Everything posted by கந்தப்பு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
42 இல் இருந்து 52 வரைக்கான கேள்விகளுக்கு பதிலைக் காணோம் 🤔
-
இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
- இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
விடுதலை புலிகள் , இந்தியாவை எதிர்க்க முன்பு , அதாவது திலீபன் உண்ணாவிரதம் இருக்க முன்பே தலைவர் பிரபாகரனையும் , மாத்தையாவையும் சுட , றோ அமைப்பு முடிவு எடுத்திருந்தது. https://m.rediff.com/news/2000/mar/31lanka.htm- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் 53 முதல் 64 வரையான கேள்விகளுக்கு விளையாடவுள்ள அணிகளின் பெயர்களை குறிப்பிட்டு இருக்குறீர்கள். ஆனால் எந்த அணி வெற்றிபெறும் என்று குறிப்பிடவில்லை- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
என்னை மறந்து விட்டீர்கள் பையா- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அரை இறுதிபோட்டியில் இந்தியா விளையாடுமென்றால் அப்போட்டி கயானாவில் தான் நடைபெறும் என ICC யின் அறிவிப்பு. இதனால் 72வது கேள்விக்குதான் இந்திய பதில் வரவேண்டும். 71 வது கேள்வியில் கேட்கப்பட்ட இடத்தில் இந்தியா விளையாடமாட்டினம்.- தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும் - விமல் வீரவன்ச
தேர்தலும் வரப்போகுது. இப்படி தமிழரைக் காட்டி சிங்களவருக்கு பயம் காட்டி வாக்குகளை கவறபோகிறார்கள்- த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
70 களில் கொழும்பில் இந்திய தூதகரத்தில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த எனக்கு தெரிந்த தமிழருக்கு வேலை கிடைத்தது. அவருக்கு வேலை , இலங்கை தமிழ் ஆங்கிலப்பத்திரிகையில் வரும்இந்தியா சம்பந்த்மான செய்திகளை வாசித்து அவர்களுக்கு அனுப்புவது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
50 ஓவர் உலககிண்ணம் சென்ற வருடம் இந்தியாவில் நடந்தது. அடுத்த உலககிண்ணம் 2027 தென்னாப்பிரிக்கா, சிம்பாவே, நமீபியாவில் நடைபெறவுள்ளது. அதுக்கு பிறகு 2031 இல் இந்தியா, வங்காளதேசத்தில் நடக்கவுள்ளது. 20 - 20 உலகக்கிண்ணம் இந்தவருடம் மேற்கிந்தியா, அமெரிக்காவில் நடக்கிறது. அடுத்தது 2026 இல் இந்தியா இலங்கையில் நடக்கவுள்ளது. சாம்பியன் கிண்ணப்போட்டி 2025 இல் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அடுத்தபோட்டி 2029 இல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. மற்றைய நாடுகளைவிட அதிக போட்டிகள் இந்தியாவில்தான் நடக்கவுள்ளது. இது BCCI இன் அதிகாரத்தினால் கிடைத்தது . T20 World Cup 2024: USA & West Indies 2026: India & Sri Lanka 2028: Australia & New Zealand 2030: England, Ireland & Scotland ODI World Cup 2023: India 2027: South Africa, Zimbabwe & Namibia 2031: India & Bangladesh Champions Trophy 2025: Pakistan 2029: India- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா அரை இறுதிப்போட்டிக்கு தெரிவானால் , இந்தியாவின் போட்டி கயானாவில் (72 வது கேள்வி) நடைபெறும் என ICC அறிவித்துக்கிறது. India will play the second semi-final of the men's T20 World Cup on June 27 in Providence, Guyana, if they qualify for the knockouts stage. The ICC's playing conditions for the tournament, accessed by ESPNcricinfo, confirms this. India have likely been allotted the Guyana semi-final because of the match timings. The first semi-final in Tarouba, Trinidad, is a night game, set to be played from 8.30pm local time on June 26 - which in India is 6am on June 27. The Guyana semi-final, however, will start at 10.30am local time, which is a far more TV-friendly 8pm in India. கிருபன் கேட்ட கேள்விகள் அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்)- த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
யாழில் சிலர்எழுதும் கருத்துக்களை அவர்கள் வாசிக்கினம் போல. 😀- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பெங்களூர் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 35,60,47 ஒட்டங்களினாலும் , 16,13.4 ஓவர்களினாலும் வெற்றி பெற்றது- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பெங்களூர் அணி முதலில் ஆடினால் , சென்னையை குறைந்து 18 ஓட்டங்களினால் வெற்றி பெறவேண்டும்( மழை காரணாமாக 20 ஒவருக்கும் குறைவாக போட்டி நடக்ககூடாது). சென்னை முதலில் ஆடினால், பெங்களூர் அணி 18.1 ஓவனுக்குள் வெற்றி பெறவேண்டும் ( மழை காரணாமாக 20 ஓவருக்கு குறைவாக போட்டி நடக்கக்கூடாது) ஆனால் பெங்களூர் அணியின் இங்கிலாந்து வீரர் Will Jacks விளையாடமாட்டார்.- யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
- யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்- யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
“Oozhi” (ஊழி) is a poignant portrayal of the aftermath of the war in Srilanka, where promises of peace crumble in the face of enduring injustice, directed by Ranjith Joseph who previously made the well acclaimed film “Sinam Kol” 2009 ஆண்டுக்கு முன்னர் போரின் மத்தியிலும் வாழ்க்கை தரத்திலும், கலாச்சார மேன்மையிலும் முன்னுதாரணமாக இருந்த தமிழர் நிலம் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இருண்ட ஊழிக்காலத்துக்குள் மூழ்கிப்போகும் ஊழியே இது. Shows at Auburn reading cinemas, Sydney ,Australia May 12th Sunday- 3.30pm May 25th Saturday - 3.30pm May 26th Sunday - 3.30pm Online booking - https://www.eventboss.com/ Tickets - Jana 0401842780 Siva 0424 757 814 Naventhira 0435 039 160 Ganesh 0430 050 051- யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
இன்று சிட்னி மண்ணில் திரையரங்கில் பார்த்தேன். எம்மவர்களின் படைப்புகளை நாம்தான் ஆதரிக்க வேண்டும். அழகாக படம் எடுத்திருக்கிறார்கள். திரை அரங்கில் சென்று பாருங்கள்.- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இன்றைய போட்டியில் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் விஜயகாந்த் ஐபிஎல்இல் விளையாடுகிறார்- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றிபெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார் 11)நுணாவிலான் 12)பிரபா 13)புலவர்- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
அமெரிக்கா தூதுவரை சந்தித்தவர்களில் விஜயகாந்த், நுவான் துசாரா, தீக்சனா போன்றவர்களின் பெயர்களும் இருக்கிறது . ஆனால் இவர்கள் இந்தியாவில் ஐபிஎல் விளையாடுவதற்காக இருக்கினம்- மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
நீங்கள் கலைஞர் உண்ணாவிரதம் இருந்து நாடகமாடாவிட்டால் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து இருக்குமா என்று கேட்டதற்குதான் இவ்வாறு பதில் அளித்தேன். ‘ இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா? செப்டம்பர் 11 தாக்குதல் , நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை, கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு …… 2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா? பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் , தமிழகத்தில் இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா? இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால் ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனதுஇலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?’- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
நான்கு ஸ்பின்னர்களை எதற்கு எடுத்திருக்கிறீர்கள்? அணிச்சேர்க்கை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனெனில், எதிரணிக்காரர்கள் எல்லாருமே இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை கவனித்துக் கொண்டிருப்பார்கள். நான் நான்கு ஸ்பின்னர்கள் வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தோம். காலை 10 அல்லது 10:30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என நினைக்கிறேன். தொழில்நுட்பரீதியாக இதில் சில காரணங்களும் இருக்கிறது. என்னால் இப்போது அதைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாது. ஆனால், நான்கு ஸ்பின்னர்களை அழைத்து செல்வதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸில் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை சந்திக்கும்போது அதைப்பற்றி விரிவாக பேசுகிறேன். - ரோஹித் சர்மா - விகடன்- அவுஸ்திரேலியாவால் இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி
இலங்கை , நேபாளம் , மாலைதீவு, பாகிஸ்தான் …..என்று பல நாடுகளில் பெற்ற அனுபவம்.- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
நான் குறிப்பிட்ட சில மைதானங்களை தவிர மற்றையவை வேகப்பந்துக்கு சாதகமானவை. மேற்கிந்தியா தீவுகளின் மைதானங்கள் , நியூசிலாந்து மைதானங்கள் போல சிறியவை. இதனால் 6 ஒட்டங்களை அதிகளவு எதிர்ப்பார்க்கலாம். சுனில் நரேன் உலகக்கிண்ண்ப்போட்டியில் விளையாடமாட்டார் என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
இம்முறை மேற்கிந்திய, அமெரிக்காவில்தான் உலகக்கிண்ண்போட்டிகள் நடைபெறுகிறது. இங்கு சில மைதானங்கள் (Guyana,Trinidad உட்பட) சுழல் பந்துக்கு ஏற்ற மைதானங்கள். இதனால் chahal, Kuldeep yadav போன்றவர்களையும், Jadeja, Axar Patel போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களை தெரிவு செய்திருக்கிறார்கள். இதனால் 3 வேகப்பந்தாளர்களை மட்டுமே தெரிவு செய்திருக்கிறார்கள். அத்துடன் Hardick pandiyaa ( வேகப்பந்துடன் துடுப்பாட்டமும் கூடிய சகலதுறை ஆட்டக்காரர்) வையும் தெரிவு செய்திருக்கிறார்கள் . 3 வேகப்பந்தளர்களாக Bumrah,Siraj,Arshdeep Singh தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் . இவர்கள் 3 பேரும் பல போட்டிகள் வெளிநாடுகளில் விளையாடிய அனுபவசாலிகள். ஐபிஎல் போட்டிகளை வைத்து இம்முறை பல நாடுகள் வீரர்களை தெரிவு செய்யவில்லை . இந்தியாவில் உள்ள மைதானங்களும் , மேற்கிந்தியா மைதானங்களும் வேறுபாடான இயல்புகள் கொண்டன . இதனால்தான் Fraser McGurk ஆஸ்திரேலியா அணியில் தெரிவு செய்யப்படவில்லை . டேவிட் வார்னரினை தெரிவு செய்திருக்கிறார்கள் . Marcus Stoinis, Glenn Maxwell, Cam Green , Mitch Marsh போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கியிருக்கிறார்கள் . - இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.