Everything posted by nedukkalapoovan
-
சிந்தனைக்கு சில படங்கள்...
நமக்குத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்னு தோணுது என்று பார்த்தால்.... உம்பாக்கும் அதே தான்.. போங்க.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
உலகின் வாழும் அறிவியல் பொக்கிசம். Stephen Hawking- சிந்தனைக்கு சில படங்கள்...
புலிகளோட பேச்சு வார்த்தைக்கு ஹெலி கொடுக்க.. ஆயிரம் புடுங்குப்பாடு பட்டாங்க. லைக்கா மொபைல் காரங்களுக்கு ஊர் சுத்த ஹெலி கொடுக்கிறாங்கப்பா. அவ்வளவுக்கு சிங்களத்து... உள்வீட்டுப் பிள்ளைகளாயிட்டாங்க.. லைக்கா காரங்க.- சிந்தனைக்கு சில படங்கள்...
ஐயா வை.கோ..நெடுமாறன் ஐயா.. அண்ணன் திருமாவளன்.. அண்ணன் சீமான்.. எல்லாரும் ஒரே மேடையில் இருக்காங்க. முடிஞ்சா கருணாநிதியும்.. ஜெயலலிதாவும் கூட வந்து உட்காரட்டு பார்ப்பம். ஈழத்தமிழங்களுக்காக என்றாலும். முடியாதில்ல. அப்ப ஏன் ஒற்றுமையா இருக்க வேண்டிய நேரத்திலையாவது ஒற்றுமையா இருக்கிற இந்த தலைவர்களை திட்டுறீங்க.- சிந்தனைக்கு சில படங்கள்...
இதுதான் இந்தியா பொலிஸ். இவங்களிடம் பயிற்சிக்குப் போகும் சிங்களவன் எப்படி நல்லவனா இருக்க முடியும். "சோனியா"ம்மன்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
This morning, Greenpeace France activists seized illegal timber in the port city of Caen (north-west of France). They have evidence that this illegal timber was imported from the Democratic Republic of Congo, and took action where authorities didn't. - Green peace. தாய்லாந்தில் மக்காச்சோளம் இப்படி தான் இருக்கும் ..- சிந்தனைக்கு சில படங்கள்...
எனக்கொரு ஆசை.. நான் ஒரு படைத்தளபதியா வரணும். தென்னிலங்கையில் உள்ள சிங்களவனை.. மகிந்த குடும்பத்தை இப்படி வைச்சு சோதனை செய்யனும்..!- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
வடதுருவ நாடுகளை ஆட்டிப்படைக்கும் சமீபத்திய கடும் குளிருக்கான காரணம்.. குளிர்காற்றின்.. முனைச் சுழல் (Polar vortex) விஸ்தீரணம் அடைவதே என்று சொல்லப்படுகிறது. - நீலத்தில் காட்டப்பட்டுள்ள தமிழ் பதம் எங்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது.- சிந்தனைக்கு சில படங்கள்...
கருப்பையை தைத்து விடுவார்கள். அதுதானாக மீளப் புதிப்புத்துக் கொள்ளும். கருப்பைக்கு அந்த தகுதி இருக்குது. கருப்பை.. சுவரில்.. தசை இழையங்கள் மீளப்புதிப்பிக்கப்பட காலம் எடுக்கும். அதன் உள் மேலணி இழையங்கள்.. இலகுவில் புதுப்பிக்கப்படும். அதுதான் மாதவிடாயின் பின்னும் இயற்கையாக நிகழ்கிறது. கருப்பை ஒரு விசித்திரமான உறுப்பு. நிஜத்தில்.. குட்டி பலூன் போல இருக்கும். அதே குழந்தையை தாங்கும் போது ஊதிப் பெருத்துக் கொள்ளும். பின்னர் சுருங்கி மீண்டும்.. குட்டி பலூன் ஆகிவிடும். இயற்கை எவ்வளவு சாமர்த்தியமாக இவற்றை கையாள்கிறது. பில்லியன் கணக்கில் மனிதன் குட்டிகளை போட உந்த தொழில்நுட்பம் தானே உதவி நிற்குது. கருப்பையை பிடிச்சு எல்லாம் விளையாடி இருக்கிறன். நொதுக் நொதுக் என்று இருக்கும். சரியான குட்டிப் பை. முதலில் கண்டபோது ஆச்சரியமே விஞ்சியது. இத்தூண்டு.. பையா.. இவ்வளவு பெரிய காரியத்தைப் பண்ணுது என்று.- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
நம்மளுக்கும் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கில்ல.- கருத்து படங்கள்
நவீன மம்மி.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
குடிகாரனுக்கு நாயே துணை..!- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
குட்டின்னாலும் அதுதான் உணவு தேடனும். ஆனா சில மனிச அம்மாக்கள் பிள்ளை 20 வயசென்னாலும்.. உணவு தீத்தி விடுகுதுங்க.- சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்தனைக்கு சில படங்கள்...