Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. சிலையாயும் மனிசன சிரிக்க விடுறாங்கல்ல.
  2. எங்கெல்லாம் பெண்களுக்கு பாதுப்பு இல்லையோ அங்கெல்லாம்.. இப்படி நாலு பேர் இருந்தால் நல்லது.
  3. காலமாற்றத்தில்.. தொலைந்து போனவற்றில் ஒன்று.
  4. இது புழுவோ.. பூச்சியோ அல்ல.. ஆனா நம்ப அப்பத்தாக்கள்.. கலியாணம் ஆன பொண்ணுங்களப் பார்த்துக் கேக்குங்களில்ல.. வயித்தில ஏதேனும் புழு பூச்சி உண்டாகிருக்கோன்னு.. ஒருவேளை இதுதான் அந்த புழு பூச்சியோ..??!! (இது எலியின் முளையம் அல்லது சிசு.)
  5. எஜமானரின் சமாதியே கதி என்று தங்கிவிட்ட வளர்ப்பு நாய்.
  6. கறந்த பாலை நிலத்தில் கொட்டி.. பாலுக்கு விலை உயர்வு கேட்டுப் போராட்டமாம். உங்கட போராட்ட உணர்வு புல்லரிக்க வைக்குது. செயற்கையா பிளாஸ்ரிக்கில செய்த பூச்செண்டு வாங்கி வீட்டில வைக்கிறதிலும்... இது அழகும்.. ஆரோக்கியமும்.. சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பும் ஆகும். !!!
  7. நானும் இப்படித்தான் இருக்கேன். ஆனா... மாடு மாதிரி வளர்ந்தும்.. இன்னும் குழந்தைன்னு நினைப்பு.. என்று திட்டுறவங்களை மாறச் சொல்லுங்க முதலில.
  8. பிளாஸ்ரிக் கழிவுகளை தெரியாமல் உண்டு இறந்து போன தாய் யானையும்.. அதன் இறப்பை அறியாது அதனை சுற்றி சுற்றி வரும் அதன் குட்டியும். இது மனிதன் இந்தப் பூமிப் பந்தில் செய்யும் இன்னொரு கொடூரத்தின் வடிவம் ஆகும். !!!
  9. சுதந்திரம்.. தாயகம் கேட்ட தமிழ் மக்களின் நிலை....
  10. இவர்களும் வாழ வேண்டிய..மக்களே. அளவுக்கு அதிகமாக உணவை பணத்தை விரயமாக்காமல்.. சேமித்து இவர்களும் நல்லாய் உடுக்க உண்ண படிக்க வழி செய்யுங்கள். பகிர்ந்துண்டு வாழுதலே சரியான மனிதப்பண்பு ஆகும். !!!!
  11. இவன் என்ன பாவம் செய்தான்.. புத்தர் மாடி மனையில் வாழ்ந்து.. கலியாணம் கட்டி பிள்ளைப் பெத்து.. அப்புறம்.. ஒரு சாவைக் கண்டு பயந்து தான் துறவுக்குப் போனவர்... இவனோ.. பள்ளிப் பருவத்தில்.. பச்சிளம் சிட்டாக சிறகடிக்க வேண்டிய வயதில்... காவி உடுத்தப்பட்டு வீதியில் பிச்சை எடுக்க விடப்பட்டிருகிறானே.. புத்தரின் பெயரால். இது எல்லாம்.. சிறுவர் உரிமை பறிப்பாக யுனிசெப்புக்கு தெரியாதோ..???!
  12. சத்தியமா இங்க என்ன நடக்குது என்றே புரியல்ல. உங்களுக்கு ஏதாவது புரியுது..??! (ஒரு கையி.. நடுவிரல் காட்டிறதை விட்டிடுங்க.)
  13. இதை பார்த்து நா ஊறல்லைன்னா.. உங்க மூளை செத்திட்டுதுன்னு அர்த்தம்.
  14. எலும்பு பொறுக்கிய வாய்கள் கூட.. பூப்பறிக்குது.
  15. பிரித்தானியாவில் திடீர் என்று நிலத்தில் தோன்றிய பாரிய குழிக்குள் வீழ்ந்த கார். இது (sinkhole) 30 அடி ஆழமானது. உசாத்துணை:
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.