Everything posted by கந்தப்பு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
73 ம் அகவையில் காலடி வைத்திருக்கும் பொன்னிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிவராமனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை மைந்தன், சுண்டல் ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1990ம் ஆண்டில் பிறந்தால் 18,17 வயது. 1980ம் ஆண்டில் பிறந்தால் 28,27 வயது. 1970ம் ஆண்டில் பிறந்தால் 38,37 வயது. 1960ம் ஆண்டில் பிறந்தால் 48,47 வயது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
90ம் ஆண்டில் பிறந்தால் 18 வயது. 80ம் ஆண்டில் பிறந்தால் 28 வயது. 70ம் ஆண்டில் பிறந்தால் 38 வயது. 60ம் ஆண்டில் பிறந்தால் 48 வயது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
50வது அகவையில் பிறந்த நாளைக் கொண்டாடிய எரிமலைக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள். 28வது அகவையில் இன்று கொண்டாடும் திருமதி மணிக்கு (இரசிகைக்கு) எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
25வது அகவையினைக் கொண்டாடும் வெண்ணிலா பாட்டிக்கும், 56வது அகவையினைக் கொண்டாடும் டண் பூட்டனுக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய இனியவள், சஜீவன், வானவில்,பிரசன்னா,பரணி ஆகியோருக்கும் , இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் சினேகிதிக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிதா, கஜந்தி, அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய யாழ்கள உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்கவி பாட்டி உங்களுக்கு 50வது பிறந்த நாளா யாழ்கவி பாட்டி?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழ நேயனுக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிரியசகிக்கும் இலக்கியனுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளைஞன், சுஜி66, நிதர்சன்,சிவா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றிகள் தூயவன். அமெரிக்கா சென்றதும் நல்ல மாறிவிட்டீர்கள் போல இருக்கிறது -அவதாரைச் சொல்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றிகள் சினேகிதி . நீங்களும் 2ம் இலக்கம் என்று எனக்கு தெரியும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றிகள் ஜெனனி. நான் 29 ம்திகதி பிறந்ததினால் 2ம் இலக்கத்தில் தான் பிறந்தேன். நீங்களும் 2ம் இலக்கத்தில் தான் பிறந்தீர்களோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றிகள் சிறி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அருமையான பரிசு வெண்ணிலா, நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றிகள் அனிதா,கலைஞன், டண்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உந்தக் குடிவகை எல்லாம் இன்றைக்கு கிடைக்காது யமுனா.பிள்ளை நீங்கள் உதைக் குடிச்சுபோட்டு வீட்டில துப்ப, பிறகு குஞ்சாச்சியிட்ட நான் திட்டு வாங்கேலாது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றிகள் யமுனா, ஈழப்பிரியன்,சின்னப்பு, குமாரசாமி,கறுப்பி. அது என்ன 2 டியர் யமுனா?.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் நிகழ்வில் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி நீங்களா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று புத்தனின் பிறந்த நாள் , புத்தன் வீட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வில் யமுனா, அரவிந்தனுடன் நானும் கலந்து கொண்டேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தயா, யாழ் ரவி, இராஜதுரை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சும்மா, குமாரசாமி, சுவிந்தானந்தாஜி ஆகியோருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
- இன்று ஆடிப்பிறப்பு
-
இன்று ஆடிப்பிறப்பு
இன்று ஆடிப்பிறப்பு. ஆடி மாதம் முதலாம் திகதி தமிழர்கள் ஆடிக்கூழ் குடிப்பது வழக்கம். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் பாடிப்பும் படைப்போமே வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! -நவாலி சோமசுந்திரப்புலவர் எங்கள் வீட்டில் ஆடிக்கூழ் கட்டாயமிருக்கும். எனக்கு ஒரு சின்ன வருத்தம். ஈழத் தமிழர்கள் பாரம்பரியமாக ஆடிமாதத்தில் முதலாம் திகதி ஆடிக்கூழ் காட்சி உண்ணுவது வழக்கம். ஆனால் புலத்தில் இப்பொழுது மிகவும் குறைவானவர்களே ஆடிக்கூழ் காட்சுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள்/விழாக்கள் புலத்தில் குறைந்து வெள்ளைக்காரர்களினைப் பார்த்து காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் (ஈழத்தமிழர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம், தாயார் தினம் கொண்டாடப்பட வேண்டும்),இன்னும் பல தினங்கள்(21 வயது வந்தவுடன் நடக்கும் களியாட்டங்கள்) தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் பாரம்பரக்கலையான பறைமேளம், நாதஸ்வரம், மேளம் போன்றவற்றினை சாதி என்ற பெயரில் ஒதுக்கிவிட்டு, மிருதங்கம் கற்பதற்கும், பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்காமல் , தெழுங்கு கீர்த்தனை, நாட்டியங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்ப் பெயர்களினை பிள்ளைகளுக்கு சூட்டாமல், வெள்ளைக்காரர்கள் கூப்பிடுவதற்கு இலகுவாக தமிழ் அல்லாத பெயர்களினை பிள்ளைகளுக்கு சூட்டுகிறார்கள்.