Everything posted by nedukkalapoovan
-
சிந்தனைக்கு சில படங்கள்...
சமூகம் சிந்திக்க வேண்டிய அம்சங்களைப் பற்றி பிரதிபலிக்கும் படங்களை.. ஓவியங்களை.. இங்கு இணைக்க உள்ளோம். கள உறவுகளே நீங்களும் அப்படியான படங்களை அல்லது ஓவியங்களை கண்ணுற்றால் இங்கு இணைக்கலாம். (காட்டூன்களாக வேண்டாம்.) நன்றி முகநூல். நன்றி முகநூல்.
-
ஆனையிறவு தடைமுகாம் மீதான தாக்குதலில் காவியமான மாவீரர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்கம்
மிகவும் வலி சுமந்த வேளைகளில் இதுவும் ஒன்று. வீழ்ந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்..!
-
முல்லைத்தீவு படைத்தள இரண்டாம் நாள் சமரில் வீரகாவியமான 112 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்...
இந்த வெற்றிச் செய்திக்காய் தாய் மண்ணின் விடிவுக்காய் ஆகுதியான மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்..!
-
கரும்புலிகள் நாள் 05 -07-2013
கரும்புலிகளுக்கு வீரவணக்கம்.
-
கடற்புலிகள் சிறப்புத் தளபதி லெப்.கேர்ணல் கங்கை அமரன் நினைவு தினம்.
கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு - தமிழ்விக்கிபீடியா கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம். இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர் [1]. கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.[2] மே 09, 2008 அன்று கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு ஏ-520 துருப்புக்காவி-விநியோகக்கப்பலை மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தாக்குதல்கலில் ஒன்று [3] சிறீலங்கா ஆழ ஊடுருவும் பிரிவால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேர்ணல் கங்கை அமரனின் வீரவணக்க நாள் இன்று ஆகும். ====================== 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். . கடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன் அவர்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர். . மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவியிருந்த சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். . இத்தாக்குதலின்போது மேஜர் தசரதன் (தசா) (சந்திரன் சுபாகரன் - கீரிமலை, யாழ்ப்பாணம்) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். . தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு வணக்கம் செலுத்துகிறோம். ஈழநாதம். வீரச்சாவடைந்த தளபதிக்கும் போராளிக்கும் ஏனைய போராளிகளுக்கும் வீரவணக்கம்.
-
"கடற்கரும்புலி கப்டன் வினோத்"
வீர வணக்கம்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழக் கனவோடு.. வித்தாகி வீழ்ந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம். தமிழரசு உங்கள் பணிக்கு நன்றி.
-
கருத்து படங்கள்
நன்றி: முகநூல் (இணைப்புக்காக)
-
கருத்து படங்கள்
நன்றி: முகநூல் & தினமலர்
-
கரும்புலி நாள் சிறப்பிதழ்
நாங்கள் கரும்புலிகள். நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! (05.07.2009 கரும்புலிகள் நாள் – Black Tigers Day) http://kuruvikal.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
-
7ம் ஆண்டு வீரவணக்க நாள்
வீரவணக்கம்.
-
கருத்து படங்கள்
நன்றி:பேஸ்புக்
-
” போர்பயிற்சி ஆசான் ” வசந்தன் மாஸ்ரர்
வீரவணக்கம்
-
கருத்து படங்கள்
நன்றி முகநூல்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்ப சரியாகிட்டுது. என்ன மாயமோ தெரியல்ல சரியாகிடுச்சு.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் கருத்துக்களத்தின் (இணைய முகப்பு அல்ல) அலெயின்மெண்ட் துருவமான உணர்வு நேற்றில் இருந்து தெரிகிறது. தலைப்புக்களை திரையின் எங்கோ.. வலது மூலையில் வாசிக்க வேண்டி இருப்பது போல உணரப்படுகிறது. ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா..அப்படியாயின் கொஞ்சம் மைய நகர்த்தி.. திருத்தி அமைக்க முடியுமா..??! இல்ல அப்படி எதுவுமே இல்லை.. எல்லாம் பிரமை என்றால்.. என்ன செய்வது.. பிரமைக்கும்.. பழகிட வேண்டியதுதான்.- லெப். கேணல் கலையழகன் அண்ணாவின் 6 ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கம்.- கருத்து படங்கள்
நன்றி: முகநூல் (FB)- கருத்து படங்கள்
ஆக்கம்: நாங்கள். இணைப்பு: முகநூல்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில்.. சமீபத்தில்.. பிறந்த நாள் கொண்டாடிய கொண்டாடப் போகும் எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!- கருத்து படங்கள்
போஸ்டர் ஆக்கம்: நாங்கள். இணைப்பு: முகநூல்.- கருத்து படங்கள்
நன்றி முகநூல்.- கருத்து படங்கள்
நன்றி முகநூல். நன்றி முகநூல்- கருத்து படங்கள்
நன்றி முகநூல் - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.