Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. 23-5-2007 போராளிகளும் குடிமக்களும்
  2. "வானத்திலேறியே வந்துவந்து குண்டு போட்டவன் கோட்டையிலே துட்ட காமினி முன்னர் எல்லாளனை வீழ்த்திய கோட்டையின் வாசலிலே" --> இறுவெட்டு: எல்லாளன் பெயர் சொல்லி எனக்கு 21 கரும்புலிகள் என்றால் அவ்வளவு பிரியம், தெரியுமே! இவங்கள் போனபோது எனக்கு பதின்ம வயது... நல்ல ஞாபகம்... என்ர வயதுப் பொடியங்களுக்கு இவங்கள்தான் முதலாவது தரைக்கரும்புலிகள். அதுவரை காலமும் கரும்புலி இப்பிடி போனது, அப்பிடி போனது என்றுதான் கேள்விப்பட்டனாங்கள். ஆனால் அன்டைக்குத்தான் முதல்தடவையாக உணர்ந்தனா- ன்;ங்கள். இவங்கள் 21 பேரினர பெயரையும் நானிருந்து பாடமாக்கினான்... இன்டைக்கும் பாக்காமல் சொல்வேன், இவர்கள் 21 பேரின்ர பெயரையும், தரநிலையில்லாமல்! த.தே.தொ வில் கூட அடிக்கடி இந்த "தேசக் காற்றே ஒரு நிமிடம்" என்ட பாட்டுதான் போடுவாங்கள்... இவங்கட பெயரோட இதுவும் எனக்கு நல்ல பிரியமான இயக்க பாடல்களில் ஒன்றாகும். இதன் முதல் நாலைந்து வரியினை சின்னவயதில் மனப்பாடம் செய்து வைத்திருந்தனான். அதையெல்லாம் இப்போது நினைத்தால் மனம் கனக்கிறது. கிளிநொச்சியில் நிலைமை: 22-ஒக்டோபர் 2007 அன்று அதிகாலை ஒரு நான்கு மணிபோல சிங்கள வான்படையின் குண்டுதாரி வானூர்திகள் இரணைமடுவுக்கு அருகில் வந்து சரமாரியாக பராவெளிச்சம் வீசி குண்டுகளை வீசியது. அப்போதே எங்களுக்கு விளங்கிவிட்டது, எங்கையோ போய் சாத்திப்போட்டாங்கள் என்று. ஆனால் நாங்கள் நினைத்தது வான்புலிதான் போய் அடித்தது என்று. ஏன்னெறால் வான்புலி போய் வீசினால் மட்டும்தான் சிங்களவன் இரவில் வருவான். மற்றும்படி ஒருநாளும் இரவினில் வந்து வீசியதில்லை. கிளிநொச்சியில் காலநிலை: 22-ஒக்டோபர் 2007 அன்று அதிகாலை மழை இல்லை. ஆனால் அதற்கு முதல்நாள் சரியான மழை. அதனால் நிலம் சரியான ஈரப்பதமாக இருந்தது. எங்கட பதுங்குகுழி சரியான ஈரளிப்பாக இருந்தது. உள்ளுடவே பயமாக இருந்தது, ஒருவேளை இடிந்துவிடுமோ என்று! பேந்து, அன்று காலமை வேளையில் மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கனமழைதான். ஒரு பத்துமணி போல பெலத்துப் பெய்தது. எங்கள் வீட்டின் கூடத்திற்குள் இருந்துதான் நான் செய்தித்தாள் வாசித்தேன். நான் செய்தித்தாள் வாசித்தபோது நேரம் நண்பகல் ஒரு 1 மணி போல் இருக்கும். அந்த செய்தித்தாளின் நடுப்பக்கத்தின் இருமருங்கிலும் அழிந்த 8 வானூர்திகளின் பெயர் விரிப்புகள் இருந்தன. இவையெல்லம் நல்ல ஞாபகம். அன்று வந்த ஈழநாதம் 'சிறப்பு வெளியீடு' ஆகும். *****
  3. ஏதோ ஒரு மாவீரர் நாளில் கடலில் பொதுச்சுடர் ஏற்றும் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்கள்
  4. குடாரப்பு தரையிறக்கத்தின் போது தரையிறக்கத்திற்கு காப்பு வழங்கும் எமது வோட்டர் ஜெட் படகுகள் . இவ்வகுப்புக் கலங்களிற்கு சூட்டிய பெயர் 'வோட்டர் ஜெட்' என்பதாகும். இவை சிங்களவரிடம் இருந்தே கைப்பற்றப்பட்டவை. கடற்புலிகள் ஏதேனும் பெயர் சூட்டினார்களா என்று எனக்குத் தெரியாது. அதனால் வழங்கிய பெயரையே நானும் வழங்குகிறேன். "ஆனையிறவுத் தளம் அதிர்ந்து வீழவே ஆணை பிறந்தது அலை மூன்றில் புலித்தானை வென்றதென தகவல் மிதந்துவர தலைகள் நிமிர்ந்தனவே புவி மன்றில்" மற்றொன்றையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புக் கடற்கலங்களை கைப்பற்றிய சிங்களவர் அவற்றில் இருந்து தமக்குத் தேவையான கடற்கலத்தினையும் உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கிய தாக்குதல் படகுகளிற்கு சிங்களவர் சூட்டிய பட்டப்பெயர் 'Wave Rider' என்பதாகும் . இப்பெயர் கடற்புலிகளால் தம் கலங்களை குறிப்பிட வழங்கிய பெயராகும். வரலாறு நீள்கிறது. 'Wave Rider' காலங் கடந்தும் நிலைத்து நிற்கிறது, புதிய பரிணாமத்தில்.
  5. லெப் கேணல் தவாவின் வீரவணக்க நிகழ்வு 2008
  6. வகை-66 152 மிமீ தெறோச்சி & வகை-83 122மிமீ தெறோச்சிகள் இழுவை தெறோச்சிகள் ஏவுநிலைகளுக்கு இழுத்துவரப்படுகின்றன
  7. ஏதோ ஒரு மாவீரர் நாளில் கடலில் பொதுச்சுடர் ஏற்றும் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்கள்
  8. தமிழீழக் கடலினில் மிதவையில் சுடரேற்றும் சூசை அவர்கள் 2005
  9. வோட்டர் ஜெட் வகுப்புப் படகு கலப்பெயர்: பாமா
  10. இந்த வரும் 30+ படிமங்கள் அனைத்தும் அரியவை ஆகும். (எல்லாவற்றிலும் 'நிதர்சனம்' என்று எழுதப்பட்டிருக்கும்) இந்த படிமங்களை மக்களிடம் கொடுப்பதற்காகத்தான் சேணேவிகள் பற்றி தனியாக திரி தொடங்கினேன் என்பதை இங்கே பதிய விரும்புகிறேன் வகை-66 152மிமீ தெறோச்சி
  11. தெறோச்சி வகை என்னவென்று எனக்குத் தெரியவில்லை! ஆனால் 85 மிமீ என்று எண்ணுகிறேன். தெறோச்சியுடன் அமர்ந்திருப்பவர் பேரரையர்(கேணல்) ராஜு ஆவார். காலம்: 1997-2000
  12. லெப் கேணல் மனோஜ் (இ) மற்றும் இன்னொரு போராளி த.தே.த. உடன்
  13. வகை-83 122மிமீ தெறோச்சி இவை 1996ம் ஆண்டு பரம்பப்பட்ட முல்லைத்தீவு கூட்டுப்படைத்தளத்தினுளிருந்து கைப்பற்றப்பட்ட 122 மிமீ தெறோச்சிகள் ஆகும். 'தலைவரின் மெய்க்காவலராய் இருப்பவர் மோகன் ஆவார்.. இவர் இந்தியாவில் சுகயீனம் காரணமாக சூன் 10/9, 2021 ஆம் திகதி சாவடைந்தார்.'
  14. வகை-66 152மிமீ தெறோச்சி ஓயாத அலைகள் மூன்றின் போது ஆனையிறவில் கைப்பற்றிய தெறோச்சிகளை( Howitzer) பார்வையிடும் கிட்டு பீரங்கிப் படையணியின் முன்னாள் கட்டளையாளர் கேணல் ராஜு எ குயிலன் அவர்களும் தலைவர் மாமாவும்
  15. மாவீரர் ??????
  16. 2006, யாழ் மீதான மீட்புப் படையெடுப்பின்போது முகமாலையில் புலிகளின் வகை 83 122 மிமீ தெறோச்சி இயக்கப்படுகிறது இவையாவும் திரைப்பிடிப்புகளே
  17. வகை-66 152மிமீ தெறோச்சியுடன் பெண்போராளிகள் படைத்துறைக் கண்காட்சியில், 2003 ஆம் ஆண்டு என்று எண்ணுகிறேன்
  18. இரண்டாம் ஈழப் போர்க் காலத்திய படிமம் கவிதை: சிறீஸ்கந்தராஜா இரு படிமங்கள் ஒன்றாக்கப்பட்டுள்ளன
  19. வகை- 83 122மிமீ தெறோச்சியுடன் சேணேவிக்காரிகள் முழுவதும் திரைப்பிடிப்பே!
  20. 2003 இதய அறுவை வைத்தியத்தினை சிங்கப்பூர் சென்று முடிந்து திரும்பியபின் பிரிகேடியர் பால்ராஜ் நடு: நிதர்சனம் மிரேஸ்... இவரிற்கு இன்னொரு பெயரும் உண்டு, அது தமிழ்ப்பெயர் மறந்திட்டன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.