Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. 31/05/2006 'சி.க.கு. மேஜர் ஜெனரல் கென்றிக்சன் முகமாலையில் உள்ள புலிகளின் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோட்டில் உள்ள காப்பரண் ஒன்றிலிருந்து வெளியே வருகிறார்' 'சி.க.கு. மேஜர் ஜெனரல் கென்றிக்சன் முகமாலையில் உள்ள புலிகளின் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோட்டில் (Forward Defence Line) நின்றபடி ஈராகமி (Binacular) மூலம் சிங்கள முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோட்டைப் பார்கிறார். கென்றிக்சனுக்கு முன்னால் கீழே (மாவீரர்) புலித்தேவன் நிற்கிறார். கென்றிக்சனுக்குப் பின்னால் (தரநிலை அறியில்லை) லோரன்ஸ் நிற்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் கீழே லெப். கேணல் வீரமைந்தன் நிற்கிறார். லோரன்ஸுக்குப் பின்னால் லெப் கேணல் அக்பர் நிற்கிறார். அக்பருக்குப் பின்னால் கீழே தேசியத் துணைப்படை வீரனொருவன் நிற்கிறார் (இலையோட மறைஞ்சு நிற்பது தெரிகிறதா?).'
  2. போராளிகள் அமர்ந்திருக்கின்றனர்
  3. கருணாவின் துரோகத்தை முறியடித்து மட்டக்களப்பை மீட்கச் சென்ற அணிகளில் சில வலது முதலாமவர்: லெப். கேணல் புரட்சிநிலா மீட்ட பின்னர்.....
  4. தாண்டியடி (புதுமண்டபத்தடி) மாவீரர் துயிலுமில்லம்
  5. தேசத்துரோகக் கும்பல்களில் ஒன்றான "கருணா குழு"வின் கசன்குளம் பரப்பில் அமைந்திருந்த முகாம் மீதான அதிரடித் தாக்குதல் 30/04/2006 'திட்டம் விளக்கல்' 'இறுதி அறிவுரை வழங்கல்' 'கருணா குழுவினரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட மனிதநேய பணியாளர்களால் பாவிக்கப்பட்ட இரு வையங்களில் (Van) ஒன்றும் வேறொரு உந்துருளியும் தாக்குதலில் அழிக்கப்பட்டது' 'கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்' 'தளம் திரும்பும் தமிழீழ அதிரடிப்படையினர்'
  6. தானாகக் கைக்கொண்ட 'அமரர்' என விளிக்கும் இக்கொள்கையை பொதுமக்களோடு கலந்தாலோசித்து அவர்தம் கருத்துக்களுக்குச் செவிசாய்த்ததால் மாற்றி 'மாவீரர்' என விளிக்கலானேன்.
  7. 🫶🫶
  8. வரைபடம் கொண்டு எதையோ ஆலோசிக்கின்றனர் மகளீர் படையணிகளின் கட்டளையாளர்கள்
  9. பயிற்சியின் போது போராளிகள் "தலைவன் சொன்ன வேதம் கேட்டு யாகம் செய்கிறோம் - எங்கள் தலைமுறைக்குள் ஈழம் காண நேரில் போகிறோம்"
  10. விடுதலைப்புலிகள் இருந்த போதும் இதுதானே நிலைமை. ஆகையால் அதையே நானும் பின்பற்றுகிறேன். அவர்கள் இருந்த காலத்திலும் சரணடைந்து கொல்லப்பட்ட போராளிகள் மாவீரர் பட்டியலினுள் சேர்க்கப்பட்டதில்லை (திருமலையில் முஸ்லீமகளால் கூட்டிக்கொடுக்கப்பட்டவர்கள் (1997) தவிர, நானறிந்த வரை). இவர்கள் எக்காலத்திலும் போராளிகளாக போற்றப்படுவர் என்பதில் எம்மாற்றமுமில்லை. இது என்னுடைய நிலையான கொள்கை. மாற்றமில்லை.
  11. இவர் சிறிலங்கா தரைப்படையிடம் வெள்ளைக்கொடியோடு சென்று சரணடைந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். ஆதலால் "அமரர்" என்றேன். இப்ப புரியுதாங்க?
  12. பயிற்சியின் போது பெண் போராளிகள்
  13. இலக்குச்சுடுநர் (sharshooter) போட்டியின் போது போராளிகள் 2006-1-1 'இடது முதலாவது கேணல் கோபாலன்' ' மாவீரர் ரட்ணம் மாஸ்டர்'
  14. கிளிநொச்சி பொது மருத்துவமனை திறப்பு விழாவின் போது 10/07/2006 2007 இல் எனக்கு கை முறிந்த போது (ஊற்றுப்புலத்தில் முறிந்தது) இங்குதான் பண்டுவம் அளிக்கப்பட்டது. அப்பவும் ஏதோ கட்டட வேலைகள் நடந்தவண்ணமே இருந்தன. 'குத்துவிளக்கினை இரு மாவீரர்களின் தாயாரான திருமதி பகவதி நாகேந்திரன் அவர்கள் ஏற்றுகிறார். அருகில் நிற்பவர் தலைமைத் தாதியர் ஆவார்.' 'தமிழீழத் தேசியக் கொடியை வணிகர் சங்கத் தலைவர் திரு.வெற்றியரசன் ஏற்றி வைக்கிறார்' 'மாவீரர் தங்கன் அவர்கள் நாடாவைத் திறந்து வெட்டி வைக்கிறார்' 'சிறப்பு விருந்தினர் அமர்ந்திருக்கின்றனர்' 'மருத்துவர் கெங்காதரன் அவர்களுக்குப் பின்னால் உள்ள மூன்று கிடைவரிசையிலுமாக அமர்ந்திருப்பவர்கள் குடிமை உடையில் உள்ள புலிவீரர்களே ஆவர்' 'நினைவுக் கல்வெட்டை வடக்கு கிழக்கு சமூக மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு (நீகோர்ட்) அமைப்பின் திரு இளங்கணேசன் அவர்கள் திரைநீக்குகிறார்'
  15. இலக்குச்சுடுநர் (sharshooter) போட்டி 2006/1/12 தேசியத் துணைப்படை வீரன்
  16. பிரிகேடியர் தமிழ்செல்வன் மீதான வான்தாக்குதலில் காயச்சாவடைந்த அன்னாரின் மெய்காவலரான மேஜர் செல்வத்தின் வித்துடல் வீரவணக்கத்திற்காக கிளி. பண்பாட்டு மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ளதைக் காண்க 10/11/2007

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.