சிங்கத்தை சிப்பிலி ஆட்டுறான் மனிசன். இதுதான் சொல்லுற மனிசங்கிட்ட அதிகம் சகவாசம் வைச்சிருக்கப்படாதுன்னு. சிங்கம் மேல இருந்த பயம் போச்சே.
இவர்கள் திரைக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
1. ஜெமினி கணேசன் - உதவிப் பேராசிரியர்
2. சிவக்குமார் - ஓவியர் 3. விஜயகாந்த் - அரிசிக் கடை
4. பாக்யராஜ் - ஜவுளிக்கடை
5. ரகுவரன் - உணவு விடுதி
6. பாலசந்தர் - அக்கவுண்டண்ட்
7. விசு - டி .வி.எஸ். ஊழியர்
8. மோகன் - வங்கி ஊழியர்
9. எஸ். வி. சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்
10. ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்
11. நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா
12. அஜித் - டூ வீலர் மெக்கானிக்
13. பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்