Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. ம்ம். தப்பிக்க வேற வழி. மேலும்.. தங்களை மிக நீண்ட காலத்துக்கு அப்புறம் இங்கு காண்கிறோம். உடல்நலன் தேறி நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். பனை பல வழிகளில் வாழ்வளிக்கும்.
  2. இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியாஇன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர். இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள். சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால் அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித்து தண்டனை வழங்குவோம் என்றார்கள். மன்னம்பெரிக்கு நீதி வழங்கப்பட்டது. அவரைக் கொன்ற படையினர் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இசைப்பிரியாவை கொன்றவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. இசைப்பிரியாவுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. இலங்கை அரசு ஒருபோதும் நீதி வழங்கப்போவதும் இல்லை. ஏனெனில் நடந்தது வெறும் போர்க்குற்றம் இல்லை. அது இனப்படுகொலை. இந்த உண்மையை ஏன் சுமந்திரனால் புரிந்துகொள்ள முடியவில்லை? குறிப்பு - இன்று இசைப்பிரியாவின் அகவை தினமாகும். அவருக்குரிய நீதி கிடைக்க குரல் கொடுப்போம். நன்றி: முகநூல் பதிவர்.
  3. From the album: மக்கள்

    படம் மிச்சத்தை சொல்லும்

    © இணையம்

  4. கொரானாவின் விளைவுகளில் இதுவும் ஒன்று
  5. இயற்கை இன்றேல் இறப்பு. இயற்கை அழகும் சிறப்பும் வாழ்வும் ஆகும்.
  6. மாடு வளர்ப்பை அரசு தொழிலாக்குவேன் என்ற சீமானை மாட்டுப்பயல் என்றவங்க.. இப்ப மாடுகளை கொண்டாடும் சுவிஸை என்னென்னு திட்டுவாங்க..??!
  7. கொரனா பீதி.. புத்தளத்தில் இன்று மாலை 4.30 முதல் ஊரடங்குச் சட்டம் Police curfew will be imposed in the Puttalam District and Kochchikade in Negombo from 4.30 pm today to assist in the measures being adopted to prevent the spread of COVID-19 in the country, Police said. Curfew will be imposed in Puttalam, Anamaduwa, Kalpitiya, Karuwalagaswewa, Mundalama, Nawagaththegama, Pallama, Wanathawilluwa, Udappuwa, Norochcholai and in the Saliyawewa police areas in the Puttalam Division. Curfew will also be imposed in police areas of Chilaw, Dankotuwa, Koswatta, Madampe, Marawila, Wennappuwa and Arachchikattuwa in the Chilaw Police Division. Police said there were no restrictions on public transport and essential services during the curfew and that the curfew would not affect the process of handing over of nominations. http://www.dailymirror.lk/top_story/Police-curfew-in-Puttalam-Kochchikade-from-4-30-pm-today/155-185237 சொறீலங்காவில் கொரனா தொற்று 43 பேரில் இனங்காணப்பட்டுள்ளது. இனங்காணப்படாமல் எத்தனை பேரோ..??1 Nine more tests positive for COVID-19: Total rises to 43 http://www.dailymirror.lk/breaking_news/Nine-more-tests-positive-for-COVID-19-Total-rises-to-43/108-185169
  8. தமிழீழ படைப்பிரிவுச் சீருடைகள் - விக்கிபீடியா.
  9. From the album: அழகிய இயற்கை

    கையில் இருக்கும் நுண்ணங்கிகளின் பரம்பல். Microbiologist, Tasha Sturm, took a handprint of her son after playing outside and incubated the results.

    © Microbiologist, Tasha Sturm and RSB

  10. From the album: அழகிய இயற்கை

    நோர்வே நாட்டில் இருக்கும்..இந்த விடுதிக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொடர்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. உங்களால் அது எந்தத் தொடர்பென்று ஊகிக்க முடிகிறதா..??!

    © பட உரிமம்: நெடுக்ஸ்/யாழ் இணையம்

  11. From the album: அழகிய இயற்கை

    இதழ் மேல ஈழம்.

    © பிரதியெடுப்பு உரிமம்: நெடுக்ஸ்/யாழ் இணையம்

  12. From the album: அழகிய இயற்கை

    எல்லா உயிர்க்கும் இந்தப் பூமியில் தாம் விரும்பிய வடிவில் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. அது தமிழருக்கும் உண்டு. அவர்களை ஆக்கிரமிப்புக்குள் வைக்க எவருக்கும் தகுதியில்லை.

    © பிரதியாக்க உரிமம்: நெடுக்ஸ்/யாழ் இணையம்

  13. From the album: அழகிய இயற்கை

    மலருக்குள் இவர் உணவுக்கா.. நிழலுக்கா பதுங்குகிறார். மலருக்குள் இவர்.. பதுங்குவதால்.. மகரந்தத்தை காவித் தூவி தானும் வாழ்கிறார்.. மலரையும் வாழ வைக்கிறார்.. நம்மையும் வாழ விடுகிறார். இந்த மலர்நாடியை நாம் பூச்சிநாசினிகளால் கொல்லலாமா...??! கூடாது.

    © மீள்பிரசுர உரிமம்: நெடுக்ஸ்/யாழ் இணையம்

  14. From the album: அழகிய இயற்கை

    இயற்கையில்.. உயிர்கள் எல்லாத்திற்கும் அவற்றிடையே ஒரு தொடர்பியக்கம் உள்ளது. ஒரு உயிரினம் அழிந்தாலும்.. அதன் பாதிப்பு இயற்கையை குழப்பும்.

    © மீள்பிரசுர உரிமம்: நெடுக்ஸ்/யாழ் இணையம்

  15. From the album: அழகிய இயற்கை

    இது கூட அருகி வரும் காட்சி ஆகிவிட்டது. 1 மில்லியன் உயிரினங்கள்.. தாவரங்கள் விலங்குகள்.. அழியும் நிலைக்கு மனிதனால்.. பூமியில் தள்ளப்பட்டுள்ளன. https://www.bbc.co.uk/news/science-environment-48133143

    © மீள்பிரசுர உரிமம் - நெடுக்ஸ்/யாழ்

  16. From the album: மக்கள்

    தமிழ் மக்கள் மீது முஸ்லீம் காடைகள் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகள்.. 1990 இல் இருந்தே ஆரம்பமாகி விட்டது. இன்னும் தொடர்கிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.