Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. நிருவாகத்தினருக்கு எனது முதற்கண் வணக்கங்கள்... என்னென்டால், யாழ் விம்பகம் 5 நிமிடத்திற்கு மேல் இயங்க மறுக்கிறது... தொடர்ந்து திறந்தபடி வைத்திருக்க ஏலவில்லை... அடிக்கடி HTTP ERROR 500 என்று வருகிறது... முக்கியமாக கூகிள் மூலமாக சென்று யாழ் விம்பகத்தினுள் நுழைய இயலாமல் இருக்கிறது, பல நாட்களாக. (இதுதான் முக்கியமானது.) Check it: https://www.google.com/search?q=LTTE_03_06_07_02.jpg&rlz=1C1CHBF_enCA958CA958&oq=LTTE_03_06_07_02.jpg&aqs=chrome.0.69i59j69i60l2.289j0j7&sourceid=chrome&ie=UTF-8 (Click: LTTE_03_06_07_02 vavuniya artillery battrey.jpg - விம்பகம் ...) மேலும், சில வேளைகளில், விம்பகத்தை சொடுக்கினாலே HTTP ERROR 500 என்று வருகிறது. எப்படியேனும் சரி செய்து தருமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்...
  2. தமிழீழ நடைமுறையரசின் நாளேடான ஈழநாதத்தின் அலுவல்சார் வலைத்தளமான www.eezhanatham.com இன் முகப்பின் தோற்றம் அதன் மட்டக்களப்புப் பதிப்பான 'ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு' இன் அலுவல்சார் வலைத்தளமான www.battieezhanatham.com இன் முகப்பின் தோற்றம் மேலுள்ள மட்டக்களப்பு ஈழநாதத்தின் மட்டக்களப்பு பதிப்பின் அண்மையாக்கப்பட்ட பாதி வெட்டப்பட்ட திரைப்பிடிப்பு:
  3. தமிழீழ நடைமுறையரசின் செய்தி ஊடகங்களில் ஒன்றாக புலம்பெயர்நாடுகளில் தொழிற்பட்ட IBC Tamil வானொலியின் அலுவல்சார் வலைத்தளமான www.ibctamil.co.uk இன் முகப்பின் தோற்றம் 1997 இல் தொடங்கப்பட்ட இது (நாடக ஆசிரியர் ஏ.சி. தாசீயஸ் அவர்களால்) 1998ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2009 மே 18 வரை தவிபு இன் வெளிநாட்டுக் கட்டமைப்பிற்கு உட்பட தேசிய ஊடகமாக பரிணமித்து தொழிற்பட்டது. ஆனால் இது 2008இலியே வேறு யாரோ ஒருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு செய்தி அடிபடுகிறது.
  4. தமிழீழ நடைமுறையரசின் தமிழீழ விளையாட்டுத்துறையின் அலுவல்சார் வலைத்தளமான www.eelamsports.com இன் முகப்பின் தோற்றம் (இதில் தமிழ் ஆங்கிலம் என இரு விருத்தும் இருந்தது)
  5. ஜெயசிக்குறு காலத்தில் தமிழ் பெண் குறிசூட்டுநர் ஒருவர் குறிவைக்கும் காட்சி
  6. துடுப்பாட்ட விளையாட்டின் போது பொறுப்பாளர்களுடன் போராளிகள்
  7. காவலரணில் காவலில் ஈடுபட்டுள்ள பெண் போராளிகள்
  8. 6-9-2004 பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.