Everything posted by பசுவூர்க்கோபி
-
0-02-05-58a090ed9579f6b2c1662bf3ab8559691bd4335b88453d08f2e54639424de2d9_1c6da1c01abc11.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
ஆண்டகைக்கு அஞ்சலி.!
வண பிதா வுக்கு கண்ணீரால் எழுதுகின்றேன். ********************* வண பிதாவே.. நீங்கள் பிறந்ததாலே நெடுந்தீவு தாய்க்கு மகிழ்ச்சி நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்தோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி நீங்கள் இறைபணித்தூதராய் துறவறம் பூண்டு செய்த சேவைகள் இலங்கை மக்களுக்கே மகிழ்ச்சி தமிழ் உணர்வாளராய் தமிழை தலைநிமிர வைத்தது-உலக தமிழினத்துக்கே மகிழ்ச்சி. மனித நேயம் கலந்து.. இத்தனை மகிழ்சிகள் எமக்குத்தந்த பிதாவே இன்று(1.04.21) எமைவிட்டு பிரிந்த செய்தி அறிந்து அகிலமே கண்ணீரால் கரையுதையா. இறைவனோடு இறைவனாய் என்றும் எம்மனதில் நிலைத்திருப்பீர்கள். போய் வாருங்கள் ஆண்டகையே.🙏 அன்புடன் -பசுவூர்க்கோபி-
- Unknown-1.jpeg
-
அப்புவிட அப்புவும், பேரனும்.!
ஊக்கம் உங்கள் வார்த்தைக்கு உளமார்ந்த நன்றிகள்
-
படம்சொல்லும் வரிகள்-2
நன்றிகள் அக்கா
-
அப்புவிட அப்புவும், பேரனும்.!
உங்கள் கருத்துக்கு நன்றிகள் கிருபன் அண்ணா
-
அப்புவிட அப்புவும், பேரனும்.!
நன்றிகள் சுவி அண்ணா
-
அப்புவிட அப்புவும், பேரனும்.!
அருமையாக பதில் தந்தீர்கள். வாழ்த்துக்ளும் நன்றிகளும் அண்ணா
-
0-02-0a-af8a7659afd3c85d3d89aef97cc8e7bb65d77a0e56c422d82f6d53586742f668_1c6da4fbb55557.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
அப்புவிட அப்புவும், பேரனும்.!
அப்புவிட அப்புவும்,பேரனும்..! ********************* கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது .. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு ஆலயம் கட்டி வளிபாட்டுத்தலமெல்லாம் அனைவரும் வந்து வணங்கி வளிபட்டு போனார்களே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. தமிழ்.. வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. இப்படி எனக்கு-என் அப்புவிட அப்பு கனவில வந்து கதை சொல்லி போனார். அப்போது நினைத்தேன் இப்போது நடப்பது அரசியல் வாதிகளும்-சில அரசடி வாதிகளும் தாம் வாழ நினைத்து. வல்லரசு சிலதோட வறுமையை காட்டி முக்குலத்தையும் முட்டி மோதவிடும் முடிவால்தான்-இன்று எங்களுக்குள்ளே இத்தனை.. சண்டையோ? எண்ணித் திகைத்து இடையில.. எழுப்பி விட்டேன். “விடியவில்லை” ஐயோ பக்கத்தில.. அழுகுரல்கள் கேட்கிறது. அன்புடன் -பசுவூர்க்கோபி- 27.03.2021
-
0-02-0a-0e463efa162fadcf156ca16962e00e258bc6576ed99fb6a0f8d23c5780853389_1c6da06a5a8d2a.jpg
From the album: பசுவூர்க்கோபி
-
எழு எல்லாம் இயலும்
உளமார்ந்த நன்றிகள்.
-
படம்சொல்லும் வரிகள்-2
- Schermafbeelding 2021-01-31 om 12.31.11.png
From the album: பசுவூர்க்கோபி
- Schermafbeelding 2021-01-31 om 12.26.49.png
From the album: பசுவூர்க்கோபி
- படம் சொல்லும் வரிகள்-1
உங்கள் கருத்துக்கு நன்றிகள்- படம் சொல்லும் வரிகள்-1
- Schermafbeelding 2021-01-31 om 12.36.15.png
From the album: பசுவூர்க்கோபி
- எழு எல்லாம் இயலும்
நன்றிகள் தோழி- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
அருமை அருமை அழகாக முடித்துவிட்டீர்களே இந்திய படகுகளின் உண்மைத்தன்மைகளும் உள்ளுக்குள் வந்து போனதும் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா- எழு எல்லாம் இயலும்
ஏணியை பிடிகின்றேன் நீ ஏறு என்பது போல் உங்கள் ஆதரவுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் அக்கா- எழு எல்லாம் இயலும்
உங்களின் வார்த்தைகள் எங்களை ஊக்கப்படுத்துகின்றது.அன்புடையாருக்கு உளமார்ந்த நன்றிகள்- எழு எல்லாம் இயலும்
உளமார்ந்த நன்றிகள் அக்கா- எழு எல்லாம் இயலும்
நன்றிகள் சுவி அண்ணா உங்களின் பதிவு எனக்கு ஊக்கம் தருகிறது.நன்றிகள் அண்ணா- எழு எல்லாம் இயலும்
18.03.2021அன்று எனது கவி வரிகளில் உருவான இந்த பாடலை யாழ் இணையத்துள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்சி அடைகின்றேன். உங்களின் ஆதரவையும் வேண்டி நிற்க்கின்றேன். நன்றிகள். அன்புடன் பசுவூர்க்கோபி- - Schermafbeelding 2021-01-31 om 12.31.11.png
Important Information
By using this site, you agree to our Terms of Use.