண்டும் இருள் வெளுக்க சூரியனும் ஒளிர வேண்டும் இயற்கையவள் எமைச் சேர்த்து வாழவேண்டும். அவளிடத்தில் எங்களுக்கு பணிவு வேண்டும் அனைத்துயிரும் எமைப்போல காக்கவேண்டும் அண்டவெளி பிரபஞ்சம் நாம் அறிய வேண்டும் அறிந்த பின்பு எம்மையவன்அழைக்கவேண்டும். அன்புடன் -பசுவூர்க்கோபி- 13.04.2021- 0-02-05-5efd33be98e8035f5a7eae7050c3c3937265622f5f32b50c3217b7e4c74beb67_1c6da464cb69a3.jpg
From the album: பசுவூர்க்கோபி
- பசுவூர்க்கோபியின் படம் சொல்லும் வரிகள்-03
உங்களின் ஆசீர்வாதம் என்னை மென்மேலும் எழுதத்தூண்டும் நன்றிகள் அண்ணா- பசுவூர்க்கோபியின் படம் சொல்லும் வரிகள்-03
பசுவூர்க்கோபியின் படம்சொல்லும் வரிகள்-03 ********************************** கூட்டுக்குடும்ப வாழ்வை விட்டு குடத்து நீரை இடுப்பில் அணைத்து பிரிவின் துயரை மனதில் சுமந்து ஒற்றையடி பாதையிலே ஓரமாய் வந்தேன் அப்போது.. கும்பலாய் கிடந்த நெருஞ்சி முற்கள் குத்திச் சொன்னது. இயற்கையின் விதியை தனியே வாழ ஆசைப்படுகிறோம் தாயே எடுத்து தூர எறியுங்கள். உதிரம் வடிந்த காலின் வலியால் ஒளிமயமானது எங்களின் வாழ்வும். -பசுவூர்க்கோபி- 08.04.2021- 0-02-0a-32dd37dbdbb780c15ca3ee7d4b29cb384147f6ce36d6f40833674345a9422aa5_1c6da1412537e8.jpg
From the album: பசுவூர்க்கோபி
- அப்புவிட அப்புவும், பேரனும்.!
நன்றி அக்கா- அப்புவிட அப்புவும், பேரனும்.!
உளமார்ந்த நன்றிகள் ஐயா என்றும் எனது கவிதைக்கு ஊக்கம் தரும் அன்புடையாருக்கு நன்றிகள்.- 0-02-05-58a090ed9579f6b2c1662bf3ab8559691bd4335b88453d08f2e54639424de2d9_1c6da1c01abc11.jpg
From the album: பசுவூர்க்கோபி
- ஆண்டகைக்கு அஞ்சலி.!
வண பிதா வுக்கு கண்ணீரால் எழுதுகின்றேன். ********************* வண பிதாவே.. நீங்கள் பிறந்ததாலே நெடுந்தீவு தாய்க்கு மகிழ்ச்சி நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்தோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி நீங்கள் இறைபணித்தூதராய் துறவறம் பூண்டு செய்த சேவைகள் இலங்கை மக்களுக்கே மகிழ்ச்சி தமிழ் உணர்வாளராய் தமிழை தலைநிமிர வைத்தது-உலக தமிழினத்துக்கே மகிழ்ச்சி. மனித நேயம் கலந்து.. இத்தனை மகிழ்சிகள் எமக்குத்தந்த பிதாவே இன்று(1.04.21) எமைவிட்டு பிரிந்த செய்தி அறிந்து அகிலமே கண்ணீரால் கரையுதையா. இறைவனோடு இறைவனாய் என்றும் எம்மனதில் நிலைத்திருப்பீர்கள். போய் வாருங்கள் ஆண்டகையே.🙏 அன்புடன் -பசுவூர்க்கோபி-- Unknown-1.jpeg
- அப்புவிட அப்புவும், பேரனும்.!
ஊக்கம் உங்கள் வார்த்தைக்கு உளமார்ந்த நன்றிகள்- படம்சொல்லும் வரிகள்-2
நன்றிகள் அக்கா- அப்புவிட அப்புவும், பேரனும்.!
உங்கள் கருத்துக்கு நன்றிகள் கிருபன் அண்ணா - 0-02-0a-0d848d5a4d680f784614d2baee1c14b28df48b5dae4e7a7b8445da869956e087_1c6da249f3b8c5.jpg
Important Information
By using this site, you agree to our Terms of Use.