Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இப்படையணியின் பெயர் ஆருக்கேனும் தெரிந்தால் வரலாற்றை எழுதிட உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வெறும் படையணிப் பெயர் மட்டும் சொல்லுங்கள்... ஜூலை 15, 2002 , மட்டக்களப்பில்
  2. ##-- படையணி 2002< இதுவொரு படப்பிடிப்பாகும். இவ்வணிநடையானது வன்னியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது நடந்தேறியது ஆகும்.
  3. வவுணதீவு வெற்றி விழாவின் போது தரவை 06/03/2003 'லெப். கேணல் மதனாவின் திருவுருவப்படம் திரை நீக்கம் செய்யப்படுகிறது. சுற்றிவர பின்னாளில் வஞ்சகம் இழைத்தவர்கள் நிற்கின்றனர்' மதனா படையணியினரின் அணிவகுப்பு "மதனா படையணி வீரத்தைப் பாரு"
  4. அன்பரசி படையணியின் அணிநடை 'புலிக்கொடிக்குப் பின்னால் கொண்டு வரப்படுவது அன்பரசி படையணியின் கொடியாகும்'
  5. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அன்பரசி/ மதனா படையணி அணிநடை இது ஒரு திரைப்பிடிப்பே!
  6. ஏதோ ஒரு வெற்றி விழாவின் போது மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டப் படையணிகளின் போராளிகள் தரவையில் நடைபெற்றது காலம்: 2002- 2004 அந்தக் கொடி எந்தப் படையணியின்ர என்று தெரிஞ்சால் சொல்லுங்கோ.
  7. டோறா விரைவுத் தாக்குதல் கடற்கலமொன்று மூழ்குகிறது மூன்றாம் ஈழப்போர்
  8. கரிநாயின் வஞ்சகத்திற்கு முன்னர் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் 2002இற்கும் 2004 சனவரிக்கும் இடைப்பட்ட காலம் திகதி இடம் மற்றும் என்ன நிகழ்ச்சி என்று என்னால் அறிய முடியவில்லை! ஆனால் ஏதோ ஒரு வீரவணக்க நிகழ்வு/ நினைவு நாள் என்று மட்டும் அறிய முடிகிறது. 'வரலாற்றுத் தகவல்: முன்னால் மலர்வளையத்தோடு நிற்பவர்கள் வரிப்புலியோ தென்தமிழீழத்தின் பச்சை சீருடையோ அணியாது சிங்களத் தரைப்படை சீருடையின் உருமறைப்புப் போன்ற உருமறைப்பிலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக. இது தெந்தமிழீழத்தில் மட்டுமே அணியப்பட்ட ஒருவித சீருடை ஆகும். அவர்களுக்குப் பின்னால் ஒரு வித ஊதா நிற சீருடை அணிந்த ஒரு போராளியும் நிற்கிறார். இது போன்ற சீருடை அணிந்த சில போராளிகளின் படிமங்களைக் கண்டுள்ளேன். அவர்கள் தென் தமிழீழத்தைச் சேர்ந்த ஏதோ ஒரு அடிபாட்டு உருவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.'
  9. மாவீரர்நாள் | 27-11-2002 தரவை மாவீரர் துயிலுமில்லம் 'ஜோன்சன் பீரங்கிப் படையணிக்கொடி மற்றும் தமிழீழத் தேசியக்கொடி ஆகியனவற்றை ஏந்தியபடி புலிவீரர் இருவர் முன்னால் நிற்பதை பார்க்குக' ''வினோதன் படையணியினர்'' 'இதில் சில மரண தண்டனைக் கைதிகளும் நிற்கின்றனர்; இருப்பினும் நான் முகத்தை மறைக்கவில்லை.' 'தரவை மாவீரர் துயிலுமில்லக் கல்லறைகளின் எழிலார்ந்த தோற்றம், 2002'
  10. சுவரோவியம் ஒன்றிற்கு அருகில் நிற்கும் புலிவீரன் ஒருவன் யாழ்ப்பாணம் மே 1985
  11. படுத்தபடி குறிபார்ப்பவர்கள் 14-3-2003 அன்று கரடியனாற்றில் பயிற்சி முடித்து வெளியேறிய தமிழீழ அதிகாரிகள் ஆவர் 'வரலாற்றுத் தகவல்: இடது பக்கத்தில் நிற்பவர் வரிப்புலியோ தெந்தமிழீழத்தின் பச்சை சீருடையோ அணியாது சிங்களத் தரைப்படை சீருடையின் உருமறைப்புப் போன்ற உருமறைப்பிலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக. இது தெந்தமிழீழத்தில் மட்டுமே அணியப்பட்ட ஒருவித சீருடை ஆகும்.'
  12. பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி கரடியனாறு 14/03/2002 இது மார்ச் 19, 2002 அன்று தொடங்கப்பட்டது. கல்லூரியில் கல்வி மற்றும் பயிற்சியானது ஆளுவகம், அரசியல், ஆங்கிலம், உள்நாட்டு மற்றும் வெளியுறவு, படைத்துறை, விளையாட்டு மற்றும் கலை போன்ற பரந்த அளவிலான பாடங்களில் வழங்கப்படுகிறது. 'அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் போராளிகளுக்கு அவர்களது பெற்றோரே மதிப்பு வில்லைகள் குத்திவிடுகின்றனர்' 'மட்டு-அம்பாறை மாவட்டத்தின் தனியான பாணியிலான அணிநடை. புலிகளின் பாரம்பரிய அணிநடையிலிருந்து இது வேறுபட்டதாகும். கருணாவால் அறிமுகம்செய்யப்பட்டது, 2001 இற்கு பின்னர்.' தேசத்துரோகிகளோடு கேணல் ராம், கேணல் ரமேஸ், கேணல் பிரபா மற்றும் லெப். கேணல் கௌசல்யன்.... ரொபேட், ஜிம்கலி தாத்தா எல்லாம் ... சா! எப்பேர்பட்ட கட்டளையாளர்கள்... எல்லாம் ஆசையாலை வஞ்சம் இழைச்சு அழிஞ்சு போனாங்கள்...!!! உண்ணோட்டத்தின் போது
  13. 55ஆவது பயிற்சி முகாமில் 400 ஆண் போராளிகளும், 30ஆவது பயிற்சி முகாமில் 300 பெண் போராளிகளும் பயிற்சி முடித்து வெளியேறியதை நினைவு கூறும் நிகழ்வு மட்டக்களப்பில் தரவை மத்திய பயிற்சி முகாமில் நடைபெற்ற போது 03-04-2003
  14. மட்டு-அம்பாறையில் ஆழிப்பேரலை துடைத்தலின்போது அன்பரசி படையணிப் போராளிகளும் வேறு சில ஆண் போராளிகளும்
  15. தமிழீழப் புலனாய்வுத்துறையின் போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவால் வழங்கப்பட்ட பயண அனுமதி அட்டை இந்த நிழற்படத்தை அமரதாஸ் என்கின்ற தவிபு வின் நிழற்படக் கலைஞரானவர் தான் எடுத்ததாகவும் இப்படமானது சிறிலங்கா தரைப்படையின் கொடூரமான எறிகணை வீச்சில் படுகொலையான ஒரு குடும்பத்தைச் சேந்த சிறுவனுடையது என்றும் கூறியுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.