Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. (இது என்னுடைய 5,000 ஆவது பதிவாகும்.)
  2. பயிற்சியின்போது பெண் போராளிகள். இப்பெண்போராளியின் முதுகில் இருப்பது மரத்தால் ஆன மாதிரி துமுக்கி(Rifle). இயக்கத்தில் பயிற்சிக்குப் போனால் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இதைத்தான் தருவாங்கள்.
  3. வட தமிழீழம் மற்றும் தென் தமிழீழத்தில் நான்காம் ஈழப்போரின் போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்புலங்கள் "தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலிவீரர் நடந்த கால்தட மிருக்கும் தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும் அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும்" வட தமிழீழத்தின் தென்பரப்பில் விடுதலைப்புலிகளின் ஆட்புலத்தின் எல்லைக்கோடு (2001-2006 வரை) பழந்தமிழ் ஊரும் பின்னாளில் சிங்களக் குடியேற்றத்திற்கு உள்ளானதுமான பதவிக்குளத்தின் ஒரு பகுதியிலும் நடைமுறையரசின் எல்லைக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மன்னாரில் ஏ14 சாலையைத் தாண்டி உயிலங்குளத்திலிருந்து எமது தரை ஆட்புலப் பரப்பு தொடங்குகிறது. மன்னாரில் கடல்வெளி எல்லை மாந்தைக்கு மேலே மாதோட்டத்திலிருந்தும் முல்லைத்தீவில் கருநாட்டுக்கேணியிலிருந்தும் தொடங்குகிறது. 'வன்னியின் தென் பரப்பின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் சிவப்பு மற்றும் நீலக் கோடுகளால் கீறிக் காட்டப்பட்டுள்ளது. | தகவல் கீறியவர்: நன்னிச் சோழன்' வடபோர்முனையில் எமது முன்னணி நிலைகள், சூனியப் பரப்பு, பகைவரின் முன்னரங்க நிலைகள், மற்றும் பகைவரின் சிறிய, பெரிய படைமுகாம்கள் ஆகியவற்றைக் காட்டும் வரைபடம் படிமப்புரவு: த.தே.தொ., 2007 தென் தமிழீழத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த சில இடங்களான சம்பூர், மூதூர், இலக்கந்தை, மலைமுந்தல், தோப்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல் ஆற்றுப் பகுதிகள், கதிரவெளி, வாகனேரி, பனிச்சங்கேணி மற்றும் வாகரை ஆகிய பரப்புகளைக் காட்டும் வரைபடம்: திருகோணமலையில் துறைமுகத்தைச் சூழ விடுதலைப்புலிகளின் படைத்தளங்களும் சிறிலங்கா அரசின் படைத்தளங்களும் அமைக்கப்பட்டிருந்த இடங்களைக் காட்டும் வரைபடம்: சம்பூர் கடல்வெளி சூடைக்குடா, கெவுளிமுனை ஆகிய்வற்றிலிருந்து தொடங்குகிறது. அதேநேரம் மூதூர் கடல்வெளியை கண்காணிக்க கங்கையிலும் கடற்புலிகளின் தளமிருந்தது. படிமப்புரவு: சன்டே ரைம்ஸ், ஓகஸ்ட் 3, 2006 குறிப்பு: 2006 செப்டெம்பர் மாதமளவில் சூடைக்குடா, இலக்கந்தை, சம்பூர், டொபின் உட்பட பல பகுதிகள் சிங்களப் படைகளால் மீண்டும் வல்வளைக்கப்பட்டுவிட்டன. படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, திசம்பர் மகிந்தபுரத்திற்கும் மாங்கேணிக்கும் இடைப்பட்ட தவிபுவின் ஆளுகைக்குட்பட்ட பரப்புகளைக் காட்டும் வரைபடம். இதுவே எமது தலைநகரில் புலிகளிடமிருந்த இறுதி நிலப்பரப்புகள். படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, திசம்பர்
  4. 'கேணல் லக்ஸ்மன்'
  5. 1996 ஆம் ஆண்டு உண்மைவெற்றி (சத்ஜெய) நடவடிக்கை தொடங்கும் முன்னர் வரை வன்னிப் பெருநிலப்பரப்பில் தவிபு-இன் கட்டுப்பாட்டு ஆட்புலங்கள் இதில் 1997 வரையான மாற்றங்கள் என்னவெனில் உண்மைவெற்றி (சத்ஜெய) தொடர் நடவடிக்கைகளுக்கெதிரான எதிர்ச்சமரின் போது கிளிநொச்சி ஏ9 வீதியை அண்டிய பரப்புகள் சிங்களவரிடம் பறிகொடுக்கப்பட்டன. அதே சமயம் முள்ளிவாய்க்கால் மற்றும் அண்டிய பரப்புகள் 'ஓயாத அலைகள் - 1' நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டன. உண்மைவெற்றிக்குப் பின்னர் சிங்களப் படையினர் தாமாகவே பூநகரியிலிருந்து பின்வாங்கிட அப்பரப்பு தமிழரால் கைக்கொள்ளப்பட்டது. இந்த வரைபடத்தோடு தொடர்பற்றது, எனினும் மன்னார் தொடர்பான இன்னுமொரு விடையம் என்னவென்றால், 1991 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளால் தலைமன்னார் பழையபாலம் படைமுகாம், இறங்குதுறை தாக்கியழிக்கப்பட்டு தலைமன்னார் தீவு முற்றாக மீட்கப்பட்டது. ஆனால் இரு மாத (சரியாக ஞாபகம் இல்லை) இடைவெளியில் அத்தீவு சிறிலங்காப் படைகளால் மீளவும் வன்வளைக்கப்பட்டது. இதன் பின்னர் ஒருபோதும் அது தமிழர் ஆட்சியின் ஆளுகைக்குள் வரவில்லை! 'படிமப்புரவு: விடுதலைப்புலிகள், 16-31 வைகாசி, 1996'
  6. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினர் வலது பக்கத்தில் நிற்கும் அண்ணாவின் தொப்பியில் உள்ள வில்லையினை கவனி.. அதில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இலச்சினை உள்ளது.
  7. Vanni 2006< மகளீர் போராளிகள்
  8. தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps: கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் ஆறாவது மற்றும் கடைசி வரைபடம். புத்தளத்தை கழற்றிவிட்ட பின்னர் விடுதலைப் புலிகளால் அலுவல்சாராக வெளியிடப்பட்ட வரைபடமிது. எனினும் 11/07/1995 அன்று வெளியான களத்தில் இதழிலும் இப்படம் தமிழீழத்தைக் குறிக்க புலிகளால் பாவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரைபடமானது விடுதலைப்புலிகளின் ''சமாதானச் செயலகத்தின்" வலைத்தளமான 'www.ltteps.org' இல் 2007 ஆம் ஆண்டு வாகரையினை சிங்களம் கைப்பற்றிய பின்னர் 'Flushing out the tigers – About Vaharai' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஓர் படவில்லையில்(Slide) இருந்து எடுக்கப்பட்டதாகும். தவிபு-இன் அலுவல்சாரான வலைத்தளத்திலே இவ்வாறான வரைபடம் வெளியிடப்பட்டிருப்பதால் இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டியது தேவையாகும். ஏனெனில் விடுதலைப் புலிகளே புத்தளத்தினை தமிழீழத்தின் ஒரு மாவட்டமாக கொள்ளாமல் கழற்றிவிட்டிருக்கின்றனர். சிங்களத்தின் தொடர் குடியேற்றங்களாலும், தம்மை தமிழர் என்றோ இல்லை தமிழ் பேசும் முசிலீம்கள் என புலிகளே வரையறுத்த அடிப்படையிலோ ஏற்காமல் 'சோனகர்கள்' என்ற புதுவிதமான கொள்கையின்(மத அடிப்படையில்) அடிப்படையில் தம்மை தனியினமாக அறிவித்துக்கொண்ட தமிழர் அல்லாதவர்கள்(அவர்கள் மொழியில்) மிக அதிகமாக வாழும் இம்மாவட்டத்தினை உள்வாங்குவதால் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதாலும் அதை கழற்றி விட்டனர். மேலும், 2006 தவிபுஇன் சமாதான அறிக்கைகளிலும் வடகிழக்கு என்றுதான் குறிபிடப்பட்டது. புத்தளம் என்ற சொல் குறிப்பிடப்படவில்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் புத்தளத்தினை இழந்தது வேதனையே. பொம்பரிப்பு முதலான பண்டைய தமிழர்களின் வாழ்விடங்களைக் கொண்ட புத்தளத்தின் சில பகுதிகளையாவது எதிர்காலத்தில் அமையப்போகும் தமிழீழத் திருநாட்டின் ஒரு பகுதியாக கொண்டிருத்தல் இன்றியமையாததாகும். வரலாற்றை இழந்தால் வரலாறே இல்லாமல் போய்விடுவோம் என்பது ஞாபகமிருக்கட்டும். படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2007
  9. '1995-2000 இடைப்பட்ட ஆண்டு'
  10. 90களின் பிற்பகுதி...
  11. வான்காப்பில் புலிவீரர்கள் இரண்டாம் ஈழப்போர் காலம் FN MAG
  12. பணி முடிந்து கரை திரும்பும் சிறப்பு அணி படகு: கவிர் வகுப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.